புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
44 Posts - 51%
heezulia
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
32 Posts - 37%
mohamed nizamudeen
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
jairam
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
127 Posts - 38%

14 Posts - 4%
prajai
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
9 Posts - 3%
jairam
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 8:07 pm

First topic message reminder :

நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், எந்த சடங்கு சம்பிரதாயமும்  இல்லாமல் நடத்தினர்.

என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப் பெண்ணுக்கும்  மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர்.  இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.

Facebook  கில் படித்தது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 25, 2015 8:29 am

வேல்முருகன் wrote:திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 WBQtHvQtSgWE2T9qAWgZ+images

Spoiler:

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 25, 2015 9:53 am

பட்டைப் பற்றிய பல விஷயங்களில் ,"சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்" இந்த செய்தி இது வரை கேள்வி படாதது.
என்னை பொருத்தவரையில் , பட்டு தமிழகத்திற்கு உகந்தது இல்லை .
1. வெப்ப தட்ப நிலை . டிசம்பர் 15 முதல் ஜனுவரி 15 வரை , பட்டு அணிய ஏற்றது .
மற்ற காலங்களில் , அதை அணிந்து , பெண்கள் படும் அவஸ்தை ,சொல்ல முடியாதது .
அதுவும் கல்யாணம் /கோவில் உற்சவ தினங்களில் இதை அணிந்து , வேர்வையில் நனைந்து ,
திட்டு திட்டாக வேர்வை ,வேண்டாத இடங்களில் .
பட்டுப் புடவைகள் , பருத்தி ஆடை போல் இல்லை . தோய்ப்பது என்பது அரிது .
பல இடங்களுக்கு கட்டிக் கொண்டு ,அதன் அசுத்தங்கள் (atmospheric and  solid /liquid dirts )
புடவையிலேயே தங்கி விடும் . வெய்யிலில் காய வைத்துதான் உள்ளே வைப்போம் என சிலர் கூறலாம் . எவ்வளவு % இது உதவக்கூடியது என்பது பெரிய ?.
மேலும் ஒரு பட்டு புடவை  நெய்வதற்கு ,6 கஜம் , எவ்வளவு பட்டுப் புழுக்களை கொன்று ,
பட்டு தயாரிக்கப்படுகிறது தெரியுமா ?   60000 பட்டுபுழுக்களுக்கும் அதிகம் .
ஆகவே , பட்டுத்துணி நம் மேல் இருக்க இருக்க ,நம் மேல் மடிந்த பட்டு புழுக்கள் இருக்கின்றன
என்பதை அறியவேண்டும் .( பட்டாடை அணிபவர்கள் என்னை மன்னிக்க )
காஞ்சி மகா பெரியவர்கள் அவர்களும் இதையேதான் வலியுறுத்தினார் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அருண்பிரகாஷ்
அருண்பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 04/07/2014

Postஅருண்பிரகாஷ் Thu Jun 25, 2015 9:59 am

ஒவொரு பட்டு துணி நெய்தலுக்கு பின்னாலும் 10,000 பட்டு பூச்சி மடிந்திருக்கும்...பட்டு பூச்சி வளர்ப்பதை பார்திருகிறேன் குட்டி பூச்சியாக முட்டைக்குள் இருந்து பிறந்து அழகாக வளரும்...பட்டு பூசிக்கு ஒரு வகையான இலையை உணவாக கொடுப்பர்கள்..கொஞ்சம் பெரிய பூச்சியாக வளர்ந்த பின்பு தன்னை சுற்றி கூடு கட்டிக்கொள்ளும்...இந்த பட்டு பூச்சி கூடுகளை எடுத்து சுடு தண்ணீரில்  போட்டு விடுவார்கள் கொதிக்கும் தண்ணீரில் பட்டு பூச்சி வெந்து இறந்து போகும்...பின்பு இந்த பட்டு பூச்சி கூடுகளில் இருந்து பட்டு நூலை பிரித்து எடுத்து பட்டு நெய்கிறார்கள்...இது எத்தனை பெரிய பாவம்...பட்டு வஸ்திரம் ஒரு பாவ வஸ்திரம் ஆகும்...பட்டாடைகளை தவிர்த்தல் பட்டு நெய்தலை  காலபோக்கில் நிறுத்து விடுவார்கள்...நாம் பட்டாடை உடுத்தும் போதெல்லாம் பாவத்தை உடுத்தி இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் ஜீவா காருண்யம் நிலைக்கும்...
உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் பாவம் எதற்கு? பட்டு நமக்கு வேண்டாமே...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 25, 2015 10:05 am

ஐயோ அருண் , அந்த செய்முறையை கூறக்கூடாது என்று தவிர்த்தேன் .
என்ன கொடுமை ,வாயில்லா ஜீவன்கள் அவை .
பதிவிடும் போதே கண்களில் நீர் சுரக்கின்றது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அருண்பிரகாஷ்
அருண்பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 04/07/2014

Postஅருண்பிரகாஷ் Thu Jun 25, 2015 10:46 am

T.N.Balasubramanian wrote:ஐயோ அருண் , அந்த செய்முறையை கூறக்கூடாது என்று தவிர்த்தேன் .
என்ன கொடுமை ,வாயில்லா ஜீவன்கள் அவை .
பதிவிடும் போதே கண்களில் நீர் சுரக்கின்றது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1147765
மன்னிக்கவும் ஐயா...பட்டு பூச்சி கொல்றத பார்த்தப்போ எனக்கு அழுகை வந்துருச்சு...அதான் மனசு பொருக்க முடியாம சொல்லிட்டேன்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 25, 2015 2:55 pm

இப்போ ஆர்கானிக் பட்டு துணிகள் என்று விற்கிறார்களே ஐயா , அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 25, 2015 6:10 pm

ராஜா wrote:இப்போ ஆர்கானிக் பட்டு துணிகள் என்று விற்கிறார்களே ஐயா , அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147789

ஆர்கானிக் பட்டும் அஹிம்சா பட்டும் ஒன்றா என்று தெரியவில்லை.
அஹிம்சா பட்டு , 1992 ல் , திருமதி ஜானகி வெங்கட்ராம் , முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் அவர்களது மனைவி , கேட்டுக் கொண்டதற்கு இணங்க  , கைத்தறி வல்லுநர் குசும ராசைய்யா அவர்களால் உருவாக்கப்பட்டது . இதில் பட்டு புழுக்கள் கொல்லப்படாமல், பட்டு பிரித்தெடுப்பதாக தெரிகிறது ..அதாவது , புழுக்கள் வளர்ந்து ,பறந்த பிறகு , அந்த கூடில் இருந்து பட்டு இழைகள் எடுப்பதாக ,அறிகிறோம்  
ஆற்கானிக் பட்டில், வேதியல் பொருட்கள் உபயோகப்படுத்துவது இல்லையாம் .
அதற்கு மாறாக , இயற்கை செடி ,கொடி ,பூக்களின் சாறு எடுத்து ,சாயம் ஏற்றுகிறார்கள்  
அஹிம்சா பட்டிலும் இப்பிடித்தான் சாயம் ஏற்றுகிறார்களா என்று தெரியவில்லை !

பட்டாடை உடுத்தும் பெண்மணிகள் இதை பற்றி அதிகம் அறிந்திருப்பார்கள் என எண்ணுகிறேன்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82114
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2015 6:28 pm

அகிம்சா பட்டு உடுத்தினால் முகம் மலர்ச்சியாக இருக்கும்...!!
-
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 7oZO1PZaSoGXmkKVvlbM+Palam_Silks_presents_C

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 25, 2015 6:43 pm

ayyasamy ram wrote:அகிம்சா பட்டு உடுத்தினால் முகம் மலர்ச்சியாக இருக்கும்...!!
-
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? - Page 2 7oZO1PZaSoGXmkKVvlbM+Palam_Silks_presents_C
மேற்கோள் செய்த பதிவு: 1147826

ஏங்க "அஹிம்சா"ங்கிறது  அந்த பொண்ணுப் பேரா ?
வேறே நைலான் ,காட்டன் பொடவை கட்டினா ,அவங்க முகம் மலர்ச்சியா இருக்காதா ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 7:41 pm

அருண்பிரகாஷ் wrote:ஒவொரு பட்டு துணி நெய்தலுக்கு பின்னாலும் 10,000 பட்டு பூச்சி மடிந்திருக்கும்...பட்டு பூச்சி வளர்ப்பதை பார்திருகிறேன் குட்டி பூச்சியாக முட்டைக்குள் இருந்து பிறந்து அழகாக வளரும்...பட்டு பூசிக்கு ஒரு வகையான இலையை உணவாக கொடுப்பர்கள்..கொஞ்சம் பெரிய பூச்சியாக வளர்ந்த பின்பு தன்னை சுற்றி கூடு கட்டிக்கொள்ளும்...இந்த பட்டு பூச்சி கூடுகளை எடுத்து சுடு தண்ணீரில்  போட்டு விடுவார்கள் கொதிக்கும் தண்ணீரில்  பட்டு பூச்சி வெந்து இறந்து போகும்...பின்பு  இந்த  பட்டு பூச்சி கூடுகளில் இருந்து பட்டு நூலை பிரித்து எடுத்து பட்டு நெய்கிறார்கள்...இது எத்தனை பெரிய பாவம்...பட்டு வஸ்திரம் ஒரு பாவ வஸ்திரம் ஆகும்...பட்டாடைகளை தவிர்த்தல் பட்டு நெய்தலை  காலபோக்கில் நிறுத்து விடுவார்கள்...நாம் பட்டாடை உடுத்தும் போதெல்லாம் பாவத்தை உடுத்தி இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் ஜீவா காருண்யம் நிலைக்கும்...
உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் பாவம் எதற்கு? பட்டு நமக்கு வேண்டாமே...

நிஜம் அருண், மல்பெரி இலைகளை தருவார்கள். இங்கு பெங்களூர் புறநகர் சாலைகளில், மூட்டை முட்டையாய் இந்த பூச்சி கூடுகளை வண்டிகளில் எடுத்து செல்ல ரோட்டு ஓரம் வைத்திருப்பதை பார்க்கமுடியும்.
.
.
பெரிய பெரியவா சொல்வர் பட்டு உடுத்தக்கூடாது பாவம் என்று, கதர் பட்டு உடுத்திக்க சொல்வார். அதாவது, அந்த பட்டு பூச்சி வளர்ந்து , கூட்டை கிழித்து பறந்து விடும், அப்புறம் மீதி உள்ள பிய்ந்து போன கூடுகளை எடுத்து நூல் தாயாரித்து செய்யப்படுவது கதர் பட்டு, அல்லது அஹிம்சா பட்டு.

இதில் புடவைகளும் நெய்வார்கள் , வேஷ்டிகளும் நெய்வார்கள். ஆனால் அவை முதலில் எடுக்கும் பட்டு போல 'மெத்' என்று இருக்காது, கொஞ்சம் 'முரடாக' இருக்கும் புன்னகை..தொட்டாலே தெரிந்து விடும் ....முதலில் எடுப்பது ' பட்டாட்டம்' என்று சொல்கிறோமே அதற்கு ஏற்ப இருக்கும் புன்னகை

மேலும், பூச்சியுடன் இருக்கும் கூட்டில் இருந்து கிடைக்கும் இழைகள் ரொம்ப லென்த் ஆகவும் இருக்குமாம். 'மெத்' என்றும் இருக்குமாம். அதிக நாள் உழைக்குமாம். சமீபத்தில் பேபரில் போட்டிருந்தார்கள், பாட்டிக்கு பாட்டி கட்டிய பட்டு சேலையை காட்டுபவர்களுக்கு பரிசு என்று புன்னகை
அது போல வெகுநாட்களுக்கு உழைக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக