புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_m10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_m10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_m10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_m10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_m10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_m10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_m10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_m10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 01, 2017 4:01 am

புகையிலை வியாபாரிகள் என்று சொல்வது புகையிலை
பொருட்களை குடிசைத் தொழிலாக செய்து லட்சங்களை
சம்பாதிப்பவர்களை மட்டுமல்ல கோடிகளை குவிக்கும்
பெரு நிறுவனங்களையும் சேர்த்துதான்.

இவர்கள் ஒற்றை இலக்கு ‘யார் எக்கேடு கெட்டாலும் நமக்கு
வருவாய் குவிய வேண்டும்’ என்பதுதான். அதனால் இவர்கள்
இலக்காக வைத்து செயல்படுவது பள்ளி, கல்லூரி
மாணவர்களைதான். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களைதான்.

காரணம் மாணவர்களை புகையிலை பழக்கத்திற்கு
அடிமையாக்குவதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை
பெருக்குவதுடன், நீண்ட காலத்திற்கு வாடிக்கையாளர்களை
நிரந்தரமாக்கிக் கொள்ளும் திட்டம்தான், ‘அதற்காக
விதவிதமாக, குறைந்த விலையில் புகையிலை பொருட்களை
பள்ளி, கல்லூரி அருகில் விற்கின்றனர்’ என்கிறார் புகையிலைக்கு
எதிரான குழந்தைகளின் அமைப்பின் செயல் இயக்குனர்
சிரில் அலெக்சாண்டர்.

அவர் மேலும் ‘தமிழக பள்ளிகளில் அருகில் ‘கூல் லிப்’ என்ற
பெயரில் தடை செய்யப்பட்ட புகையிலை தூள் விற்பனை
செய்யப்படுகிறது. ஒரு பாக்கெட்டில் 10 உறைகள் இருக்கும்.

விலை ரூ.15. பல வகையான புகையிலை பொருட்கள்
மாணவர்களை குறி வைத்து விற்கப்பட்டாலும் இந்த
கூல் லிப்தான் மாணவர்களை மட்டுமல்ல மாணவிகளையும்
அதிகம் ஈர்க்கிறது.

சென்னையில் பள்ளிகளில் இருக்கும் கடைகளில் இந்த புகையிலை
பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது. கடைக்காரர்களே அதன்
பெருமைகளை சொல்லி மாணவர்களிடம் விற்கின்றனர்.

சென்னையில் கோடம்பாக்கம், அண்ணா மேம்பாலம், வடபழனி,
திநகர், கல்லூரிசாலை, கோபாலபுரம், எழும்பூர், திருவல்லிக்கேணி,
மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, ராயப்பேட்டை,
கேகேநகர் பகுதிகளில் உள்ள 22 மாநகராட்சி, பிரபல தனியார்
பள்ளிகளின் சுற்றுப்புறத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.

எல்லா பள்ளிகளுக்கும் 100 கெஜத்திற்குள் புகையிலை பொருட்கள்
தாராளமாக கிடைக்கின்றன. ‘எங்கும் புகைப்பிடிக்காதீர்;
புகைப்பிடிப்பது குற்றம்’ என்ற அறிவிப்புகள் இல்லை.

மேலும் 18 வயதுக்கு குறைவானவர்கள் அதிலும் சீருடையில்
இருக்கும் மாணவர்கள் கேட்டாலும் புகையிலை பொருட்களை
விற்கின்றனர். அதிலும் 66.7 சதவீத கடைகளில் புகையிலை
பொருட்களை பளிச்சென தெரியும் வகையில் வைத்து விற்கின்றனர்.
மேலும் பள்ளிக்கு அருகில் இருக்கும் 84 சதவீத கடைகளில் முன்பாக
நின்று பலரும் புகைத்தபடி இருக்கின்றனர். மேலும் 62 சதவீத
கடைகளில் நோட்டு புத்தகங்கள், தின்பண்டங்களுடன் புகையிலை
பொருட்களையும் சேர்த்து விற்கின்றனர். பெரும்பான்மையான
கடைகளில் சிகரெட்களை 1, 2 என்று தனித்தனியாகவே விற்கின்றனர்.

ஏதோ ஒன்றிரண்டு பேர் இதற்கு பழகியிருக்கலாம் என தோன்றலாம்.
ஆனால் ஒரு வகுப்பில் 100 பேர் இருக்கிறார்கள் என்றால் ஜூன்
மாதம் பள்ளி தொடங்கும் போது ஒரு மாணவனுக்கு புகையிலை
பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டால் மார்ச் மாதம் பள்ளி
முடிவடையும் போது குறைந்தது 30 மாணவர்கள் புகையிலை
பழக்கத்திற்கு ஆளாகிவிடுகின்றனர்’’ என்று எச்சரிக்கிறார்.

புகார் தெரிவிக்க...

புகையிலை பொருட்கள் விற்பனை, விளம்பரம், விநியோகம்
செய்வது தொடர்பான சட்ட மீறல்கள் நடந்தால் தமிழ்நாடு
அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின்
1800-110-456 என்ற இலவச அழைப்பு எண்ணையோ
அல்லது 044-24320802 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு
கொண்டு தெரிவிக்கலாம்.

- சஞ்ஜெயா இரகுநாதன்
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 01, 2017 4:03 am

ஆன்லைன் ஆபத்து

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல புகையிலை பொருட்கள்
இப்போது ஆன்லைன் மூலம் வாங்க முடிகிறது.

ஈ சிகரெட், போதை சாக்லெட்கள், புகையிலை பொடிகள் என
எல்லாவிதமான பொருட்களையும் இப்படி வீட்டிற்கே வரவழைக்க
முடியம். அதனால் அரசு தடையிருந்தாலும், அதை அமல்படுத்தும்
அரசு அதிகாரிகள், காவல்துறையினருக்கு தெரியாமல் எளிதில்
அச்சமின்றி வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்
புகையிலைக்கே தடை விதித்தாலும் பயன் இருக்காது என்று
ஆதங்கப்படுகிறார் டாக்டர் விதுபாலா.

- சஞ்ஜெயா இரகுநாதன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக