புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம்
Page 1 of 1 •
புதுடில்லி : நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடமும், சென்னைக்குநான்காவது இடமும் கிடைத்துள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தி, கடைசி இடத்தில் உள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான, எல்.ஜி., 'மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஆய்வு' என்ற ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இதில், நாட்டில் உள்ள, 16 முக்கிய நகரங்களை தேர்வு செய்து, அந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா என்ற ஆய்வை நடத்தியது. ஒவ்வொரு நகரத்திலும், 150 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொருவரிடமும், அவர்களின் விருப்பம், குறிக்கோள், மகிழ்ச்சி, ஆர்வம், சூழ்நிலை, நோக்கம் ஆகிய ஆறு விஷயங்களை பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், 16 நகரங்களும் பட்டியலிடப்பட்டன. இதில், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரமானசண்டிகாருக்கு தான் முதலிடம் கிடைத்தது.
உ.பி., தலைநகர் லக்னோவுக்கு இரண்டாவது இடமும், நாட்டின் தலைநகர் டில்லிக்கு மூன்றாவது இடமும், தமிழகத்தின் தலைநகரான சிங்கார சென்னைக்கு நான்காவது இடமும் கிடைத்தது. கர்நாடகா தலைநகர் பெங்களூரு ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்த பட்டியலில், அசாம் தலைநகர் கவுகாத்திக்கு தான் கடைசி இடம் கிடைத்தது. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பைக்கு, 15வது இடம் தான் கிடைத்துள்ளது. மேலும், 18 - 24 வயதுக்கு உட்பட்டோரை விட, 35 - 45 வயதுக்கு உட்பட்டோர் தான், அதிக மகிழ்ச்சியாக வசிப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து, எல்.ஜி., இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சூன் கோவுன் கூறியதாவது:ஒருவரின் மகிழ்ச்சியை அளவிடுவது அல்லது அவரின் மகிழ்ச்சிக்கான காரணத்தை அறிவது, மிகவும் சிரமமான காரியம். அதேநேரத்தில், மகிழ்ச்சி தான் ஒருவரின் நிம்மதியான வாழ்வுக்கான காரணமாக விளங்குகிறது. தங்களுக்கு கிடைக்கும் வசதி, வாய்ப்புகளை மட்டுமே, மகிழ்ச்சிக்கான அளவீடாக மக்கள் கருதுவது இல்லை.மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, பங்களா, சொகுசு கார் போன்ற வசதிகள், மக்களின் மகிழ்ச்சியுடன் தொடர்புடையதாக உள்ளன. எங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு உதவும் வகையில் இந்த ஆய்வை நடத்தினோம். மக்களின் மகிழ்ச்சியான மனநிலையை அறிய, ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்ற ஆய்வை நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். அதிக மகிழ்ச்சியுடைய நகரங்களில், முதல் ஐந்து இடத்தைப் பிடித்துள்ள நகரங்களில் வசிப்போரிடம் நடத்திய ஆய்வில், தங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடுவதே, தங்களின் மகிழ்ச்சிக்கான முக்கிய காரணம் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பட்டியல்:
1. சண்டிகார்
2. லக்னோ
3. டில்லி
4. சென்னை
5. பெங்களூரு
6. பாட்னா
7. புனே
8. போபால்
9. புவனேஸ்வர்
10. கோல்கட்டா
11. ஆமதாபாத்
12. ஐதராபாத்
13. கொச்சி
14. ஜெய்ப்பூர்
15. மும்பை
16. கவுகாத்தி
1. சண்டிகார்
2. லக்னோ
3. டில்லி
4. சென்னை
5. பெங்களூரு
6. பாட்னா
7. புனே
8. போபால்
9. புவனேஸ்வர்
10. கோல்கட்டா
11. ஆமதாபாத்
12. ஐதராபாத்
13. கொச்சி
14. ஜெய்ப்பூர்
15. மும்பை
16. கவுகாத்தி
மகிழ்ச்சிக்கான முதன்மை காரணிகள்:
* குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுதல்.
* குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவின் முக்கியத்துவம்.
* சொந்த வாழ்க்கை பற்றி முடிவெடுப்பதற்கு கிடைக்கும் அதிகாரம்.
*குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு.
*முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கேற்பது.
* குடும்பம், நண்பர்களை தவிர, சமூகத்தில் உள்ள மற்றவர்களுடனான தொடர்பு.
* உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம்.
*தங்களின் நலன் பற்றியே பெரும்பாலான நேரம் சிந்தித்தல்.
*வசிக்கும் நகரத்துடன் உள்ள தொடர்பு.மகிழ்ச்சிக்கான இரண்டாவது காரணிகள்
*குடிநீர், மின்சாரம், கட்டமைப்பு வசதி போன்ற வாழ்க்கை சூழ்நிலை.
* குடும்பத்தினரின் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்றி வைத்தல்.
* வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை கையாளுதல்.
*விரும்பியவற்றை செய்வதற்கான சுதந்திரம்.
*வசிக்கும் நகரம், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் சூழ்நிலை.
*அத்தியாவசிய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கு தேவையான பணம்.
* வசதியாக வாழ்வதற்கு தேவையான பொருட்கள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடம்
» நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம்
» குடிசை நகரங்களில் சென்னைக்கு 4ம் இடம் : யுனிசெப் அறிக்கையில் தகவல்
» அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம்
» முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1