புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:22
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
‘கிச்சனைப் பார்த்தால் அந்த ஹோட்டலில் சாப்பிட முடியாது!’ என்பார்கள். சென்னையில் உள்ள சில ஹோட்டல்களில் சமையல்காரராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க ஒருவர், அளித்த அதிர்ச்சித் தகவல்கள் இங்கே...
‘‘பொதுவாக ஹோட்டல்களில் ஒருநாளைக்கு 150 கிலோ மட்டன் வாங்கப்படுகிறது என்றால், அதில் 100 கிலோ பயன்படுத்தப்பட்டால், மீதம் இருக்கும் 50 கிலோ, மதியம் வரை ரூம் டெம்ப்பரேச்சரிலேயே இருக்கும். ஃப்ரீஸரில் வைத்தால் மீண்டும் தேவைக்கு எடுக்கும்போது அது இறுகிப்போயிருக்கும், பின் அதை சமைக்கத் தாமதமாகும் என்பதால், அதை வெளியிலேயே வைத்திருப்பார்கள். பின் ‘லன்ச் அவர்’ முடிந்து, இனி அதன் தேவை இல்லை என்ற பின்தான் அது ஃபிரீஸரில் வைக்கப்படும். அதற்குள்ளாக அது சிதைய ஆரம்பித்திருக்கும். பின் இரவு டின்னருக்கோ அல்லது மறுநாள் லன்ச் அவருக்கோ மீண்டும் அந்த மட்டனே பயன்படுத்தப்படும். எனவே, பெரும்பாலான ஹோட்டல்களில் நீங்கள் சாப்பிடும் மட்டன், சிக்கன் ஃப்ரெஷ் அசைவம் இல்லை.
ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பற்றி இப்போது பலரும் அறிந்துள்ளார்கள். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என்றாலும், அதுதான் பெரும்பாலான ஹோட்டல்களில் நடக்கிறது. வறுத்த மீன், சிக்கன் 65 எல்லாம் அலங்காரமாக பிளேட்டில் வைக்கப்பட்டு உங்கள் டேபிளில் பரிமாறப்படும்போது, அவை சமைக்கப்பட்டது பல முறை சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில் என்பது நினைவில் வரட்டும்.
வீட்டில் அசைவம் சமைக்கும்போது, அதை நன்றாக கழுவுவது வழக்கம். ஆனால் அந்த அக்கறையையும், நுட்பத்தையும் ஹோட்டல்களில் எதிர்பார்க்க முடியாது. ஆட்டுக் குடல், மீன், இறால்... இவையெல்லாம் பெயருக்கே கழுவப்படும்.
வீட்டில் கீரையை மண் நீக்கி அலசி, உருளைக் கிழங்கை கழுவி வேக வைத்து, இஞ்சியை தோல் நீக்கி, கத்திரிக்காயை புழு நீக்கி வெட்டி, காலிஃபிளவரை உப்பு, மஞ்சள் தூள் கலந்த சுடுநீரில் ஒருமுறை மூழ்க வைத்து எடுத்து என்று... அக்கறையாகச் செய்வோம். இவ்வளவு துல்லியமாக சுத்தம் செய்துகொண்டிருந்தால், 11 மணிக்கு எப்படி டேபிளில் இலை போட முடியும் ஹோட்டல்களில்? எனவே, குழாய் தண்ணீரில் ஒருமுறை அலசுவதே அவர்கள் ‘சுத்தம்’ செய்யும் முறை. குறிப்பாக, தற்போது பூச்சிக்கொல்லிகளின் பலனால், பச்சைக் காய்கறிகள் 60% கெமிக்கல் கலந்தே நமக்குக் கிடைக்கின்றன. எனவே, அவற்றை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை கழுவிய பின் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது. அப்படியிருக்க, ஹோட்டல் காய்கறி சமையலின் ஆரோக்கியத்தை சொல்லத் தேவையில்லை.
வெளியே சென்றாலோ, வெளியூர் சென்றாலோ ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற கலாச்சாரத்தை பின்பற்றாமல், வீட்டில் இருந்து சமைத்து எடுத்துச் செல்லப் பழக்குங்கள். என்றாவது ஒரு நாள் ஹோட்டல்களில் சாப்பிடலாம், தவறில்லை. அதிலும் அசைவம் தவிர்த்து சைவமாகச் சாப்பிடுவது நலம். குழந்தைகளை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும்போது சைவ உணவு, சாலட், ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள். அதிக தீங்கு தராத உணவுகள் இவை. ஹோட்டலில் சாப்பிட்ட நாளில் அஜீரணம், அதிகமான தண்ணீர் தாகம், நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், மயக்கம் வருவது போன்ற உணர்வு, வாந்தி போன்றவை ஏற்பட்டால், மீண்டும் அந்த ஹோட்டல் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள்!’’ என்கிறார் எச்சரிக்கையோடு!
- ம.பிரியதர்ஷினி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அதிலும் அசைவம் தவிர்த்து சைவமாகச் சாப்பிடுவது நலம். குழந்தைகளை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும்போது சைவ உணவு, சாலட், ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள்.//
காய்கறி அலம்பும் அழகை அவரே சொல்லிட்டு, பிறகு சாலட் சாப்பிட சொல்கிறாரே.............எப்படி அது?
//வெளியே சென்றாலோ, வெளியூர் சென்றாலோ ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற கலாச்சாரத்தை பின்பற்றாமல், வீட்டில் இருந்து சமைத்து எடுத்துச் செல்லப் பழக்குங்கள்.//
இதத்தான் 'ஆச்சாரம்' என்று சொல்வார்கள்........யார் எப்படி உணவு சமைப்பார்களோ என்று சந்தேகப்பட்டு, தான் சமைத்தது அல்லது தனக்காக தன் வீட்டில் சமைத்தது மட்டுமே சாப்பிடணும் என்பதைத்தான் நாங்கள் 'ஆச்சாரம்' என்று சொல்லுவோம்

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1097088krishnaamma wrote://அதிலும் அசைவம் தவிர்த்து சைவமாகச் சாப்பிடுவது நலம். குழந்தைகளை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும்போது சைவ உணவு, சாலட், ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள்.//
காய்கறி அலம்பும் அழகை அவரே சொல்லிட்டு, பிறகு சாலட் சாப்பிட சொல்கிறாரே.............எப்படி அது?
//வெளியே சென்றாலோ, வெளியூர் சென்றாலோ ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற கலாச்சாரத்தை பின்பற்றாமல், வீட்டில் இருந்து சமைத்து எடுத்துச் செல்லப் பழக்குங்கள்.//
இதத்தான் 'ஆச்சாரம்' என்று சொல்வார்கள்........யார் எப்படி உணவு சமைப்பார்களோ என்று சந்தேகப்பட்டு, தான் சமைத்தது அல்லது தனக்காக தன் வீட்டில் சமைத்தது மட்டுமே சாப்பிடணும் என்பதைத்தான் நாங்கள் 'ஆச்சாரம்' என்று சொல்லுவோம்
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அங்கு இருப்பவற்றில் பாதிப்பு குறைவாக உள்ள உணவை தேர்ந்தெடுக்கலாம் என்பதைத்தான் அப்படி கூறியுள்ளார் அம்மா.. நாம் தேர்தலில் ஓட்டு போடுவதை போலத்தான்..தேர்தலில் நிற்பவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்று தெரிந்தும்..குறைவான அயோக்கியத்தனம் யார் செய்வார்கள் என்று மட்டும்தானே பார்க்கவேண்டியிருக்கிறது நம்மால்...நல்லவர்களுக்கு மட்டும்தான் ஓட்டு போடவேண்டும் என்றால் எப்போதும் ஓட்டு போட முடியாது...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரி நேசன்..............தூசி இல்லாமல் சுவாசிக்க முடியாது என்பதை போலத்தான் இதுவும்...............கூடுமான வரை ஜாக்கிரதையாக இருக்கலாம் அவ்வளவு தான்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1