புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
Page 2 of 14 •
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
First topic message reminder :
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
மேற்கோள் செய்த பதிவு: 1139785விமந்தனி wrote:நல்ல பகிர்வு. தொடருங்கள்.
தொடருறேன் தொடருறேன்...
நீங்க எப்படித்தான் கருட புராணம் உக்காந்து எழுதுநீங்கலோ?.....முழு பாடல்களையும் ஒரே நேரத்துல....ம்ஹூம்...முடியல!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரவணன் wrote:விமந்தனி wrote:நல்ல பகிர்வு. தொடருங்கள்.
தொடருறேன் தொடருறேன்...
நீங்க எப்படித்தான் கருட புராணம் உக்காந்து எழுதுநீங்கலோ?.....முழு பாடல்களையும் ஒரே நேரத்துல....ம்ஹூம்...முடியல!
அது பாட்டு இல்ல சரவணா... உரைநடை. இப்படி சரியா பார்க்காம சொன்னா அப்புறம் மறுபடியும்...
ஒரே நேரத்துல எங்க முடிஞ்சுது? ரொம்பவும் இக்கட்டான நேரத்துல தொடங்கிட்டேன். ஒரு கட்டத்துல அவசியம் இதை போட்டு தான் ஆகணுமானு கூட தோணுச்சு... ஆனா, எப்படியோ நம்மாட்கள் ஆதரவில வெற்றிகரமா முடிச்சிட்டேன்.
ஆனா, சரியான சாலஞ்சிங் ப்ரொஜெக்ட் சரவணன். அது மாதிரி தான் இன்னொன்னு தேடிட்டு இருக்கேன்.
8. திடமாகிய தென் சாரமனை சேர்மறையோன்
குடசாரெனு மேல்சாரமனை சேர்வரசன்
வடசாரெனுமனை யாளுது மாவணி கன்
துடசாரமனை கீழ்சாரமனை சூத்திரர்க்கே!
தென்சாரைமனை வடக்கு வாசலுமாகில் மறையோர்க்கு
மேல்சார்மனையும் கிழக்கு வாசலும் மன்னவர்க்கு
வடசார்மனையும் தெற்கு வாசலும் வணிகர்க்கு
கீழ்சார் மனையும் மேற்கு வாசலும் சூத்திரருக்கு
திருந்திய பாடல்:
திடமாகிய தென்சார்மனை சேர்மரையோன்
குடசாரெனு மேல்சார்மனை கோலரசன்
வடசாரெனு மணியானது மாவணிகன்
தொடர்சாரமர் கீழ்சார்மனை சூத்திரருக்கே.
குடசாரெனு மேல்சாரமனை சேர்வரசன்
வடசாரெனுமனை யாளுது மாவணி கன்
துடசாரமனை கீழ்சாரமனை சூத்திரர்க்கே!
தென்சாரைமனை வடக்கு வாசலுமாகில் மறையோர்க்கு
மேல்சார்மனையும் கிழக்கு வாசலும் மன்னவர்க்கு
வடசார்மனையும் தெற்கு வாசலும் வணிகர்க்கு
கீழ்சார் மனையும் மேற்கு வாசலும் சூத்திரருக்கு
திருந்திய பாடல்:
திடமாகிய தென்சார்மனை சேர்மரையோன்
குடசாரெனு மேல்சார்மனை கோலரசன்
வடசாரெனு மணியானது மாவணிகன்
தொடர்சாரமர் கீழ்சார்மனை சூத்திரருக்கே.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று
9. நிவிலனாயனவை மைதன கிளையில்
மூத்தவர் தனக்கும் மனையிதானதே
திசையில்மேல் திசையிருப்பூறி விருக்கும்
பொன்குல மெளையவர் பூதலமார்க்கே.
அவனவன் குடியிருப்புக்குத் திசை பார்த்துச் சொல்வது. தனக்கு உயர்ந்த குலத்தோர், மறையோர், ஞானி, மாதா, பிதா, மாமன், தமையன் மற்றும் வயது மூத்தோருக்கு மேற்க்கே இருக்கலாகாது. துக்கங்காட்டும். அவர்களை தெற்கு, மேற்கு வைத்து, தான் வடக்கு கிழக்குமாக இருந்தால் சுகத்தை கொடுக்கும்.
(எங்கள் பகுதியில் இன்றும் பாகப்பிரிவினை செய்யும் போது மூத்த சகோதரர்க்கு மேற்கேயும், இளையவர்க்கு கிழக்கேயும் இடம் ஒதுக்குவது வழக்கத்தில் உள்ளது)
மூத்தவர் தனக்கும் மனையிதானதே
திசையில்மேல் திசையிருப்பூறி விருக்கும்
பொன்குல மெளையவர் பூதலமார்க்கே.
அவனவன் குடியிருப்புக்குத் திசை பார்த்துச் சொல்வது. தனக்கு உயர்ந்த குலத்தோர், மறையோர், ஞானி, மாதா, பிதா, மாமன், தமையன் மற்றும் வயது மூத்தோருக்கு மேற்க்கே இருக்கலாகாது. துக்கங்காட்டும். அவர்களை தெற்கு, மேற்கு வைத்து, தான் வடக்கு கிழக்குமாக இருந்தால் சுகத்தை கொடுக்கும்.
(எங்கள் பகுதியில் இன்றும் பாகப்பிரிவினை செய்யும் போது மூத்த சகோதரர்க்கு மேற்கேயும், இளையவர்க்கு கிழக்கேயும் இடம் ஒதுக்குவது வழக்கத்தில் உள்ளது)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1139885சரவணன் wrote:9. நிவிலனாயனவை மைதன கிளையில்
மூத்தவர் தனக்கும் மனையிதானதே
திசையில்மேல் திசையிருப்பூறி விருக்கும்
பொன்குல மெளையவர் பூதலமார்க்கே.
அவனவன் குடியிருப்புக்குத் திசை பார்த்துச் சொல்வது. தனக்கு உயர்ந்த குலத்தோர், மறையோர், ஞானி, மாதா, பிதா, மாமன், தமையன் மற்றும் வயது மூத்தோருக்கு மேற்க்கே இருக்கலாகாது. துக்கங்காட்டும். அவர்களை தெற்கு, மேற்கு வைத்து, தான் வடக்கு கிழக்குமாக இருந்தால் சுகத்தை கொடுக்கும்.
(எங்கள் பகுதியில் இன்றும் பாகப்பிரிவினை செய்யும் போது மூத்த சகோதரர்க்கு மேற்கேயும், இளையவர்க்கு கிழக்கேயும் இடம் ஒதுக்குவது வழக்கத்தில் உள்ளது)
உயர்ந்த குலத்தோர் என்றால் யார் சரவணா ?! ஏன் அவர்களுக்கு மேற்கே இருக்க கூடாது?!
எங்கள் பகுதிகளில் பாகபிரிவினையில் தெரு / ரோட்டுக்கு அருகில் இளைவருக்கும் அதன் பின் மூத்தவர்களுக்கும் பாகம் போகும்.
ஒரு வீட்டில் மூன்று பேர் என்றால் , இளையவர் பங்கு முதலிலும் , அடுத்தவர் பங்கு நடுவிலும் , மூத்தவர் பங்கு கடைசியாகவும் இருக்கும்
உயர் குலத்தோர் என்று இந்த நூலில் சொல்லியிருப்பது உயர் சாதியினர் (பிராமணர்) ஆக இருக்கலாம்.ஏனெனில் இது வட மொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டதாக தெரிகிறது - (இது இந்த காலத்திற்கு பொருந்தாது.. )
ஒரு வீட்டில் மூன்று பேர் இருந்தால் அண்ணனுக்கு மேற்கு, முதல் தம்பிக்கு நடுவில், கடை குட்டிக்கு கிழக்கு இப்படித்தான் எங்கள் ஊரில் வழக்கத்தில் உள்ளது அண்ணா....நீங்களும் சோதித்து பாருங்கள்.
அதாவது மூத்தவர் கிழக்கிலும் இளையவர் மேற்கிலும் இருத்தல் ஆகாது என்பது வழக்கம்..
ஒரு வீட்டில் மூன்று பேர் இருந்தால் அண்ணனுக்கு மேற்கு, முதல் தம்பிக்கு நடுவில், கடை குட்டிக்கு கிழக்கு இப்படித்தான் எங்கள் ஊரில் வழக்கத்தில் உள்ளது அண்ணா....நீங்களும் சோதித்து பாருங்கள்.
அதாவது மூத்தவர் கிழக்கிலும் இளையவர் மேற்கிலும் இருத்தல் ஆகாது என்பது வழக்கம்..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம், சொத்து பிரிக்கும் போது, எப்போதுமே மூத்தவருக்கு மேலாண்டையும் (மேற்கு / தெற்கு) இளையவருக்கு கீழாண்டையும் (வடக்கு / கிழக்கு) என்று தான் பிரிப்பார்கள். இது தான் வழக்கமும் கூட.சரவணன் wrote:ஒரு வீட்டில் மூன்று பேர் இருந்தால் அண்ணனுக்கு மேற்கு, முதல் தம்பிக்கு நடுவில், கடை குட்டிக்கு கிழக்கு இப்படித்தான் எங்கள் ஊரில் வழக்கத்தில் உள்ளது அண்ணா....நீங்களும் சோதித்து பாருங்கள்.
அதாவது மூத்தவர் கிழக்கிலும் இளையவர் மேற்கிலும் இருத்தல் ஆகாது என்பது வழக்கம்..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தொடர் சரவணன், தொடருங்கள்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
சிற்ப சாஸ்திரம் இந்த காலத்துக்கு பொருந்துமா? இதால் உண்மையாக நடை முறையில் நன்மை உள்ளத? யாரவது உண்மை சம்பவ மிருந்தால் விள்ளக்கவும் .
- Sponsored content
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 14