புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140286வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிய குரூப் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்களை போலீஸ் கைது செய்துள்ளது.
மகாராஷ்டிராவின் தானே பகுதியை சேர்ந்தவர் துணி வணிகம் செய்யும் பண்டி குர்ஜீயா. இவர் ஜெய ஹோ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த குரூப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனில் முகி மற்றும் நரேஷ். இந்த இருவரும் குரூப்பில் பல வக்கிரமான படங்களையும் செய்திகளையும் பகிர்ந்து வந்துள்ளனர். இதற்கு அட்மின் பண்டி குர்ஜீயா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இருவரும் அதை பொறுப்படுத்தாமல் தொடர்ந்து மோசமான படங்களையும் செய்திகளையும் பகிர்ந்து வந்ததையடுத்து, அந்த இருவரையும் குரூப்பை விட்டு நீக்கிவிட்டார்.
இதனால் கோபம் அடைந்த இருவரும் தங்களை திரும்ப சேர்த்துக்கொள்ளும்படி பண்டி குர்ஜீயாவை மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் அடிபணியாததால், இரண்டு ரவுடிகளை அனுப்பி கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்க வைத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இத்தாக்குதல் முழுவதும் அவரது கடையில் இருந்த காமிராவில் பதிவானதால், குற்றவாளிகள் இருவரையும் அடையாளம் கண்ட போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனில் முகி மற்றும் நரேஷ் ஆகியோர் தான் குர்ஜீயாவை தாக்க சொன்னதாக இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இதனை அடுத்து அனில் முகி மற்றும் நரேஷை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். -maalaimalar

Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140290ராஜா wrote:நல்ல வேலை , ஈகரை குருப்புக்கு தல தான் அட்மின்
ஜஸ்ட் எஸ்கேப்
நான் சொல்லனும்னு நினச்சேன்....
இருந்தாலும் நம்ம தலைக்கு தான் கத்தி சண்டை, கம்பு சண்டை, கராத்தே, கும் கும் எல்லாமே தெரியும்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140301மேற்கோள் செய்த பதிவு: 1140295 ஆமாம் ஆமாம் ,ayyasamy ram wrote:நல்லவங்கன்னு யாரையுமே நம்பி
விடக் கூடாது...!!
-
அதுனால தான் ஈகரை whatsapp group ஆரம்பிச்சப்ப , ஈகரையில் இது பற்றி அறிவிப்பு வெளியிடலாம என்று கிரிஷ்ணம்மா கேட்டதுக்கு வேண்டாம் என்று சொன்னேன்.
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140427- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இங்க நம்ம அட்மின் சிவாவே அஜால் குஜால் படம் போடுவாரோ?
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140432- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140295 ஆமாம் ஆமாம் ,ayyasamy ram wrote:நல்லவங்கன்னு யாரையுமே நம்பி
விடக் கூடாது...!!
-
அதுனால தான் ஈகரை whatsapp group ஆரம்பிச்சப்ப , ஈகரையில் இது பற்றி அறிவிப்பு வெளியிடலாம என்று கிரிஷ்ணம்மா கேட்டதுக்கு வேண்டாம் என்று சொன்னேன்.
ம்..... இப்படி ஆள்வைத்து அடிக்கும் அளவுக்கு போவாங்க என்று எனக்கு தெரியாதே ................
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140433- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:நல்லவங்கன்னு யாரையுமே நம்பி
விடக் கூடாது...!!
-
நிஜம் ராம் அண்ணா , இதற்கு வயது ஒரு வரம்பே இல்லை
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#0- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அதிமுக பிரமுகரிடம் பிக்பாக்கெட் அடித்த நடிகர் கைது!
» குரூப் 2 வினாதாள் மோசடி: மேலும் ஒருவர் கைது
» குரூப் – 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் : 3 பேர் கைது
» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
» பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|