புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள்.
இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும்.
இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். பயனுள்ளவற்றை மட்டும் எழுதுங்கள்!

[You must be registered and logged in to see this link.]
ஒரே மாதிரியான விண்டோஸைப் பார்த்து போரடிக்காமல் இருக்க இத்தளத்தில் நிறைய தீம்கள் உள்ளன. இவற்றை கணினியில் பதிவதும் மிக மிக எளிதானது. தினம் ஒரு தீம் பயன்படுத்தலாம். நான் இப்பொழுது பயன்படுத்துவது [You must be registered and logged in to see this link.]
இவற்றை கணினியில் பதியும் முன் மறக்காமல் System Restore செய்து கொள்வது மிகவும் பாதுகாப்பானது. எவ்வாறு செய்வது எனத் தெரியாதவர்கள் how to create a restore point என கூகிளில் தேடினால் உதவி கிடைக்கும்.

கணினியில் உள்ள மென்பொருட்களை நீக்குவதற்கு சிறந்த மென்பொருள் இது.
கணினியில் uninstall a program பகுதிக்குச் செல்லாமல் Right click மூலம் தேவையற்ற மென்பொருட்களை நீக்கலாம்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்த பகுதி மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும். அனைவரும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை உறவுகளுடன் பகிர்ந்து கொண்டு, பயன் உள்ளதாக மாற்றுங்கள்.
திரி துவக்கிய சிவா விற்கு நன்றி.
ரமணியன்
திரி துவக்கிய சிவா விற்கு நன்றி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நாலு பேருக்கு மட்டும் தானா, அத நாலாயிரம் பேருக்கு சொல்ல மாட்டீங்கலோ? அது யாரு உங்க அவதாரத்துல முறைறைறைறைறைறைறைச்சிக்கிட்டு ஒரு அம்மா இருக்காங்க?
பயனுள்ள திரி தலைவரே , ரொம்ப நாளா நானும் நமக்கு தெரிஞ்ச கொஞ்சூண்டு நல்ல விஷயத்தையாவது நம் உறவுகளிடம் பகிரனும் என்று நினைப்பேன் (பேசிக்காவே கொஞ்சம் சோம்பேறி என்பதால் ஒவ்வொரு முறையும் தட்டிகிட்டே போயிட்டுது) இப்ப உங்க புண்ணியத்துல முதல் முறையா ஒரு டெக்னிகல் பதிவு
மேஜை கணினி , மடிக்கணினி & இப்ப smartphone என்று எல்லாவற்றையும் பயன்படுத்தும் சிலருக்கு (ஏன் எல்லோருக்குமே) ஏற்படும் பிரச்சினை தான் இது.
நம்முடைய முக்கியியாமான கோப்புகள் , புகைப்படங்கள் , காணொளிகள் போன்றவற்றை கைப்பேசியில் இருந்து மடிக்கணினிக்கு காப்பி செய்து அனைத்து கோப்புகளையும் ஒரே இடத்தில் சேமித்து வைக்கணும் என்று நீண்ட நாளா யோசிப்போம். ஒரு சில தடவை வீராவேசமாக எல்லா வேலையையும் தள்ளி வைத்து விட்டு இந்த காப்பி & பேஸ்ட் வேலையை மும்முரமாக செய்துகிட்டு இருக்கும் பொது இதை விட முக்கியமான ஒரு வேலை வந்துடும் சரி இதை பிறகு பார்க்கலாம் என்று நிறுத்திவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம். இப்படி ஒவ்வொரு முறையும் செய்து செய்து ஏற்கனவே இருக்கிற குழப்பம் பத்தாது என்று இதனால் இரண்டு முறைகளுக்கும் மேல் காப்பி செய்யப்பட்ட கோப்புகளையும் என்ன செய்வது என்று தெரியாமல் எந்த ஃபோல்டர் புதியது எதில் பழைய கோப்பு இருக்கிறது என்று தெரியாமல் குழம்பி போய் "ஆணியை புடுங்க வேண்டாம்" என்று வெறுத்து போயி அப்படியே விட்டுவிடுவோம்.
இணையத்தில் தேடும்போது இந்த பயனுள்ள சிறிய இலவச மென்பொருள் கிடைத்தது, Datasync V2.2 [You must be registered and logged in to see this link.]
1.5எம்பி மட்டுமே அளவுள்ள இதை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்டு பிறகு இதை இயக்குங்கள், இது போல ஒரு விண்டோ கிடைக்கும்
[You must be registered and logged in to see this image.]
இப்ப உதாரணத்திற்கு உங்க மடிக்கணினியில் இருந்து புகைப்படங்களை USB ஹார்ட்டிஸ்க்கில் உள்ள document/pictures ஃபோல்டர்க்கு காப்பி செய்யவேண்டுமெனில்
இதில் Source என்னுமிடத்தில் உங்கள் மடிக்கணியில் புகைப்படம் உள்ள ஃபோல்டர்ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள் ,
Destination என்னுமிடத்தில் usb Hdd ல் உள்ள ஃபோல்டர்ஐ செலக்ட் பண்ணிக்கொண்டு
scan என்பதை கிளிக் செய்யுங்கள் , ஒரு சில நிமிடங்களில் உங்கள் destination ஃபோல்டரில் எந்த எந்த கோப்பு புதியவை எது source (மடிக்கணினியில்) புதியது என்று உங்களுக்கு தெரிந்து விடும்
அடுத்து update என்பதை கிளிக் செய்தால் அனைத்து புதிய கோப்புகளும் usb கணினிக்கு காப்பி செய்யபட்டுவிடும். அதன் பிறகு மடிக்கணியில் உள்ள தேவையற்ற கோப்புகளை எளிதில் delete செய்துவிடலாம்.
முதல் முறையாக இதை கையாலும்போது , ஒரு test ஃபோல்டர் உருவாக்கி சோதனை செய்துபார்த்துக்கொள்ளுங்கள், அதன் பிறகு முயற்சி செய்யுங்கள்.
பயன்படுத்தி பாருங்கள் கருத்துகளை சொல்லுங்கள் , தொடர்ந்து இது போல பதிவுகள் கொடுக்க முயற்சிக்கிறேன்
last but not least : இந்த அருமையான மென்பொருளை உருவாக்கிய Andrew Smith, அவர்களுக்கு நன்றி [You must be registered and logged in to see this link.]

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நன்றி ராஜா இது எனக்கு உதவும் என்று நினைக்கிறேன்...... எல்லா போடோக்களையும் வரிசை படுத்து கிறேன் பேர்வழி என்று நான் பலமுறை முயன்று, நீங்கள் சொல்வது போல வேறு வேலையாக போய்விட்டு, பிறகு மறந்து குழம்பறேன் ..இது உதவும் என்று நம்புகிறேன். கிருஷ்ணாவிடம் சொல்லி ஆவன செய்கிறேன் மீண்டும் ஒருமுறை நன்றி ராஜா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
நல்ல பயனுள்ள தகவல் பதிவு நன்றி தம்பி
- ராஜா:
- ராஜா wrote:பயனுள்ள திரி தலைவரே , ரொம்ப நாளா நானும் நமக்கு தெரிஞ்ச கொஞ்சூண்டு நல்ல விஷயத்தையாவது நம் உறவுகளிடம் பகிரனும் என்று நினைப்பேன் (பேசிக்காவே கொஞ்சம் சோம்பேறி என்பதால் ஒவ்வொரு முறையும் தட்டிகிட்டே போயிட்டுது) இப்ப உங்க புண்ணியத்துல முதல் முறையா ஒரு டெக்னிகல் பதிவு
மேஜை கணினி , மடிக்கணினி & இப்ப smartphone என்று எல்லாவற்றையும் பயன்படுத்தும் சிலருக்கு (ஏன் எல்லோருக்குமே) ஏற்படும் பிரச்சினை தான் இது.
நம்முடைய முக்கியியாமான கோப்புகள் , புகைப்படங்கள் , காணொளிகள் போன்றவற்றை கைப்பேசியில் இருந்து மடிக்கணினிக்கு காப்பி செய்து அனைத்து கோப்புகளையும் ஒரே இடத்தில் சேமித்து வைக்கணும் என்று நீண்ட நாளா யோசிப்போம். ஒரு சில தடவை வீராவேசமாக எல்லா வேலையையும் தள்ளி வைத்து விட்டு இந்த காப்பி & பேஸ்ட் வேலையை மும்முரமாக செய்துகிட்டு இருக்கும் பொது இதை விட முக்கியமான ஒரு வேலை வந்துடும் சரி இதை பிறகு பார்க்கலாம் என்று நிறுத்திவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம். இப்படி ஒவ்வொரு முறையும் செய்து செய்து ஏற்கனவே இருக்கிற குழப்பம் பத்தாது என்று இதனால் இரண்டு முறைகளுக்கும் மேல் காப்பி செய்யப்பட்ட கோப்புகளையும் என்ன செய்வது என்று தெரியாமல் எந்த ஃபோல்டர் புதியது எதில் பழைய கோப்பு இருக்கிறது என்று தெரியாமல் குழம்பி போய் "ஆணியை புடுங்க வேண்டாம்" என்று வெறுத்து போயி அப்படியே விட்டுவிடுவோம்.
இணையத்தில் தேடும்போது இந்த பயனுள்ள சிறிய இலவச மென்பொருள் கிடைத்தது, Datasync V2.2 [You must be registered and logged in to see this link.]
1.5எம்பி மட்டுமே அளவுள்ள இதை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்டு பிறகு இதை இயக்குங்கள், இது போல ஒரு விண்டோ கிடைக்கும்
[You must be registered and logged in to see this image.]
இப்ப உதாரணத்திற்கு உங்க மடிக்கணினியில் இருந்து புகைப்படங்களை USB ஹார்ட்டிஸ்க்கில் உள்ள document/pictures ஃபோல்டர்க்கு காப்பி செய்யவேண்டுமெனில்
இதில் Source என்னுமிடத்தில் உங்கள் மடிக்கணியில் புகைப்படம் உள்ள ஃபோல்டர்ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள் ,
Destination என்னுமிடத்தில் usb Hdd ல் உள்ள ஃபோல்டர்ஐ செலக்ட் பண்ணிக்கொண்டு
scan என்பதை கிளிக் செய்யுங்கள் , ஒரு சில நிமிடங்களில் உங்கள் destination ஃபோல்டரில் எந்த எந்த கோப்பு புதியவை எது source (மடிக்கணினியில்) புதியது என்று உங்களுக்கு தெரிந்து விடும்
அடுத்து update என்பதை கிளிக் செய்தால் அனைத்து புதிய கோப்புகளும் usb கணினிக்கு காப்பி செய்யபட்டுவிடும். அதன் பிறகு மடிக்கணியில் உள்ள தேவையற்ற கோப்புகளை எளிதில் delete செய்துவிடலாம்.
முதல் முறையாக இதை கையாலும்போது , ஒரு test ஃபோல்டர் உருவாக்கி சோதனை செய்துபார்த்துக்கொள்ளுங்கள், அதன் பிறகு முயற்சி செய்யுங்கள்.
பயன்படுத்தி பாருங்கள் கருத்துகளை சொல்லுங்கள் , தொடர்ந்து இது போல பதிவுகள் கொடுக்க முயற்சிக்கிறேன்
last but not least : இந்த அருமையான மென்பொருளை உருவாக்கிய Andrew Smith, அவர்களுக்கு நன்றி [You must be registered and logged in to see this link.]
நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ள வழியைக் கூறியுள்ளீர்கள் தல. முயற்சித்துப் பார்க்கிறேன்!
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6