புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
50 வகை யோகாசனங்களில் அசத்தும் 93 வயது பாட்டி நானம்மாள்!
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. அதிலும் 50 வகையான யோகாசனங்களை அசாத்தியமாகச் செய்து நம்மை மிரள வைக்கும் நானம்மாளின் சொந்த ஊர் பொள்ளாச்சிக்குப் அருகிலுள்ள ஜமீன் காளியாபுரம். 1920ம் வருஷம் பிறந்தவர் நானம்மாள். நானம்மாள் தனது தாத்தா மன்னார்சாமியிடம், 5 வயதிலே யோகாசனம் பயின்றதாக கூறுகிறார்.
இது பற்றி அவரிடம் கேட்டபோது,”இதுவரை, யோகாசனப் பயிற்சியை எக்காரணத்தை கொண்டும் தவிர்த்ததே இல்லையென்றார். இதுவரை அவருக்கு எந்த வியாதியும் வந்ததும் இல்லை. இது வரை மருத்துவமனை போனதும் இல்லையென்றும் கூறியுள்ளார். யோகாசனம் செய்வதால், எலும்பு,மூட்டுகள் தமக்கு வலுவாக இருப்பதாக கூறியுள்ளார். யோகா செய்தால், உள்ளுறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கும். கணையம், சிறுநீரகம், இதயம் எல்லாம் முழு பலத்துடன் இயங்குவதால், நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்னை இருந்தாலும், தானாகவே போயிடும். இந்த விழிப்பு உணர்வு நம்ம மக்கள்கிட்ட வரணும்கிறதுக்காகதான் ஊருக்குள்ள எடுத்துச் சொல்லி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பல் துலக்குவது, குளிப்பது மாதிரி யோகாசனத்தையும் தினசரி தவறாமல் செய்வது தான் தன்னுடைய பெரிய பலம் என்கிறார் நானம்மாள் பாட்டி.உணவுப் பழக்கத்தைப் பற்றி கூறிய அவர், ”தினமும் காலையில் வேப்பங் குச்சியை வைத்து கால் மணி நேரம் பல்லுக்குள் வைத்த மெல்லுவதாக கூறினார். வேப்பங் குச்சியின் கசப்பு வாயில் இறங்குகிறப்போ, ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிவதோட சர்க்கரை நோய் வர்றதையும் தடுக்கும். காலையில் சூர்ய நமஸ்காரத்தில் தொடங்கி, சில மணி நேரம் ஆசனங்களைச் செய்வதாகவும் கூறினார்.
‘செஞ்சுரி’ அடிக்கப்போகும் இந்த வயதிலும், பாட்டிக்குக் கூர்மையான பார்வைத் திறன் உள்ளது. இவர் தன் உடலை ரப்பர் போல வளைத்து சர்வாங்காசனம், மச்சாசனம், யோகமுத்ரா, வஜ்ராசனம், ஹாலாசனம், தூலாசனம், பச்சிமோதானாசனம் என்று மிகச் சிரமமான ஆசனங்களையும் அனாயாசமாகச் செய்து அசத்துகிறார்.
நானம்மாள் பாட்டியின் சாதனைகள்:
* கோவையில் 50 வயதுக்கு உள்பட்டோருக்கான யோகாசனப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றவர்.
* சமீபத்தில் அந்தமான் நிகோபர் தீவில் நடைபெற்ற, தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில், ‘சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.
* மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் குவித்தவர்.
* குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் யோகா பயிற்சியளிக்கும் நானம்மாள், துரித உணவுகளைத் தவிர்ப்பது குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புஉணர்வு முகாம்களை நடத்துகிறார்.
நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஹா யோகா!
சினிமா பிரபலம் கிடையாது. அரசியல் புள்ளியும் கிடையாது. ஆனால், சமூக வலைதளமான ‘இன்ஸ்டாகிராம்’ மூலமாக லட்சத்தை நெருங்கும் அளவு ரசிகர்களைச் சம்பாதித்திருக்கிறார் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெசாமின் ஸ்டான்லி. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் ‘லைக்’ பெற்று பிரபலமாகிக்கொண்டிருக்கும் இவர் ஒரு யோகா மாஸ்டர்.
வெறித்தனமான யோகா ஆர்வலரான ஜெசாமினுக்கு வயது 27. 16 வயதில் இருந்தே யோகாவில் தீவிரமாக ஆர்வம் காட்டிய இவருடைய உடல் அமைப்பை பார்த்துக் கிண்டல் செய்தவர்கள் ஏராளம். அதற்கெல்லாம் கவலைப்படாமல் ‘நம்மளை மாதிரி குண்டா இருக்கிறவங்க மத்தவங்க கேலி, கிண்டலுக்குப் பயந்து யோகா பண்ண மாட்டாங்களே?’ என பாசிட்டிவ் சிந்தனையுடன் யோகா பயின்று, இப்போது பலருக்கு யோகா சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை ஆகியிருக்கிறார்.
ஏராளமானவர்கள் இவருடைய யோகா வகுப்பில் சேர்ந்துகொண்டிருந்தாலும் குண்டாக இருப்பவர்களுக்கு ‘முன்னுரிமை’ என ஸ்பெஷல் அறிவிப்பைத் தட்டியிருக்கிறார் ஜெசானின் ஸ்டான்லி. தவிர, தான் யோகா செய்யும் புகைப்படங்களை செய்முறையுடன் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி மற்றவர்களையும் ஊக்குவிக்கிறார். ‘யோகாவை நாம் எப்படி உணர்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, உடல் ஒரு பொருட்டே அல்ல’ என சியர்ஸ் சொல்லும் ஜெசாமின், தன் உடல் அமைப்பை நினைத்துக் கவலைப்படுபவர்களுக்காக பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் கட்டுரைகள் எழுதுகிறார்.
மோடிக்குத் தெரிஞ்சா உங்களை இந்தியாவுக்குக் கூப்பிடுவார்!
விகடன்

இவங்க எப்படி சரவணன்? ......உங்க ஒட்டு இப்போ தாத்தாவுக்கா இவங்களுக்கா?
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147849சரவணன் wrote:அய்யயோ பேய்....
ச்சே, பாவம் அந்த பெண் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்கிறாள் ?
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1147868krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147849சரவணன் wrote:அய்யயோ பேய்....
ச்சே, பாவம் அந்த பெண் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்கிறாள் ?
அதெல்லாம் அவரு நினைப்பாரா அம்மா?
அய்யய்யோ கூட்டு சேர்ந்துட்டாங்களே!....Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147868krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147849சரவணன் wrote:அய்யயோ பேய்....
ச்சே, பாவம் அந்த பெண் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்கிறாள் ?
அதெல்லாம் அவரு நினைப்பாரா அம்மா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2