புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழல் பேர்வழிகள் ---2
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ஊழல் பேர்வழிகள் .
தமிழகத்தில் ஜூலை 1 முதல் தலைகவசம் அணிவது கட்டாயமாகிறது .
இதன் தொடர்பாக பலகருத்துகள் வந்துள்ளன .
தலைகவசம் அணிவது அவசியம் என கருதும் போது ,
கவனித்து , நடைமுறை படுத்தவேண்டிய போலிசே
தலைகவசம் அணியாது போவதும் ,
தலைகவசம் அணியாது செல்பவர்களை , போலிஸ் பிடித்தாலும்
கவனிக்க வேண்டிய விதத்தில் ,கவனித்தால் ,அவர்களை கண்டுக்காமல் விடுவதும்
காலம் காலமாக நடந்து வருகின்ற நடை முறையே .
தமிழ்நாட்டில் ,சட்டத்தை மீறி , பணம் வசூலிப்பதில் யார் யார் /தவிர்ப்பது எப்பிடி என்று
திண்ணைப் பேச்சில் பேசலாமா ?
மனதில் பல துறைகள்/உழியர்கள் /ஆபிசர்கள் ,தலை தூக்கினாலும் ,யாவருக்கும் பங்கு கொள்ள ஆசை இருக்கும் என்பதால் , ஒருவருக்கு ஒரு துறை /உழியர் /ஆபிசர் என ஆரம்பிக்கலாம் .
அதிகமாக பதிவர்கள் பங்கு கொள்ளவே ,இந்த ஒருவருக்கு ஒன்று என்ற கட்டுப்பாடு .
ஆரம்பிக்கலாமா ?
1. ஆட்டோ ரிக்க்ஷா டிரைவர்கள் , தமிழ் நாட்டில் திருந்தவே மாட்டார்கள் என நினைக்கிறேன் .
நடுவில் சில காலம் , மீட்டர் பிரகாரம் ஒட்டியவர்கள் , இப்போது சர் , மேலே போட்டுக் கொடுங்க
என்று பிச்சைகாரர்கள் போல் கேட்கிறார்கள் .
சமீபத்தில் , பெங்களூரு போயிருந்த போது , ஆட்டோ பிடிப்பதில் ,கஷ்டமே படவில்லை நான் .
போகவேண்டிய இடத்தை கூறுகின்ற போது , அவர்கள் அந்த இடத்துக்கு வர இயலுமா /இயலாதா என்று கூறுகின்றார்களே தவிர , வந்தால் , மீட்டர் படியே பணம் பெறுகிறார்கள் . கொடுக்கவேண்டிய பாக்கி சில்லறை ஒரு ரூபாவாக இருந்தாலும் திருப்பி தந்து விடுகிறார்கள் . நம் மதிப்பில் அவர்கள் உயர்கிறார்கள் .
சென்னையில் சென்ட்ரல் ஸ்டேஷன் --மாம்பலம் ப்ரிபைட் ஆட்டோ 169/-(மீட்டர் பிரகாரம் 110/- ஆகும்). என்றாலும் சர் , 20 /- மேலே போட்டுக்கொடுங்க சர் , என்று பிச்சை குரல் .
தவிர்ப்பது எப்பிடி ? --மீட்டர் பிரகாரம் வராத ஆட்டோவில் ஏறுவது கிடையாது .
இஷ்டப்பட்டு டிப்ஸ் கொடுக்கலாமே தவிர , அவர்கள் டிமாண்ட் பண்ணினால் தவிர்த்து விடுதல் .
தொடருங்கள் உறவுகளே !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இப்பிடியும் சிலர்
இதுதாண்டா போலீஸ்....
நேற்று மாலை நண்பரின் வீட்டிற்க்கு சென்றிருந்தேன், பர்சனல் விஷயமாக...
அப்போது அவரின் பாஸ்போர்ட் விஷயத்திற்க்காக எழும்பூர் காவல் அதிகாரி வந்திருந்தார்.
வெரிஃபிகேஷன் டீட்டெய்ல்ஸ் முடிந்தவுடன் புறப்பட தயாரானார்.
திடீரென்று என் நண்பர் அவரின் கையில் 200 ரூபாயை திணித்தார்.
நானும் கொஞ்சம் அதிர்ந்து செய்வதரியாமல் போலீஸ்காரரை பார்த்துக்கொண்டு நின்றேன்.
சிரித்துக்கொண்டே அந்த பணத்தை வாங்கிய அதிகாரி என் நண்பரின் குழந்தையை கூப்பிட்டார். குழந்தையின் கையில் நண்பர் கொடுத்த 200 ரூபாயை கொடுத்து "நல்ல புஸ்தகம் வாங்கிக்கோம்மா" என்று சொல்லிவிட்டு. "சார்...இந்த வேலைக்குத்தான் எனக்கு அரசாங்கத்தில் சம்பளம் கொடுக்குறாங்க தயவு செய்து இந்த மாதிரி விஷயங்களை ஊக்குவிக்காதீர்கள்" என நாசூக்காக சொல்லிவிட்டு சென்று விட்டார்.
நண்பர் கூனிக்குறுகிப்போனார். மன்னிப்பும் கேட்டார். வேறுயாராவது இருந்திருத்தால் என் நண்பரை உண்டு இல்லை என ஆக்கியிருப்பார்கள். ஆனால் இந்த நல்ல போலீஸ்காரர் இந்த சம்பவத்தை டீல் செய்த விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
நண்பர் செய்வதறியாமல் சாரி சார்....என சொல்லிட்டு செய்வதறியாஅமல் கையை பிசைந்துக்கொண்டு என்னைப்பார்த்தார்.
லஞ்சம் வேண்டாம் என்று சொன்னாலும் பொது மக்கள் விடுவதில்லை. தவறு செய்பவர்களை விட தவறு செய்ய தூண்டுபவர்கள்தான் குற்றவாளிகள்.
அதிகாரியின் முகம் என் கண் முன் நின்றது. அவருக்கு என் சல்யூட். இவர்கள் மாதிரி நல்லவர்கள் இருப்பதால் தான் சென்னையில் இன்னும் மழை பெய்கிறது போலும்.
அந்த அதிகாரியின் பெயர் எனக்கு தெரியவில்லையென்றாலும் அவரின் நேர்மை என்னை நெகிழச்செய்து இந்த பதிவை அவருக்கு சமர்ப்பணம் செய்ய வழிவகுத்ததில் மகிழ்ச்சியே!
நன்றி : முகநூல் /மின்னஞ்சல்

மேற்கோள் செய்த பதிவு: 1144409T.N.Balasubramanian wrote:இப்பிடியும் சிலர்

அதிசயம் ஆனால் உண்மை ... ரொம்ப பாராட்ட வேண்டும் அவரை ..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆம் ,பாராட்டுகளுக்கு உரியவர் அவர் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆட்டோக்காரனாவது நம்மை ஏற்றிச் செல்கிறான், அதனால் மீட்டருக்கு மேல் பிச்சை கேட்கிறான். ஆனால் போலீசாரிடமும், அரசு அலுவலகங்களிலும் தான் லஞ்சம் தலை விரித்தாடுகிறது!
காரைக்குடி RTO அலுவலகத்தில் ஏஜண்ட் இல்லாமல் லைசன்ஸ் எடுக்கவோ, நம்பர் வாங்கவோ முடியாது என்ற அளவிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். இது போதாது என்று லைசன்ஸ் அப்ளை செய்யும் பொழுது கொடிக்காசு என்று 100 ரூபாய், மீண்டும் ஒரு மாதத்தில் லைசன்ஸ் எடுக்கச் செல்லும் பொழுதும் கொடிக்காசு என்று 100 ரூபாய் வாங்கிக் கொள்கிறார்கள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
RTO ஆபீஸ் லஞ்சம் பற்றி பெரிய நாவலே எழுதலாம் சிவா !
சில வருடங்களுக்கு முன் திருச்சி RTO ஆபீசில் விஜிலன்ஸ் அதிரடி சோதனை செய்த போது,
ஜன்னல் வழியாக பணத்தை எல்லாம் தூக்கி போட்டு , ரோடெல்லாம் பணமாக பறக்க , ட்ராபிக்
அல்லோகலப்பட்டது தெரிந்த விஷயம் .
ஒரு சந்தோஷகரமான செய்தி சொல்லட்டா ?
சென்னை KK நகர் RTO ஆபீசில் , நான் அறிந்த வரையில் ,லஞ்சமெல்லாம் ஒன்றுமில்லை .
இருமுறை , டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க சென்ற போதெல்லாம் , போர்டில் நிர்ணயிக்கப்பட்ட பணத்தை மட்டுமே கட்டி ,அன்று மாலையே , புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை
வாங்கினேன் .
ரமணியன்
சில வருடங்களுக்கு முன் திருச்சி RTO ஆபீசில் விஜிலன்ஸ் அதிரடி சோதனை செய்த போது,
ஜன்னல் வழியாக பணத்தை எல்லாம் தூக்கி போட்டு , ரோடெல்லாம் பணமாக பறக்க , ட்ராபிக்
அல்லோகலப்பட்டது தெரிந்த விஷயம் .
ஒரு சந்தோஷகரமான செய்தி சொல்லட்டா ?
சென்னை KK நகர் RTO ஆபீசில் , நான் அறிந்த வரையில் ,லஞ்சமெல்லாம் ஒன்றுமில்லை .
இருமுறை , டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க சென்ற போதெல்லாம் , போர்டில் நிர்ணயிக்கப்பட்ட பணத்தை மட்டுமே கட்டி ,அன்று மாலையே , புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை
வாங்கினேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1149864T.N.Balasubramanian wrote:RTO ஆபீஸ் லஞ்சம் பற்றி பெரிய நாவலே எழுதலாம் சிவா !
சில வருடங்களுக்கு முன் திருச்சி RTO ஆபீசில் விஜிலன்ஸ் அதிரடி சோதனை செய்த போது,
ஜன்னல் வழியாக பணத்தை எல்லாம் தூக்கி போட்டு , ரோடெல்லாம் பணமாக பறக்க , ட்ராபிக்
அல்லோகலப்பட்டது தெரிந்த விஷயம் .
ஒரு சந்தோஷகரமான செய்தி சொல்லட்டா ?
சென்னை KK நகர் RTO ஆபீசில் , நான் அறிந்த வரையில் ,லஞ்சமெல்லாம் ஒன்றுமில்லை .
இருமுறை , டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க சென்ற போதெல்லாம் , போர்டில் நிர்ணயிக்கப்பட்ட பணத்தை மட்டுமே கட்டி ,அன்று மாலையே , புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை
வாங்கினேன் .
ரமணியன்
அதிசயம் அனால் உண்மை ...
- jaganபுதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008
மேற்கோள் செய்த பதிவு: 1143028ராஜா wrote:தவிர்ப்பது எப்பிடி ? --மீட்டர் பிரகாரம் வராத ஆட்டோவில் ஏறுவது கிடையாது .
இஷ்டப்பட்டு டிப்ஸ் கொடுக்கலாமே தவிர , அவர்கள் டிமாண்ட் பண்ணினால் தவிர்த்து விடுதல் .
இதை செயல்படுத்துவது கொஞ்சம் கடினம் தான் ஐயா , அவசரத்திற்கு என கூப்பிடும் போது சிலநேரம் இவர்கள் சொல்வதை தான் கேட்க வேண்டியுள்ளது.
நான் சென்ற முறை , விடுமுறைக்கு வந்த போது திருச்சி கடை வீதிகளுக்கு செல்வதற்கு காரை விட auto சவுகரியமாக உள்ளதே என்று ஒரு ஆடோகாரரை வழக்கமாக கூப்பிடுவேன். meter எல்லாம் கிடையாது கட்டணம் நியாயமாக இருக்கும், எவ்வளவு நேரம் waiting என்றாலும் பிரச்சினையில்லை.
ஒருமுறை அவர் ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும் போது, "மறுநாள் காலை 4 மணிக்கு மயிலாடுதுறை செல்ல ரயில் உள்ளது அது express என்பதால் கூட்டம் இருக்காது என்று எனது அண்ணன் அலைபேசியில் சொன்னார், நான் காலை 4 மணி ரயில் என்றால் 3:30 மணிக்கே எழுந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரயில் நிலையம் செல்வது (பாலக்கரை -to- junction ) சரிவராது என சொன்னேன் , அதை கேட்ட இந்த driver நீங்க ஏன் சார் கவலைபடுறீங்க 3:30 மணிக்கு நான் வீட்டு வாசலில் நிற்பேன் என்று சொன்னார் , அதுபோலவே சரியாக 3:30க்கு auto வந்தது.
இதுபோல ஒரு சிலரும் உள்ளனர்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
லஞ்சம் பல துறைகளில் தலை விரித்து ஆடுவது உண்மைதான், ஆனால் சிவா அண்ணன் சொல்வது போல் கொடிகாசு என்று வாங்குகிறார்கள். அது லஞ்சம் அல்ல இராணுவத்தினரின் நலன்களுக்காக பெறப்படும் நிதியாகும். அந்த நிதியை பெற்றுக்கொண்டு அதற்கு முறையான ரசீதும் தருவார்கள். அவ்வாறு தரவில்லை என்றால்தான் அப்பணம் லஞ்சமே.
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3