புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 Poll_c10பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 Poll_m10பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 Poll_c10பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 Poll_m10பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 Poll_c10பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 Poll_m10பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 Poll_c10பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 Poll_m10பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 6:05 pm

First topic message reminder :

பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக பாகிஸ்தானின் மதகுருவான மவுலானா பசுலுர் ரெஹ்மான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசியல்வாதிகளில் ஒருவரும், ஜாமியத் உலேமா இ இஸ்லாமி பஸ்ல் இயக்கத்தின் தலைவரும், பிரபல முஸ்லிம் மதகுருவுமான மவுலானா பசுலுர் ரெஹ்மான், அடக்கமும், வெட்கமும் அற்ற பெண்களின் செயல்பாடுதான் உலகம் முழுவதும் ஏற்படும் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 976bcaf4-540f-4214-a081-44b538f24a0e_S_secvpf
பாகிஸ்தானில் அட்டூழியம் செய்துவரும் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள இவர், தலிபான்கள் நமது சகோதரர்கள். பாகிஸ்தான் மீது தலிபான்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் நியாயமனதுதான் என்று வக்காலத்து வாங்கியுள்ளார்.

தலிபான்களின் தற்கொலைப்படை தாக்குதலில் மக்கள் பலியாவதை இறைவனின் கடும்கோபத்தால் நடக்கும் செயல் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, பாகிஸ்தானின் உண்மையான எதிரி யார்? என்பதை குறித்து வைத்துக்கொண்டு அவர்களை அழிக்க நாம் முன்வர வேண்டும்.

ஜீன்ஸ் பேண்ட் அணியும் பெண்கள்தான் பாகிஸ்தானின் எதிரிகள். பாகிஸ்தானில் ஜீன்ஸ் அணிந்து நடமாடும் பெண்களை வேட்டையாடும்படி ராணுவத்துக்கு உத்தரவிட வேண்டும். அவர்களால்தான் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது என இவர் குறிப்பிட்டுள்ளார்.-maalaimalar

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:23 pm

krishnaamma wrote:ஏதாவது அறிக்கை விட்டு பேப்பரில்   முதல் பக்கத்தில் வரணும் என்று சொல்லி இருப்பார் ஆதிரா புன்னகை

அக்காவுக்கும் இதை படிக்கையிலே அவரை அடிக்கணுமின்னு அரிகையினால்த்தான் அப்படி சொன்னாங்களாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:26 pm

சுனாமி வருவதற்கும் ,ஜீன்ஸ் போடுவது காரணமாக இருக்கும் என நினைக்கிறேன் .
இதை அவர் சொல்ல மறந்து விட்டாராம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 8:12 pm

balakarthik wrote:
krishnaamma wrote:ஏதாவது அறிக்கை விட்டு பேப்பரில் முதல் பக்கத்தில் வரணும் என்று சொல்லி இருப்பார் ஆதிரா புன்னகை

அக்காவுக்கும் இதை படிக்கையிலே அவரை அடிக்கணுமின்னு அறிகையினால்த்தான் அப்படி சொன்னாங்களாம்
மேற்கோள் செய்த பதிவு: 1140463

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 01, 2015 8:35 pm

சிரி சிரி சிரி சிரி இந்த வருடத்தின் சூப்பர் ஜோக் இது தான்.

பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 8:37 pm

T.N.Balasubramanian wrote:சுனாமி வருவதற்கும் ,ஜீன்ஸ் போடுவது காரணமாக இருக்கும் என நினைக்கிறேன் .
இதை அவர் சொல்ல மறந்து விட்டாராம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1140464
விமந்தனி wrote:சிரி சிரி சிரி சிரி  இந்த வருடத்தின் சூப்பர் ஜோக் இது தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1140519

நன்றிங்க !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2015 8:42 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 8:49 pm

ayyasamy ram wrote:அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1140526

இதுக்கெல்லாம் அதிர்ச்சி அடையலாமா ?
தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டினார் என்கிறார்கள் !
அவரா கட்டினார் ? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 8:51 pm

T.N.Balasubramanian wrote:இதுக்கெல்லாம் அதிர்ச்சி அடையலாமா ?
தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டினார் என்கிறார்கள் !
அவரா கட்டினார் ? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
ரமணியன்

அதானே அவர் மும்தாஜைதானே கட்டினார்

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 01, 2015 8:51 pm

krishnaamma wrote:
Aathira wrote:
ராஜா wrote:

ஜீன்ஸ் பேண்ட் அணியும் பெண்கள்தான் பாகிஸ்தானின் எதிரிகள். பாகிஸ்தானில் ஜீன்ஸ் அணிந்து நடமாடும் பெண்களை வேட்டையாடும்படி ராணுவத்துக்கு உத்தரவிட வேண்டும். அவர்களால்தான் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது என இவர் குறிப்பிட்டுள்ளார்.-maalaimalar
மேற்கோள் செய்த பதிவு: 1140408  

இவரையெல்லாம் கழுவேற்றினா என்ன
மேற்கோள் செய்த பதிவு: 1140445
ஏதாவது அறிக்கை விட்டு பேப்பரில்   முதல் பக்கத்தில் வரணும் என்று சொல்லி இருப்பார் ஆதிரா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140456
மொத்தத்துல.. என்னை மாட்டி விட்டாகனும் நினைக்கிறாப்ல இருக்கு கிருஷ் ஓகே!!!! ஓகே!!!!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 8:54 pm

Aathira wrote:மொத்தத்துல.. என்னை மாட்டி விட்டாகனும் நினைக்கிறாப்ல இருக்கு கிருஷ் ஓகே!!!! ஓகே!!!!

நீங்க ஜீன்ஸ் மாட்டினா நல்லாஇருக்குமா

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக