புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 30 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 30 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 30 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 30 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 30 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 30 Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 30 of 46 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 38 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 6:11 pm

சசி wrote:அருமை அம்மா, கதை கதையாம் காரணமாம், 
கண் சிவந்தது சரியாகி விட்டதா?? 
சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளப்படாதா?? அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1185176

பாதி தேவலாம் சசி...........மருந்து போட்டுக்கொள்கிறேன்...என்றாலும் இங்கு வராமல் இருக்க முடியலை ஜாலி ஜாலி ஜாலி ..............நேத்து வேறு என்னால் உள்ளே வர முடியலை.............ஏனோ தெரியலை.இன்று ஓகே புன்னகை
.
.
.
நீங்கள் நலமா?..அம்மா எப்படி இருக்காங்க ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 04, 2016 8:59 pm

அன்புள்ள தங்கைக்கு
-
'கதையும் முடிந்தது, கத்திரிக்காயும் காய்த்தது' கதையின்
தொடர்ச்சி இதோ:

-
பாட்டியும் தான் சொல்லிய கதையை தினசரி ஒரு சஸ்பென்ஸ்
வைத்து, மீதியை நாளைக்கு சொல்றேன்னு சொல்லிடுவா...
-
யமனும் தினசரி வந்து கதையை கேட்டு விட்டு சென்றான்
-
எவ்வளவு பெரிய கதையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில்
முடிக்கத்தானே வேண்டும்....
-
அந்த நாளும் வந்தது...கதையை மங்களகரமாக முடித்து
வைத்தாள் பாட்டி....
'கதையும் முடிந்தது, கத்திரிக்காயும் காய்த்தது' என்று
கடைசியாக ஒரு வசனம் வேறு சொன்னாள்....
-
குழந்தைகள் தூக்க கலக்கத்தில் கலைந்து சென்றனர்.
குழந்தைகள் சென்றதும் யமன் பாட்டியிடம்
சந்தேகம் கேட்டான்...
-
நான் கவனமாக கதை கேட்டு வந்தேன், கதையில் எந்த
இடத்திலும் கத்தரிக்காய் பற்றி வரவேயில்லையே என்று
ஆர்வமாக விளக்கம் கேட்டான்..
-
பாட்டியும் அதற்கான பதிலை சொன்னாள்:
-
யமதர்ம ராஜரே,,,, நீங்கள் முதல் நாள் வந்த அன்றே எனக்கு
உள்ளுணர்வால் என் விதி முடிந்து விட்டது என்பதை
அறிந்து கொண்டேன்...
-
இருந்தாலும் தோட்டத்தில் கத்திரிக்காய் செடிகள் வளர்த்து
வந்தேன்...அதில் காய்க்கும் கத்திரிக்காயை உணவாக உண்டு
விட்டு, பின்னர் உன்னுடன் வர விருப்பம் கொண்டேன்...
அதனால்தான் கதையை எவ்வளவு நாளைக்கு விரிவாக
சொல்ல முடியுமோ அப்படி காலத்தை கடத்தினேன்...
இப்போது தோட்டத்தில் கத்திரிக்காய் காய்த்து விட்டது
ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் கத்திரிக்காய் சமைத்து
உண்டு விட்டு, உன்னுடன் விருப்பத்துடன் வருவேன்
அருள் புரிய வேண்டும்' என்றாள்.
-
யமதர்மராஜன் உவகையுடன் சொன்னான்:
'பாட்டி உன் ஆயுளுக்குள் எவ்வளவோ பேருக்கு கதை சொல்லி
மகிழ்வித்து இருக்கிறாய்...நானும் கதை கேட்டு மகிழ்ந்தேன்.
அதனால் உனக்கு அருள் பாலிக்க வேண்டும் என எண்ணம்
கொண்டேன்...
-
உன்னை அந்த நிலாவில் அமர வைக்கிறேன்...குழந்தைகளுக்கு
அம்மாக்கள் உணவூட்டும்போது, நிலவில் அமர்ந்திருக்கும்
உன்னைக் குழந்தைகளுக்கு , காட்டுவார்கள்...'
-
சொன்னபடியே எமதர்மராசன் செய்தார்....இன்றும்
பாட்டி நிலாவில் தோசை சுட்டுக் கொண்டிருக்கிறாள்...!
-
--------------------------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 9:03 pm

வாவ் !.......அருமையான கதை ராம் அண்ணா ................ நடனம் நடனம் நடனம்
.
.
.
மிக்க நன்றி !....................நான் இந்த கதை கேட்டது இல்லை !................... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
வி.பொ.பா ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 10:52 pm

இப்போ நான் போடப்போகும் பாட்டு, நாங்கள் சின்ன வயதில் ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள சொன்னது..............இங்கு கொஞ்ச நாள் முன்பு சாமி போட்டிருந்தார்............அதில் கொஞ்சம் நாங்க மாற்றிப்பாடுவோம் என்று சொல்லி இருந்தேன், அதை இப்போ இங்கு போடுகிறேன் புன்னகை

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 30 1r6CNhdQS2uWO7pvKmaM+horse_with_fly-resized-600

 'ஈ....ஈ...'.என்று  ரீங்காரம் இட்டுக்கொண்டே,  சந்தோஷமா சிரிச்சுப் பறந்துகிட்டிருந்த 'ஈ' சட்டுன்னு எதிலோ இடித்துக்கொண்டதாம்  ..........இப்போ என்ன சொல்லிக்கொண்டிருந்தோம் என்று அதுக்கு மறந்து போச்சாம்.........தன பேரை மறக்காமல் இருக்கத்தான் அது இப்படி  'ஈ....ஈ...'.என்று  ரீங்காரம் இட்டுக்கொண்டே,  பறந்து திரியுமாம்........... திடீர்ன்னு இடிச்சுக்கவே, அதுக்கு தான் சொல்லிக்கொண்டிருந்த தம்  பேரு  மறந்து போச்சாம் சோகம்
.
.
இப்போ யாரைப்போய் கேட்கிறது என்று, சுத்துமுத்தும் பார்த்ததாம்....பார்த்தால், அங்கே  ஒரு குட்டி கன்னுக்குட்டி புல்லை மேய்ந்து கொண்டு  இருந்ததாம்..........இந்த ஈ அதைப்  பாத்து கேட்டதாம்:

ஈ: கொழு கொழு கன்றே! என் பெயர் என்ன? 

கன்னுக்குட்டி : எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
எங்க அம்மாகிட்டப் போய் கேளுன்னு சொல்லித்தாம்....

உடனே அந்த ஈ அந்த குட்டியோட அம்மாகிட்டப் போய் கேட்டுதாம்.

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
என் பெயர் என்ன?

அந்த பசு சொன்னதாம், எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னை மேய்க்கும் இடையன்கிட்ட போய் கேளு
ன்னு.....

சரின்னு... அங்க பக்கத்திலேயே இருந்த  மாடு  மேய்க்கிற இடையன்கிட்டப் போய்,

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! என் பெயர் என்ன?

அதுக்கு அந்த இடையன்,  எனக்குத் தெரியாதே , 
என் கையிலிருக்கும் கோல்கிட்டக் 
கேளுன்னு சொன்னானாம்..............

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
என் பெயர் என்ன?

கோல்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
நான் வளர்ந்த கொடிமரத்துகிட்டப் போய்க் கேளுன்னு  சொல்லித்தாம்.....

ஈ உடனே, அந்த கொடிமரத்தை தேடிப் போய்க் கேட்டுதாம்....

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே!
என் பெயர் என்ன?

கொடி: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் மேல உட்கார்ந்து இருக்கிற கொக்குகிட்டப் போய்க் 
கேளுன்னு  சொல்லித்தாம்.....

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
என் பெயர் என்ன?

கொக்கு சொல்லித்தாம்............. எனக்குத் தெரியாதே ..........
நான் தண்ணி குடிக்கிற குளத்துகிட்டேப் போய்க் 
கேளுன்னு  சொல்லித்தாம்.....

அந்த ஈயும், கொக்கு தண்ணி குடிக்கும் குளத்துக்குப் போய்,

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே!
என் பெயர் என்ன?

அதுக்கு அந்த குளம் சொல்லித்தாம், எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்கிட்டே இருக்கற மீன்கிட்டப் போய்க்
கேளுன்னு .....

உடனே அந்த ஈ மீன்களைத் தேடிப் பிடிச்சுக் கேட்டுத்தாம்...........

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
என் பெயர் என்ன?

மீன்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னைப் பிடிக்கும் வலைஞன்கிட்டப் போய்க் கேளு!

உடனே அந்த ஈ வலைஞனை தேடிப் போய் கேட்டுத்தாம்...........

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா!

என் பெயர் என்ன?

வலைஞன்: அடாடா........... எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கிற சட்டிகிட்டப் போய்க் கேட்டுக்கோ  என்றானாம்..........

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
என் பெயர் என்ன?

சட்டி: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னை செய்யும் குயவன்கிட்டப் போய்க் கேளுனுத்தாம்.............

சரிதான்........... இன்னைக்கு எப்படியும் என் பேரைக் கண்டுபிடிக்காம விட்டுர்றதில்லைன்னுட்டு அந்த குயவனைத் தேடிப் போச்சாம்.

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி! 
சட்டி பண்ணும் குயவா!
என் பெயர் என்ன?

குயவா: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கிற மண்ணுகிட்டப் போய்க் கேளு!

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி! 
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே!
என் பெயர் என்ன?

மண்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் மேல் வளந்திருக்கிற புல்கிட்டேப் போய்க் கேளு!

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி! 
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே! 
மண் மேலிருக்கும் புல்லே!
என் பெயர் என்ன?

புல்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னைத் திங்குற குதிரைகிட்டப் போய்க் 
கேளுனுத்தாம்............

ஈ: கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி! 
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே! 
மண் மேலிருக்கும் புல்லே! புல் தின்னும் குதிரை!
என் பெயர் என்ன?

குதிரை : ஹீஈஈஈஈஈ! ஹீஈஈஈஈ என்று கனைத்தாம்...........அப்போதான் அந்த 'ஈ'க்கு தன் பேர் சட்டுன்னு நினைவுக்கு வந்ததாம்.............

உடனே, அந்த குதிரைக்கு ஒரு நன்றி சொல்லிட்டு சந்தோஷமாய்,  'ஈ....ஈ...'.என்று  ரீங்காரம் இட்டுக்கொண்டே,  பறந்து போச்சாம்.............

இந்த நேரத்தில் நாம் பிற விலங்குகளின்   சத்தங்களை எப்படி சொல்வோம் என்று குழந்தைகளுக்கு சொல்லலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 11:14 pm

கதை பாடலை படித்துவிட்டேன் அருமை அம்மா

இதை பாடித்தான் சொல்லவேண்டும் முயற்சிசெய்து பார்க்கிறேன் ..

மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 11:26 pm

K.Senthil kumar wrote:கதை பாடலை படித்துவிட்டேன் அருமை அம்மா

இதை பாடித்தான் சொல்லவேண்டும் முயற்சிசெய்து பார்க்கிறேன் ..
மேற்கோள் செய்த பதிவு: 1185543

முயலுங்கள்..............நன்றி செந்தில்  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jan 06, 2016 11:46 am

பெயர் மறந்த ஈ யின் பாடல் மிகவும் நன்று . சொந்தப் பாடலா ? அல்லது செவிவழிப் பாடலா ?
கதையும் நன்று கற்பனையும் நன்று .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 11:58 am

M.Jagadeesan wrote:பெயர்  மறந்த ஈ யின் பாடல் மிகவும் நன்று . சொந்தப் பாடலா ? அல்லது செவிவழிப் பாடலா ?
கதையும் நன்று கற்பனையும் நன்று .
மேற்கோள் செய்த பதிவு: 1185617

மேலேயே போட்டிருக்கேன் பாருங்கோ, செவிவழிப் பாடல் தான் ஐயா புன்னகை.....மிக்க நன்றி ! .சிறிய வயதில் ஞாபக சத்திக்காக சொல்லித்தந்தது, இன்று வரை நினைவில் இருக்கு ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 06, 2016 10:25 pm

அருமை அம்மா, மிகவும் அருமையாக உள்ளது. 
நான் நீங்கள் எழுதியது போல் கேட்டதும் இல்லை. படித்ததும் இல்லை. மிகவும் நன்றி அம்மா. இவ்வளவு வும் எப்படி ஞாபகம் வைத்து எழுதி உள்ளீர்கள்?

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 06, 2016 10:28 pm

விருப்பம் தெரிவித்தேன் அம்மா. உங்களுக்கு எதாவது பரிசு தரவேண்டும் போல உள்ளது.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content

Page 30 of 46 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 38 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக