புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு Poll_c10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு Poll_m10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு Poll_c10 
30 Posts - 86%
heezulia
குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு Poll_c10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு Poll_m10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு Poll_c10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு Poll_m10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு Poll_c10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு Poll_m10குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 05, 2015 4:56 pm

குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு T72JX8jWRnOVGGkbam5P+Tamil_News_large_1289438
-
சென்னை : இன்று நடைபெறும் குருபெயர்ச்சியால் முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவிற்கு பிரச்னைகள் ஏற்படும் எனவும், திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

குருப்பெயர்ச்சி :


எண் கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் ஆயில்ய நட்சத்திரம் கடக ராசியில் இருந்து மகம் நட்சத்திரம் சிம்மராசிக்கு இன்று இரவு பெயர்ச்சி அடைகிறார். ஓராண்டு காலம் நீடிக்கும் குருவால் அரசு மற்றம் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் எனவும், புதிய கூட்டணிகளால் மக்களுக்கு நன்மை ஏற்படும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். தமிழகத்தில் தற்போதிருக்கும் அரசியல் சூழலில், பெரிய அளவில் மாற்றத்தை இந்த குருபெயர்ச்சி ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


ஜெ.,க்கு பிரச்னை :


மகம் நட்சத்திரத்தில்ல் பிறந்த ஜெ.,க்கு இந்த குருப்பெயர்ச்சி அவ்வளவு சாதகமாக இல்லை என்றே கூறப்படுகிறது. இவருக்கு இன்னும் ஓராண்டிற்கு சனி புத்தி உள்ளதாம். சனி புத்தியில் குரு திசை ஏற்பட்டால் பின்னடைவை ஏற்படுத்துமாம். மகுடத்தை பறிக்கும் வாய்ப்பு ஏற்படுமாம். சனி புத்தி உச்சம் பெற்றிருப்பதால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


கருணாநிதிக்கு சாதகம் :


மிருகசிரீடம் நட்சத்திரத்தில் பிறந்த கருணாநிதிக்கு, இந்த குருப்பெயர்ச்சியில் சந்திரன் உச்சம் பெற்றிருப்பதால் அவர் சொல்வதே வேத வாக்காக அமையுமாம். குரு 3ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு வருவதால் இந்த ஓராண்டு அரசியலில் சாதக பலன்களை தராதாம். இருந்த போதிலும் 2016ம் ஆண்டு மே மாதம் குரு, கருணாநிதியின் ராசிக்கு 5ம் இடத்திற்கு செல்வதால் இழந்த பதவி கிடைக்குமாம். இதனால் அவர் மீண்டும் முதல்வர் பதவியில் அமரும் சாதக நிலை ஏற்படுமாம்.
--

தினமலர்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 05, 2015 5:46 pm

ஐயோ ....ஐயோ...



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 05, 2015 8:04 pm

இருவருமே ஊழல் பேர்வழிகள் என்றாலும் ,அம்மையாருக்குக் கலைஞர் எவ்வளவோ தேவலை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Sun Jul 05, 2015 9:54 pm

குரு பெயர்ச்சி அவ்வளவு பயங்கரமானதா

சிவம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 06, 2015 10:32 am

ஐயையோ புன்னகை, அப்ப இந்த வருடமும் தமிழக மக்களுக்கு நல்ல செய்தி வராதா .... இதை படித்து விட்டு கட்டுமரம் ஸ்ட்ராங்கா உட்கார்ந்துடுமே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 06, 2015 7:55 pm

M.Jagadeesan wrote:இருவருமே ஊழல் பேர்வழிகள் என்றாலும் ,அம்மையாருக்குக் கலைஞர் எவ்வளவோ தேவலை !
மேற்கோள் செய்த பதிவு: 1149591

இன்று தமிழ் ஹிந்துவில் வந்த ஒரு பின்னூட்டம் , உதாரணத்திற்கு ஒன்று .

"கணிதப் பிழை பற்றி திமுக பேசுவது சிரிப்போ சிரிப்பு .ராசாத்தி அம்மாள் ( பழைய பெயர் தர்மாம்பாள் ) ஓட்டாண்டியாக நாடக நடிகையாக அன்றாடக் கூலியில் ரூ.18 வாடகை வீட்டில் இருந்தபோது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ரூ 57௦௦௦ ரூபாய்க்கு பங்களா வாங்கிய கணக்கைப் படித்துவிட்டு நீதிபதி சர்காரியவின் தலை சுற்றியதாம் (நம்பினால் நம்புங்கள் இன்று அதே ராஜாத்தி அம்மாளின் ஆண்டு வருமானம் - 16794000 ரூபாய் 14 லட்சம் ஆமாம் -மாதம் 14 லட்சம் ரூபாய் சம்பதிக்கிறார்)சித்திரகுப்தனே தோற்று விடுவான் போங்கள் இப்போதும் அக்கணக்கு பகீர் ரகம்"

மற்றவை உங்கள் ஊகத்திற்கே !
ரமணியன்      
·



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 06, 2015 8:04 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?.....மூணு வேளை தானே சாப்பிடமுடியும்?................நிறைய பணம் இருக்கு என்று 300 வேளை யா சாப்பிடப்போகிறார்கள்?..........
புரியலை..................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 06, 2015 8:04 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?.....மூணு  வேளை தானே சாப்பிடமுடியும்?................நிறைய பணம் இருக்கு என்று 300 வேளை யா சாப்பிடப்போகிறார்கள்?..........
புரியலை..................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Tue Jul 07, 2015 10:36 pm

krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?.....மூணு வேளை தானே சாப்பிடமுடியும்?................நிறைய பணம் இருக்கு என்று 300 வேளை யா சாப்பிடப்போகிறார்கள்?..........
புரியலை..................சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149737

அதுலாம் அவங்களுக்கு புரியாது ..... எத்தன கோடிய சுருடலாம் அதுல தான் அவங்க ஸ்பெசலிஸ்ட் ....



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 12, 2015 12:52 pm

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?.....மூணு வேளை தானே சாப்பிடமுடியும்?................நிறைய பணம் இருக்கு என்று 300 வேளை யா சாப்பிடப்போகிறார்கள்?..........
புரியலை..................சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149737

அதுலாம் அவங்களுக்கு புரியாது ..... எத்தன கோடிய சுருடலாம் அதுல தான் அவங்க ஸ்பெசலிஸ்ட் ....
மேற்கோள் செய்த பதிவு: 1149909

சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக