உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீச்சில் ரசித்தவை(Twitter)
+3
சரவணன்
ayyasamy ram
ஈகரைச்செல்வி
7 posters
கீச்சில் ரசித்தவை(Twitter)
First topic message reminder :
செருப்ப சாணில முக்கிய அடிக்கறதுனா என்னனு தெரியுமா மக்களே நீங்க உயிரா நெனைக்கற பொண்ணு உங்கூட வாழுறதுக்கு நான் செத்தே போவன்னு சொல்றது.--புதுவை குடிமகன் @iamkudimagan
செருப்ப சாணில முக்கிய அடிக்கறதுனா என்னனு தெரியுமா மக்களே நீங்க உயிரா நெனைக்கற பொண்ணு உங்கூட வாழுறதுக்கு நான் செத்தே போவன்னு சொல்றது.--புதுவை குடிமகன் @iamkudimagan
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
யாதுமாகி @kalpana_job
மற்றவர்களுக் பிடித்தபடியெல்லாம்
நீ வாழ தொடங்கினால்
விரைவாகவே
உன்னை நீயே வெறுத்துவிடுவாய்
மற்றவர்களுக் பிடித்தபடியெல்லாம்
நீ வாழ தொடங்கினால்
விரைவாகவே
உன்னை நீயே வெறுத்துவிடுவாய்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
Karthi Sivakumar @KarthiActor
குழந்தையின் அழுகுரல் தாய்க்கு இனிமையான சங்கீதம்
[You must be registered and logged in to see this link.]
குழந்தையின் அழுகுரல் தாய்க்கு இனிமையான சங்கீதம்
[You must be registered and logged in to see this link.]
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
Karthi Sivakumar
இயந்திர வாழ்க்கையில் இயந்திரமாகவே மாறிய மனிதர்களே இன்று யோகா என்பது அவசியமே[You must be registered and logged in to see this link.]
இயந்திர வாழ்க்கையில் இயந்திரமாகவே மாறிய மனிதர்களே இன்று யோகா என்பது அவசியமே[You must be registered and logged in to see this link.]
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
வேற்று க்ரஹ வாசி @Alien420_
உறங்கும்போது விளக்குகள் எதற்கு
அனைத்துவிடுங்கள் என்கிறான்
தெருவோரச் சிறுவன்
தன் அம்மாவிடம்
நட்சத்திரங்களைப் பார்த்து
உறங்கும்போது விளக்குகள் எதற்கு
அனைத்துவிடுங்கள் என்கிறான்
தெருவோரச் சிறுவன்
தன் அம்மாவிடம்
நட்சத்திரங்களைப் பார்த்து
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
⭐தளபதி எமி :-) @amyi_ua
காதலித்துப்பார் அப்போது தெரியும்,
நீ குடிக்கும் மதுவை விட அது எத்தனை போதையென்று..!
[You must be registered and logged in to see this link.]ாருக்கோ
காதலித்துப்பார் அப்போது தெரியும்,
நீ குடிக்கும் மதுவை விட அது எத்தனை போதையென்று..!
[You must be registered and logged in to see this link.]ாருக்கோ
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
தமிழச்சி @NanTamizachi [You must be registered and logged in to see this image.]
புதுச்சேரியில் வீரப்பனார் சிலை!!!
புதுச்சேரியில் வீரப்பனார் சிலை!!!
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
Mrs.Queen Suang Bee @ReeealQueenbee
"வாழ்க்கை ஒரு தனிமை" என்னும் சிறையில் இருப்பது போல் ஒரு உணர்வு யாரும் நம்முடன் இல்லாத பொழுது!!!
"வாழ்க்கை ஒரு தனிமை" என்னும் சிறையில் இருப்பது போல் ஒரு உணர்வு யாரும் நம்முடன் இல்லாத பொழுது!!!
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
சக்தி @Power4286
நான்
நானாக இருப்பதும் ...
டானாக இருப்பதும் ...
நீங்கள் என்னை நடத்தும் முறையில் உள்ளது
[You must be registered and logged in to see this link.]ாமியர் வீட்டில் மருமகனின் கெத்து
நான்
நானாக இருப்பதும் ...
டானாக இருப்பதும் ...
நீங்கள் என்னை நடத்தும் முறையில் உள்ளது
[You must be registered and logged in to see this link.]ாமியர் வீட்டில் மருமகனின் கெத்து
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
தரலோக்கலு லேஜிபாய்» @TharaLocal
உன் நினைவில் தான் இன்னமும் இதயம் துடிக்கிறது...
என் இதயகோவிலில் உனை பூஜை செய்கிறேன் தினமும் நீ வருவாயென!
உன் நினைவில் தான் இன்னமும் இதயம் துடிக்கிறது...
என் இதயகோவிலில் உனை பூஜை செய்கிறேன் தினமும் நீ வருவாயென!
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
ஜானகிராமன் @saattooran
எந்தன் கரம் பிடித்தே
உலகைக் காண வைத்தாய்.
உனது வழித்தடத்தில்
உலகை புரிய வைத்தாய்.
உனக்கென வாழாமல்
என்னை வாழவைத்தாய்.
எந்தன் கரம் பிடித்தே
உலகைக் காண வைத்தாய்.
உனது வழித்தடத்தில்
உலகை புரிய வைத்தாய்.
உனக்கென வாழாமல்
என்னை வாழவைத்தாய்.
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
தளபதி அன்பு @AnbarasuRK
மும்பைல கள்ளசாராயம் குடிச்சு நூத்துக்கும் மேர்பட்டோர் பலியாம்.!!
தமிழ்நாட்டுல டாஸ்மாக்க மூடனும்ன்னு போராடுனவனுக எல்லாம் பாத்துக்கோங்கடா.
மும்பைல கள்ளசாராயம் குடிச்சு நூத்துக்கும் மேர்பட்டோர் பலியாம்.!!
தமிழ்நாட்டுல டாஸ்மாக்க மூடனும்ன்னு போராடுனவனுக எல்லாம் பாத்துக்கோங்கடா.
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
வேற்று க்ரஹ வாசி @Alien420_
நம் குழந்தைகளுக்கு
அப்பா நான்
அம்மா நீ
நம் கவிதைகளுக்கு
அப்பா நீ
அம்மா நான்
நம் குழந்தைகளுக்கு
அப்பா நான்
அம்மா நீ
நம் கவிதைகளுக்கு
அப்பா நீ
அம்மா நான்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
[You must be registered and logged in to see this link.] உலகானந்தா @Ulaganandha
வேற யாரோட அப்பாவையும் பாத்து பொறாமைப்பட வெச்சதில்ல எங்கப்பா.. அது போதும் எனக்கு! [You must be registered and logged in to see this link.]
வேற யாரோட அப்பாவையும் பாத்து பொறாமைப்பட வெச்சதில்ல எங்கப்பா.. அது போதும் எனக்கு! [You must be registered and logged in to see this link.]
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
சாப்ளின் பாரதி @chevazhagan1
தமிழ்சினிமாவுல, 'உள்ள வா'ன்றத தமிழ்ல சொல்றானுக... 'வெளியபோ'ன்றத மட்டும் 'Get-out' டுன்றானுக..
தமிழ்சினிமாவுல, 'உள்ள வா'ன்றத தமிழ்ல சொல்றானுக... 'வெளியபோ'ன்றத மட்டும் 'Get-out' டுன்றானுக..
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
சித்திரம் @chitram_twitts
ஒருவர் மேல் குற்றம் கண்டுபிடிப்பதும் அதைவைத்து
வெறுப்பதும் ,கேலிபேச்சு பேசுவதும் மிக சுலபம்
ஒருவர் மேல் குற்றம் கண்டுபிடிப்பதும் அதைவைத்து
வெறுப்பதும் ,கேலிபேச்சு பேசுவதும் மிக சுலபம்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|