புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 10 of 46 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 28 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 1:25 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 1571444738 அருமையிருக்கு சூப்பருங்க

ஆமாம் ஷோபனா, அப்படி  ஒன்றன் பின் ஒன்றாக செய்வது ரொம்ப  நல்ல பழக்கம் , அப்படி நாம் குழந்தைகளை பழக்கப்படுத்தி விட்டால் ரொம்ப நல்லது ...அவங்களுக்கும் நமக்கும் புன்னகை

எனக்கு சின்ன வயதில் இருந்து ஒரு பழக்கம், காலை இல் அம்மா எழுப்பினதும் முழிப்பேன் ஆனால், உடனே படுக்கையை விட்டு எழுந்துவிட மாட்டேன்............"அம்மா 2 நிமிஷம் " என்பேன், அம்மாக்கு அது பிடிக்காது....கோபிப்பாள்.'கூட்ட உடனே எழுந்து கொள்ளாமல் , முழிச்சுண்டு படுத்துண்டே என்ன தான் பண்ணுவ? ...என்ன கெட்ட பழக்கம் இது? போற இடத்தில் இது போல பண்ணினால் என்ன ஆவது?' என்பாள்.

( அந்த காலத்தில் எல்லத்துக்கும் இப்படி புக்காத்தை சேர்த்துப்பா புன்னகை....அம்மாக்கு நல்லா தெரியும் தன் தம்பிக்குத்தான் என்னை தரப்போகிறோம் என்று ...ஆனாலும் இப்படி கேட்பா புன்னகை )

ஒருநாள் சொன்னேன், " நான் இன்று முழுவதும் என்ன என்ன செய்யணும் என்று யோசித்து அது படி தயார் ஆவேன் அம்மா, அதே போல இரவும்  இன்று காலை யோசித்தது  எல்லாம் செய்து விட்டோமா, இல்லை நாளை செய்யவேண்டுமா என்று சரி பார்ப்பேன் " என்று சொன்னேன்.அப்போதும் அம்மா சமாதானம் ஆகலை.'என்ன வழக்கமோ?' என்று சலித்துக்கொண்டா சோகம் ........

ஆனால் , இன்று வரை எனக்கு அந்த பழக்கம் உண்டு, எங்க கிருஷ்ணாக்கும் அப்படி பழக்கி இருக்கேன், ஏன் இப்போ ஆர்த்தியும் அப்படித்தான் செய்கிறாள். இது காலை நாம்  'பரபர' என்று பறக்காமல் வேலை செய்ய உதவும்.

நாள் கிழமை, பண்டிகை  பருவங்களுக்கும் உதவும்.  தேவையானதை முன்கூட்டியே  ஒன்று கூட விடாமல், லிஸ்ட் போட்டு  வாங்கி வைத்து பண்டிகை, கல்யாணம் போன்றவற்றை சிறப்பாக கொண்டாட உதவும். "அச்சச்சோ மறந்துட்டேன்" என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது ஜாலி

மறுநாள் செய்யவேண்டியதை இரவே யோசிப்பதால், செய்யும் வேலைகளை விஷுவலாய் யோசிப்பதால், ஏதாவது தடங்கல் வருமானால் மாற்றி செய்யலாமே என்கிற யோசனை வரும், பதட்டப்படாமல் மாற்றுவழி தேடலாம் புன்னகை

மேலும், இரவு குழந்தைகளிடம் காலை முதல் அன்று பூராவும்  நடந்ததை வரிசையாக சொல்ல சொல்லும் போது அவர்களின் நினைவுத்திறன் வளரும். ஆரம்பத்தில் முன் பின்னாக சொல்வார்கள், நாம் அவர்களை மீண்டும் முதலில்  இருந்து சொல்ல சொல்லணும்.......நாள் ஆக ஆக  கோர்வையாக சொல்வார்கள்.

மேலும் , இரவு அம்மாவிடம் எல்லாம் சொல்லணும் எனவே அம்மாவிடம் சொல்ல முடியாத விஷையங்களை  நாம் செய்யக்கூடாது என்கிற விழிப்புணர்வும் வரும் புன்னகை..........இதுவும் இன்றளவும் நாங்கள் கடைபிடிக்கும் விஷயம்...........

டெய்லி ஆபீஸ் கதை , வீட்டுக்கதை தான் முதலில் பேசுவோம் நெட் இல் ஜாலி ஜாலி ஜாலி

நாம் பெரியவர்கள் இல்லாமல் தனித்தனியாய் இருக்கோம், இப்படி மனம் விட்டு பேசுவது குடும்பத்தில் ஒரு அன்யோன்னியத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். கணவன் மனைவிக்குள் ஒரு பற்றுதல் வரும்......ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்யும் எண்ணமே வராது புன்னகை

ரொம்ப அறுத்துவிட்டேனா?...................புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154975

நிச்சயமாக அறுக்க வில்லை அம்மா ...... அருமையான பதிவு .
நல்ல அறிவுரை அம்மா . கடைசி நேர பதட்டத்தை குறைக்கும் வழிகள் ....
நானும் உங்களை போல் தான் அம்மா . எதற்கும் லிஸ்ட் ...... டு டூ to do லிஸ்ட் , மளிகை சாமான் லிஸ்ட்
இது போக காலேண்டர் இல் போட்டு வைத்து கொள்வதும் உண்டு ...
நன்றி அம்மா .... நல்ல பதிவு .

நன்றி ஷோபனா புன்னகை................எஸ்............ஆல்வேஸ் லிஸ்ட் இச் பெஸ்ட் சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 9:48 am

அடுத்த கதை போட்டுவிட்டு, தலைப்பை மாத்துவதற்குள் எனக்கு நெட் கட் சோகம்..............அது தான் உங்களுக்கு bye கூட சொல்ல முடியாமல் போனது ஷோபனா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 04, 2015 3:20 pm

நாலாவது கதையும், சூப்பர். அஞ்சாவது கதையும் சூப்பர் கிருஷ்ணாம்மா. எவ்வளவு வயசானாலும் கதை கேக்கறதுன்னா நல்லாத்தான் இருக்கு. புன்னகை புன்னகை

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 7:32 pm

விமந்தனி wrote:நாலாவது கதையும், சூப்பர். அஞ்சாவது கதையும் சூப்பர் கிருஷ்ணாம்மா. எவ்வளவு வயசானாலும் கதை கேக்கறதுன்னா நல்லாத்தான் இருக்கு. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155349

நன்றி விமந்தினி..................வேளுக்குடி மாமா போல நானும் ஒரு ஆடியோ கிளிப் அனுப்பிடவா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Aug 05, 2015 12:02 am

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 1571444738 அருமையிருக்கு சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1154907

ஆகா...என்ன ஒரு உயர்ந்த உள்ளம் ...

கதை நல்லா இருக்கு என்று சொன்னதுக்கா இந்த effect ?.............. அநியாயம் அநியாயம் அநியாயம் ... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1154977

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 SM02y5o5T1yjPcSztCPg+vadivelu2

பாராட்டுரதுக்கும் ஒரு நல்ல மனசு வேணும்ல அத சொன்னேன் ....

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Aug 05, 2015 12:06 am

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:கதைகள் அனைத்தும் அருமை ..... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1154683

நன்றி வேல்முருகன்.....நீங்க சின்ன வயதில் கேட்ட கதைகளையும் போடுங்களேன் இங்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154794

எனக்கு இப்பமும் சின்ன வயசுதான் ..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி .....கண்டிப்பாக ...முயற்சி செய்கிறேன் ...

நான் மட்டும் எனக்கு வயசாயிடுத்து என்று உங்களிடம் வந்து சொன்னேனா என்ன? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1154976

உங்க பிள்ளைக்கு 26 வயசுனா உங்களுக்கு வயசு ஆகிட்டு அப்படிதான அர்த்தம் ..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Aug 05, 2015 12:08 am

krishnaamma wrote:
shobana sahas wrote:
வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:கதைகள் அனைத்தும் அருமை ..... தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1154683

நன்றி வேல்முருகன்.....நீங்க சின்ன வயதில் கேட்ட கதைகளையும் போடுங்களேன் இங்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154794

எனக்கு இப்பமும் சின்ன வயசுதான் ..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி .....கண்டிப்பாக ...முயற்சி செய்கிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1154936
என்ன தம்பி இப்படி சொல்றீங்களே ...  ஒரு வடிவேலு படத்தை போட்டு சொல்லுங்க ... அக்காவின் வேண்டுகோள் .

நல்ல அக்கா........................

வேல்முருகன் wrote:தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 OrGTwhWJSQSaXXHibvgQ+hqdefault

இப்படியே உசுபேத்தி உசுபேத்தி ...உடம்ப ரணகளம் ஆகிடுவாங்க போல ...
மேற்கோள் செய்த பதிவு: 1154944

நல்ல தம்பி..............பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு ! ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1154979

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 2nA75sWYRKaH4N178wLU+b72f05a13b1ac0c5450ca1eea8a84bd8

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 12:11 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:நாலாவது கதையும், சூப்பர். அஞ்சாவது கதையும் சூப்பர் கிருஷ்ணாம்மா. எவ்வளவு வயசானாலும் கதை கேக்கறதுன்னா நல்லாத்தான் இருக்கு. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155349

நன்றி விமந்தினி..................வேளுக்குடி மாமா போல நானும்  ஒரு ஆடியோ கிளிப் அனுப்பிடவா? ஜாலி ஜாலி ஜாலி
வேணாம் கிருஷ்ணாம்மா. இப்படியாவது என்னால் படிக்க முடிகிறது. வேளுக்குடி அவர்களின் ஆடியோ கிளிப் ஒன்று கூட இன்னும் நான் கேக்கலை. சோகம் தினம் வந்து கொண்டு தான் இருக்கிறது.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 12:21 am

அடாடா...........சோகம்சோகம்சோகம்
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:நாலாவது கதையும், சூப்பர். அஞ்சாவது கதையும் சூப்பர் கிருஷ்ணாம்மா. எவ்வளவு வயசானாலும் கதை கேக்கறதுன்னா நல்லாத்தான் இருக்கு. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155349

நன்றி விமந்தினி..................வேளுக்குடி மாமா போல நானும்  ஒரு ஆடியோ கிளிப் அனுப்பிடவா? ஜாலி ஜாலி ஜாலி
வேணாம் கிருஷ்ணாம்மா. இப்படியாவது என்னால் படிக்க முடிகிறது. வேளுக்குடி அவர்களின் ஆடியோ கிளிப் ஒன்று கூட இன்னும் நான் கேக்கலை. சோகம் தினம் வந்து கொண்டு தான் இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1155491

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 1:17 am

அடுத்த கதை நாளை:................6. குருவியும் நெல் மூட்டையும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 10 of 46 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 28 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக