புதிய பதிவுகள்
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
87 Posts - 63%
heezulia

31 Posts - 22%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
Shivanya

2 Posts - 1%
sram_1977

prajai

1 Post - 1%
kaysudha

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
423 Posts - 75%

77 Posts - 14%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
8 Posts - 1%

7 Posts - 1%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 8:07 pm

First topic message reminder :

நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், எந்த சடங்கு சம்பிரதாயமும்  இல்லாமல் நடத்தினர்.

என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப் பெண்ணுக்கும்  மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர்.  இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.

Facebook  கில் படித்தது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 7:43 pm

அருண்பிரகாஷ் wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1147765
மன்னிக்கவும் ஐயா...பட்டு பூச்சி கொல்றத பார்த்தப்போ எனக்கு அழுகை வந்துருச்சு...அதான் மனசு பொருக்க முடியாம சொல்லிட்டேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1147767

மன்னிக்கவும் அருண்......புடவைக்காக கொல்லுவதை மட்டும் பாவம் என்று சொல்லறீங்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 7:47 pm

ராஜா wrote:இப்போ ஆர்கானிக் பட்டு துணிகள் என்று விற்கிறார்களே ஐயா , அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை

ஆர்கானிக் பட்டு என்பது, அந்த பட்டுபூச்சி களுக்கு  உணவிடும் மரங்களை உரம் போடாமல் , இயற்கை உரம் போட்டு வளர்க்கிறார்கள்  ராஜா , அவ்வளவு  தான் . அதுவும்  கதர் பட்டும் அல்லது அஹிம்சா பட்டும் ஒன்று இல்லை புன்னகை

மேலும் இப்போ சேலைகளில்  சேர்க்கும் வண்ணங்களை க்கூட ஓர்கானிக் வண்ணங்கள் என்று சொல்கிறார்கள். அதுவும் நான் மேலே கூறியபடி  தான் .............மக்களின் கண்களை 'ஆர்கானிக்' என்கிற பெயரால் கட்டுகிறார்கள் வணிகர்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 25, 2015 7:49 pm

ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 7:58 pm

சரவணன் wrote:கண்டிப்பா எழுதுங்க நாங்களும் தெரிஞ்சிகுறோம்...
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 Waiting

நீங்க இன்னும் கொஞ்சம் காத்திருக்கணும் என்று நினைக்கிறேன் சரவணன் புன்னகை...............எனக்கு தங்க நகைகள் பற்றி நிறைய எழுதணும்...இப்போ வீக் எண்டு வேறு..............ஸோ...............Monday எழுதறேன் ............முடிந்தால் நடுவில் போடுகிறேன் புன்னகை......சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 8:01 pm

சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

மண்டையில் அடி இதுலமட்டும் எல்லா ஆண்களும் ஒன்று தான்.............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 25, 2015 8:08 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

மண்டையில் அடி இதுலமட்டும் எல்லா ஆண்களும் ஒன்று தான்.............புன்னகை
உண்மை தானே? திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 3 3838410834

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu Jun 25, 2015 8:20 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

மண்டையில் அடி இதுலமட்டும் எல்லா ஆண்களும் ஒன்று தான்.............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147866
ஆண்கள்னாலே கஞ்சத்தனம் நிறைந்தவர்கல்னு தானேம்மா அர்த்தம்! சரவணன் மட்டும் விதி விலக்கா என்ன?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 8:22 pm

Preethika Chandrakumar wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

மண்டையில் அடி இதுலமட்டும்  எல்லா ஆண்களும் ஒன்று தான்.............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147866
ஆண்கள்னாலே கஞ்சத்தனம் நிறைந்தவர்கல்னு தானேம்மா அர்த்தம்! சரவணன் மட்டும் விதி விலக்கா என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1147874

அதுதான் ப்ரீதிகா, சரவணன் கல்யாணமே வேண்டாம் என்கிறார் புன்னகை...............முதலுக்கே மோசம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu Jun 25, 2015 8:36 pm

krishnaamma wrote:
Preethika Chandrakumar wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)
மேற்கோள் செய்த பதிவு: 1147864

மண்டையில் அடி இதுலமட்டும்  எல்லா ஆண்களும் ஒன்று தான்.............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147866
ஆண்கள்னாலே கஞ்சத்தனம் நிறைந்தவர்கல்னு தானேம்மா அர்த்தம்! சரவணன் மட்டும் விதி விலக்கா என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1147874

அதுதான் ப்ரீதிகா, சரவணன் கல்யாணமே வேண்டாம் என்கிறார் புன்னகை...............முதலுக்கே மோசம் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1147877
அப்படியாம்மா சங்கதி, ஐயோ பாவம்!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 25, 2015 8:43 pm

Preethika Chandrakumar wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:ஆமாம்..எல்லா பட்டும் பட்டு பூச்சியை கொன்னு தான் செய்றாங்க..அதனால் பெண்கள் பட்டு வாங்கதிங்க...(கொஞ்சமாச்சும் ஆண்களுக்கு செலவை குறைங்களேன்!)

மண்டையில் அடி இதுலமட்டும்  எல்லா ஆண்களும் ஒன்று தான்.............புன்னகை

ஆண்கள்னாலே கஞ்சத்தனம் நிறைந்தவர்கல்னு தானேம்மா அர்த்தம்! சரவணன் மட்டும் விதி விலக்கா என்ன?

Spoiler:

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக