புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
81 Posts - 67%
heezulia
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
1 Post - 1%
viyasan
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
273 Posts - 45%
heezulia
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
18 Posts - 3%
prajai
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 Challaram_Vaastu_12698......................................................சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 2Q==

வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:42 pm

சரவணன் wrote:ஆமாம் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கு
"பறவைகள் பலவிதம் ஒவ்-வொன்றும் ஒருவிதம்" மாதிரி
மேற்கோள் செய்த பதிவு: 1141519

அது போதாது என்று நெட் இல் வேற அவா அவா தப்பும் தவறுமாய் போடறாங்க சோகம் ............எது சரி எது தப்பு என்றே சில சமையங்களில் தெரிவது இல்லை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 12:45 pm

krishnaamma wrote:
அது போதாது என்று நெட் இல் வேற அவா அவா தப்பும் தவறுமாய் போடறாங்க சோகம் ............எது சரி எது தப்பு என்றே சில சமையங்களில் தெரிவது இல்லை சோகம்

ஆமாம் அம்மா,
அது மட்டுமா....அவா அவா இப்ப அரிசி, கோதும ரவா கூட நெட்ல விக்க ஆரம்பிச்சுட்டா....கலி முத்திட்டுது...எதைத்தான் விக்கிறதுன்னு இல்லை நெட்ல..மனுசாள கூட விப்பா போலருக்கு....!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:52 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
அது போதாது என்று நெட் இல் வேற அவா அவா தப்பும் தவறுமாய் போடறாங்க சோகம் ............எது சரி எது தப்பு என்றே சில சமையங்களில் தெரிவது இல்லை சோகம்

ஆமாம் அம்மா,
அது மட்டுமா....அவா அவா இப்ப அரிசி, கோதும ரவா கூட நெட்ல விக்க ஆரம்பிச்சுட்டா....கலி முத்திட்டுது...எதைத்தான் விக்கிறதுன்னு இல்லை நெட்ல..மனுசாள கூட விப்பா போலருக்கு....!
மேற்கோள் செய்த பதிவு: 1141527

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 03, 2015 1:44 pm

krishnaamma wrote:
அது தனியா திரி போடும் அளவுக்கு பெரிசு விமந்தினி, வேண்டுமானால் அந்த பகுதியை மட்டும் இங்கு போடுகிறேன்.......உங்களுக்கும் மடலில் அனுப்ப நினைத்தேன், ஆனால் முடியலை சோகம்....சரவணனுக்கு மட்டும் அனுப்பிட்டேன் புன்னகை
தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் தான் என்றால் தொடர்ந்து இங்கேயே பதிவிடுங்கள் கிருஷ்ணாம்மா. கடைசியாக அனைத்தையும் தொகுத்து மின் நூலாக்கிவிடலாம்.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 03, 2015 2:01 pm

பீரோ வைக்குமிடம்:

காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான்.

கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது.

பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் இருந்தால்தான் முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.

பணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதைவிட பணத்தை சேமித்து வைப்பதும் ஒரு பெரிய திறமை. கடினமாக உழைத்து சம்பாதித்த பணம், பெட்டியில் அதிகநாள் தங்குவதில்லை. இன்னும் சிலருக்கு அதிகநேரம் கூட தங்குவதில்லை. எப்படியோ, எந்த விதத்திலோ பணம் ஐஸ்கட்டி போல கரைந்துவிடுகிறது. எதனால் இப்படி? இதற்கு தீர்வு இருக்கிறதா? என வாஸ்து சாஸ்திர ரீதியாக ஆராய்வோம்.

வீட்டின் ஈசான்ய பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோ அமைத்தால் பணம் தங்காது. ஈசானியம் என்பது தண்ணீர் இருக்க வேண்டிய இடம். அதனால் இந்த ஈசான்யத்தில் பணம் வைத்தால் சம்பாதித்த பணத்தை ஆற்றில் போட்ட கதைதான்.

அதுபோல, அக்கினி மூலையில் பீரோ அமைப்பதும் நல்லதல்ல. அக்கினி மூலை என்பது நெருப்புக்குரிய பகுதி. நெருப்பில் இட்ட பொருள் யாவும் ‘சுவாகா’ ஆவதுபோல, பணம் எப்படி கரைந்தது என கணக்கு பார்க்க முடியாத அளவில் செலவு ஏற்படும்.

முக்கியமாக மருத்துவசெலவுகளுக்கு பணம் செலவாகும். ஒரு மருந்து கடை வைக்கும் அளவிற்கு மருந்துகள் வாங்குவதற்கே பணம் சரியாக இருக்கும்.

கன்னிமூலை என்று சொல்லக்கூடிய நிருதி மூலை அதாவது தென்மேற்கு பகுதி பீரோவில் பணம் வைத்தால் விபரீத செலவுகள், தேவையற்ற செலவுகள் ஆகியவை குறையும்.

தென்மேற்கில் அமைந்த பீரோவை, கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும். பணம் வைக்கும் பீரோவில் எந்த தோஷமும் அண்டாமல் இருக்க, மஞ்சள் துண்டை விநாயகராக பாவித்து வைக்க வேண்டும்.

ஸ்ரீமகாலஷ்மி படத்தை பீரோவின் உள்ளே ஒட்டி வைக்கலாம். இதனால் மங்கள காரியங்கள் செய்ய போதிய பணம், நகை சேரும். அதுபோல, தினமும் அன்றாட செலவுக்கு பணம் எடுப்பதாக இருந்தால், தென்மேற்கு பீரோவில் இருந்து பணம் எடுப்பதை விட, வாயுமூலை எனப்படும் வடமேற்கில் சிறிய அலமாரி அமைத்து, அதிலே கொஞ்சம் பணம் வைத்து தினசரி செலவுகள், அவசர செலவுகளுக்கு பணம் எடுப்பதே நல்லது.

அந்த அலமாரி கிழக்கு நோக்கி அமைக்கலாம். இடம் இல்லாத பட்சத்தில் வடக்கு சுவற்றில் அலமாரி அமைத்து, தெற்கு நோக்கியும் வைக்கலாம். இதனால், அன்றாட செலவுக்கு திண்டாட்டம் இல்லாத அளவில் பண வரவு சிறப்பாக இருக்கும்!

நன்றி: விஜய் கிருஷ்ணாராவ்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 6:47 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
அது தனியா திரி போடும் அளவுக்கு பெரிசு விமந்தினி, வேண்டுமானால் அந்த பகுதியை மட்டும் இங்கு போடுகிறேன்.......உங்களுக்கும் மடலில் அனுப்ப நினைத்தேன், ஆனால் முடியலை சோகம்....சரவணனுக்கு மட்டும் அனுப்பிட்டேன் புன்னகை
தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் தான் என்றால் தொடர்ந்து இங்கேயே பதிவிடுங்கள் கிருஷ்ணாம்மா. கடைசியாக அனைத்தையும் தொகுத்து மின் நூலாக்கிவிடலாம்.

இல்லை விமந்தினி, அதில் நிறைய விஷயங்கள் இருக்கு, எனவே, உங்களையும் கேட்டுக்கொண்டு தனி பதிவு போடலாம் என்று சரவணன் சொன்னார்....அவரும் வரட்டும் புன்னகை..சரி, அந்த கட்டுரையை படித்தீங்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 6:52 pm

//வீட்டின் ஈசான்ய பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோ அமைத்தால் பணம் தங்காது. ஈசானியம் என்பது தண்ணீர் இருக்க வேண்டிய இடம். அதனால் இந்த ஈசான்யத்தில் பணம் வைத்தால் சம்பாதித்த பணத்தை ஆற்றில் போட்ட கதைதான். //

என்ன விமந்தனி இது?..............எல்லோரும் ஈசான்ய முலை இல் தானே பணம் வைக்க சொல்லுவா?.....மேலும் , ஈசான்ய முலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்வார்கள்......அதனால், நாங்கள் எங்கு பீரோ வைத்தாலும், அந்த ஈசானிய முலை இல் ஒரு டம்ளர் தண்ணீர் ஒரு பர்சில் பணம் மற்றும் கிருஷ்ணர் விக்கிரகம் வைப்போம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 6:58 pm

கிரிஷம்மா ஈசான்ய மூலை தியான இடம் என்று சொல்கின்றனர் அங்கு பணம் வைக்க கூடாது என்று சொல்ல நான் கேள்விப் பட்டுள்ளேன். வாஸ்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 7:15 pm

சரவணன் wrote:கிரிஷம்மா ஈசான்ய மூலை தியான இடம் என்று சொல்கின்றனர் அங்கு பணம் வைக்க கூடாது என்று சொல்ல நான் கேள்விப் பட்டுள்ளேன். வாஸ்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1141645

சரி விமந்தனி பதிவும் என் பதிலும் பார்த்தீங்களா?..நீங்க என்ன சொல்லரீங்க சரவணன்? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 8:31 pm

நான் ஒன்னும் சொல்லவில்லை அம்மா..நீங்கள் இருவரும் தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் படிக்க காத்திருக்கிறோம்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக