புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
10 Posts - 4%
prajai
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
1 Post - 0%
Guna.D
ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_m10ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 6:59 pm

ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ ரயில் நிலைய கவலை நிலை

ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ RExaC5cEQjmOcUOPPeHP+metro_2483297f
சி.எம்.பி.டி. மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து ஒழுகும் மழை நீரை சேகரிக்க வைக்கப்பட்டுள்ள பக்கெட்டுகள்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு ஒரே மாதத்தில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை ஒழுகுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நேற்று சென்ற பயணிகள் எஸ்கலேட்டர் சிறிது நேரம் செயல்படாததால் படிகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. மேற்கூரை வழியாக மழைத் தண்ணீர் ஒழுகுவதால் படிகளிலும் மழை நீர் தேங்கியிருந்ததால், கிரானைட் தரை வழுக்கும் விதத்தில் இருந்தது.

மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழை நீர் அதிகம் வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிவைத்தார்.

இந்நிலையில், சமீபகாலமாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழை நீர் தேங்குவதால் பயணிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய படிகளில் கூரையில் இருந்து வழியும் தண்ணீரைப் பிடிக்க மெட்ரோ நிர்வாகத்தினர் பெரிய அளவிளான பக்கெட்டுகளை வைத்திருந்தனர். இத்தனைக்கும் நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ, மீனம்பாக்கத்தில் 2 செ.மீ. அளவிலேயே மழை பெய்திருந்தன.

நேற்று (புதன்கிழமை) டெல்லி மெட்ரோ ரயிலில் முதல் முறையாக பயணிக்க வந்த பயணி எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறும்போது, "மழை பெய்ததால் சாலை வழியாக செல்வதைவிட மெட்ரோ ரயிலில் ஆலந்தூர் செல்லலாம் என வந்தேன். இது என் முதல் மெட்ரோ பயணம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்தேன். ஆனால், எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்போதுதான் திறக்கப்பட்ட கட்டத்தில் மேற்கூரையில் மழை தண்ணீர் வழிவது எப்படி" என்றார்.

அதேபோல், தினகரன் என்ற மற்றொரு பயணி கூறும்போது, "மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்கியிருக்கிறது. கிரானைட் தரை என்பதால் வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும்" என்றார்.

மேற்கூரை களுக்கும், நடைமேடை சுவர்களுக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதாலேயே, மழைநீர் உள்ளே வருகிறது என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அங்குள்ள மெட்ரோ ரயில் பணியாளர்கள் கூறும்போது, "எல்லா மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அதிக அளவில் மழைநீர் உள்ளே வருவதில்லை. சாரல்தான் உள்ளே அடிக்கிறது. ஆலந்தூர், வடபழனி, சிஎம்பிடி, கோயம்பேடு நிலையங்களின் அருகில் பெரிய அளவில் கட்டிடங்கள் இல்லாததால், சாதாரணமாக காற்று வீசினாலே மழைநீர் எளிதில் உள்ளே வந்துவிடுகிறது" என்றனர்.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, "ரயில் நிலையங்களில் நல்ல காற்றாட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கூரைக்கும் நடைமேடை சுவர்களுக்கும் இடையே தாராளமாக இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் புகார் குறித்து பரிசீலிக்கப்படும். தேவையிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

நன்றி :தமிழ் ஹிந்து

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 7:04 pm

ஏரிகளில் தண்ணீர் தேங்க மாட்டேன் என்கிறதே !
ஏரிகளின் இடத்தை மாற்றவேண்டியது தான் போலிருக்கு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 24, 2015 3:41 am

வாளி நன்றாக உள்ளது என்று மக்கள் அதை வீட்டுக்கு கொண்டுபோகபோகிரர்களோ என்பதே என் கவலை ... தண்ணீர் குடிக்க வைத்துவிட்டு டம்ப்ளரை ஒரு சங்கிலியால் இணைத்திருப்பது ஞாபகம் வருகிறது...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2015 2:05 pm

அச்சச்சோ , என்னே கவலை !
அந்த பக்கெட்டை எடுக்காம வந்துட்டார் பாருங்க ,அந்த இந்திய குடிமகன் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 24, 2015 6:02 pm

புன்னகை புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2015 11:18 pm

நீங்களே கூரைன்னு சொல்லிட்டீங்க... பின்னே கூரைன்னா ஒழுகத்தான் செய்யும். ஜாலி ஜாலி   இதையெல்லாம் பெருசு பண்ணாதீங்க ப்ளீஸ்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 25, 2015 6:20 am

பெரிசு பண்ணினா இன்னும் அதிகமாக ஒழுகும் , ஆமாம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 25, 2015 10:30 pm

விமந்தனி wrote:நீங்களே கூரைன்னு சொல்லிட்டீங்க... பின்னே கூரைன்னா ஒழுகத்தான் செய்யும். ஜாலி  ஜாலி    இதையெல்லாம் பெருசு பண்ணாதீங்க ப்ளீஸ்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1153118

பொதுவாக மேல்தளத்தை Roof என்று சொல்வார்கள் . Roof = கூரை
கீற்றுகளால் வேயப்பட்டிருந்தால் Thatched Roof = கீற்றுக் கூரை
கான்கிரீட் தளமானால்  Concrete Roof = கான்கிரீட் கூரை

கீற்று களால் வேயப்பட்ட வீட்டைக் " கூரை வீடு " என்று சொல்வது தவறு .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 26, 2015 1:06 am

shobana sahas wrote:வாளி நன்றாக உள்ளது என்று மக்கள் அதை வீட்டுக்கு கொண்டுபோகபோகிரர்களோ என்பதே என் கவலை ... தண்ணீர் குடிக்க வைத்துவிட்டு டம்ப்ளரை ஒரு சங்கிலியால் இணைத்திருப்பது ஞாபகம் வருகிறது...
மேற்கோள் செய்த பதிவு: 1152912

அம்மா ஷோபனா, இப்படியெல்லாம் ஐடியா தரக்கூடாது ........ஹா...ஹா...ஹா.....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 3:45 pm

மெட்ரோ வழியா ட்ரெயின் வரலாம் தண்ணி வரக்கூடாதா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக