புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 11 of 46 •
Page 11 of 46 • 1 ... 7 ... 10, 11, 12 ... 28 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1155277krishnaamma wrote:அடுத்த கதை போட்டுவிட்டு, தலைப்பை மாத்துவதற்குள் எனக்கு நெட் கட் ..............அது தான் உங்களுக்கு bye கூட சொல்ல முடியாமல் போனது ஷோபனா
அதனால் என்ன அம்மா , எப்படி நெட் connection கட் ஆகும் ? புரியலையே ...
பிராமணன் கதை அருமை அம்மா .... ரொம்ப நல்ல கருத்து . நமக்கு என்ன சரின்னு படுதோ அதை தான் செய்யணும் .... சும்மா போவோர் வருவோர் பேச்சை கேட்ட்க கூடாது ....
அடுத்த கதை தெரிந்த , தெரியாத மாதிரி இருக்கு ... நன்றி அம்மா ... எங்களுக்காக நீங்கள் எழுதுவது ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155548shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155277krishnaamma wrote:அடுத்த கதை போட்டுவிட்டு, தலைப்பை மாத்துவதற்குள் எனக்கு நெட் கட் ..............அது தான் உங்களுக்கு bye கூட சொல்ல முடியாமல் போனது ஷோபனா
அதனால் என்ன அம்மா , எப்படி நெட் connection கட் ஆகும் ? புரியலையே ...
பிராமணன் கதை அருமை அம்மா .... ரொம்ப நல்ல கருத்து . நமக்கு என்ன சரின்னு படுதோ அதை தான் செய்யணும் .... சும்மா போவோர் வருவோர் பேச்சை கேட்ட்க கூடாது ....
அடுத்த கதை தெரிந்த , தெரியாத மாதிரி இருக்கு ... நன்றி அம்மா ... எங்களுக்காக நீங்கள் எழுதுவது ..
ஆஹா....நெட் கட் என்றாலே தெரியலையே ஷோபனாவுக்கு.........கொடுத்துவைத்தவர் போங்கள் ............
.
.
அது ஒன்னும் இல்லை ஷோபனா, நம்ப இந்தியாவில் கரண்ட் கட் ஆவது போல இங்கு சில சமையம் wifi down ஆகிடும்................எந்த web page ம் திறக்காது ......அது தான் நெட் கட் என்று சொன்னேன் .......ஓகே வா?
.
.
.
தெரிந்ததை சொல்கிறேன் இதில் என்ன இருக்கு ஷோபனா...........இன்று நான் சொல்லும் கதை யை நீங்க கண்டிப்பாக கேட்டே இருக்க முடியாது.....இது எங்களுக்காக பிரத்யேகமாய் எங்க தாத்தா சொல்வாராக்கும்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1155581krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155548shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155277krishnaamma wrote:அடுத்த கதை போட்டுவிட்டு, தலைப்பை மாத்துவதற்குள் எனக்கு நெட் கட் ..............அது தான் உங்களுக்கு bye கூட சொல்ல முடியாமல் போனது ஷோபனா
அதனால் என்ன அம்மா , எப்படி நெட் connection கட் ஆகும் ? புரியலையே ...
பிராமணன் கதை அருமை அம்மா .... ரொம்ப நல்ல கருத்து . நமக்கு என்ன சரின்னு படுதோ அதை தான் செய்யணும் .... சும்மா போவோர் வருவோர் பேச்சை கேட்ட்க கூடாது ....
அடுத்த கதை தெரிந்த , தெரியாத மாதிரி இருக்கு ... நன்றி அம்மா ... எங்களுக்காக நீங்கள் எழுதுவது ..
ஆஹா....நெட் கட் என்றாலே தெரியலையே ஷோபனாவுக்கு.........கொடுத்துவைத்தவர் போங்கள் ............
.
.
அது ஒன்னும் இல்லை ஷோபனா, நம்ப இந்தியாவில் கரண்ட் கட் ஆவது போல இங்கு சில சமையம் wifi down ஆகிடும்................எந்த web page ம் திறக்காது ......அது தான் நெட் கட் என்று சொன்னேன் .......ஓகே வா?
.
.
.
தெரிந்ததை சொல்கிறேன் இதில் என்ன இருக்கு ஷோபனா...........இன்று நான் சொல்லும் கதை யை நீங்க கண்டிப்பாக கேட்டே இருக்க முடியாது.....இது எங்களுக்காக பிரத்யேகமாய் எங்க தாத்தா சொல்வாராக்கும்
அப்படியா அம்மா .. புரிந்து கொண்டேன் நெட் கட் ....
கதை படிக்க ஆவலாக உள்ளேன் அம்மா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை :................6. குருவியும் நெல் மூட்டையும் !
நாம் நிறைய கதைகள் சொல்லி அலுத்திருப்போம், ஆனால் குழந்தைகள் மேலும் மேலும் கேட்பார்கள்.........அப்போ சொல்ல வேண்டிய கதை இது
ஒரு ஊரில் ஒரு நெல் கிடங்கு இருந்ததாம். அவங்க மூட்டை முட்டையாக நெல்லை அடுக்கி வைப்பார்களாம். அப்போ அங்கு சிந்தும் நெல் மணிகளை சாப்பிட நிறைய குருவிகள் பறந்து கொண்டிருந்ததாம் ..............அந்த வேலை ஆட்கள் அவைகளை விரட்டிக்கொண்டே இருந்தார்களாம். அதனால் அவைகளுக்கு சாப்பாடு சரிவர கிடைக்காமல் அவை அங்கும் இங்கும் பறந்து பறந்து, கிடக்கும் நெல் மணிகளை பொருக்கி கொண்டு பறந்ததாம்.
ஒருநாள் அந்த கிடங்குக்கு காலை இல் இருந்து திறக்கவே இல்லையாம், ஆனாலும் அங்கு இருந்த இடுக்கின் வழியே ஒரு குருவி உள்ளே போய்விட்டதாம்.......பார்த்தால் ஆட்கள் யாரும் இல்லை ஆனால் ஒரு முட்டை நெல் மட்டும் சரிவர கட்டாமல் இருந்ததாம்.................
அவ்வளவு தான் அந்த குருவிக்கு ரொம்ப சந்தோஷமாய் போய்விட்டதாம்........உடனே, தன் உறவுகள் எல்லோரையும் கூப்பிட்டதாம்..............
அந்த இடுக்கு வழியாக, " ஒரு குருவி வந்ததாம் , ஒரு நெல்லை கொண்டு போச்சாம்"....................
"அடுத்த குருவி வந்ததாம் ஒரு நெல்லை கொண்டு போச்சாம்".................
இப்படியே சொல்லிக்கொண்டு இருக்கணும், நடுவே குழந்தை..........."மேல சொல்லுமா" என்றால்,
" அது ஒரு மூட்டை நெல்லாச்சே கண்ணா, எத்தனை முறை எத்தனை குருவி வந்து எடுக்கணும்" என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு சொல்லணும் ...............
கொஞ்ச நேரத்தில் குழந்தைக்கு புரிந்து விடும் நாம் கலாட்டா செய்கிறோம் என்று அப்புறம் அவனே
"கதை போறும்" என்பான்.............." இப்ப தான் கால் முட்டை ஆகீருக்கு, இன்னும் 3/4 தான் பாக்கி " என்றால்
"போறும் .......கதை வேண்டவே வேண்டாம் என்று ஓடியே போய்டுவான்
அப்புறம் குருவி நெல் மூட்டை கதை என்றதுமே "கதை போறும்......வேண்டாம்" என்று சொல்லி தூங்கிடுவார்கள்
எங்க ஆத்தில் எங்க தாத்தாவும் இவரின் அண்ணாவும் எங்களுக்கு இதை சொல்லி பயமுறுத்துவார்கள் சில சமயம்

அம்மா இந்த கதை சூப்பர் ..... குழந்தைகளை சரிகட்ட இது அருமையான ஐடியா உள்ள கதை.
எங்கும் கேட்டதில்லை . நன்றி க்ரிஷ்ணாம்மா . வி பொ பா .

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹ... ஹா... ஹா.... கதை சூப்பர். மீதி 3/4 மூட்டை நெல் எப்போ காலி ஆகும். ...?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156055shobana sahas wrote:அம்மா இந்த கதை சூப்பர் ..... குழந்தைகளை சரிகட்ட இது அருமையான ஐடியா உள்ள கதை.
எங்கும் கேட்டதில்லை . நன்றி க்ரிஷ்ணாம்மா . வி பொ பா .
ஹா.....ஹா.....ஹா....நான் சொன்னேன் இல்லையா ஷோபனா...இந்த கதையை நீங்க கேட்டிருக்கவே முடியாது என்று .............எஸ்...........பசங்க ரொம்ப படுத்தினால் இதை சொல்லலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:ஹ... ஹா... ஹா.... கதை சூப்பர். மீதி 3/4 மூட்டை நெல் எப்போ காலி ஆகும். ...?
அது நீங்க கதை சொல்லும் வேகத்தை பொருத்தது...................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேல்முருகன் wrote:கதையே வேண்டாம் மா .......அருமை அருமை .....
நீங்க இப்படியா பதில் போடுவது வேல் முருகன்?...........வடிவேலுவின் நகைச்சுவை "'ஒரு ஆணியும் புடுங்க வேணாம்’' ...படம் இல்ல போட்டிருக்கணும்?
- Sponsored content
Page 11 of 46 • 1 ... 7 ... 10, 11, 12 ... 28 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 46
|
|