புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அவருக்கு ஏதாவது ஆன்மீக சேவை செய்து காலத்தை ஓட்ட வேண்டும் என்று என்னிடம் கேட்டார் அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது, அதனால் தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்.
அவர் கேட்பது: ஏதாவது வேலை அல்லது சமூக, ஆன்மீக சேவை, உன்ன உணவு, உடை..அதாவது நல்ல மடம் போன்ற இடத்தை பற்றி கேட்கிறார்..
திருவண்ணாமலை, கோவை ஈஷா மையம் இங்கெல்லாம் கூட அந்த வாய்ப்பு உள்ளதாக கேள்விப்பட்டேன் ஆனால் உண்மையான நல்ல குரு (சித்தர்கள்) எங்கே இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பதே கஷ்டம். அப்படி யாராவது இருக்கிறார்களா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
ராஜா wrote:வெள்ளியங்கிரிக்கும் , சதுரகிரிக்கும் ஒவ்வொரு முறை சென்று வர சொல் சரவணா. மனம் அமைதியடையும் தெளிவான சிந்தனை கிடைக்கும்.
அப்படியே செய்கிறோம் அண்ணா.
மனதிற்கு நிம்மதி,
இறைவன் சந்நிதி!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1147176சரவணன் wrote:ராஜா wrote:வெள்ளியங்கிரிக்கும் , சதுரகிரிக்கும் ஒவ்வொரு முறை சென்று வர சொல் சரவணா. மனம் அமைதியடையும் தெளிவான சிந்தனை கிடைக்கும்.
அப்படியே செய்கிறோம் அண்ணா.
மனதிற்கு நிம்மதி,
இறைவன் சந்நிதி!
நீ இதுவரைக்கு போனதில்லையா , கண்டிப்பா போயிட்டு வா சரவணா.
அந்த உணர்வு ,இந்த பூத உடலுடன் கைலாயத்திற்கு வந்தது போல இருக்கும்.
நான் ஒரு முறை வெள்ளியங்கிரி சென்றேன் அடுத்த வருடம் இங்கு வந்துவிட்டேன். இன்னும் சதுரகிரிக்கு செல்லவேண்டும் என்ற ஆவலும் வெள்ளியங்கிரியாரை இன்னொரு முறை தரிசித்துவிடவேண்டும் என்ற ஆவலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எப்போ எனக்கு அந்த வாய்ப்பு இறைவனால் வழ்னகபடும் என்று தான் தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147232நான் எப்படி போவது , நான் தான் இங்கே இருக்கேனே ..சரவணன் wrote:அப்படியா...அடுத்த முறை போகும்போது சொல்லுங்க நானும் வரேன்..
யாரவது எப்படி செல்வது வழி, ரூட் மேப் சொல்லுங்களேன்.....
மயிலாடுதுறையில் (ஜங்ஷன் பகுதியில்) இருந்து பெரும் கூட்டமே போகும் , சித்திராபவுர்ணமி அன்று அல்லது ஓரிரு நாள் முன் / பின் போகவேண்டி இருக்கும். அடுத்தவருடம் உன்னையும் சேர்த்துக்க சொல்லுகிறேன் சரா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சதுரகிரி சரியான இடம் சரவணா. ஒருமுறை சும்மாகவேனும் போய் பார்க்கச்சொல்லவும். பிறகு, சென்றவரே என்ன செய்யவேண்டுமென்று முடிவு செய்து கொள்ளுவார்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147176சரவணன் wrote:ராஜா wrote:வெள்ளியங்கிரிக்கும் , சதுரகிரிக்கும் ஒவ்வொரு முறை சென்று வர சொல் சரவணா. மனம் அமைதியடையும் தெளிவான சிந்தனை கிடைக்கும்.
அப்படியே செய்கிறோம் அண்ணா.
மனதிற்கு நிம்மதி,
இறைவன் சந்நிதி!
நீ இதுவரைக்கு போனதில்லையா , கண்டிப்பா போயிட்டு வா சரவணா.
அந்த உணர்வு ,இந்த பூத உடலுடன் கைலாயத்திற்கு வந்தது போல இருக்கும்.
நான் ஒரு முறை வெள்ளியங்கிரி சென்றேன் அடுத்த வருடம் இங்கு வந்துவிட்டேன். இன்னும் சதுரகிரிக்கு செல்லவேண்டும் என்ற ஆவலும் வெள்ளியங்கிரியாரை இன்னொரு முறை தரிசித்துவிடவேண்டும் என்ற ஆவலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எப்போ எனக்கு அந்த வாய்ப்பு இறைவனால் வழ்னகபடும் என்று தான் தெரியவில்லை
வெள்ளியங்கிரி மலை ஏறுவது ரொம்பவும் கஷ்ட்டம் என்று சொல்லுகிறார்களே ராஜா. உங்கள் அனுபவம் எப்படியிருந்தது. பெண்கள் அங்கு போககூடாது என்று கட்டுப்பாடு வேறு. மாமா அங்கு ஒருமுறை போய்வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். எனக்கு தான் பயமாக இருக்கிறது. தனியாக அனுப்ப.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147154சரவணன் wrote:எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அவருக்கு ஏதாவது ஆன்மீக சேவை செய்து காலத்தை ஓட்ட வேண்டும் என்று என்னிடம் கேட்டார் அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது, அதனால் தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்.
அவர் கேட்பது: ஏதாவது வேலை அல்லது சமூக, ஆன்மீக சேவை, உன்ன உணவு, உடை..அதாவது நல்ல மடம் போன்ற இடத்தை பற்றி கேட்கிறார்..
திருவண்ணாமலை, கோவை ஈஷா மையம் இங்கெல்லாம் கூட அந்த வாய்ப்பு உள்ளதாக கேள்விப்பட்டேன் ஆனால் உண்மையான நல்ல குரு (சித்தர்கள்) எங்கே இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பதே கஷ்டம். அப்படி யாராவது இருக்கிறார்களா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
இஸ்கான் போய் சேரலாம் சரவணன் ......அங்கு போய் பார்க்க சொல்லுங்கள், அவர் மனம் அமைதி பெறுமானால், சேர்ந்து கொள்ள சொல்லுங்கள்
இந்த கிருஸ்னர், பகவத் கீதை இந்த புத்தகம் எல்லாம் விற்க சொல்வாங்களே அவங்க தானே...நல்ல ஐடியா தான்..
திருவண்ணாமலை, வெள்ளயங்கிரி, சதுரகிரி இங்கே ஏதாவது ஆசிரமங்கள், குருகுலங்கள் உள்ளதா ? உங்களுக்கு தெரியுமா?
திருவண்ணாமலை, வெள்ளயங்கிரி, சதுரகிரி இங்கே ஏதாவது ஆசிரமங்கள், குருகுலங்கள் உள்ளதா ? உங்களுக்கு தெரியுமா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4