புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_lcapநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_voting_barநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_lcapநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_voting_barநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_lcapநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_voting_barநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_lcapநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_voting_barநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_rcap 
289 Posts - 45%
heezulia
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_lcapநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_voting_barநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_lcapநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_voting_barநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_lcapநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_voting_barநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_lcapநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_voting_barநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_lcapநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_voting_barநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_lcapநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_voting_barநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_lcapநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_voting_barநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_lcapநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_voting_barநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_lcapநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_voting_barநல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jul 10, 2015 9:34 am

First topic message reminder :

நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P36a


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jul 10, 2015 9:36 am

நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P36k

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jul 10, 2015 9:37 am

நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P36l

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jul 10, 2015 9:43 am

டைட்டிலுக்குக் கீழே டெரரான கேப்ஷன் கொடுக்கிறது சினிமாக்காரங்க வழக்கம். இது அந்தக் காலத்துல இருந்திருந்தா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் படங்களுக்கெல்லாம் என்னென்ன கேப்ஷன்ஸ் கொடுத்திருப்பாங்க?


திருவிளையாடல் - தி கேம் ஆஃப் சிவன்!


பராசக்தி - தி அல்டிமேட் பவர்!


படகோட்டி - சுனாமியில் ஒரு ஸ்விம்மிங்!


பாசமலர் - எ செல்ஃபி வித் சிஸ்டர்!


ஆயிரத்தில் ஒருவன் - தெளசண்ட் வாலா,

ஊட்டிவரை உறவு ஹாலிடே!


புவனா ஒரு கேள்விக்குறி - வட போச்சே!


ரத்தக்கண்ணீர் - எப்படி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jul 10, 2015 9:45 am

இப்பெல்லாம் ‘ஐ யம் வெயிட்டிங்’, ‘செஞ்சிருவேன்’ங்கிற ஒற்றை வார்த்தைகளும் பன்ச் டயலாக் ஆயிடுது. நடிகர்கள், அரசியல்வாதிகளுக்குக் கச்சிதமா பொருந்துற மாதிரி ஒற்றை வார்த்தை பன்ச் சொல்லுங்களேன்?

மோடி - பறந்துடுவேன்!

அழகிரி - ஐ யம் ஆல்சோ வெயிட்டிங்,

வைகோ - ஐ யம் ஆல்வேஸ் வாக்கிங்!

ஸ்டாலின் - அறைஞ்சிடுவேன்!

வைகோ - நடந்துடுவேன், மோடி - கௌம்பிடுவேன், விஷால் - கட்றா கட்டடத்தை, சீமான் - தமிழன்டா!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jul 10, 2015 10:59 am

பந்திக்கு முந்து!

சமீபத்தில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டீர்களா? அங்கே நடக்கும் விருந்து வைபவங்களில் உங்களால் நிம்மதியாக உணவருந்தி வர முடிந்ததா? ஆம் என்றால் நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம். இது முழுக்க பந்தி ராசி இல்லாதவர்களுக்காக!

நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P40a

வீரத்துக்குப் பெயர் பெற்றவர்கள் நம் மக்கள் என்பதை ஒவ்வொரு விருந்து நிகழ்ச்சியிலும் காணலாம். சைவமோ, அசைவமோ வசதியானவரோ, ஏழையோ, எவர் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் பந்தியில் இடம் பிடிப்பதற்குள் சந்தி சிரித்துவிடுகிறது. ஏதோ இனிமேல் சாப்பாட்டையே பார்க்கப் போவதில்லை என்பது போலத்தான் நம்மவர்கள் நடந்துகொள்கிறார்கள்.

அந்தக் காலத்தில் (கொசுவத்தி கொளுத்தி பிளாக் அண்ட் ஒயிட் காலத்துக்குப் போய்விட வேண்டாம். 20 வருடங்களுக்கு முன்னால்னு வெச்சுக்கங்க) எங்க ஊர் பக்கம் திருமணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரும் உறவினர்களையும், நண்பர்களையும் சாப்பிட்டுப் போகச்சொல்லிக் கெஞ்சுவார்கள். வருகை தந்தவர்களோ ரொம்ப பிகு பண்ணுவார்கள்.

அப்போதெல்லாம் எந்த விசேஷமாக இருந்தாலும் வீடு தேடிவந்து பத்திரிகையில் பெயர் எழுதிக் கொடுக்க வேண்டும். இனிஷியல் போடாமல் கொடுத்தால் அது பெரிய குற்றமென்று நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்துவிடுவார்கள். பத்திரிகை கொடுக்கும்போதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருந்தில் கலந்துகொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால், மொய் மட்டும் எழுதிவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவு சுயமரியாதைக்காரர்கள். அப்படி இருந்தவர்கள்தான், இப்போது நிகழ்ச்சி முடிவதற்குள் டைனிங் ஹாலில் இடம் பிடித்து டேபிளில் விரித்திருக்கும் பேப்பரைப் பிய்த்து சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்.

கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை பந்தி நடைபெறும் கூடத்தில், அடுத்து இடம் பிடிக்க நினைப்பவர்கள் தொலைவில் நின்றுகொண்டு சாப்பிடுபவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு கொஞ்சம் நெருங்கி வர ஆரம்பித்தார்கள். பிறகு சாப்பிடுபவரின் பின்னால் நிற்க ஆரம்பித்தனர். இப்போது சாப்பிடுபவருக்கு முன்னாலும் பின்னாலும் அணை கட்டி நிற்கிறார்கள். இப்படி கிங்கரர்கள் மாதிரி சுற்றி நின்றால் அவரால் எப்படி சாப்பிட முடியும்? குழம்பு ஊற்றுவதற்கு முன்பே இவருக்கு மோர் ஊத்துங்க என்று ஆர்டர் போட்டால், சாப்பிட்ட மாதிரிதான்!

கிராமங்களில் இப்போது பிரியாணி போட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், நம் மக்களுக்கு பிரியாணியை எப்படி ஆரம்பித்து எங்கே முடிப்பது என்றுதான் தெரியவில்லை. ஜீரணத்துக்காக கடைசியாக சாப்பிட வேண்டிய பேரீச்சம்பழ ஜாமையும், பிரட் அல்வாவையும் பிரியாணியோடு பிசைந்து அடிக்கிற கண்கொள்ளா காட்சிகளைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

ஆயிரம் பேர் விருந்துக்கு எவ்வளவு செலவாகும் என்று, சமையல் மாஸ்டரிடம் கேட்டால், நிகழ்ச்சி நடத்துகிற மண்டபத்துக்கு பக்கத்துல ஒரு சினிமா தியேட்டர் இருக்கு, ரெண்டு பிராந்திக்கடை இருக்கு, அதனால் கூட 500 பேருக்கு சேர்த்து சமைச்சாதான் பந்தியை சரியா நடத்த முடியும் என்கிறார். அந்த அளவுக்கு அழையா விருந்தாளிகள் வருகை தந்து அழைத்த விருந்தாளிகளைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.

புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடைபெறும் மொய் விருந்துகள் வேறு ரகம். அந்த விருந்துகளில் உங்கள் வயிறு முட்டும் வரை விருந்தளிப்பார்கள். போதுமென்றால்தான் விடுவார்கள். விருந்துக்கு வரவில்லை என்றால் மைக்கில் சொல்லி வரவழைப்பார்கள். எங்கிருந்தாலும் ஆள் அனுப்பி தூக்கி வந்துவிடுவார்கள். அது முழுக்க வட்டி வசூல் பண்ணுவது போலத்தான்.

அதேபோல் மதுரை, தேனி மாவட்டங்களில் இல்லவிழா என்று நடத்துவார்கள். இது முழுக்க மொய் வசூலுக்காக நடத்தும் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்பவர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்பார்கள். கறிக்குள்தான் சோற்றைத் தேட வேண்டும்.

விருந்தோம்பல் தமிழரின் ரத்தத்தில் கலந்தது என்பார்கள். சில சமயங்களில் ரத்தம் சிந்தவைத்துதான் விருந்துகள் நடைபெறுகின்றன!

நன்றி- டைம்பாஸ் விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 10, 2015 11:47 am

எல்லாத்தையும் நல்ல டிடைலாகவே சொல்லி இருக்கீங்க தமிழ்நேசன் அவர்களே !
அதுவும் பந்திக்கு முந்து , ரொம்பவே அசிங்கமாக நடக்கும் நம்மவர்களை பற்றி
அக்கு வேறு ஆணி வேறாக பிச்சுபிச்சுபிட்டீங்க.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 10, 2015 5:43 pm

நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 103459460 நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 3838410834 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 11, 2015 12:32 pm

நல்லாயிருக்கு .... கலக்குங்க ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 11, 2015 12:44 pm

இங்க என்ன சொல்லுது?

எப்பவுமே பேச்சு ஒண்ணும் நினைப்பு ஒண்ணுமா இனிமா கொடுக்குறதுல சினிமா உலகம் டாப் பாஸ். அடைப்புக்குறிக்குள்ளே இருக்கிறதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களோட மைண்ட் வாய்ஸ்...



ஹீரோயின்: ‘‘நடிக்க வரலைனா நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செஞ்சிருப்பேன்!’’

(ராஜமுந்திரியில நாம அஞ்சாப்பு அஞ்சு தடவை படிச்சது இவங்களுக்குத் தெரியவா போகுது!)

மியூஸிக் டைரக்டர்: ‘‘வெஸ்டர்ன்ல பிடிச்சு அப்படியே ரிதம்ல நாட்டுப்புறக் குத்துக்குத் தாவி அடுத்த சரணத்துல கானா ஸ்டைலை டச் பண்ணி கடைசியில புன்னகவராளி ராகத்துல ஃபினிஷ் பண்ணா, சூப்பரா இருக்கும்!’’

(அந்த காங்கோ சி.டி-யை இங்கே ஒரு பய கேட்டிருக்கக் கூடாது ஈஸ்வரா!)

டைரக்டர்: ‘‘இந்தப் படத்துல நிறையக் குறியீடுகளை உள்ளே வெச்சிருக்கேன்!’’

(எப்படியும் ஃபேஸ்புக்ல எவனாச்சும் கண்டுபிடிச்சு எழுதுவான். அப்போ ஆமானு தலையாட்டி வெப்போம்!)

ஹீரோ: ‘‘என்னோட ரசிகர்கள்தான் எனக்கு பலம். அவங்க இல்லைனா நான் இல்லை!’’

(அவங்களாச்சும் பார்த்து ஓடவெச்சாத்தான் எனக்குப் பொழப்பே!)

ஹீரோ: ‘‘எனக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்லை. வாழ்நாள் பூரா படங்கள் நடிச்சு மக்களை சந்தோஷமா வெச்சுக்கணும்!’’

(போன தடவை ரகசியமா மீட்டிங் போட்டப்போ எவ்ளோ ப்ரஷர்... இப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்குவோம்!)

காமெடியன்: ‘‘நிச்சயமா ஹீரோவா நடிக்க மாட்டேன். மக்களை காமெடியனா திருப்திப்படுத்துனா போதும்!’’

(கேட்டு வந்தாதானே... வந்தா வேணாம்னு சொல்ல நான் என்ன லூஸாய்யா?)

அம்மா நடிகை: ‘‘உங்களுக்கு அம்மாவா நடிக்கிறதெல்லாம் என் பாக்கியம் சார்!’’

(20 வருஷத்துக்கு முன்னாடி நான் உனக்கு ஜோடியா நடிச்சேன். உனக்கு இப்போ அம்மாவா நடிக்க வேண்டிய நிலைமை. பொண்ணா பொறந்தாலே இப்படித்தான்!)

தயாரிப்பாளர்: ‘‘சமுதாயத்துக்கு கருத்துச் சொல்லாம என்னால படம் தயாரிக்க முடியாது!’’

(நல்ல குத்து ஸாங் வைக்கச் சொல்லோணும்!)

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 11, 2015 12:45 pm

எம்.ஜி.ஆர். - மோடி ஒற்றுமை

நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P30a

நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P30b

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக