புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_c10 
30 Posts - 48%
heezulia
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_c10 
26 Posts - 42%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஜூலை

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 29, 2015 11:14 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 ArMXjrehTpO6qYc6jQh1+July-0

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 21, 2015 12:14 pm

விமந்தனி wrote:வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 1ZwMyISjQ7emdMznx8d1+July-19

1827 - மங்கள் பாண்டே, சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் பிறந்த தினம் இன்று.
மங்கள் பாண்டே (Mangal Pandey) என்பவர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளத்தின் 34வது ரெஜிமெண்ட்டில் ஒரு படை வீரராக இருந்தவர்.

இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.

பாண்டே உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார். நாக்வா கிராம மக்கள் தங்கள் முன்னோராக மங்கல் பாண்டேயையே குறிப்பிடுவர்.

மிகவும் தீவிரமான இந்துவான பாண்டே 1849 இல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில் இணைந்தார். அக்கம்பனியின் 34வது பிரிவில் பணிபுரிந்தார். இப்பிரிவினரே அதன் பிரித்தானிய அலுவலர்களைத் தாக்கி சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 அல்லது இந்திய விடுதலைப் போரை ஆரம்பித்து வைத்தவர்கள்.
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 ReadingSmiley

மங்கல் பாண்டே யை பற்றி அமீர் கான்  படம் ரொம்ப அற்புதமாக இருக்கும் புன்னகை

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 SincxqVPSy2KegA2EIiW+Mangal-Panday130314141628

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 21, 2015 12:15 pm

விமந்தனி wrote:
ayyasamy ram wrote:..மெள்ள படிக்கிறேன் !
-
சரி...மெல்ல படியுங்கள்

சிப்பு வருது சிப்பு வருது  அது வேறு ஒன்றுமில்லை ராம் ஐயா, கிருஷ்ணாம்மா, தான் செய்த புது டிஷ்ஷை 'மென்று (சுவைத்து) கொண்டே படிக்கிறேன்' என்ற அர்த்தத்தில் சொல்லியிருப்பார்கள். அய்யோ, நான் இல்லை[/quot

நான் சரியாகத்தான் சொல்லி இருக்கேன் விமந்தனி.....ராம் அண்ணா தான் 'மெல்ல' சொல்கிறார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 12:20 pm

வரலாற்றில் இன்று

நான் அதிகாலை 7.50 க்கு விழித்தேன்

நேரம் பார்த்து மீண்டும் உறங்கினேன்

பின்குறிப்பு நாங்களும் வரலாற்றுல இடம் பிடிச்சுடோமுல

ஈகரை தமிழ் களஞ்சியம் வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 12:23 pm

காலை 7.5௦ மணியை அதிகாலை என அழைக்கும் நீங்களே உலகில் கொடுத்துவைத்தவர்.புன்னகை

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 12:26 pm

விமந்தனி wrote:காலை 7.5௦ மணியை அதிகாலை என அழைக்கும் நீங்களே உலகில் கொடுத்துவைத்தவர்.புன்னகை

விடுங்க நமக்கு இந்த பப்ளிகுட்டிஎல்லாம் புடிக்காது

ஈகரை தமிழ் களஞ்சியம் வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 12:29 pm

புன்னகை புன்னகை நல்ல பாலிஸி.

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 21, 2015 12:37 pm

விமந்தனி wrote:காலை 7.5௦ மணியை அதிகாலை என அழைக்கும் நீங்களே உலகில் கொடுத்துவைத்தவர்.புன்னகை  

இங்கே எல்லோருக்கும் 6 நாள் லீவு விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 12:39 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:காலை 7.5௦ மணியை அதிகாலை என அழைக்கும் நீங்களே உலகில் கொடுத்துவைத்தவர்.புன்னகை  

இங்கே எல்லோருக்கும் 6 நாள் லீவு விமந்தனி புன்னகை

இங்க muscutல லீவ் முடிஞ்சுபோச்சு இன்று முதல் அலுவலகம் திறந்தாச்சு ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

ஈகரை தமிழ் களஞ்சியம் வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 21, 2015 12:44 pm

k
balakarthik wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:காலை 7.5௦ மணியை அதிகாலை என அழைக்கும் நீங்களே உலகில் கொடுத்துவைத்தவர்.புன்னகை  

இங்கே எல்லோருக்கும் 6 நாள் லீவு விமந்தனி புன்னகை

இங்க muscutல லீவ் முடிஞ்சுபோச்சு இன்று முதல் அலுவலகம் திறந்தாச்சு ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
மேற்கோள் செய்த பதிவு: 1151994

கிருஷ்ணா அப்பாக்கு நாளை முதல் தான் ஆபீஸ் திறக்கிறார்கள் புன்னகை .......( ஆனால் பாக்டரி வொர்க் தான் செய்தார்கள் நோ லீவ் புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 12:48 pm

krishnaamma wrote:கிருஷ்ணா அப்பாக்கு நாளை முதல் தான் ஆபீஸ் திறக்கிறார்கள் புன்னகை

ஆனா சாய் அப்பாவுக்கு இன்னிக்கே திறந்துட்டாங்க பாருங்க காலைலேர்ந்து எவ்வுளவு பிசியா வேலை செய்யுறாருனு

ஈகரை தமிழ் களஞ்சியம் வரலாற்றில் இன்று - ஜூலை - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக