புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 3 Poll_c10(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 3 Poll_m10(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 3 Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 3 Poll_c10(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 3 Poll_m10(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 3 Poll_c10 
72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 11:25 am

First topic message reminder :

எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அவருக்கு ஏதாவது ஆன்மீக சேவை செய்து  காலத்தை ஓட்ட வேண்டும் என்று என்னிடம் கேட்டார் அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது, அதனால் தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்.

அவர் கேட்பது: ஏதாவது வேலை அல்லது சமூக, ஆன்மீக சேவை, உன்ன உணவு, உடை..அதாவது நல்ல மடம் போன்ற இடத்தை பற்றி கேட்கிறார்..

திருவண்ணாமலை, கோவை ஈஷா மையம் இங்கெல்லாம் கூட  அந்த வாய்ப்பு உள்ளதாக கேள்விப்பட்டேன் ஆனால் உண்மையான நல்ல குரு (சித்தர்கள்) எங்கே இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பதே கஷ்டம். அப்படி யாராவது இருக்கிறார்களா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 5:27 pm

விமந்தனி wrote:அவரும் சேவை செய்ய ஆசைப்பட்டு தானே கேட்கறார்...? அது ஆன்மீக சேவையாக இருந்தால் என்ன, ஆத்மாவுக்காக இருந்தால் என்ன...? தனக்குரிய கடமைகளை சரிவர செய்துவந்தாலே பெரிய சேவை தான். வீட்டுப்பெரியவர்கள் மனம் கோணாமல் பார்த்துக்கொள்வதும் சேவை தான். சேவை.................................. அது மனதை பொறுத்த விஷயம்.
இந்த மாதிரி சேவை (ஆஸ்ரமம்) கிட்ட இருந்து ஒரு போன் - interview கால் வந்தது, நான் அந்த நம்பரை சேமித்து வைக்க மறந்துட்டேன்.. சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 5:32 pm

சரவணன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1147319

ம்... interview  வா?...............யாருக்கு அந்த இடம் வேண்டும் சரவணன்?............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
உங்களுக்கு என்றால் சொல்லுங்கோ, நாமே ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சுடலாம் புன்னகை...எப்படி வசதி? ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 5:33 pm

எனக்கு தான் interview வந்தது என் நம்பர் அவங்களுக்கு எப்படி கிடைததுன்னு தெரியலை....ஆனா நான் தான் மிஸ் பண்ணிட்டேன். பேசாம போயிருக்கலாம்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 5:34 pm

சரவணன் wrote:எனக்கு தான் interview வந்தது என் நம்பர் அவங்களுக்கு எப்படி கிடைததுன்னு தெரியலை....ஆனா நான் தான் மிஸ் பண்ணிட்டேன். பேசாம போயிருக்கலாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1147325

ம்.. நான் மேலே இப்போ போட்டதை பாருங்கள், பிறகு ஒரு முடிவுக்கு வருவோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 5:36 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:எனக்கு தான் interview வந்தது என் நம்பர் அவங்களுக்கு எப்படி கிடைததுன்னு தெரியலை....ஆனா நான் தான் மிஸ் பண்ணிட்டேன். பேசாம போயிருக்கலாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1147325

ம்.. நான் மேலே இப்போ போட்டதை பாருங்கள், பிறகு ஒரு முடிவுக்கு வருவோம் புன்னகை

நாமே ஆரம்பிக்கலாம்....திடீர்னு போலிஸ், கேசுன்ன நம்மள உள்ள வச்சிடுவாங்க....வேறொரு இடம்னா நைசா எஸ் ஆயிடலாம்..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 5:38 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:எனக்கு தான் interview வந்தது என் நம்பர் அவங்களுக்கு எப்படி கிடைததுன்னு தெரியலை....ஆனா நான் தான் மிஸ் பண்ணிட்டேன். பேசாம போயிருக்கலாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1147325

ம்.. நான் மேலே இப்போ போட்டதை பாருங்கள், பிறகு ஒரு முடிவுக்கு வருவோம் புன்னகை

நாமே ஆரம்பிக்கலாம்....திடீர்னு போலிஸ், கேசுன்ன நம்மள உள்ள வச்சிடுவாங்க....வேறொரு இடம்னா நைசா எஸ் ஆயிடலாம்..
மேற்கோள் செய்த பதிவு: 1147329

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ஆரம்பியுங்க அம்மா, நான் இருக்கேன் ன்னு சொல்வீங்க என்று பார்த்தால்......இப்படி சொலீட்டீங்களே சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 5:55 pm

விமந்தனி wrote:வெள்ளியங்கிரி மலை ஏறுவது ரொம்பவும் கஷ்ட்டம் என்று சொல்லுகிறார்களே ராஜா. உங்கள் அனுபவம் எப்படியிருந்தது. பெண்கள் அங்கு போககூடாது என்று கட்டுப்பாடு வேறு. மாமா அங்கு ஒருமுறை போய்வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். எனக்கு தான் பயமாக இருக்கிறது. தனியாக அனுப்ப.
மேற்கோள் செய்த பதிவு: 1147269ஆமாக்கா கொஞ்சம் இல்லை நிறைய கஷ்டமா தான் இருக்கும் மொத்தம் 7 மலை ஏறி இறங்கவேண்டும் முதல் மலையில் தான் படிக்கற்கள் போல இருக்கும் அப்புறம் எல்லாம் நம்மை அந்த ஈஸ்வரன் தான் அழைச்சிட்டு போகணும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 5:58 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:வெள்ளியங்கிரி மலை ஏறுவது ரொம்பவும் கஷ்ட்டம் என்று சொல்லுகிறார்களே ராஜா. உங்கள் அனுபவம் எப்படியிருந்தது. பெண்கள் அங்கு போககூடாது என்று கட்டுப்பாடு வேறு. மாமா அங்கு ஒருமுறை போய்வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். எனக்கு தான் பயமாக இருக்கிறது. தனியாக அனுப்ப.
மேற்கோள் செய்த பதிவு: 1147269ஆமாக்கா கொஞ்சம் இல்லை நிறைய கஷ்டமா தான் இருக்கும் மொத்தம் 7 மலை ஏறி இறங்கவேண்டும் முதல் மலையில் தான் படிக்கற்கள் போல இருக்கும் அப்புறம் எல்லாம் நம்மை அந்த ஈஸ்வரன் தான் அழைச்சிட்டு போகணும்.
மேற்கோள் செய்த பதிவு: 1147345

ஒ....இப்போ சமீபமாய் பேப்பரில் பார்த்தேன், பெண்கள் வரக்கூடது என்று சொல்லி இருக்காங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 23, 2015 7:13 pm

விமந்தனி wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மதிய உணவு அளிக்கிறார்கள் தெரியுமா?.நம் தமிழ் நாட்டுக்குள் அவர்களை விட மாட்டேன் என்கிறார்கள் சோகம்

இப்ப தான் நீங்க பாயிண்டுக்கே வந்துருக்கீங்க...இந்த மாதிரி இடம் தான் வேணும்...சாப்பாடு, தங்குமிடம், உடை....போதும்! ரிலாக்ஸ்
முதியோர் இல்லம் பெஸ்டுன்னு நினைக்கிறேன். அங்கு இயலாதோர் நிறைய.... இயலாதோர் / இல்லாதோருக்கு உதவியாக இருந்தாலே ஆன்மீக சேவைதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1147305

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 24, 2015 11:24 am

krishnaamma wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:வெள்ளியங்கிரி மலை ஏறுவது ரொம்பவும் கஷ்ட்டம் என்று சொல்லுகிறார்களே ராஜா. உங்கள் அனுபவம் எப்படியிருந்தது. பெண்கள் அங்கு போககூடாது என்று கட்டுப்பாடு வேறு. மாமா அங்கு ஒருமுறை போய்வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். எனக்கு தான் பயமாக இருக்கிறது. தனியாக அனுப்ப.
மேற்கோள் செய்த பதிவு: 1147269ஆமாக்கா கொஞ்சம் இல்லை நிறைய கஷ்டமா தான் இருக்கும் மொத்தம் 7 மலை ஏறி இறங்கவேண்டும் முதல் மலையில் தான் படிக்கற்கள் போல இருக்கும் அப்புறம் எல்லாம் நம்மை அந்த ஈஸ்வரன் தான் அழைச்சிட்டு போகணும்.
மேற்கோள் செய்த பதிவு: 1147345

ஒ....இப்போ சமீபமாய் பேப்பரில் பார்த்தேன், பெண்கள் வரக்கூடது என்று சொல்லி இருக்காங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147348

அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே , பெண்கள் வரலாம் அதற்கு சில கட்டுபாடுகள் உள்ளது அவ்வளவு தான். ஓம் நமசிவய

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக