புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
90 Posts - 71%
heezulia
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
255 Posts - 75%
heezulia
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
8 Posts - 2%
prajai
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
2 Posts - 1%
Barushree
மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_m10மின்சார பில் சம்மந்தமாக ... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சார பில் சம்மந்தமாக ...

Page 1 of 4 1, 2, 3, 4  Next

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 21, 2015 4:54 pm

மின்சார பில்லில் 48100-Cc டெபொசிட் பணம் என்று பில்லுடன் சேர்த்து கட்ட சொல்லுகிறார்கள் அது எதற்காக ...

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Jun 22, 2015 10:22 am

தெரிந்தவர்கள் சொல்வார்கள் நண்பா காத்திருங்கள்
விஸ்வாஜீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விஸ்வாஜீ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 22, 2015 10:27 am

அநியாயம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 22, 2015 10:31 am

வேல்முருகன் wrote:மின்சார பில்லில் 48100-Cc டெபொசிட் பணம் என்று பில்லுடன் சேர்த்து கட்ட சொல்லுகிறார்கள் அது எதற்காக ...
மேற்கோள் செய்த பதிவு: 1146675
அடகடவுளே! இவ்வளவா...? மாத பில் எவ்வளவு வருகிறது உங்களுக்கு...?

மின்சார பில் சம்மந்தமாக ... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமின்சார பில் சம்மந்தமாக ... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மின்சார பில் சம்மந்தமாக ... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Jun 22, 2015 10:37 am

டெபாசிட் தொகை கூடுதலாக பில்லுடன் நிறைய பேருக்கு வருவதை நான் பார்த்திருக்கிறேன். அந்த தொகை ஒவ்வொருவருக்கும் ஒரு தொகையாக வருகிறது. அத்தனை பேரும் வீட்டு உபயோகம் செய்பவர்கள்தான். கடைகளுக்கு என்றால் தனித்தொகை. ஆனால் வீட்டு உபயோகம் செய்பவர்கள் அனைவருக்கும் ஒரே தொகை வராமல் வித விதமாக வசூல் செய்யப்படுகிறது. அதற்கான விளக்கம் எதுவும் தெளிவாக தரப்படுவதில்லை.இதை அறிந்துகொள்ளா நானும் ஆவலாக காத்திருக்கிறேன்..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 22, 2015 5:15 pm

தமிழ்நேசன்1981 wrote:டெபாசிட் தொகை கூடுதலாக பில்லுடன் நிறைய பேருக்கு வருவதை நான் பார்த்திருக்கிறேன். அந்த தொகை ஒவ்வொருவருக்கும் ஒரு தொகையாக வருகிறது. அத்தனை பேரும் வீட்டு உபயோகம் செய்பவர்கள்தான். கடைகளுக்கு என்றால் தனித்தொகை. ஆனால் வீட்டு உபயோகம் செய்பவர்கள் அனைவருக்கும் ஒரே தொகை வராமல் வித விதமாக வசூல் செய்யப்படுகிறது. அதற்கான விளக்கம் எதுவும் தெளிவாக தரப்படுவதில்லை.இதை அறிந்துகொள்ளா நானும் ஆவலாக காத்திருக்கிறேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1146836

ஒரு வருடத்திய மின்சார உபயோகத்திர்கேற்ப, டெபாசிட் தொகை மாறும் .
units செலவழித்தது --செலுத்திய மின்கட்டணம் ஏற்ப மாறும் .
இந்த டெபாசிட் என்கிற வார்த்தையே தப்பான வார்த்தை பிரயோகம் .
இதுவரை எவருக்கும் இந்த டெபாசிட் தொகை திருப்பி தரப்பட்டதாக தெரியவில்லை .
உதாரணமாக , 40 வருட பழைய அடுக்ககத்தில் , பலர் flat சொந்தக்காரர்கள் டெபாசிட்
EB வசம் இருக்கும் . ஒரு காலகட்டத்தில் , வேறொருவர் இந்த flat களை வாங்கி இடித்து
புதிய flat கட்டும்போது , பழைய டெபொசிட் தொகை அவர்கள் திரும்ப பெறுவதில்லை .
EB இடமே தங்கி விடுகிறது .
இந்த டெபாசிட் தொகையே லக்ஷம் கோடிகளில் இருக்கும் .
யாராவது தகுந்த விளக்கம் அளித்தால் சந்தோஷமடைவேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 22, 2015 7:19 pm

இந்த டெபாசிட் தொகைக்கு வட்டி போட்டு consumer ரின் கணக்கில் சேர்ப்பதாக சமீபத்தில், தினமலரில் நியூஸ்.

மின்சார பில் சம்மந்தமாக ... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமின்சார பில் சம்மந்தமாக ... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மின்சார பில் சம்மந்தமாக ... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 7:20 pm

எந்த வகையான மின் இணைப்பு,
வீட்டுக்கா? விவசாயத்துக்கா?
சிங்கிள் பேசா, த்ரீ பேசா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 22, 2015 7:48 pm

விமந்தனி wrote:இந்த டெபாசிட் தொகைக்கு வட்டி போட்டு consumer ரின் கணக்கில் சேர்ப்பதாக சமீபத்தில், தினமலரில் நியூஸ்.
மேற்கோள் செய்த பதிவு: 1146927

க்ளிப்பிங்க்ஸ் கிடைக்குமா ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 22, 2015 7:49 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:இந்த டெபாசிட் தொகைக்கு வட்டி போட்டு consumer ரின் கணக்கில் சேர்ப்பதாக சமீபத்தில், தினமலரில் நியூஸ்.
மேற்கோள் செய்த பதிவு: 1146927

க்ளிப் பிங்க்ஸ் கிடைக்குமா ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1146939
தலையில் போட்டுக்கொள்ள போறீங்களா அய்யா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக