புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
First topic message reminder :
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...

திரே ஏதும் அபாயம் இருக்கிறதா என்பதை உணரவும், விஷப் பூச்சிகளிடம் இருந்து தப்பிக்கவும் தீப்பந்தம் ஏந்திச் சென்றனராம்.
பாஸ் .. ஆக்சிஜென் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்திருக்கலாம், அதனால் தான் தீப்பந்தம் அணைந்திருக்கும்.
அதான் இப்போ நாகரீகம் எவ்வளவோ முன்னேறி விட்டதே, LED டார்ச், Transperant Lights , இதற்கு மேல் சிறிய கமெராவுடன் கூடிய ஊரும்/பறக்கும் சாதனங்கள் , கொண்டு போய் முயற்சி செய்து பார்க்க வேண்டியது தானே
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino wrote:திரே ஏதும் அபாயம் இருக்கிறதா என்பதை உணரவும், விஷப் பூச்சிகளிடம் இருந்து தப்பிக்கவும் தீப்பந்தம் ஏந்திச் சென்றனராம்.
பாஸ் .. ஆக்சிஜென் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்திருக்கலாம், அதனால் தான் தீப்பந்தம் அணைந்திருக்கும்.
அதான் இப்போ நாகரீகம் எவ்வளவோ முன்னேறி விட்டதே, LED டார்ச், Transperant Lights , இதற்கு மேல் சிறிய கமெராவுடன் கூடிய ஊரும்/பறக்கும் சாதனங்கள் , கொண்டு போய் முயற்சி செய்து பார்க்க வேண்டியது தானே
இதுபோன்ற கதைகள் நிறைய உள்ளது ஜீ!
ருத்ரவீணை நாவலில் கூட வயலில் உழுது கொண்டிருக்கும் பொழுது தங்கக் காசுகள் நிரம்பிய பானை கலப்பையில் மாட்டிக் கொண்டது என்று வருகிறது!
கிராமங்களில் கண்மாய்களுக்குள் குறிப்பிட்ட இடத்தைக் கூறி இங்கு புதையல் உள்ளது, அதை பூதம் காத்து வருகிறது, என்பார்கள். அதைப் பூதங்கள் காத்து யாருக்குக் கொடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் டில்லி கேட் அருகே கூட இது போன்ற குகை உண்டு. அங்கும் அது உள்ளே சென்றவர்கள் திரும்பியதில்லை என்ற பேச்சு உண்டு. இப்போது புதர் மண்டி கிடக்கும் அந்த குகையை பற்றி யாருக்கேனும் ஏதேனும் விவரம் தெரியுமா...?
இந்த குகை இண்டியா கேட் (டெல்லி) வரை செல்வதாகவும் பேச்சு.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஊரை விட்டு வெகு தூரம் தள்ளி இருப்பதால் யாரும் குகைப் பக்கமோ, திப்பு சுல்தான் கோட்டைப் பக்கமோ செல்வதில்லை. கோட்டையூருக்கும், குகைக்கும் இடைப்பட்ட ரகசிய வழி குறித்த மர்மம் இன்னும் நீடிக்கிறது. கோட்டையூர் & கோட்டைக்கரடு & திப்புசுல்தான் கோட்டை., ரகசிய சுரங்கப்பாதை... இவை எல்லாமே மர்மமாய் இருக்கிறது.//
தொல்லியல் துறைக்காரர்கள் இதை எல்லாம் பார்க்க மாட்டார்களா சிவா? ........ஆச்சர்யமான தகவல்
தொல்லியல் துறைக்காரர்கள் இதை எல்லாம் பார்க்க மாட்டார்களா சிவா? ........ஆச்சர்யமான தகவல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144202விமந்தனி wrote:வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் டில்லி கேட் அருகே கூட இது போன்ற குகை உண்டு. அங்கும் அது உள்ளே சென்றவர்கள் திரும்பியதில்லை என்ற பேச்சு உண்டு. இப்போது புதர் மண்டி கிடக்கும் அந்த குகையை பற்றி யாருக்கேனும் ஏதேனும் விவரம் தெரியுமா...?
இந்த குகை இண்டியா கேட் (டெல்லி) வரை செல்வதாகவும் பேச்சு.
என்னது?......ஆற்காட், டில்லி கேட் டு டெல்லி யா?????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஐந்து வருட பழைய பதிவு.
குகையில் தீப்பந்தம் அணைந்தது உள்ளே இருந்துள்ள கரியமில வாயுதான் காரணம்.
போகட்டும் இப்பிடித்தான் US இல் ஒரு பாங்கு கொள்ளைக்காரனை சிறையில் அடைத்து இருந்தனர்,
பாங்கில் இருந்து பணம் தங்க நகைகள் வெள்ளி எல்லாம் கொள்ளை போயிருந்தன.
அவன் தனக்கும் அந்த கொள்ளைக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியும் அவனை சிறையில் அடைத்துவிட்டனர்.
ஆறு மாதம்மாதம் கழித்து அவனது பெற்றோர்கள், " நீ சிறை சென்றதில் இருந்து பணக்கஷ்டம் .உயிர் வாழ் என்ன செய்வது . நம் வீட்டின் பின்பக்கம் இருக்கும் ஒன்றுக்கும் உதவாத தரிசு நிலத்தை விற்று விடலாமா?" என்று கடிதம் எழுதி கேட்டனர்.
அதற்கு அந்த கைதி,"அய்யய்யோ அதை விற்காதீர்கள். பாங்கில் அடித்த கொள்ளை எல்லாம் அந்த நிலத்தில்தான் புதைத்து வைத்துள்ளேன்." என்று மறுமொழி இட்டுஇருந்தான்.
10 நாள் கழித்து பெற்றோரிடம் இருந்து மேலும் ஒரு கடிதம் வந்தது. உன் கடிதம் வந்த ரெண்டு நாள் கழித்து கவுண்டியிலிருந்து அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் நிலத்தை எல்லாம் தோண்டி பார்த்து சென்று விட்டனர். நீ சொன்ன புதையல் கிடைக்கவில்லையே " என்றனர்.
"நன்றாக நிலத்தை தோண்டிவிட்டதால் இப்போது பயிர் செய்து வாழ்வாதாரத்தை பெருக்கவும். புதையல் எல்லாம் ஒன்றுமில்லை.அரசு செலவில் நிலம் தோண்டப்பட்டது. அதையே புதையல் என்று நினைத்துக்கொள்ளவும்"
இது எப்பிடி இருக்கு?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1144233krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1144202விமந்தனி wrote:வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் டில்லி கேட் அருகே கூட இது போன்ற குகை உண்டு. அங்கும் அது உள்ளே சென்றவர்கள் திரும்பியதில்லை என்ற பேச்சு உண்டு. இப்போது புதர் மண்டி கிடக்கும் அந்த குகையை பற்றி யாருக்கேனும் ஏதேனும் விவரம் தெரியுமா...?
இந்த குகை இண்டியா கேட் (டெல்லி) வரை செல்வதாகவும் பேச்சு.
என்னது?......ஆற்காட், டில்லி கேட் டு டெல்லி யா?????
ஆமாம் அன்றே ஆற்காட்டு நவாபு "ஹைப்பர் லூப் " கண்டுபிடித்துவிட்டார். நாம்தான் அதை கண்டுபிடிக்காமல்
அமெரிக்காவையும் /ஜப்பானையும் அண்டி மெட்ராஸ் டு பெங்களூரு ஹைப்பர் லூப் போடுகிறோம்.
ரமணியன்
@krishnaamma
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:ஐந்து வருட பழைய பதிவு.
குகையில் தீப்பந்தம் அணைந்தது உள்ளே இருந்துள்ள கரியமில வாயுதான் காரணம்.
போகட்டும் இப்பிடித்தான் US இல் ஒரு பாங்கு கொள்ளைக்காரனை சிறையில் அடைத்து இருந்தனர்,
பாங்கில் இருந்து பணம் தங்க நகைகள் வெள்ளி எல்லாம் கொள்ளை போயிருந்தன.
அவன் தனக்கும் அந்த கொள்ளைக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியும் அவனை சிறையில் அடைத்துவிட்டனர்.
ஆறு மாதம்மாதம் கழித்து அவனது பெற்றோர்கள், " நீ சிறை சென்றதில் இருந்து பணக்கஷ்டம் .உயிர் வாழ் என்ன செய்வது . நம் வீட்டின் பின்பக்கம் இருக்கும் ஒன்றுக்கும் உதவாத தரிசு நிலத்தை விற்று விடலாமா?" என்று கடிதம் எழுதி கேட்டனர்.
அதற்கு அந்த கைதி,"அய்யய்யோ அதை விற்காதீர்கள். பாங்கில் அடித்த கொள்ளை எல்லாம் அந்த நிலத்தில்தான் புதைத்து வைத்துள்ளேன்." என்று மறுமொழி இட்டுஇருந்தான்.
10 நாள் கழித்து பெற்றோரிடம் இருந்து மேலும் ஒரு கடிதம் வந்தது. உன் கடிதம் வந்த ரெண்டு நாள் கழித்து கவுண்டியிலிருந்து அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் நிலத்தை எல்லாம் தோண்டி பார்த்து சென்று விட்டனர். நீ சொன்ன புதையல் கிடைக்கவில்லையே " என்றனர்.
"நன்றாக நிலத்தை தோண்டிவிட்டதால் இப்போது பயிர் செய்து வாழ்வாதாரத்தை பெருக்கவும். புதையல் எல்லாம் ஒன்றுமில்லை.அரசு செலவில் நிலம் தோண்டப்பட்டது. அதையே புதையல் என்று நினைத்துக்கொள்ளவும்"
இது எப்பிடி இருக்கு?
ரமணியன்
அருமையான கதை ஐயா ...சூப்பர் ....
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5