புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 Poll_c10நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 Poll_m10நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 Poll_c10நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 Poll_m10நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart உடன் :)

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 29, 2015 3:30 pm

First topic message reminder :

அணிகலன்கள் , நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும் ஆடம்பரத்திட்கும் மட்டுமே நககைகள் என்று நினைப்பது முற்றிலும் தவறான விஷயம்.

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.

பசும் பொன் = மஞ்சள் நிறமான பொன் = தங்கம் , இதுவே கனகம் , ஸ்வர்ணம் எனும் சொற்களாலும்                       குறிக்கப்படும் .

இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது என்பதனை காண்போம்.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 9l7P9QqagKRR0HMuKSgU+IMG-20150421-WA0015

நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

எத்தனையோ பெறுமதியான பொருட்கள் இருந்த போதிலும், அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகள், பூமத்தியரேகைக்கு அண்மையில் இருப்பதால் வெப்பமான நாடுகளாகும். இந்த வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.

அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

இன்று தங்கத்தை சாதாரண மக்கள் உபயோகிப்பது குறைந்து வருகிறது ஏன் என்றால் தங்கத்தின் விலை மிக உயர்ந்ததாகவும் பலவிதமான fashion நகைகள் சந்தைக்கு வந்ததே காரணமாகும்.

நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 AbryGMXSgiqTBTNXkzCY+gold-rate

நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் ரிதியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது. நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச் செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் கட்டாயமாக இருந்தது நமது தமிழர் பாரம்பரியத்தில். அது நமது ஆரோக்கியத்தை முன் நிறுத்தியே ஆகும்.

தொடரும்...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 4:47 pm

மோதிரம், ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு...

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 Udw3OgY6Qlu9qNafEXuV+ruby-ring-by-mahi-fr1100314-large_aa6402ce4059c6ee71e7b093a213c14d

விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளம் என்பவற்றுக்கு உதவுகிறது.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 U43trBTXRKzyZZoC0kRw+-CRI0907-Wholesale-lady-finger-ring-High-Quality-Gold-Plated-Rings-for-women-wedding-gifts-rose

அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 Wms6SEJqTtejNtep4WGe+pretty-finger-ring-by-kaara-san174-medium_b1430c67891eaef4f4f3b360b9df2acb

பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 OR79xR3FRL2xEL0qRWUa+download
அதனால்தான், திருமண மோதிரம் கட்டாயமாக மோதிரவிரலில் அணிய கட்டயாப்படுத்தப்படுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் என்பவை நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணிதல் தடுக்கபடுகிறது ஏன் என்றால் இதய கோளாறுகள் ஏற்படும்.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 B1WIUgfrTcOczNlaDqXy+1.0x0

தொடரும்..................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 01, 2015 5:01 pm

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிமா..........

நகைகளை பார்க்கும்போதே ஆசையா இருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 5:10 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிமா..........

நகைகளை பார்க்கும்போதே ஆசையா இருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1148966

ஆமாம் பானு புன்னகை.............மேலும் முத்தைப்பாக ஒரு chart போடறேன் பாருங்களேன், ஆச்சர்யமாய் இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 5:20 pm

தோடு, மாட்டல், ஜிமிக்கி

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 IuDNyqZWQeGBaZ3Kqtxi+images(1)

தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களில் ஒரு பிரிவினர் அணிவார்கள். காது குத்துதல் என்பது தமிழ் சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 MDAEiLVRRlWcvCRz6KjK+4

உலோகம், கண்ணாடி போன்றவற்றால் காதணிகள் அணியப்படுகிறது. காது சோனையில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே. வயிறும் கல்லீரலும் தூண்டப்படும் ஜீரணக்கோளாறு, கண்பார்வை கோளாறு சரியாகும்.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 TJ5WSjbJTAGhpMFIPCit+15

மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 ZnUCHvRYQkOyYBhruYRe+iwvaf_201583

ஜிமிக்கியினை தாங்கும் விதமாக மாட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது ஜிமிக்கி அணியும் பகுதியானது அழுத்த மையப்பகுதியாக அமைகின்றது . அக்காலத்தில் மாட்டல் அணிவது என்பது செவிக்கு ஒரு வடிகட்டியை போன்று அமைந்துள்ளதாம். ஏனெனில் ஒரு சில விடயங்கள் கேட்கப்பட வேண்டுமென்பதும் சிலவற்றை கேட்க தவிர்க்க வேண்டும் என்ற கருத்தான நம்பிக்கையை கையாண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 7QOerhrPTE2OmBrIMHwh+12t006

தொடரும்...................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 5:30 pm

செயின் , நெக்லஸ் , அட்டிகை

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 UILyfRdBTJKtIMayMexN+bridesofsi

கழுத்தில் செயின் அணியும் போதுஉடலுக்கும் தலைக்கும் இடையே உள்ளசக்தி ஓட்டம் சீராகும் .

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 MJoEcdy8RXhNYBjdQ0vQ+jewellery

மனித உடலில் மிக முக்கியமான பாகமாக விளங்குவது கழுத்தாகும் நம் உடலின் மற்ற உறுப்புகளிலிருந்து மூளைப்பகுதிக்கு எடுத்துச்செல்லக்கூடிய நரம்புகளுக்கெல்லாம் கழுத்துபகுதியானது ஒரு பாலமாக அமைகின்றது.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 1HA280T1a9IprKBEiIwp+blogger-image-490740151
கழுத்தில் அட்டிகை அணிவதனால் நரம்புகளுக்கு நல்ல ஊக்கத்தை தரக்கொடியதாக அமைகின்றது.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 W4E91qrSnKlKgZ6G5spQ+19fb63cb70c1ea8cb6a66be2f3ba9251

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 5:31 pm

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 Hl7x2JbPQPa19Ct66s4b+gs123f

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Postnimal Wed Jul 01, 2015 5:50 pm

ஓரு சிலர் தங்கத்தாலான பற்களை பல் வரிசைக்கிடையில் அமைத்திருப்பார்கள் வாயை திறக்கும் போது எமக்கு தெரியத்தக்கதாக  இருக்கும் .
இதன் மருத்துவ குணம் என்னவாக இருக்கும்  திரு க்ரிஷ்ணாம்மா ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 6:09 pm

nimal wrote:ஓரு சிலர் தங்கத்தாலான பற்களை பல் வரிசைக்கிடையில் அமைத்திருப்பார்கள் வாயை திறக்கும் போது எமக்கு தெரியத்தக்கதாக  இருக்கும் .
இதன் மருத்துவ குணம் என்னவாக இருக்கும்  திரு க்ரிஷ்ணாம்மா ?
மேற்கோள் செய்த பதிவு: 1148999

எனக்கும் தெரியலை , ஒரு ஊகமாய் சொல்கிறேன், இதற்க்கு 2 காரணங்கள் இருக்கலாம்.

1. நிறைய பணம் இருக்கு என்பதால் ...... கண்ணடி அல்லது மாற்றுப்பல், பல்லின் நிறத்திலேயே   பொருத்துவது இப்போது போல இல்லாமல் இருந்தாதால் அப்படி வைத்துக்கொண்டிருந்திருப்பா ர்கள்.

2. நாம் கை இல் மோதிரம் போடுவதே சாப்பிடும்போது தங்கம் கொஞ்சம் உள்ளே போவதற்கு என்று சொல்வார்கள்.அது படி பார்த்தால், கை இல்  இருந்தாலே கொஞ்சம் தங்க சத்து உள்ளே போகும் என்றால், பல்லிலேயே  இருந்தால் ரொம்ப நல்லது தானே என்று 'தங்கப்பல்' கட்டிக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்  நிர்மல்.

நம் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 7:03 pm

இதெல்லாம் சரி இது என்ன தெரியுமா? இதை கூட தங்கத்தில் செய்கிறார்கள்..............
*
*
*
*
*
*
*
நாக்கில் அணியும் அணிகலன்.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 KgXQcxU9RtGUphrP3qZM+fa70f701d07ee0e407a187a3f94d1b48

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 Ll2ZOw3nQbWyxnCYd6oC+31LZ+8906ZL._SY300_

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 R0S646rQieKCATft2EKb+$T2eC16N,!)!E9s2f!p0MBRC)tiL9cg--60_35

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 QnFT4hyQYqYxPdEIhDAL+41DB3j7D-dL._SY355_

இதை அணிவதால் ஏதும் பலன் உண்டா என்று எனக்கு தெரியலை................யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 7:09 pm

நெத்தி சுட்டி

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 NmDgD1ZqTPSYRH0ZXJal+1796591_765677153469663_368936226025583400_n

சுலபமாய் சளி பிடிக்காது, முக்கில் ரத்தம் வடியாது.

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 H6u7pSddSmWZpu7mEC2E+70f6fb5d3776d5727a6b18426727dcfa

இராஜத்தானில்  தினமும் இதை அணிகிறார்கள் புன்னகை........அவர்களின் பிரிவுகள் பல இருக்கு, அது பொறுத்து அணிவார்கள் புன்னகை

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் - அருமையான chart  உடன் :) - Page 3 Si1sn1dqTRez7A9sdK8b+NethiChutti01

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக