புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_m10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 
85 Posts - 79%
heezulia
 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_m10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_m10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_m10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_m10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_m10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_m10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_m10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_m10 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 14, 2015 10:12 am

 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. D6ANAggvSdepm3dJCoUL+china_plasticrice_004

மற்றவர்களுடைய அழிவில்தான் தங்கள் வாழ்க்கை மலர்ச்சி இருக்கிறது என்று, மனிதர்கள் நம்புகிற காலம் இது என்ற வரிகள், சினிமா வசனமாக இருந்தாலும் உணவுகளிலேயே மனிதர்களை விஷம் வைத்துக்கொள்வது போல, பொல்லாத போலிகளை அரங்கேற்றி இருப்பவர்கள் அதை உண்மையாக்கி விட்டார்கள்.

சீனாவின் போலி உணவுகளுக்கும் ப்ளாஸ்டிக் அரிசிக்கும் எதிரான செய்திகள் ஊடகங்களில் அதிர்வலைகளாக பரவி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது.

கலப்படம் செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் அரிசி மற்றும் போலி உணவுகள் இந்தியா, வியட்நாம், சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதுதான் மிகவும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

தைவான், ஷான்க்ஷி ப்ரொவின்ஸ், சீனாவை மையப்படுத்திதான் ப்ளாஸ்டிக் அரிசி பற்றிய செய்தி உருவாகியிருக்கிறது.

தாவரங்களிலிருந்தும் மரங்களிலிருந்தும் கிடைக்கும் ஒட்டும் தன்மையுள்ள ஒரு ஆர்கானிக்(Organic) பிசினிலிருந்துதான் இந்த போலி அரிசி தயாரிக்கப்படுகிறது என்றும், போலி தானியங்கள் உருளைக்கிழங்கு மற்றும் தொழிற்சாலைகளில் தயாராகும் ரெசினையும்(Resin) கலந்து தயாரிக்கப்படுவதாகவும் பொதுவாக சொல்லப்படுகிறது.

இந்த ப்ளாஸ்டிக் அரிசிகள் இயற்கை அரிசிகளோடு கலந்துவிட்டால் இரண்டையும் வேறுபடுத்துவது வெறும் கண்களுக்கு கடினமானதே.

இந்த அரிசியை சாப்பிட்டால் மொத்த ஜீரண உறுப்புகளின் அமைப்பே கடுமையாக பாதிக்க நேரும்.

போலி அரிசி சமைத்தவுடன் வெப்பத்தால் விறைப்பாகி கடினமடைந்து விடும் என்பதும் சூப் தயாரிக்கும் போது மேல் அடுக்காக ப்ளாஸ்டிக் ஆடை உருவாவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்று கிண்ணம் ப்ளாஸ்டிக் அரிசி சாப்பிட்டால் ஜீரணிப்பது, ஒரு ப்ளாஸ்டிக் பை வயிற்றில் ஜீரணிப்பதுக்கு சமமானது என்று சீனாவின் உணவகங்களின் சங்க அலுவலகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ள தொழிற்சாலைகளில் ப்ளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படும் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்த பின்னர், மலேசிய உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ஹசன் மாலிக் கூறியதாவது, சீனாவின் போலி அரிசி உண்மையோ வதந்தியோ என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக பிடிபடவில்லை.

அப்படி தகவல் கிடைத்தால் எங்கள் அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தலாம் என்றும் நாடு முழுவதும் அதற்காக எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் விவசாய மற்றும் காலநடை உணவு அதிகார மையம் கூறியதாவது, இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் உணவுகளை நாங்கள் பரிசோதித்துதான் பயன்பாட்டுக்கு அனுமதிக்கிறோம்.

ஆனால், இதுவரை பரவி வரும் செய்தியை மெய்ப்பிக்கும் படியான போலி அரிசியோ, உணவுகளோ சிக்கவில்லை என்றும் நாங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

உலகில் வேகமாக எல்லா துறைகளிலும் வளர்ந்து வரும் நாடுகளில் சீனா முக்கியமானதாக உள்ளது.

என்றாலும், அங்குள்ள ஆட்சியில் குளறுபடியா அல்லது அவர்களுடைய சட்ட திட்டங்கள் கடைசி குடிமக்கள் வரை சென்றடைவதில் சிக்கல் உள்ளதா தெரியவில்லை.

மக்கள் தொகை அதிகமுள்ள நாடான சீனாவில் அதிக அளவிளான ஏழைகள், உணவுக்காக தெருவோரக் கடைகளையே நம்பியுள்ளனர். ஆனால் அதன் உணவு தயாரிப்புகள் எல்லாம் சமூக விரோதிகளின் கைகளுக்கு சென்றுவிட்டதோ என்று சந்தேகிக்கும் அளவில் சீனாவின் உணவு பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

குலை நடுங்க வைக்கும் கலப்பட உணவுகள்

மாமிச உணவுகளில் எலிக்கறியை கலப்பது, பன்றி இறைச்சி மிருதுவாக இருக்க தடைசெய்யப்பட்ட ரசாயனப் பொருள்களை கலந்து வேகவைப்பது. இறைச்சிகளின் எடை கூடுவதற்காக தண்ணீரை ஊசி மூலம் செலுத்துவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தென் சீனாவில் உள்ள டாங்கன் நகரத்துக்கு அருகே தீங்கான உணவுகளை தயாரித்த குற்றத்துக்காக 2010 ம் ஆண்டில் 50 உணவு தொழிற்சாலைகள் அதிகார ஆணையங்களால் மூடப்பட்டிருந்தது.

ஆனாலும், அவற்றிலிருந்து ஒருநாளைக்கு 1.1 மில்லியன் பவுண்ட்ஸ் நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு தற்போதும் விற்கப்படுவதாக நம்பப்படுகிறது.

மேலும் வாதுமை பருப்பில் சிமிண்டை உள்ளே வைத்து விற்பது. குழந்தைகள் குடிக்கும் பாலில் புரோட்டினை அதிகப்படுத்துவதற்காக மெலமின்(Melamine) என்ற ரசாயனத்தை கலந்ததால், அதை குடித்த 53 ஆயிரம் குழந்தைகள் 2009 ஆம் ஆண்டில் கடும் நோயால் பாதிக்கப்பட்டனர்.

மெலமின் ஆளைக் கொல்லும் சயனைடுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

போலி முட்டைகள், போலி ஒயின் என்று சீனாவின் உணவில் உள்ள போலித் தயாரிப்புகளை கேட்டாலே, அங்குள்ள மக்களை நினைத்து அனுதாபப்படவேண்டியுள்ளது.

இது மற்ற நாடுகளுக்கும் இறக்குமதி ஆகுமோ என்ற அச்சமும் இதுபோன்ற செய்திகளால் பணத்துக்காக எதையும் செய்யும் சமூக விரோதிகளுக்கும் தூண்டுகோலாகி விடுமோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

போலி உணவுகளை சாப்பிட்டு இறப்பதற்கு பதிலாக பட்டினி கிடந்து இறப்பதே மேல் என்று மக்கள் வெறுப்படையும் முன் ஆட்சியில் இருப்பவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து தடுப்பார்கள் என்று நம்புவோம்...!

 மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2015 10:15 am

ஆட்சியில் இருப்பவர்கள் உரிய நடவடிக்கை
எடுத்து தடுப்பார்கள் என்று நம்புவோம்...!
-
சிரி சிரி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 14, 2015 11:40 am

இந்த சீனா காரனுங்க அழும்புக்கு அலவே இல்லாம போச்சு

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 14, 2015 11:57 am

பிளாஸ்டிக் பையே வேண்டாம் என்கிறபோது...............பிளாஸ்டிக் அரிசியா???????????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி .............. பயம் பயம் பயம் .............. அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக