புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_m10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10 
9 Posts - 90%
mruthun
பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_m10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_m10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_m10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_m10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_m10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_m10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_m10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10 
3 Posts - 2%
mruthun
பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_m10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_m10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_m10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_m10பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Nov 12, 2009 5:48 pm

https://www.youtube.com/watch?v=5FWWRyO1mF8
பாம்பென்றால் படையும் நடுங்கும்”, அப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதே பாம்பைப் பத்தி நமக்கு தெரியாத நெறைய விஷயங்கள் இருக்குங்க! உதாரணத்துக்கு,

“பாம்புக்கு காதே இல்ல, ஆனா நம்ம எல்லாரையும் விட அதிகமா சப்தங்கள உணர்ற சக்தி அதுக்கு இருக்கு!”

“பாம்புகளுக்கு மூக்கே கிடையாது, ஆனா வாசனை/ நாற்றங்கள மிகச்சரியா உணர்ற திறன் இருக்கு!”

“உலகத்துலேயே மிகக் கொடிய “பயோவெப்பன்” என்ன தெரியுமா உங்களுக்கு, பாம்புகளோட விஷப்பற்கள்தானாம்!”

மேல நீங்க படிச்சது வெறும் ட்ரெய்லர்தாங்க…..இனிமேதான் படமே! வாங்க பார்ப்போம்….
பாம்புகள் உணவே இல்லாமல் பல மாதங்கள் வாழ மட்டுமல்ல, வளரவும் செய்யுமாம்!



பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Snakes2_zoomநீங்க கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க, பல மாசத்துக்கு சாப்பிடாமலே இருந்துக்கிட்டு, ஆனா உயரமா வளர்ந்துகிட்டு எந்தத் தொந்தரவும் இல்லாம இருந்தா….அட அட அட, அந்த சொகமே தனிதான்! ம்ம்ம்….என்னத்த சொல்ல, அந்த குடுப்பனை நமக்கு இல்ல! குடுத்துவச்சது…..பாம்பச்சொன்னேங்க!
உலகத்தின் மிகச்சிறிய பாம்பு ஒரு நாணயத்தின் அளவுதான் இருக்கும்!



பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் 080801-thread-snake-02உலகத்துல இருக்கிற பாம்புகள்லியே, ரொம்பச் சின்ன பாம்பை 2008-ல “பார்படோஸ்”, அப்படிங்கிற இடத்துல கண்டுபிடிச்சாங்களாம். அதோட அளவு என்ன தெரியுமா, வெறும் 10 செ.மீ தானாம்! இன்னொரு உபரித்தகவல், இந்த பாம்பை நம்மச் சென்னையிலதான் முதல்ல கண்டுபுடிச்சாங்களாம்! அது எவ்வளவு சின்னதா இருந்தா என்ன? பார்த்தா பயமாருக்கும்ல?!
நல்ல பாம்பு கண்ணத்தான் குறிவைக்குமாம்!



பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் H_cobra_face_02சில வகை நல்ல பாம்புகள “துப்பும் நாகம்” (Spitting cobras) அப்படின்னு சொல்றாங்க. இந்த வகை நல்ல பாம்புகள், விஷத்த கிட்டத்தட்ட 2 மீட்டர் தூரம் வகை துப்பக்?! கூடிய சக்தி படைச்சவையாம். அடேங்கப்பா! அதுமட்டுமில்லாம, இந்த பாம்பு கண்ணைக் குறி வச்சுத்தான் விஷத்தத் துப்புமாம். அப்படி துப்புற விஷம் நம்ம கண்ணுல பட்டா, உடனே கண் குருடாயிடும்னு 2005-ல கண்டுபிடிச்சிருக்காங்க. யப்பா சாமி !கீழே இருக்கிற காணொளியில நீங்களே பாருங்க அந்த அநியாயத்த?!
மலைப்பாம்பு தன்னோட இரை முழுசையும் (எலும்பு கூட!) தின்றுவிடுமாம்!



பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Rock_python2மலைப்பாம்புங்க மாசக்கணக்குல சாப்பிடாமலே இருக்குமாம். ஆனா அதேசமயத்துல, சாப்பிடும்போது ஒரு சின்ன துண்டு கூட விடாம, நம்ம காம்ப்ளான் பையன் மாதிரி ” அப்படியே” சாப்ட்ருமாம்! அதுக்கு காரணம் என்னன்னா, பாம்புங்களுக்கு எலும்பைக்கூட செரிக்க வைக்கிற அளவுக்கு சிறப்பான உடலமைப்பாம்! இத நான் சொல்றத விட நீங்களே பாருங்க புரியும்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Nov 12, 2009 5:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Nov 12, 2009 5:53 pm

இன்னைக்கு ஈகரையில பாம்பா ஓடுது..... ஒன்னும் புரியல



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 12, 2009 5:59 pm

மலைப்பாம்புங்க மாசக்கணக்குல சாப்பிடாமலே இருக்குமாம். ஆனா அதேசமயத்துல,
சாப்பிடும்போது ஒரு சின்ன துண்டு கூட விடாம, நம்ம காம்ப்ளான் பையன் மாதிரி
” அப்படியே” சாப்ட்ருமாம்! அதுக்கு காரணம் என்னன்னா, பாம்புங்களுக்கு
எலும்பைக்கூட செரிக்க வைக்கிற அளவுக்கு சிறப்பான உடலமைப்பாம்! இத நான்
சொல்றத விட நீங்களே பாருங்க புரியும் பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Affraid பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Affraid பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Affraid பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Affraid

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 12, 2009 6:32 pm

பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் 230655

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 12, 2009 10:28 pm

மலைப்பாம்பு தன்னோட இரை முழுசையும் (எலும்பு கூட!) தின்றுவிடுமாம்!

இன்று பாம்புகள் தினமா ,,என்ன யாழவன் ஒரே வியப்பான விஷயங்களா தரீங்க .. ம்ம்ம் ..பாம்பு என்றால் பயம் தான் ..



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 14, 2010 4:48 pm

அரிய விசயங்கள் அறிந்தேன் நன்றி



பாம்பு அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக