உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திட்டிக் கொண்டே இருக்கிறேன்
+4
சிவா
ஜாஹீதாபானு
சரவணன்
Aathira
8 posters
Page 2 of 2 •
1, 2

திட்டிக் கொண்டே இருக்கிறேன்
First topic message reminder :
செந்தமிழ்த்தேனி இரா. மதிவாணன் அவர்கள் பொறுப்பு வகிக்கின்ற எல்லா இலக்கிய அமைப்பிலும் என்னை எதாவது பொறுப்பில் போட்டு வைத்து விடுவார். நானும் பொறுப்பெல்லாம் வேண்டாம். வெளியிலிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொல்வேன். ஆனால் அதெல்லாம் அவர் காதில் விழவே விழாது. அப்படித்தான் அலையன்ஸ் கிளப்பில் என்னை உறுப்பினர் ஆக்கினார். பிறகு சென்னை, தெற்குப் பகுதியின் எக்மோர் கிளையின் பொதுச்செயலாளர் ஆக்கினார். நான் ஓரிரு மீட்டிங் மட்டும் கலந்து கொண்டுள்ளேன்.
அன்று அப்படித்தான் “அம்மா அலையன்ஸ் கிளப்பின் இந்த ஆண்டின் முதல் மீட்டிங் திருப்பதியில்.ஒரு நாள்தான் வர முடியுமா?” என்றார். முடியாது என்று சொல்லத்தான் மனம். ஆனால் அப்படி சொல்ல வாய் வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்றால் வருகிறேன் என்றேன். மே 31 ஞாயிற்றுக்கிழமைதான் என்று சொன்னார். வேறு வழியின்றி சரி என்று கூறிவிட்டேன். மே 27 அன்று ஒரு மின்னஞ்சல். தொடர் வண்டி எண், பெட்டி எண், காலம் எல்லாம் போட்டு. முதல் நாள் இரவு அழைத்தும் சொல்லி விட்டார். காலையில் பேருந்தா தானியா என்று நினைத்துக் கொண்டே சாலிகிராமம் பேருந்து நிலையத்தில் இருந்து முதல் பேருந்தைப் பிடித்தேன். முதல் இருக்கையில் அமர்ந்தேன் சரியாக 5.55க்கு செண்ட்ரல் தொடர் வண்டி நிலையத்தில் அறிவிப்புப் பலகையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மதிவாணன் ஐயாவின் அழைப்பு. நுழைந்து கொண்டே இருக்கிறேன் என்றேன். ஏழாவது தடம் வாருங்கள் என்றார். சென்று அமர்ந்தேன். அப்போது உடன் வர இருந்த மற்ற நால்வரில் ஒருவரும் வரவில்லை. இருக்கையில் அமர்ந்து நலம் விசாரித்து முடிந்ததும் கூறுகின்றார். “உங்களை தென் பகுதி அலையன்ஸ் கிளப்பின் பி.ஆர். ஓவாக போட்டுள்ளேன்!!!” புன்னகைத்துக் கொண்டேன். வேறு என்ன செய்ய?
இப்போது நான் கூற வந்த செய்தி இது அல்ல.
பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, பேருந்து வடபழனி வந்தவுடன் ஒரு பெரியவர் என் பேருந்தில் ஏறினார். முதல் இருக்கையாயிற்றே நான் அமர்ந்திருந்தது. அவரது குடை, , ஊன்று கோல், பை எல்லாவற்றையும் வாங்கி ஓரமாக வைத்து விட்டு நன்றாக அமருங்கள் நான் வேறு இருக்கையில் அமர்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்தேன் ஓக்காரும்மா. இங்கயே ஒக்காரும்மா என்று சொல்லி என்னைப் போக விடவில்லை.
சில்லரை பைசாவை வேட்டியின் முடிச்சிலிருந்து 5 ரூபாய் எடும்மா என்று என்னிடம் காட்டினார். எடுத்தேன். கையில் வைத்திருந்தேன். நடத்துநர் வந்தவுடன் கையைக் கையை நீட்டினார். நான் கையில் இருந்த காசைக் கொடுத்து விட்டேன். டிக்கட் வாங்கி விட்டு என்னிடம் ஏன் நீ வாங்கிக் கொடுக்கக் கூடாதா என்று ஒரு மிரட்டல். பின்பு பேச ஆரம்பித்தார்.
92 வயது. மூத்த மகள் சென்னையில் இருக்கிறாள். பார்க்க வந்தேன். மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். எப்ப வந்தாலும் இப்படி வந்து என்னை பஸ் ஏற்றி விட்டுச் செல்வார். (பத்து மணி வண்டிக்கு 5 மணிக்குப் பேருந்தில்)
விருது நகர் அருகில் ஒரு கிராமம். எனக்கு 10 இலட்சம் மதிப்புள்ள பெரிய வீடு. என் இரண்டாவது மகளை நெறைய செலவு பண்ணி எம். ஏ., பி.எட். படிக்க வைத்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தாள். வாத்தியாரா வேலை பாக்கறா. வீட்டை சரியாக் கட்டறேன்னு சொன்னா. கட்டுன்னு சொன்னேன். கட்டிட்டு பத்தரத்துல கையெழுத்துப் போடுன்னு சொன்ன. வேற வழியில்லாம போட்டுக் கொடுத்துட்டேன். என்ன வீட்டை விட்டே வெளியில தொறத்திட்டா.
இப்ப தெருவுல யார் யார் வீட்டு வாசல்லயோ படுத்துக்கறேன். நாலு நாள் தொடர்ந்து படுத்தா ஒனக்குத்தான் வீடு இருக்கே. இங்க ஏன் படுக்கறன்னு ஊர்க்காரங்க படுக்கக் கூட விடமாட்டேங்கறாங்க. ரெண்டு பேரப் பசங்க இருக்காங்க. ஒருத்தனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சி. அவங்க வீட்ல படுக்கவெல்லாம் வசதி இல்ல. இன்னொருத்தன் வேலை தேடிகிட்டு இருக்கான். அவன் ஹாஸ்டல்ல தங்கி இருக்கான். இராத்திரி சாப்பாடு மட்டும் ஒரு வீட்டிலிருந்து வரும். அதைச் சாப்பிட்டுட்டு ஏதாவது கெடச்ச வேலை செய்துகிட்டு இருக்கேன் என்று சொல்லிக் கொண்டே வந்தவர் எக்மோரை கோட்டை விட்டு விட்டார். நான் செண்ட்ரல் செல்ல வேண்டும். அவர் நானும் எக்மோர் என்று நினைத்தாராம்.
பிறகு என்ன செய்ய. அடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்டோம். இறங்கும் போது திரும்பவும் டிக்கட் எடுக்க என்னிடம் ஐந்து ரூபாய் இல்லையே என்று கூறிக் கொண்டே இறங்கினார். நானோ அவரது உடமைகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ரூபாய் எடுத்துக் கொடுக்கும் அவகாசம் எனக்கு இல்லை.
அவர்களும் கூலிக்காரர்கள்தான். என் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரு பெண்மணிகள். தாத்தா தாத்தா என்று அழைத்து ஒரு ஐந்து ரூபாயை அவர் கையில் கொடுக்கும் போது பேருந்து புறப்பட்டு விட்டது. அவரை விட்டை விட்டுத் துறத்திய அவரது மகளையும் அவருக்கு ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து உதவ முடியாத என்னையும் இன்னும் என் மனம் திட்டிக் கொண்டே இருக்கிறது.
அந்தப் பெரியவர் யார் என்று பார்க்க வேண்டுமா?

இவர்தான்....
நானும் அவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பி சரியாக வரவில்லை. போட்டோவைப் பார்த்து விட்டு அனுப்பி வைப்பியா என்று குழந்தையாக அவர் கேட்டதும் இன்னும் என் மனக்கண்ணில்

Last edited by Aathira on Sat Jun 13, 2015 3:16 pm; edited 1 time in total
Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்
siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!
திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1145049T.N.Balasubramanian wrote:siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!
திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .
ரமணியன்
மெய்வழிச்சாலை இப்போதும் அப்படியே இருக்கிறது ரமனியன் சார். அங்கு மின் விளக்கு இல்லை. மின்சாரம் இல்லை. டி.வி. இல்லை. ரேடியோ இல்லை. எளிமையான வாழ்க்கை. எல்லோரும் ஒரே போல் ஏழை பணக்காரர், சாதி சமய வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்
[quote="Aathira"]
மேற்கோள் செய்த பதிவு: 1145061
அப்பிடியா ,கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது .
ஆம் ,ஏழை பணக்காரர், சாதி சமய வேறுபாடு ,கிடையாது .
மின்சாரம் இல்லை. டி.வி. இல்லை. ரேடியோ இல்லை, இவைகள் வந்திருக்கலாம்
என நினைத்தேன் .
தகவலுக்கு நன்றி ,ஆதிரா !
ரமணியன்
T.N.Balasubramanian wrote:siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!
திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145061
மேற்கோள் செய்த பதிவு: 1145061Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145049T.N.Balasubramanian wrote:siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!
திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .
ரமணியன்
மெய்வழிச்சாலை இப்போதும் அப்படியே இருக்கிறது ரமனியன் சார். அங்கு மின் விளக்கு இல்லை. மின்சாரம் இல்லை. டி.வி. இல்லை. ரேடியோ இல்லை. எளிமையான வாழ்க்கை. எல்லோரும் ஒரே போல் ஏழை பணக்காரர், சாதி சமய வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
அப்பிடியா ,கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது .
ஆம் ,ஏழை பணக்காரர், சாதி சமய வேறுபாடு ,கிடையாது .
மின்சாரம் இல்லை. டி.வி. இல்லை. ரேடியோ இல்லை, இவைகள் வந்திருக்கலாம்
என நினைத்தேன் .
தகவலுக்கு நன்றி ,ஆதிரா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்
[quote="T.N.Balasubramanian"]
எனக்குத் தெரிந்த பெரியவர் பெரும்புலவர் ஒருவர் கூறுவார். இப்போதும் அப்படியே உள்ளது. அவருக்குத் தெரிந்த ஒரு பெண்மணி அங்கு இருக்கின்றார்.
https://www.youtube.com/watch?v=ipfsj7w6eso
www.youtube.com/watch?v=wJkqY6QhP4A
மேற்கோள் செய்த பதிவு: 1145069Aathira wrote:T.N.Balasubramanian wrote:siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!
திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145061மேற்கோள் செய்த பதிவு: 1145061Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145049T.N.Balasubramanian wrote:siva wrote:இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நம் வாழும் காலத்திலேயே அவற்றை அனுபவித்து விடுகிறோம் என்பதே உண்மை!
திருச்சி பக்கத்தில் புதுக்கோட்டை அருகே ,மெய்வழிச்சாலை என்றொரு இடம் உள்ளது .
மெய்வழி ஆண்டவரால் நிறுவப்பட்டு ,நடத்தப்பட்டு வந்தது . (இப்போதும் உள்ளதா என்று தெரியவில்லை )
அவர்கள்,சாமி வழிபாடுகள் என்று ,நடத்துவதில்லை .
அவர்கள் கூறுவது , உன்னுடன் இருக்கும் பெற்றோர்களை ,உயிருடன் இருக்கும் போது
கவனித்து , நல்ல முறையில் அவர்கள் தேவைகளை நிறைவேற்றுங்கள் . அது அவர் இறந்த பின் அவருக்கு செய்கின்ற நியமங்களை விட சிறந்தது .
ரமணியன்
மெய்வழிச்சாலை இப்போதும் அப்படியே இருக்கிறது ரமனியன் சார். அங்கு மின் விளக்கு இல்லை. மின்சாரம் இல்லை. டி.வி. இல்லை. ரேடியோ இல்லை. எளிமையான வாழ்க்கை. எல்லோரும் ஒரே போல் ஏழை பணக்காரர், சாதி சமய வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
அப்பிடியா ,கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது .
ஆம் ,ஏழை பணக்காரர், சாதி சமய வேறுபாடு ,கிடையாது .
மின்சாரம் இல்லை. டி.வி. இல்லை. ரேடியோ இல்லை, இவைகள் வந்திருக்கலாம்
என நினைத்தேன் .
தகவலுக்கு நன்றி ,ஆதிரா !
ரமணியன்
எனக்குத் தெரிந்த பெரியவர் பெரும்புலவர் ஒருவர் கூறுவார். இப்போதும் அப்படியே உள்ளது. அவருக்குத் தெரிந்த ஒரு பெண்மணி அங்கு இருக்கின்றார்.
https://www.youtube.com/watch?v=ipfsj7w6eso
www.youtube.com/watch?v=wJkqY6QhP4A
Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்
அப்பிடியா ,ஆச்சர்யம்தாம் .
லிங்கை பார்கிறேன் .
திருச்சி BHEL இல் வேலை செய்யும் போது ,நண்பர்கள் மூவர் இந்த அமைப்பில் இருந்தனர் .
அவர்கள் கொடுத்த தகவல்கள்தான் நான் கூறியது .
ரமணியன்
லிங்கை பார்கிறேன் .
திருச்சி BHEL இல் வேலை செய்யும் போது ,நண்பர்கள் மூவர் இந்த அமைப்பில் இருந்தனர் .
அவர்கள் கொடுத்த தகவல்கள்தான் நான் கூறியது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1145016Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145014ராஜா wrote:மிகவும் வருத்தமாக உள்ளது.
நீங்கல்லாம் இருக்கற தைரியத்துலதான் நானெல்லாம்![]()
இருக்கிறேன் ராஜா,
என்னக்கா இப்படி சொல்லிட்டிங்க

(நான் நேற்று காலை கொஞ்ச நேரம் தான் ஈகரை வந்திருந்தேன் அலுவலக வேலையாக உடனே வெளியே போயிட்டேன்,இதுக்காக whatsappil மிரட்டுறது நல்லா இல்லை , தம்பி பாவம் அழுதுடுவான்)
Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்
இவரை போன்ற பெரியவர்கள்(மனதிலும்) நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களை வாடவிடும் சிறியவர்கள்(மனதிலும்) இதே கொடுமையை அவர்களது பிள்ளைகலால் அனுபவிப்பார்கள் வெகு நிச்சயமாக இது நடக்கும். நடந்து கொண்டுதான் இருக்கிறது. உடம்பில் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும் வரை இதை அவர்கள் உணரமாட்டார்கள். உடல் தளரும்போது கை கொடுக்க ஆளிருக்கமாட்டார்கள்..//
ஆம் தமிழ் நேசன். அடுத்தடுத்தும் முதுமைகள் அல்லல் படவேண்டாம்.
ஆம் தமிழ் நேசன். அடுத்தடுத்தும் முதுமைகள் அல்லல் படவேண்டாம்.
Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்
பெற்றோரை காப்பாற்றும் காலங்கள் ,90% நம் தலை முறையுடன், முடிந்து விடும் என்ற எண்ணம் தான் மேலோக்கி நிற்கிறது . அதிக எண்ணிக்கையில் ,வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள்
அதற்கு சாக்ஷி .
சுயகாலில் நிற்கும் வரை நின்றுவிட்டு , உடல் நன்றாக இருக்கும் போதே , உயிர் ,பொட்டென, பிரிந்தால் , அதிர்ஷ்டசாலிகள் நாம் .
92 வயது முதியவர் ,ஐயோ பாவம் !
ஆதிரா , எடிட் செய்து , உங்கள் FB இல் போடலாமே !//
முகநூலிலும் போட்டிருக்கிறேன் ரமணியன் சார்
அதற்கு சாக்ஷி .
சுயகாலில் நிற்கும் வரை நின்றுவிட்டு , உடல் நன்றாக இருக்கும் போதே , உயிர் ,பொட்டென, பிரிந்தால் , அதிர்ஷ்டசாலிகள் நாம் .
92 வயது முதியவர் ,ஐயோ பாவம் !
ஆதிரா , எடிட் செய்து , உங்கள் FB இல் போடலாமே !//
முகநூலிலும் போட்டிருக்கிறேன் ரமணியன் சார்
Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்
பாவம் பெரியவர். மனதிற்கு கஷ்ட்டமாய் இருக்கிறது. அப்புறம் எப்படி போனாரோ ....
அவர் எதற்கு ஊருக்கு போகணும், அவர் மகள் வீட்டிலேயே தங்கியிருக்கலாமே... அந்த ஒரு ஜீவனுக்கா வீட்டில் இல்லாமல் பிபோய்விட்டது....? அவரின் தாய் மனம் அதை கூட தவறாக நினைக்கவில்லை.....//
ஐந்து ரூபாய் அப்பெண் கொடுத்து விட்டார் விமந்தனி. அவர் சென்று சேர்ந்து இருப்பார்
அவர் எதற்கு ஊருக்கு போகணும், அவர் மகள் வீட்டிலேயே தங்கியிருக்கலாமே... அந்த ஒரு ஜீவனுக்கா வீட்டில் இல்லாமல் பிபோய்விட்டது....? அவரின் தாய் மனம் அதை கூட தவறாக நினைக்கவில்லை.....//
ஐந்து ரூபாய் அப்பெண் கொடுத்து விட்டார் விமந்தனி. அவர் சென்று சேர்ந்து இருப்பார்
Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1145344Aathira wrote:பெற்றோரை காப்பாற்றும் காலங்கள் ,90% நம் தலை முறையுடன், முடிந்து விடும் என்ற எண்ணம் தான் மேலோக்கி நிற்கிறது . அதிக எண்ணிக்கையில் ,வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள்
அதற்கு சாக்ஷி .
சுயகாலில் நிற்கும் வரை நின்றுவிட்டு , உடல் நன்றாக இருக்கும் போதே , உயிர் ,பொட்டென, பிரிந்தால் , அதிர்ஷ்டசாலிகள் நாம் .
92 வயது முதியவர் ,ஐயோ பாவம் !
ஆதிரா , எடிட் செய்து , உங்கள் FB இல் போடலாமே !//
முகநூலிலும் போட்டிருக்கிறேன் ரமணியன் சார்
மேற்கோள் செய்த பதிவு: 1145344Aathira wrote:பெற்றோரை காப்பாற்றும் காலங்கள் ,90% நம் தலை முறையுடன், முடிந்து விடும் என்ற எண்ணம் தான் மேலோக்கி நிற்கிறது . அதிக எண்ணிக்கையில் ,வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள்
அதற்கு சாக்ஷி .
சுயகாலில் நிற்கும் வரை நின்றுவிட்டு , உடல் நன்றாக இருக்கும் போதே , உயிர் ,பொட்டென, பிரிந்தால் , அதிர்ஷ்டசாலிகள் நாம் .
92 வயது முதியவர் ,ஐயோ பாவம் !
ஆதிரா , எடிட் செய்து , உங்கள் FB இல் போடலாமே !//
முகநூலிலும் போட்டிருக்கிறேன் ரமணியன் சார்
நன்றி ,ஆதிரா .
இவர் முகம் , FB இல் உலா வரும் ,இவருடைய உறவுகளுக்கு/ நண்பர்களுக்கும் தெரிய வரும் .அதன் மூலம் பெரியவருக்கு நன்மை வரலாம் என்ற எண்ணத்தில் தான் தங்களை பதிவிட கூறி இருந்தேன் .
நல்லது நடக்கும் என்று நம்புவோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: திட்டிக் கொண்டே இருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1145311ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145016Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145014ராஜா wrote:மிகவும் வருத்தமாக உள்ளது.
நீங்கல்லாம் இருக்கற தைரியத்துலதான் நானெல்லாம்![]()
இருக்கிறேன் ராஜா,
என்னக்கா இப்படி சொல்லிட்டிங்க, நாங்கல்லாம் போயிட்டோம்னா புல்லு முளைத்து இருந்த இடம் தெரியாமல் ஆயிடுவோம். நீங்க அப்படியா
தமிழ் இருக்கும் வரைக்கும் உங்கள் பெயரும் புகழும் இருக்கும் அக்கா.
(நான் நேற்று காலை கொஞ்ச நேரம் தான் ஈகரை வந்திருந்தேன் அலுவலக வேலையாக உடனே வெளியே போயிட்டேன்,இதுக்காக whatsappil மிரட்டுறது நல்லா இல்லை , தம்பி பாவம் அழுதுடுவான்)
இப்படியெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகத் திட்டம்........
அதெல்லாம் முடியாது

Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|