புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 4 I_vote_lcapமறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 4 I_voting_barமறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 4 I_vote_rcap 
109 Posts - 74%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

274 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 4 I_vote_lcapமறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 4 I_voting_barமறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 5:11 pm

First topic message reminder :

இந்த பதிவில் முற்றிலும் மறைந்த, மறந்த, அழிந்த அழித்து கொண்டிருக்கிற கிராமத்து சங்கதிகள், பழக்க வழக்கங்கள் பற்றி பார்க்கலாமா?

உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!

அதிகாலையில் வாசலில் கோலமிடும்
தாவணிப் பெண்களை காணவில்லை.
அவர்களின் வெட்கம் காணவில்லை.

வயல் வெளிகளில் தண்ணீரை காணவில்லை
தண்ணீர் தேங்கும் குளம் குட்டைகளை காணவில்லை

மிஞ்சிய குளங்களில் மீன்களை காணவில்லை
மீன்களை உண்ணும் பறவைகளை காணவில்லை

மண் மேடுகளும், மணல் சாலைகளும் காணவில்லை
மரங்களையும் காடுகளையும் காணவில்லை

மாட்டு வண்டிகளை காணவில்லை
சாலையில் விளையாடும் சிறுவர்களை காணவில்லை

மாறிப் போன மனிதை மட்டுமே பார்க்க முடிகிறது!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 7:34 pm

balakarthik wrote:தண்ணீர் குடிக்க பானைகள் இருந்தது அதுவும் இப்பொழுது அதிகம் புழக்கத்தில் இல்லை

வண்டலூர் தாண்டி செல்லும்பொழுது Tap வைத்த பானைகளை விற்பதை பார்த்துள்ளேன் எந்த அளவுக்கு விற்கும் என்று தெரியலை
மேற்கோள் செய்த பதிவு: 1141120

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 4 UDa3GtkZSAuo4myAqeDM+earthen-pots-7095832

அமோகமாய் விற்கிறது பெங்களூரில் கூட புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 7:39 pm

krishnaamma wrote:சரவணன் , என் 2 பதிவுகள் பார்த்திங்களா? பாய்களை பற்றி போட்டிருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1141073 நான் பார்த்துட்டேன் அம்மா...பண ஓலை பாயா அது? ஈச்சம் ஓலையில் கூட பாய் செய்வார்கள், அதில் உறங்குவது உடலுக்கு ரொம்ப நல்லது./

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 7:39 pm

மண் பானைகள் இப்போதும் உபயகத்தில் உள்ளது கிரிஷம்மா.......ஆனால் கிராமங்களில் குறைவுதான், நகரங்களை விட.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 7:41 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:சரவணன் , என் 2 பதிவுகள் பார்த்திங்களா? பாய்களை பற்றி போட்டிருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1141073 நான் பார்த்துட்டேன் அம்மா...பண ஓலை பாயா அது? ஈச்சம் ஓலையில் கூட பாய் செய்வார்கள், அதில் உறங்குவது உடலுக்கு ரொம்ப நல்லது./

தென்னம்பாய் உடலுக்கு குளிர்ச்சின்னு கேள்விபட்டேனே உண்மையா

ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 7:45 pm

[quote="balakarthik"]
சரவணன் wrote:
தென்னம்பாய் உடலுக்கு குளிர்ச்சின்னு கேள்விபட்டேனே உண்மையா
யோவ் உன் கலாட்டாவுக்கு ஒரு அளவே இல்லையா? அது செத்ததுக்கு அப்பறம் கொண்டு போறது.
பொணத்துக்கு குளிர்ச்சியா இருந்தா என்ன சூடா இருந்தா என்ன..........!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 7:48 pm

சரவணன் wrote:யோவ் உன் கலாட்டாவுக்கு ஒரு அளவே இல்லையா? அது செத்ததுக்கு அப்பறம் கொண்டு போறது.
பொணத்துக்கு குளிர்ச்சியா இருந்தா என்ன சூடா இருந்தா என்ன..........!

அட அது குளிர்ச்சியா இருந்தாதானே நாறாது

ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 7:49 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:சரவணன் , என் 2 பதிவுகள் பார்த்திங்களா? பாய்களை பற்றி போட்டிருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1141073 நான் பார்த்துட்டேன் அம்மா...பண ஓலை பாயா அது? ஈச்சம் ஓலையில் கூட பாய் செய்வார்கள், அதில் உறங்குவது உடலுக்கு ரொம்ப நல்லது./
மேற்கோள் செய்த பதிவு: 1141139

இல்லை சரவணன், கோரைப் பாய் ...........அதுவும் ஒரு புல் வகை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 7:51 pm

சரவணன் wrote:மண் பானைகள் இப்போதும் உபயகத்தில் உள்ளது கிரிஷம்மா.......ஆனால் கிராமங்களில் குறைவுதான், நகரங்களை விட.
மேற்கோள் செய்த பதிவு: 1141140

ஒ.............அப்படியா? ..ஆச்சர்யமாய் இருக்கு சரவணன் ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 7:51 pm

balakarthik wrote:
சரவணன் wrote:யோவ் உன் கலாட்டாவுக்கு ஒரு அளவே இல்லையா? அது செத்ததுக்கு அப்பறம் கொண்டு போறது.
பொணத்துக்கு குளிர்ச்சியா இருந்தா என்ன சூடா இருந்தா என்ன..........!

அட அது குளிர்ச்சியா இருந்தாதானே நாறாது
ஒ இப்படி ஒரு விஷயம் இருக்கா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 7:51 pm

balakarthik wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:சரவணன் , என் 2 பதிவுகள் பார்த்திங்களா? பாய்களை பற்றி போட்டிருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1141073 நான் பார்த்துட்டேன் அம்மா...பண ஓலை பாயா அது? ஈச்சம் ஓலையில் கூட பாய் செய்வார்கள், அதில் உறங்குவது உடலுக்கு ரொம்ப நல்லது./

தென்னம்பாய் உடலுக்கு குளிர்ச்சின்னு கேள்விபட்டேனே உண்மையா

அய்யய்யோ................. கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக