புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10 
255 Posts - 75%
heezulia
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஜூலை

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 29, 2015 11:14 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 ArMXjrehTpO6qYc6jQh1+July-0

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 5:22 pm

ஜாஹீதாபானு wrote:அருமை ஸ்மைலி அக்கா பகிர்வுக்கு நன்றி

அந்த ஸ்மைலி சூப்பர் உங்களை வச்சு கற்பனை செய்தேன் சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1148946

எந்த ஸ்மைலி பானு, மேலே விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் ஸ்மைலி யா புன்னகை..............இன்னும் நெட் சரியாகலை போல இருக்கு.........கஷ்டப்படறாங்களோ என்னவோ சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 02, 2015 10:57 pm

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 3QFtN5sFTsaQMViUjEgc+July-2

1940 - சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.

இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரித்தானிய அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரித்தானிய படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார்.

அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார்.

சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதைப் பிரித்தானிய அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது.

வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசியக் காவலர்கள் சாதாரண உடையில் 24 மணி நேரமும் கண்காணித்தபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார்.

நேதாஜி, தொடர்வண்டி மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விடயமே பிரித்தானிய அரசுக்குத் தெரிந்தது.

இவர் பார்வட் பிளாக் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். இரத்தத்தை தாருங்கள் உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன் என்பதே இவரின் புகழ்பெற்ற சூளுரையாக இருந்தது.

இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா,

"நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 02, 2015 10:59 pm

ஜாஹீதாபானு wrote:அருமை ஸ்மைலி அக்கா பகிர்வுக்கு நன்றி

அந்த ஸ்மைலி சூப்பர் உங்களை வச்சு கற்பனை செய்தேன் சிப்பு வருது

சௌக்கியமா பானு? பேசி ரொம்ப நாளாச்சே.......சோகம் சோகம்

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 02, 2015 11:02 pm

பகிர்வுக்கு நன்றி விமந்தனி புன்னகை
.
.
.
நலமா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2015 11:06 pm

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 103459460 வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 3838410834
-
வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 ROPTF96RcyQn3trqWRn0+subash-011214-350-india

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 02, 2015 11:11 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை ஸ்மைலி அக்கா பகிர்வுக்கு நன்றி

அந்த ஸ்மைலி சூப்பர் உங்களை வச்சு கற்பனை செய்தேன் சிப்பு வருது

எந்த ஸ்மைலி பானு, மேலே விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் ஸ்மைலி யா புன்னகை..............இன்னும் நெட் சரியாகலை போல இருக்கு.........கஷ்டப்படறாங்களோ என்னவோ சோகம்

இல்ல, இல்ல.... இப்பெல்லாம் நம்ம பக்கம் எப்ப கிளிக்கினாலும் அழகா open ஆகுது. ஆனா, என்னால தான் வரமுடியல.... சோகம்  

கொஞ்ச நாளாகவே - என்னடா நடந்தால் உடம்பு கூட, கூட வருகிறதே புன்னகை  என்று பார்த்தால், BP கொஞ்சம் (170/104) தாறுமாறாய் எகிறிவிட்டு இருக்கிறது. அதனால் கட்டாய தூக்கத்திற்கான அவசியத்தில் நான் இருப்பதால், என்னவர், 'வரலாற்றில் இன்று' தவிர no other திரிஸ் .... என்று ஆர்டர் போட்டுவிட்டார். ஸோ, அதனால் தான் வருவதில்லை.

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 03, 2015 1:51 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை ஸ்மைலி அக்கா பகிர்வுக்கு நன்றி

அந்த ஸ்மைலி சூப்பர் உங்களை வச்சு கற்பனை செய்தேன் சிப்பு வருது

எந்த ஸ்மைலி பானு, மேலே விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் ஸ்மைலி யா புன்னகை..............இன்னும் நெட் சரியாகலை போல இருக்கு.........கஷ்டப்படறாங்களோ என்னவோ சோகம்

இல்ல, இல்ல.... இப்பெல்லாம் நம்ம பக்கம் எப்ப கிளிக்கினாலும் அழகா open ஆகுது. ஆனா, என்னால தான் வரமுடியல.... சோகம்  

கொஞ்ச நாளாகவே - என்னடா நடந்தால் உடம்பு கூட, கூட வருகிறதே புன்னகை  என்று பார்த்தால், BP கொஞ்சம் (170/104) தாறுமாறாய் எகிறிவிட்டு இருக்கிறது. அதனால் கட்டாய தூக்கத்திற்கான அவசியத்தில் நான் இருப்பதால், என்னவர், 'வரலாற்றில் இன்று' தவிர no other திரிஸ் .... என்று ஆர்டர் போட்டுவிட்டார். ஸோ, அதனால் தான் வருவதில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1149305

விமந்தினி அக்கா , உடம்பை பார்த்துக்கோங்க ... சோகம் சோகம் சோகம் ஈகரை எங்கே ஓடி போக poguthu சொல்லுங்க... நாங்க இங்கே தான் இருப்போம் (404 error இல்லாம இருந்த ஹீ heee)....
என் wishes அக்கா ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 6:40 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை ஸ்மைலி அக்கா பகிர்வுக்கு நன்றி

அந்த ஸ்மைலி சூப்பர் உங்களை வச்சு கற்பனை செய்தேன் சிப்பு வருது

எந்த ஸ்மைலி பானு, மேலே விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் ஸ்மைலி யா புன்னகை..............இன்னும் நெட் சரியாகலை போல இருக்கு.........கஷ்டப்படறாங்களோ என்னவோ சோகம்

இல்ல, இல்ல.... இப்பெல்லாம் நம்ம பக்கம் எப்ப கிளிக்கினாலும் அழகா open ஆகுது. ஆனா, என்னால தான் வரமுடியல.... சோகம்  

கொஞ்ச நாளாகவே - என்னடா நடந்தால் உடம்பு கூட, கூட வருகிறதே புன்னகை  என்று பார்த்தால், BP கொஞ்சம் (170/104) தாறுமாறாய் எகிறிவிட்டு இருக்கிறது. அதனால் கட்டாய தூக்கத்திற்கான அவசியத்தில் நான் இருப்பதால், என்னவர், 'வரலாற்றில் இன்று' தவிர no other திரிஸ் .... என்று ஆர்டர் போட்டுவிட்டார். ஸோ, அதனால் தான் வருவதில்லை.

10 நாளுக்கு மேலாச்சே, இன்னும் விமந்தினியை காணும்..............ஒரு மெயில் கூட போட்டேன், கொஞ்சம் உடம்பு சரி இல்லை என்று சொன்னா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 20, 2015 5:34 pm

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 FK9Pu545SuKVQhARk2H6+July-3

1608 - கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது.

கியூபெக் (Quebec) என்பது கனடாவின் ஒரு மாகாணம் ஆகும். ஒன்றுபட்ட கனடாவில் இம்மாகாண மக்கள் தம்மை ஒரு தனித் தேசிய இனமாக அறிவித்துள்ளனர்.

கியூபெக் கனடாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணமும், மக்கள் தொகையில் ஒன்டாரியோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாகாணமும் ஆகும். இம்மாகாணத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் சென் லோரன்ஸ் ஆற்றுப் படுகையில் வாழ்ந்து வருகிறார்கள். மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் கனடாவின் ஆதிகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள்.

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 20, 2015 5:38 pm

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 JEvjDmMyR6yS8ABgQL0O+July-4

1636 – பிராவிடென்ஸ், றோட் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

ரோட் தீவு, பொதுவாக Rhode Island, என்பது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்று. புதிய இங்கிலாந்து பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் பரப்பளவு அடிப்படையில் மிகச் சிறியது ஆகும்.

ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இது அமைந்துள்ளது. ரோட் தீவின் எல்லைகளாக மேற்கே கனெடிகட் மாநிலமும், வடக்கு மற்றும் கிழக்கே மாசசூசெட்ஸ் மாநிலமும் அமைந்துள்ளன. நியூயார்க்கின் லோங் தீவுடன் தென்மேற்கே நீராலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் புரொவிடன்ஸ்.

ரோட் தீவு பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலையை அறிவித்த முதல் பதின்மூன்று நாடுகளில் ஒன்றும், அவற்றுள் கடைசியாக ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட மாநிலமும் ஆகும்[3][4]. ஐக்கிய அமெரிக்காவின் 13 ஆவது மாநிலமாக 1790 இல் இணைந்தது.

ரோட் தீவு மாநிலத்தின் 30 விழுக்காடு நிலம் பல பெரிய குடாக்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால் இம்மாநிலம் "பெருங்கடல் மாநிலம்" (The Ocean State) என அழைக்கப்படுகிறது. இதன் நிலப்பரப்பு 1,045 சதுர மைல் (2706 கிமீ2).

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூலை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக