புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒழுகும் சென்னை விமான நிலையம்!
Page 1 of 1 •
சென்னை: வானில் கருமேகங்கள் கூடுவதைக் கண்டாலே, பிளாஸ்டிக் வாளி தேடி ஓட ஆரம்பித்து விடுகிறார்களாம் சென்னை விமான நிலைய ஊழியர்கள். எதற்கு பிளாஸ்டிக் வாளி எனக் கேட்கிறீர்களா...? வேறு எதற்கு மழை பெய்யும் போது தண்ணீர் ஒழுகும் இடங்களில் வைப்பதற்குத் தான்.
குடிசை போன்ற இடங்களில் தான் மழை நீர் ஒழுகும் இடங்களில் பாத்திரங்களை வைத்து தண்ணீர் கீழே சிந்தாமல் இருக்கப் போராடுவார்கள் என்றால், சர்வதேச விமான நிலையத்திலும் இதே நிலை தான்.
சமீபத்தில் விஸ்தீகரிக்கப் பட்ட சென்னை விமான நிலையத்தில் தான், மழை நீர் ஒழுகாமல் இருக்க வாளிகள் வைக்கப் பட்ட அவலகாட்சியைக் காண முடிந்தது.
சரியான கட்டுமானம் இல்லாததால் சமீபத்தில் கட்டப்பட்ட சென்னை விமான நிலையக் கூரைகள் இடிந்து வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேற்கூரையில் உள்ள இடைவெளியின் காரணமாக மழை பெய்தால், ஆங்காங்கே ஒழுகுகிறதாம் சென்னை விமான நிலையம்.
பயணிகள் கூடும் இடம், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ள இடம் ஆகிய இடங்களில் மழை நீர் ஒழுகுவதால், மழை மேகம் கூடியவுடன் முன்னெச்சரிக்கையாக மழை நீர் ஒழுகும் இடங்களில் வைக்க வாளி தேடி ஓடுகிறார்களாம் விமான நிலைய ஊழியர்கள்.
கடந்த ஞாயிறன்று பெய்த அடைமழைக்கு கிட்டத்தட்ட 10 வாளிகள் வெவ்வேறு இடங்களில் வைக்கப் பட்டு, விமான நிலையத்திற்குள் தண்ணீர் சேராமல் பார்த்துக் கொண்டார்களாம்.
சென்னை விமான நிலையத்திற்கு நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 27 விமானங்களும், 4000க்கும் மேற்பட்ட பயணிகளும் வந்து போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளும், பிளாஸ்டிக் வாளிகளும் வைக்கப் பட்டிருந்ததாகவும், ஆனபோதும் பயணிகளை சோதனை போடும் இடம் அருகே மழை நீர் தேங்கி நின்றதாகவும் ஞாயிறன்று விமானப் பயணம் மேற்கொள்ள வந்த பயணி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட ரூ 2,015 கோடியில் அதிநவீன உபகரங்கள் கொண்டு கட்டப் பட்டவை இந்த விமான நிலைய மேற்கூரைகள். இதில் அவ்வப்போது குறைபாடுகள் ஏற்படுவது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கவலையில் மூழ்கி உள்ளனர்.
தற்காலிகமாக மழை நீர் ஒழுகுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டாலும், விமான நிலையம் என்பது வெறும் விமான பயணம் மேற்கொள்ளும் இடமாக மட்டும் நினைக்காமல், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மக்கள் வந்து செல்லும் இடம் என்றும், இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவின் பெருமையை உலக அளவில் எவ்வாறு எடுத்துக் காட்டும் என்பதை சம்பந்தப் பட்டவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
தட்ஸ்தமிழ்
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
நம்ம ஆளுங்க ரொம்ப திறமைசாலிகள்.... பஸ் ஸ்டாப், ரயில் நிலையம் மட்டும் இல்ல எங்களுக்கு விமான நிலையமும் ஒன்னு தான். அதான் ஒழுங்கா கட்டாம ஓட்டைய விடுருக்கனுங்கன்னா.....
யாராவது நல்ல மந்திரவாதி இருந்தா கூட்டிட்டு வாங்க ஊழல் பேய ஓட்டுவோம்...
யாராவது நல்ல மந்திரவாதி இருந்தா கூட்டிட்டு வாங்க ஊழல் பேய ஓட்டுவோம்...
கேவலமாக உள்ளது , பேருந்து நிலையம் . ரயில்நிலையங்களில் பெரும்பாலான பயணிகள் உள்ளூர் மக்கள் தான் , ஆனால் (சர்வதேச)விமான நிலையங்களில் பல நாட்டு பயணிகள் வந்து போகும் இடம் ஒரு முறை வந்து பார்த்து இதுபோல இருந்தாலே அவரவர் மனதில் இந்தியா என்றால் இப்படி தான் என்ற நினைப்பு வந்துவிடும்கிட்டத்தட்ட ரூ 2,015 கோடியில் அதிநவீன உபகரங்கள் கொண்டு கட்டப் பட்டவை இந்த விமான நிலைய மேற்கூரைகள். இதில் அவ்வப்போது குறைபாடுகள் ஏற்படுவது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கவலையில் மூழ்கி உள்ளனர்.
தற்காலிகமாக மழை நீர் ஒழுகுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டாலும், விமான நிலையம் என்பது வெறும் விமான பயணம் மேற்கொள்ளும் இடமாக மட்டும் நினைக்காமல், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மக்கள் வந்து செல்லும் இடம் என்றும், இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவின் பெருமையை உலக அளவில் எவ்வாறு எடுத்துக் காட்டும் என்பதை சம்பந்தப் பட்டவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வந்தாரை வாழ வைக்கும் என் தமிழ் மண்ணில், இது போன்ற கேவலங்கள் நடப்பதை காணும் போது மனம் கசக்கிறது. எல்லாவற்றிலும் ஊழல், இதில் விமான நிலையமும் விதிவிலக்கல்ல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
- Sponsored content
Similar topics
» முதல் முறையாக பவுண்டரி --சென்னை விமான நிலையம்
» சென்னை ஏர்போர்ட்டில் பயங்கர தீவிபத்து : 3 மணி நேரம் விமான நிலையம் மூடல்
» அதிக கட்டண வசூலில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடம்
» 3 மாதங்களுக்கு பகல் நேரத்தில் கொழும்பு விமான நிலையம் மூடப்படுகிறது; சென்னை, திருச்சிக்கு விமானங்கள் ரத்து
» முதல் 5 இடங்களில் இந்திய விமான நிலையங்கள் : சர்வதேச விமான நிலையம் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1