புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_lcapசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_voting_barசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
சங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_lcapசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_voting_barசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
சங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_lcapசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_voting_barசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_lcapசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_voting_barசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_lcapசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_voting_barசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_lcapசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_voting_barசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
சங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_lcapசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_voting_barசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
சங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_lcapசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_voting_barசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_lcapசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_voting_barசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_lcapசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_voting_barசங்கரன்பிள்ளையின் வேதாந்தம் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கரன்பிள்ளையின் வேதாந்தம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 21, 2015 3:10 pm

வேதாந்த வகுப்பில் சேர்ந்தார் சங்கரன்பிள்ளை. “எல்லாம் மாயை. என்னுடையது உன்னுடையது என்று எதுவும் இல்லை. நீங்கள் பார்ப்பது, கேட்பது, உண்பது, தொடுவது, உணர்வது எதுவுமே உண்மை இல்லை. எல்லாம் மாயை” என்றார் ஆசிரியர்.

சங்கரன்பிள்ளைக்கு இது ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த நினைப்பிலேயே உறங்கிப்போனார். காலையில் கண் விழித்ததும் வேதாந்தமே மனதில் ஓடியது. ‘எல்லாம் மாயை. என்னுடையது உன்னுடையது என்று எதுவும் இல்லை’. சங்கரன்பிள்ளைக்குக் கடுமையான பசி. ஒரு ஹோட்டலுக்குப் போனார். ஆர்டர் பண்ணியதெல்லாம் அவர் மேஜைக்கு வந்தது. ‘இந்த பரோட்டாவும் நான்தான், சர்வரும் நான்தான். சாப்பிடும் ஆளும் நான்தான்’ எனச் சொல்லிக் கொண்டே சாப்பிட்டார்.

வயிறு திருப்தியானதும் எழுந்து வாசலை நோக்கி நடந்தார். ‘சாப்பாட்டுக்கு பில்லாவது, பணமாவது. எது உன்னுடையதோ, அதுவும் என்னுடையது. வேதாந்தம் இது’ எனப் பணம் தராமல் கிளம்பியவர், போகிறபோக்கில் கல்லாவைப் பார்க்க, பணம் நிரம்பிக்கிடந்தது. கையை உள்ளே விட்டார். கை நிறைய அள்ளிக்கொண்டு போக, ஒரு கூட்டமே துரத்தி அவரைக் கொத்தாகப் பிடித்தது. ‘இருங்க இருங்க, யாரைப் பிடிக்கப் போறீங்க? யாரைப் பிடிக்கிறீங்களோ, நீங்கதான் அவர். அவர்தான் நீங்க. எல்லாரும் ஒண்ணு. கொடுப்பதும் நானே, வாங்குவதும் நானே’ என வேதாந்தத்தை போட்டு விளாச, விவகாரம் நீதிமன்றதுக்கு வந்தது.


அங்கேயும் அதே டயலாக்தான். நீதிபதி எவ்வளவு விவரமாக எடுத்துச் சொல்லியும் சங்கரன்பிள்ளை மசியவில்லை. அறுபது கசையடி தண்டனை விதிக்கப்பட்டது. முதல் கசையடி அதிர்ச்சி. இரண்டாவது கசையடி ஐயோ என கதறல். மூன்றாவது கசையடி ஐயையோ என அலறல். நீதிபதி சொன்னார்… “கவலைப் படாதீர்கள். அடிப்பவரும் நீங்களே, அடி வாங்குபவரும் நீங்களே, எல்லாம் மாயை.”



இஷா பவுண்டேஷன்


கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 3:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு மண்டையில் அடி



கவியரசன்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 22, 2015 2:20 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக