புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 Poll_c10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 Poll_m10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 Poll_c10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 Poll_m10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 6%
heezulia
குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 Poll_c10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 Poll_m10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 Poll_c10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 Poll_m10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 05, 2015 4:56 pm

First topic message reminder :

குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 T72JX8jWRnOVGGkbam5P+Tamil_News_large_1289438
-
சென்னை : இன்று நடைபெறும் குருபெயர்ச்சியால் முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவிற்கு பிரச்னைகள் ஏற்படும் எனவும், திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

குருப்பெயர்ச்சி :


எண் கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் ஆயில்ய நட்சத்திரம் கடக ராசியில் இருந்து மகம் நட்சத்திரம் சிம்மராசிக்கு இன்று இரவு பெயர்ச்சி அடைகிறார். ஓராண்டு காலம் நீடிக்கும் குருவால் அரசு மற்றம் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் எனவும், புதிய கூட்டணிகளால் மக்களுக்கு நன்மை ஏற்படும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். தமிழகத்தில் தற்போதிருக்கும் அரசியல் சூழலில், பெரிய அளவில் மாற்றத்தை இந்த குருபெயர்ச்சி ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


ஜெ.,க்கு பிரச்னை :


மகம் நட்சத்திரத்தில்ல் பிறந்த ஜெ.,க்கு இந்த குருப்பெயர்ச்சி அவ்வளவு சாதகமாக இல்லை என்றே கூறப்படுகிறது. இவருக்கு இன்னும் ஓராண்டிற்கு சனி புத்தி உள்ளதாம். சனி புத்தியில் குரு திசை ஏற்பட்டால் பின்னடைவை ஏற்படுத்துமாம். மகுடத்தை பறிக்கும் வாய்ப்பு ஏற்படுமாம். சனி புத்தி உச்சம் பெற்றிருப்பதால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


கருணாநிதிக்கு சாதகம் :


மிருகசிரீடம் நட்சத்திரத்தில் பிறந்த கருணாநிதிக்கு, இந்த குருப்பெயர்ச்சியில் சந்திரன் உச்சம் பெற்றிருப்பதால் அவர் சொல்வதே வேத வாக்காக அமையுமாம். குரு 3ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு வருவதால் இந்த ஓராண்டு அரசியலில் சாதக பலன்களை தராதாம். இருந்த போதிலும் 2016ம் ஆண்டு மே மாதம் குரு, கருணாநிதியின் ராசிக்கு 5ம் இடத்திற்கு செல்வதால் இழந்த பதவி கிடைக்குமாம். இதனால் அவர் மீண்டும் முதல்வர் பதவியில் அமரும் சாதக நிலை ஏற்படுமாம்.
--

தினமலர்


gsmuralidharan
gsmuralidharan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/06/2015

Postgsmuralidharan Mon Jul 13, 2015 3:16 pm

ஸாரே ஜஹான் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா என்ற வரிகளுக்குப் பொருந்தாத இந்திய அரசியல் கட்டமைப்பு, நீதித்துறை, காவல், சட்டம்! மக்கள் பொங்கியெழுந்து இதுபோன்ற விஷவித்துக்களை அகற்றும் நாள் பொன்னாள்!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 13, 2015 3:22 pm

gsmuralidharan wrote:ஸாரே ஜஹான் ஸே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா என்ற வரிகளுக்குப் பொருந்தாத இந்திய அரசியல் கட்டமைப்பு, நீதித்துறை, காவல், சட்டம்! மக்கள் பொங்கியெழுந்து இதுபோன்ற விஷவித்துக்களை அகற்றும் நாள் பொன்னாள்!
மேற்கோள் செய்த பதிவு: 1150667

அந்நாள் என்னால் அதை என் கண்ணால் காண முடியுமோ முடியாதோ டவுட்டுதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gsmuralidharan
gsmuralidharan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/06/2015

Postgsmuralidharan Mon Jul 13, 2015 3:26 pm

இந்த டவுட்டு தான் நம் அரசியல்வாதிகள் அட்டூழியம் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. டவுட்டு கூடாது, அவர்களை அவுட்டாக்க வேண்டும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 13, 2015 3:47 pm

gsmuralidharan wrote:இந்த டவுட்டு தான் நம் அரசியல்வாதிகள் அட்டூழியம் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. டவுட்டு கூடாது, அவர்களை அவுட்டாக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1150672

அவுட் ஆக்க வோட்டை அவுட் ஆப் பாக்ஸ் போட்டாலும் நடக்கலையே



ஈகரை தமிழ் களஞ்சியம் குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gsmuralidharan
gsmuralidharan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/06/2015

Postgsmuralidharan Mon Jul 13, 2015 5:10 pm

குருப்பெயர்ச்சி தான் இவர்களை பெயர்த்தெடுக்க வேண்டும் !

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 13, 2015 7:15 pm

மறுபடியும் மொதல்லேருந்தா......... அநியாயம் என்ன கொடுமை சார் இது



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 14, 2015 4:09 am

சரவணன் wrote:மறுபடியும் மொதல்லேருந்தா......... அநியாயம் என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1150722

ஹா ஹா ஹா ... சிப்பு வருது சிப்பு வருது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 5:12 pm

சரவணன் wrote:மறுபடியும் மொதல்லேருந்தா......... அநியாயம் என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1150722

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக