புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 3 of 46 •
Page 3 of 46 • 1, 2, 3, 4 ... 24 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

மேற்கோள் செய்த பதிவு: 1152613விமந்தனி wrote:ஹை.... கதை ரொம்ப நல்லா இருந்தது கிருஷ்ணாம்மா. நன்றி.
அடுத்த கதை எப்போ...?
ஆஆ ..... கையெல்லாம் வலிக்குது...........நாளைக்கு போடறேன் ........ஹா....ஹா...ஹா....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதியம் தான் இந்த திரி ஆரம்பித்தேன், அதற்குள் 135 பேர் மேலே பார்வையாளர்கள்.......சூப்பர்.......ஜாலி...........
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152613விமந்தனி wrote:ஹை.... கதை ரொம்ப நல்லா இருந்தது கிருஷ்ணாம்மா. நன்றி.
அடுத்த கதை எப்போ...?
ஆஆ ..... கையெல்லாம் வலிக்குது...........நாளைக்கு போடறேன் ........ஹா....ஹா...ஹா....
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1152619krishnaamma wrote:மதியம் தான் இந்த திரி ஆரம்பித்தேன், அதற்குள் 135 பேர் மேலே பார்வையாளர்கள்.......சூப்பர்.......ஜாலி...........
நெறைய பேர் பார்கிறார்கள் .. ஆனால் பதிவு போடுவதில்லை தானே அம்மா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152646shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152619krishnaamma wrote:மதியம் தான் இந்த திரி ஆரம்பித்தேன், அதற்குள் 135 பேர் மேலே பார்வையாளர்கள்.......சூப்பர்.......ஜாலி...........
நெறைய பேர் பார்கிறார்கள் .. ஆனால் பதிவு போடுவதில்லை தானே அம்மா ?
ஆமாம் அவங்களுக்காகத்தான் இப்படி ஒரு ஸ்மைலி இருக்கு.......
.
.
இதுவும் போறாது என்றால், கீழே இருப்பதை போட வேண்டியது தான்
.
.
.
.
...........ஹா............ஹா............ஹா...........
கடைசியில கொரங்கு தன்னோட புத்திய காட்டிட்டு பாத்திங்களா...அது போகட்டும் இந்த கதையை இப்ப உள்ள குழந்தைகளுக்கு சொன்னா குரங்கு எப்படி பேசும், பாடும் அப்டின்னு கேட்பாங்களே அதை எப்படி சமாளிப்பது?krishnaamma wrote:டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய் பாடியதாம்.................
வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்.............
கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்.............
கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............
மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............
தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............
என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............
அவ்வளோதான்.................
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152759சரவணன் wrote:கடைசியில கொரங்கு தன்னோட புத்திய காட்டிட்டு பாத்திங்களா...அது போகட்டும் இந்த கதையை இப்ப உள்ள குழந்தைகளுக்கு சொன்னா குரங்கு எப்படி பேசும், பாடும் அப்டின்னு கேட்பாங்களே அதை எப்படி சமாளிப்பது?krishnaamma wrote:டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய் பாடியதாம்.................
வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்.............
கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்.............
கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............
மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............
தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............
என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............
அவ்வளோதான்.................
இப்போ தான் பேசாது, முன் காலத்தில் மரங்களும் மலைகளும் கூட பேசுமே...அதை சொல்லவேண்டியது தான் .....இப்போ அவர்கள் பார்க்கும் Tom and Jerry எல்லாம் பேசலையா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஷோபனா, பையனுக்கு கதை சொன்னீங்களா ?
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1153142krishnaamma wrote:ஷோபனா, பையனுக்கு கதை சொன்னீங்களா ?
கிருஷ்ணம்மா, நேற்றைக்கு சொன்னேன் அம்மா . அவனுக்கு மிகவும் பிடித்தது ... கதையா கேட்டு விட்டு அவன் என்னிடம் "அம்மா அமெரிக்காவில் ஜூ வில் மட்டும் தானே இருக்கும்? நம்ம வீட்டுக்கெல்லாம் வராதே " என்று கேட்டான். 51/2 வயதாகிறது அவனுக்கு அது பற்றி தெரியும் ஆனாலும் ஒரு தடவை கேட்டு தெளிவு கொண்டான் . ஒரு சின்ன பயம் ... நம்மிடம் வந்து இத கொண்டா அதை கொண்டா என்று கேட்டு பிடிங்கிக்கொள்ளுமோ என்று ....
அவனுக்கு என் ஹனுமான் படம் காண்பித்தேன் அப்போ கிருஷ்ணர் படம் யாரோடது என்று கேட்டான் ..
அவங்க பேர் க்ரிஷ்ணாம்மா என்றேன் ... அப்போ நீ சேஷு அம்மாவான்னு கேட்டான். shreyas ஐ நான் சேஷு என்று எப்போதாவது கூப்பிடுவேன் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153147shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153142krishnaamma wrote:ஷோபனா, பையனுக்கு கதை சொன்னீங்களா ?
கிருஷ்ணம்மா, நேற்றைக்கு சொன்னேன் அம்மா . அவனுக்கு மிகவும் பிடித்தது ... கதையா கேட்டு விட்டு அவன் என்னிடம் "அம்மா அமெரிக்காவில் ஜூ வில் மட்டும் தானே இருக்கும்? நம்ம வீட்டுக்கெல்லாம் வராதே " என்று கேட்டான். 51/2 வயதாகிறது அவனுக்கு அது பற்றி தெரியும் ஆனாலும் ஒரு தடவை கேட்டு தெளிவு கொண்டான் . ஒரு சின்ன பயம் ... நம்மிடம் வந்து இத கொண்டா அதை கொண்டா என்று கேட்டு பிடிங்கிக்கொள்ளுமோ என்று ....
அவனுக்கு என் ஹனுமான் படம் காண்பித்தேன் அப்போ கிருஷ்ணர் படம் யாரோடது என்று கேட்டான் ..
அவங்க பேர் க்ரிஷ்ணாம்மா என்றேன் ... அப்போ நீ சேஷு அம்மாவான்னு கேட்டான். shreyas ஐ நான் சேஷு என்று எப்போதாவது கூப்பிடுவேன் ...
ஹோ சூப்பர் இண்டலிஜெண்ட் சேஷு அவனிடம் கொடுத்துடுங்கோ .............. அவனுக்கு கிருஷ்ணர் ஐ தெரியுமா? ................ரொம்ப சந்தோசம் ஷோபனா, இன்னும் போடுகிறேன்........ஆனால் ஒரு 2 நாள் கழித்து ஓகே வா?
- Sponsored content
Page 3 of 46 • 1, 2, 3, 4 ... 24 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 46
|
|