புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 38 of 46 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 42 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 10, 2016 12:19 am

அடுத்தது 25. ஊசிப் பிள்ளைக் கதை ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 10, 2016 12:20 am

அடுத்தது 25. ஊசிப் பிள்ளைக் கதை ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 10, 2016 1:00 am

25. ஊசிப் பிள்ளைக் கதை!

இது அநேகமாய் யாரும் கேட்டிருக்க மாட்டீங்க  என்றே நினைக்கிறேன் புன்னகை

ஒரு ஊரில் ஒரு பையன் அவா அப்பா அம்மாவுடன் வாழ்ந்து வந்தானாம். அவன் ரொம்ப ரொம்ப ஒல்லியாய் இருப்பனாம். எனவே எல்லோரும் அவனை , 'ஊசிப் பிள்ளைக. ஊசிப் பிள்ளை' என்று தான் கூப்பிடுவாங்களாம். நாளா வட்டத்தில் அவன் பேரே மறந்து போச்சு எல்லோருக்கும்.......இது அவனுடைய அப்பா அம்மாவுக்கு ரொம்ப வருத்தத்தை தந்ததாம்........

என்ன செய்வது என்று அவங்களுக்குத் தெரியலையாம்..... பையனின் வருத்தத்தைப் போக்க அந்த அம்மா அவனைக் கூப்பிட்டு , " டேய் நீ ,இந்த முறை வருஷ லீவுக்கு, பாட்டியாத்துக்கு போய் நல்லா சாப்பிட்டு குண்டாய் வா' என்றாளாம்.

அவனும் ரொம்ப சந்தோஷமாய் , "நிஜமா அம்மா, பாட்டி கையால் சாப்பிட்டால் நான் குண்டாகி விடுவேனா?.......ஹை , ஜாலி, அப்போ புது கிளாஸ் இல் என்னை எல்லோரும் அழகாய் என் பேரை சொல்லியே கூப்பிடுவாங்க தானே? " என்று கேட்டானாம்.

மேலும், " இதை நீ ஏன் முன்னமேயே சொல்லலை என்றானாம்? "

அதற்கு அந்த அம்மா, " இல்லடா கண்ணா, பாட்டி வீட்டுக்கு போகும் வழி இல் ஒரு காடு இருக்கு, நீ அதை தாண்டித்தானே போகணும், அதுக்கு ஒரு வயசு வேண்டாமா?.அது தான் இத்தனை நாள் சொலல்லை" என்றளாம்.

"ம்ம்..சரி அம்மா, நான் போய்வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டு, அம்மா தந்த கட்டு சாதத்துடன் பாட்டி யாத்துக்கு கிளம்பினானாம் அந்த சுட்டிப் பையன்.

"மிருகங்கள் இருக்கும் ஜாக்கிரதை, எதனாலும் பயப்படாமல் தைரியமாய் யோசித்து தப்பித்துக்கொள்..."தைரியமே சகல நன்மை தரும்" ( எங்க அம்மா அடிக்கடி சொல்வா இதை புன்னகை ) என்று  சொல்லி மகனை அனுப்பி வைத்தாளாம்.

இவனும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் காட்டை கடக்க ஆரம்பித்தான்...................முதலில் ஒரு சிங்கத்தைப் பார்த்தானாம்............இவன் ஓரமாய் போனாலும் அது வந்து இவனைப் பிடித்துக்கொண்டதாம்........." ஏய், யார் நீ, என் காட்டுக்குள் ஏன் வந்தாய்?" என்றதாம்.

அவனும், " என் பேர் ஊசிப்பிள்ளை, நான் எங்க பாட்டியாத்துக்கு போறேன்"  என்றானாம்.

"ஓ..அப்படியா சங்கதி, நான் பசியாய் இருக்கேன் இப்போவே நான் இப்போ உன்னை சாப்பிடப் போகிறேன்" என்றதாம் சிங்கம்.

அதற்கு அந்த ஊசிப்பிள்ளை, " நானே எவ்வளவு ஒல்லியாய் இருக்கேன் பாரு....என்னை சாப்பிட்டால் உனக்கு வயறு ரொம்பாது, மேலும் என் எலும்புகள் உன் வாயைக்  கிழித்து விடும், நான் லீவுக்கு பாட்டியாத்துகு போறேன், அங்கே நல்லா சாப்பிட்டு குண்டாக வருவேன் அப்போ நீ என்னை சாப்பிடலாம்"......என்றானாம்.

கொஞ்சம் யோசித்த சிங்கமும் ஒப்புக்கொண்டு, அவனை அனுப்பி வைத்ததாம். இவனும் மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தானாம். மதியம் பசித்ததும் கையோடு கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டனாம். அந்த வாசனையை பிடித்துக்கொண்டே ஒரு கரடி வந்ததாம்.

இவனைப்பார்த்ததும், அது வந்து இவனைப் பிடித்துக்கொண்டதாம்........." ஏய், யார் நீ, என் காட்டுக்குள் ஏன் வந்தாய்?" என்றதாம்.

அவனும், " என் பேர் ஊசிப்பிள்ளை, நான் எங்க பாட்டியாத்துக்கு போறேன்"  என்றானாம்.

"ஓ..அப்படியா சங்கதி, நான் பசியாய் இருக்கேன் இப்போவே நான் இப்போ உன்னை சாப்பிடப் போகிறேன்" என்றதாம் அந்த கரடி.

அதற்கு அந்த ஊசிப்பிள்ளை, " நானே எவ்வளவு ஒல்லியாய் இருக்கேன் பாரு....என்னை சாப்பிட்டால் உனக்கு வயிறு  ரொம்பாது, மேலும் என் எலும்புகள் உன் வாயைக்  கிழித்து விடும், நான் லீவுக்கு பாட்டியாத்துகு போறேன், அங்கே நல்லா சாப்பிட்டு குண்டாக வருவேன் அப்போ நீ என்னை சாப்பிடலாம்"......என்றானாம்.

கொஞ்சம் யோசித்த கரடியும்  ஒப்புக்கொண்டு, அவனை அனுப்பி வைத்ததாம். இவனும் மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தானாம்.

இன்னும் கொஞ்ச தூரம் தான் போய் இருப்பன் அப்போ ஒரு புலி இவனை வழி மரித்ததாம், அதனிடமும் தான்  குண்டாகி வருவதாக சொல்லி விட்டு போய்விட்டானாம் அவன்.

ஒருவழியாக பாட்டியாத்துக்கு போய்விட்டானாம். நல்லா பாலும் தயிருமாய்  பாட்டி ஆசையாய் தந்தாளாம். நல்லா சமைத்து , ஊட்டி விட்டாளாம், இவனும் நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு , 'ஜம்' என்று  குண்டாகிப் போனானாம் . ஆச்சு, கிளம்ப வேண்டிய நாள் வந்ததாம்.

தொடரும்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 10, 2016 1:04 am

அப்போ தான் இவனுக்கு நினைவு வந்ததாம், "பாட்டி , பாட்டி, நான் வரும் போது இது போல நடந்தது, இப்போ போகும்போது அந்த மிருகங்கள் என்னை பிடித்துக்கொள்ளுமே , அதற்கு நான் என்ன செய்வது? " என்று கேட்டானாம்.

பாட்டியும் ஒரு ஐடியா பண்ணாளாம் . இவனை ஒரு 200 லிட்டர் டிரம் இல் போட்டு முடி, உருட்டி விட்டாளாம் காட்டுக்குள்..............அந்த டிரம் உருண்டு கொண்டே போச்சாம்........முதலில் அதைப் பார்த்து பயந்த புலி, யார் உள்ளே என்று கத்தியதாம், " இவனும் உள்ளிருந்து, " நான் தான் ஊசிப்பிள்ளை, உள்ளே மாட்டிக்கொண்டேன், வெளியே வர முடியலை, என்னை எட்டி ஒரு உதைகொடு, வெளியே வந்து விழுந்து விடுவேன் " என்றானாம்.

சரி என்று அந்த புலியும் ஒரு உதை விட்டதாம். அவ்வளவு தான் அந்த டிரம் வெகு வேகமாய் உருண்டு போச்சாம். அடுத்து கரடி அதை நிறுத்தியதாம். இவன் கரடி இடமும் அதே போல சொன்னானாம் அதுவும் ஒரு உதை விட்டதாம்.

அந்த டிரம் ஓடிப்போச்ச்சாம். அடுத்து சிங்கம் அதை தடுத்து நிறுத்தியதாம். சிங்கத்திடமும் இவன் அதே போல சொன்னானாம். ஆனால் நம்ப மறுத்த சிங்கம் இவனை வெளியே வரசொன்னதாம். இவன் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொன்னதும் அது ஓங்கி ஒரு அறைவிட்டதாம்.

அது அடித்த அடி இல் அந்த டிரம் உடைந்து இவன் வெளியே வந்து விட்டானாம். இவனைப் பார்த்த சிங்கம் அதிசயப் பட்டுப் போச்சாம். "அடாடா ஒரே மாதத்தில் நீ எவ்வளவு அழகாய் ஆகிவிட்டாய்? அப்படி என்னதான் சாப்பிட்டாய் பாட்டி வீட்டில் ?" என்று கேட்டதாம்.

இவனும் கொஞ்சம் பயத்துடனே எல்லாம் சொன்னானாம். அதைக் கேட்டு மகிழ்ந்த சிங்கம், " சின்னப் பசங்க எல்லாம், இது வேண்டாம் அது வேண்டாம், இது பிடிக்காது, அது பிடிக்காது என்று எப்பவும் சொல்லக் கூடாது. சமர்த்தாய் சாப்பிடணும், அப்போ தான் தெம்பாய் விளையாட முடியும், நல்லா படிக்க முடியும். நீ ரொம்ப நல்ல பையன், சொன்ன சொல் காப்பாத்த இப்போ என்னிடம் வந்திருக்கிறாய், நீ என் காட்டை அழிக்க வந்தாயோ என்று பயந்து தான் நான் உன்னைக் கொல்வேன் என்று சொன்னேன்.....

நீ வெறும் வழிப்போக்கன் தான் என்று இப்போது எனக்கு தெரிந்து விட்டது,. மனிதர்கள் எங்களை வேட்டை யாடுவதாலும், எங்களின் இருப்பிடங்களை அவர்கள் அபகரிப்பதாலும் தான் நாங்கள் அவங்களைத் தாக்கு கிறோம் . அவர்கள் பாட்டுக்கு நாட்டில் வாழ்ந்தால் நாங்கள் பாட்டுக்கு காட்டில் வாழ்வோம்.

எப்போதுமே எங்களால் உங்களுக்கு முதலில் தொந்தரவு வராது, எங்களைத் தற்காத்துக் கொள்ளவே நாங்கள் மனிதர்கள் மேல் பாய்ந்து அடிக்கிறோம். மீண்டும் சொல்கிறேன், நீ ரொம்ப நல்ல பையன். எனவே, நீ தாராளமாய் எப்போவேண்டுமானாலும் வரலாம் போகலாம். என்ன சரியா? " என்றதாம் அந்த சிங்கம் .

( இந்த இடத்தில் நாம் காடுகளை ஆக்கிரமிக்க கூடாது, ஏரி குளங்களை  ஆக்கிரமிக்கக் கூடாது, இயற்கை வளங்களை அழிக்கக் கூடாது என்று எடுத்து சொல்லணும் குழந்தைகளுக்கு புன்னகை )

இவனும் பயம் தெளிந்து , " சரி" என்றானாம்.

அதற்கு அந்த சிங்கம், " அது சரி, நீ இன்னும் உன் பேரை சொல்லவே இல்லையே "? என்று அன்பாய்க் கேட்டதாம்.

இவனும் பெருமையாக, " என் பேர், எழிலரசு" என்றானாம்.

சிங்கமும், " இப்போ தான் நீ உன் பேரைப் போலவே ரொம்ப அழகாய் இருக்கிறாய் ", என்று சொல்லி வழி அனுப்பி வைத்ததாம்.

எழிலரசும் நல்ல படி வீடு வந்து சேர்ந்தானாம்......" கத முடிஞ்சுதாம், கத்தரிக்கா காச்சுதாம்" ஜாலி ஜாலி ஜாலி

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Mar 10, 2016 3:09 am

அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . நான் கேட்டதே இல்லை .
சூப்பர் . இந்த பையனுக்கு அறிவுரை சொல்லும் விதத்தில் ..குழந்தைகளுக்கு நல்லது கற்று தந்துள்ளீர்கள் .
நன்றி அம்மா . வி பொ பா . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 1571444738 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Mar 10, 2016 8:26 am

அம்மா ரொம்ப அருமை. நிஜமாகவே காட்டுக்குள் போய்விட்டது போல் உணர்வு அம்மா.உண்மையாக பாட்டி,அம்மா வீட்டுக்குப் சென்று வந்தால் குண்டு ஆகிவிடுவோம்.நல்ல கதை.வி.பொ. ப தெரிவித்தேன்.  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 10, 2016 10:11 pm

shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . நான் கேட்டதே இல்லை .
சூப்பர் . இந்த பையனுக்கு அறிவுரை சொல்லும் விதத்தில் ..குழந்தைகளுக்கு நல்லது கற்று தந்துள்ளீர்கள் .
நன்றி அம்மா . வி பொ பா . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 1571444738 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1197158

ஆமாம் ஷோபனா, எங்க பாட்டி சொன்ன கதை இல் சிங்கமும் ஒரு  உதைவிடும் அந்த பையன் வீட்டுக்கு வந்துடுவான் என்று முடித்து விடுவார்கள். ஆனால் ,நான் யோசித்தேன், என்ன ஆனாலும் அது ராஜா, அதுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கு, கண்டிப்பாக மத்த மிருகங்கள் போல இதுவும் behave  பண்ணக் கூடாது என்று நினைத்தேன்.

மேலும், குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே  மத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது, இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கக் கூடாது என்று நம் தான் சொல்லித்தரணும் என்று நினைத்தேன்..அது தான் அப்படி எழுதினேன்............உங்களுக்கு  பிடித்திருக்கா?.....ரொம்ப சந்தோஷம் புன்னகை

இன்னும் ஒன்று சொல்லணும் ஷோபனா, நாம் மிருகங்களை ஏதும் செய்யவில்லை என்றால் அவைகளும் நம்மை ஏதும் செய்யாது என்று சொல்லணும் பசங்களுக்கு............மேலும், சிங்கம், தான் பசித்திருக்கும்போது மட்டுமே வேட்டையாடும், புலி போல சும்மாவே அடித்துப் போடாது ..அதனால் தான் சிங்கம் காட்டுக்கு ராஜா...இதையும் குழந்தைகளுக்கு சொல்லணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 10, 2016 10:12 pm

சசி wrote:அம்மா ரொம்ப அருமை. நிஜமாகவே காட்டுக்குள் போய்விட்டது போல் உணர்வு அம்மா.உண்மையாக பாட்டி,அம்மா வீட்டுக்குப் சென்று வந்தால் குண்டு ஆகிவிடுவோம்.நல்ல கதை.வி.பொ. ப தெரிவித்தேன்.  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1197172

நிஜம் சசி, நான் எவ்வளவு தான் நல்ல பார்த்துக்கொண்டாலும், கிருஷ்ணா ஒருவாரம் எங்க  அம்மா கையால் சாப்பிட்டால் ஏற்கனவே இருக்கும் அவன் பால் கன்னங்கள் இன்னும் குண்டகிவிடும் ஜாலி ஜாலி ஜாலி .....நான் இதைக் கண்கூடாக பார்த்திருக்கேன் சசி புன்னகை
.
.
குழந்தைகளுக்கு பாட்டி என்றால் அத்தனை பிரியம் புன்னகை ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ முத்தம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

PostAarthi Krishna Fri Mar 11, 2016 9:17 am

அருமையான கதை. அம்மா, நீங்க குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க. சூப்பர் ..

rejeetharakan
rejeetharakan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016

Postrejeetharakan Fri Mar 11, 2016 1:31 pm

அருமையான கதை. வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும் என்று பாட கேட்டிருக்கிறேன் அது டமாரம் வரை நீள்வது இன்றுதான் தெரிந்தது. நல்ல சொல் நடை. நன்றி.

ரஜீஷ் T T
Sponsored content

PostSponsored content

Page 38 of 46 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 42 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக