புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 Poll_c10மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 Poll_m10மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 Poll_c10மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 Poll_m10மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 Poll_c10மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 Poll_m10மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 11:59 pm

First topic message reminder :

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 Suriya-Nayanthara-Masss-Movie-Stills-13தந்தை மற்றும் தம்முடைய குடும்பத்தைக் கொன்றவர்களைப் பழிவாங்குகிற தனயனின் பழையகதைதான் என்றாலும் அதற்கு பல்வேறு முலாம்கள் பூசிப் புதிதாகக் காட்டமுயன்றிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.

காவல்துறைஅதிகாரி போல அறிமுகமாகும் சூர்யா, உண்மையில் திருடன். அவருக்குத் துணை பிரேம்ஜி. இவருவரும் சேர்ந்து செய்யும் திருட்டொன்றில் பெரியஇடத்துப் பணத்தில் கைவைத்துவிட சோதனை வந்துவிடுகிறது. பணத்தைப் பறிகொடுத்தவர்கள் துரத்துகிறார்கள் காரொன்றில் தப்பிப்போகும் நேரத்தில் பெரியவிபத்து. அந்த விபத்து சூர்யாவின் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது.

அந்தவிபத்தில் உயிர்பிழைக்கும் சூர்யாவின் கண்களுக்கு ஆவிகள் தெரியத்தொடங்குகின்றன. உடனே ஆவிகளை துணைக்கு வைத்துக்கொண்டு பேய்ஓட்டும் தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார். ஒருகட்டத்தில் சூர்யாவின் உருவத்திலேயே ஒரு ஆவி வந்துவிடுகிறது. அதன்பின் திரைக்கதையிலும் அதற்குள் சூர்யாவின் மனத்திலும் பல மாற்றங்கள்.

காவலதிகாரி, திருடன், ஆவி ஆகிய எல்லாவகைப் பாத்திரங்களிலும் சூர்யா நன்றாகச் செய்திருக்கிறார். மாஸ் பாத்திரத்தில் ஆவிகள் கண்களுக்குத் தெரிந்தவுடன் பதறுகிறார் உடனே அவற்றை வைத்துத் தன் தொழிலைத் திட்டமிடுகிறார். நயன்தாராவைப் பார்த்தவுடன் காதல்கொண்டு வழிகிறார் சக்தி என்கிற ஈழத்தமிழர் பாத்திரத்தில் பாசம் காட்டுகிறார், அநீதிகண்டுபொங்குமிடத்தில் கம்பீரம் காட்டுகிறார்.

நயன்தாரா நர்ஸாக நடித்திருக்கிறார். அவருக்குப் படத்தில் பெரிதாக வேலையில்லை. தொடக்கத்தில் சும்மா வந்துபோகிறவராகவே இருக்கிறார். அவர் நர்ஸாக இருப்பதால் ஓரிடத்தில் கதைக்கு மிகவும் பயன்பட்டிருக்கிறார். இன்னொரு நாயகி பிரணிதா, திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் சூர்யாவைப் பின்தொடர்ந்து கல்யாணம் செய்துகொள்ளும் வேடம். தன் பெரியகண்களாலேயே நடித்து ரசிகர்களைக் கவர்கிறார்.

படத்தின் முதல்காட்சியிலிருந்து கடைசிக்காட்சி வரை சூர்யாவுடனேயே இருக்கிறார் பிரேம்ஜி. கொஞ்சநேரம்தான் அவர் மனிதர். அதன்பின்னர் பாத்திரம் மாறிவிட்டாலும் அவருடைய சேட்டைகள் எல்லா நேரத்திலும் ஒரேமாதிரியாக இருந்து சிரிக்கவைக்கின்றன. மங்காத்தாவுக்கப்புறம் இப்பதான் இவ்வளவு பணத்தைப் பார்க்கிறேன், ஆண்டனி தெரியுமா? என்று சூர்யாவிடம் கேட்கும்போது எடிட்டர்ஆண்டனியைத் தெரியும்னு சொல்லு என்பது உட்பட பல இடங்களில் திரையரங்கில் சிரிப்பொலிகளை ஏற்படுத்துகிறார். நான் செத்துவிட்டேனா என்று அவர் கேட்கும்போது கூட சோகத்திற்குப் பதில் சிரிப்புதான் வருகிறது.

காவல்துறைஅதிகாரியாக பார்த்திபன், பெரியதொழிலதிபராக சமுத்திரக்கனி, மத்தியஅமைச்சராக ஜெயப்பிரகாஷ், நிறைவேறாத ஆசைகளைக் கொண்ட ஆவிகளாக கருணாஸ், ஸ்ரீமன், நான்கடவுள்ராஜேந்திரன் உட்பட பலர் என்று படத்தில் நிறையநடிகர்கள் கூட்டம். எல்லோரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நான் வந்தும் ஒண்ணும் புடுங்கலன்னு யாரும் சொல்லிடக்கூடாதுல்ல என்கிற பார்த்திபனின் இயல்பான குசும்புகள் இந்தப்படத்திலும் இருக்கின்றன.

ஆவிகள் கதை என்றாகிவிட்ட பிறகு அதில் எதைவேண்டுமானலும் சொல்லலாம் என்று வெங்கட்பிரபு முடிவுசெய்துவிட்டார். கோயிலுக்குள் போனால் ஆவிகள் உள்ளே வராது என்கிறார், ஆனால் கோயிலுக்குள்ளே பிரேம்ஜியும் சூர்யா கூடவே வருகிறார். ஆவிகளால் எதையும் தொடமுடியாது என்று காட்டுகிறார்கள். ஓரிடத்தில் சூர்யா பேய்ஓட்டப்போகும்போது பூரிக்கட்டையொன்றை கைகளால் ஆவிகள் தள்ளிவிடுகின்றன. திடீரென ஆவிகள் சூர்யாவின் கணகளுக்குத் தெரியாமல் போகும்போது, ஒரு விபத்தில் அவனுக்குக் கிடைத்த சக்தி அடுத்த விபத்தில் பறிபோய்விட்டது என்று சொல்லுகிற இடம் அதியுச்ச நகைச்சுவை.

ஆவிகளின் முன்கதை மற்றும் அவற்றினுடைய ஆசைகளை சூர்யா நிறைவேற்றி வைக்கிற காட்சிகளில் சமுகத்தில் தற்போது நடக்கும் பல அவலங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மக்களின் அடிப்படைத்தேவைகள் கூட பெரியஆசை போல மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆசைகள் நிறைவேறியதும் ஆவிகள் உதிர்ந்துபோகும் காட்சிகளின் மூலம் மக்களுக்கு எதையோ இயக்குநர் உணர்த்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது.

வெங்கட்பிரபுவின் நண்பர்களெல்லாம் ஏதாவதொரு ரூபத்தில் படத்துக்குள் வந்துவிட்டார்கள். எங்கேயும்எப்போதும் பட கதாபாத்திரமாகவே ஜெய் ஒரு காட்சியில் வருகிறார். ஆவி சூர்யா மனிதன் சூர்யாவுக்கு என்ன உறவுமுறை என்று தெரியவரும்போது ஆவியாகிவிட்டால் இளமையாகவே இருக்கலாம் என்று தெரிகிறது.

சொந்தநாடு மற்றும் வீட்டைவிட்டுவிட்டு இன்னொரு நாட்டுக்குப் போய்ப் பிழைக்கிறவனின் வலி தெரியுமா? என்று சூர்யா பேசுவதன் மூலம் ஈழத்தமிழர் பாத்திரத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறார்கள்.

ஆர்டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்துக்கேற்ப இருக்கிறது. யுவனின் இசையில் பாடல்கள் இன்னும் பலமாக அமைந்திருக்கலாம்.

விகடன்




மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 31, 2015 5:11 pm

பிரேம்ஜியின் காமெடியும் சகிக்கலே படமும் சகிக்கலே இருந்தாலும் நயந்தாராவுக்காகவும் ப்ரனிதவுக்காகவும் 4 தடவை பார்க்கலாம் மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 3838410834 மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 3838410834 ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

Spoiler:




ஈகரை தமிழ் களஞ்சியம் மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 31, 2015 10:35 pm

M.M.SENTHIL wrote:காதுல கடுக்கனா???? நான் போகல சாமி...

அண்ணன் நல்லாத்தான் பேசுறாரு....
மேற்கோள் செய்த பதிவு: 1140066

காதில் கடுக்கன் இல்லை, ஊக்கு!



மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 12:46 am

நான் பார்த்துட்டேன், எனக்கு படம் ஓகே புன்னகை....................ஆனால் இங்கிலீஷ் மற்றும் ஹிந்தி ரொம்ப நல்லா இருக்கும், இவங்க இன்னும் சூப்ராக எடுத்திருக்கலாம் புன்னகை...............குட்டி குட்டியாக நிறைய டயரக்சன் மிச்டகேஸ் இருக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 10:42 am

krishnaamma wrote:நான் பார்த்துட்டேன், எனக்கு படம் ஓகே புன்னகை....................ஆனால் இங்கிலீஷ் மற்றும் ஹிந்தி ரொம்ப நல்லா இருக்கும், இவங்க இன்னும் சூப்ராக எடுத்திருக்கலாம் புன்னகை...............குட்டி குட்டியாக நிறைய டயரக்சன் மிச்டகேஸ் இருக்கு சோகம்


வெங்கட் பிரபு படத்துல குட்டிகளும் புட்டிகளும் நிறையா இருக்கும் அது இங்க கொஞ்சமா இருக்கு அதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 11:36 am

balakarthik wrote:இன்னைக்குதான் தரவிறக்கினேன் பார்க்கணும்
ஏன்யா இப்படி திருட்டி வி.சி.டி பாக்குறியே உனக்கே ஞாயமா இருக்கா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 11:45 am

சரவணன் wrote:
balakarthik wrote:இன்னைக்குதான் தரவிறக்கினேன் பார்க்கணும்
ஏன்யா இப்படி திருட்டி வி.சி.டி பாக்குறியே உனக்கே ஞாயமா இருக்கா?


ஏன்யா அவன் படத்த திருடி எடுக்கும்போது நான் அதை திருட்டு வி.சி.டில பார்க்ககூடாதா



ஈகரை தமிழ் களஞ்சியம் மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 11:48 am

balakarthik wrote:
சரவணன் wrote:
balakarthik wrote:இன்னைக்குதான் தரவிறக்கினேன் பார்க்கணும்
ஏன்யா இப்படி திருட்டி வி.சி.டி பாக்குறியே உனக்கே ஞாயமா இருக்கா?


ஏன்யா அவன் படத்த திருடி எடுக்கும்போது நான் அதை திருட்டு வி.சி.டில பார்க்ககூடாதா
மேற்கோள் செய்த பதிவு: 1140257 மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 11:51 am

ராஜா wrote:
balakarthik wrote:
சரவணன் wrote:
balakarthik wrote:இன்னைக்குதான் தரவிறக்கினேன் பார்க்கணும்
ஏன்யா இப்படி திருட்டி வி.சி.டி பாக்குறியே உனக்கே ஞாயமா இருக்கா?


ஏன்யா அவன் படத்த திருடி எடுக்கும்போது நான் அதை திருட்டு வி.சி.டில பார்க்ககூடாதா
மேற்கோள் செய்த பதிவு: 1140257 மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

சிரி சிரி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 11:53 am

இப்போ திருட்டு வி.சி.டி out of fashion நாங்க நெட்டில் சுட்டு USB ப்ளாஷில் போட்டு பார்க்கிறோம்



ஈகரை தமிழ் களஞ்சியம் மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 11:55 am

தமிழ்நாட்ல டவுன்லோட் செய்ய முடியலையே! சோகம் சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக