புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
வேம்பு, ஆலமரம், அரசமரம், புங்கை, அத்தி ஆகிய மரங்கள் நம் மண் சார்ந்த மரங்கள். இவை மழையை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. குளிர்ச்சியை உண்டுபண்ணுவதில் இந்த மரங்கள் முதன்மையானவை. ஆகவே இந்த மரங்க நட்டு மழை அளவை அதிகரிக்கசெய்யலாம். இந்த மரங்களை பற்றி மேலதிக தகவல்களை படிக்கும் முன்னர் சற்றே மண் சாரா மரங்களை பற்றி பார்த்துவிடுவோம்.
மழையை குறைக்கும், நிலத்தடி நீர் மற்றும் வளிமண்டல நீரை அதிக அளவு உருஞ்சும் மண் சாரா மரங்கள் இந்த சீமக
கருவேலம் மற்றும் யூகலிப்டஸ் என்று சொல்லப்படும் தைல மரம். இந்த தைல மரத்தை பற்றி தெரிந்தும் அரசே இதை வளர்ப்பதும், இதை வளர்ப்பதற்கு மானியம் தந்து ஊக்குவிப்பதும் வேதனையிலும் வேதனை.
இந்த மரங்கள் பூமியின் என்பது அடி ஆழத்திற்கும் மேல் சென்று நீரை உருஞ்சிவிடும். பொதுவாக இந்த மரங்கள் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு செல்லும் போது இந்த விதைகளை தூவி சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது நமது விவசாயத்தையும், இயற்கை வளங்களையும் சீரிழிக்க அவர்கள் செய்த சதி என்று சொல்லப்படுகிறது.
சீம கருவேலம் அதிக அளவு வளிமண்டல பிராண வாயுவை உறிஞ்சும் தன்மை கொண்டது, மேலும் அதிக அளவு கார்பன்டை ஆஹ்சைடுவையும் வெளியிடுகிறது. இது விறகுக்காக பயன்படுவதை தவிர வேறொரு பயனும் இல்லை.
நிலவுக்கும், செவ்வாய்க்கும் ஆள் அனுப்ப முடியும் என்று சொல்லும் நம் விஞ்ஞானிகளால் இதை அழிக்க களைகொல்லிகள் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது அதற்கு மனமில்லையா என்று தெரியவில்லை..
மழை தரும் மண் சார்ந்த மரங்கள்:
ஆலமரம்:- மிகச்சிறிய விதை ஆனால் மிகப்பெரிய மரம். நல்ல உடல் பலத்தையும் ஆண்மையையும் கொடுக்கும் பழம் ஆலம் பழம். தந்தை மகன் உறவு பற்றி சொல்லும் போது இந்த ஆல மரத்தை ஒப்பிடுவார்கள். விழுது மரத்திற்கு துணையாவது போல தந்தையை மகன் காக்க வேண்டும் என்று சொல் வழக்கமும் உண்டு நம் நாட்டில்.
அரசமரம்:- தேவ விருட்சம் என்று சொல்லப்படும் இந்த மரமும் மனிதனுக்கு பல வகைகளில் பயனுள்ள மரம். பெண்களில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த மரம் நல்ல தீர்வு. குழந்தை இல்லாத பெண்கள் அரச மரத்தை சுற்றுவது வழக்கம் அரச மரத்தின் காற்று கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது. மேலும் அரசம் பழம், அரச மர பட்டை இவை அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிவிட்டது என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. இது குழைத்தை பெற பெண்கள் அரச மரத்தை சுற்றி வருவதை பற்றி சொல்லும் வழக்கம்.
வேம்பு: இதை பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. மிகவும் முக்கிய மருந்து பொருளாகவே இந்த மரம் விளங்குகிறது. விவசாயத்திற்கும், கால்நடைகளும், மனிதனுக்கும் மிகவும் பயனுள்ள மரங்களில் முதன்மையானது வேம்பு தான். அம்மை நோய் என்று சொன்னவுடன் சட்டெண்ட நினைவிற்கு வருவது இந்த வேம்பு தான். மேலதிக தகவல்களை தனிப் பதிவில் பாப்போம்.
அத்தி மரம்: சிம்லா அத்தி, பேயத்தி என்று அத்தி மரத்தில் சில வகைகள் உள்ளன. நம் ஊர்களில் வயல் வெளிகளில் அதிகம் காணப்படும் பேயத்தி தோல் நோய்களை குணப்படுத்த, தேக ரணங்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுகிறது. அத்தி பழம் ஆண்மை பலத்தை அதிகரிக்க நல்ல மருந்து.
புங்கை மரம்: வீட்டு வாசலில் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். வேர் அதிக பலம் இல்லாததால் வீட்டின் அருகில் இதை வளர்க்கலாம். கோடை காலங்களில் இந்த மரத்தின் கீழ் அமர்ந்தால் குளிர்ச்சியாக இருக்கும்.
இந்த மரங்கள் அனைத்தும் மழைதருவதிலும், வெயிலின் தாக்கத்தை குறைப்பதிலும் முக்க பங்காற்றுகிறது.
நான் நிறைய புங்கை, வேம்பு, பனை மரங்களை எங்கள் ஊரில் நட்டு வைத்திருக்கிறேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1143081சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:அந்த பாடலில் பூ தெளிவா தெரியலமா
ஹீரோவும் ஹீரோயினும் தெரியலைனா தான் வருத்தப் படனும்....
நான் பூவை தான் பார்க்கணும்.... ஆவாரம் காய் எப்படி இருக்கும்னு படம் போடுங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:அந்த பாடலில் பூ தெளிவா தெரியலமா
என்னது தெரியலையா?....பாடல் முழுக்க பாருங்கோ....நடுவில் , நிறைய செடிகளுடன் கொத்து கொத்தாய் இருக்கே பானு........................
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1143101krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:அந்த பாடலில் பூ தெளிவா தெரியலமா
என்னது தெரியலையா?....பாடல் முழுக்க பாருங்கோ....நடுவில் , நிறைய செடிகளுடன் கொத்து கொத்தாய் இருக்கே பானு........................
கொத்து கொத்தா இருக்கு ஆனா தெளிவா இல்ல.... நான் பார்க்கும் மரம் நிசல் தரும்பெரிய மரம் சாலையோரத்தில் பார்த்திருப்பிங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143109ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143101krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:அந்த பாடலில் பூ தெளிவா தெரியலமா
என்னது தெரியலையா?....பாடல் முழுக்க பாருங்கோ....நடுவில் , நிறைய செடிகளுடன் கொத்து கொத்தாய் இருக்கே பானு........................
கொத்து கொத்தா இருக்கு ஆனா தெளிவா இல்ல.... நான் பார்க்கும் மரம் நிசல் தரும்பெரிய மரம் சாலையோரத்தில் பார்த்திருப்பிங்க
அதத்தான் நானும் சொன்னேன், 'ஆவரம்பூ' மரம் தான்...............
நீங்க தான் செடி என்று சொன்னிங்க ....நான் இந்த பாடலில் வருவது போல இருக்குமா என்றேன், இப்போது செடியாக இருப்பது தானே, நாளை மரமாக வளரும் பானு?...செடியாக இருக்கும்போது பூக்காதா என்ன ?
அமாம். அனால் நீங்கள் குறிப்பிடும் அதே மரம் தான் இங்கேயும் உள்ளது ஆனால் அது அல்ல. இது செடியாக இருக்கும்!ஜாஹீதாபானு wrote:காய் பட்டை பட்டையா இருக்குமாமா????????
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:காய் பட்டை பட்டையா இருக்குமாமா????????
ஆமாம் பானு .இதோ அதன் படங்கள் இணையத்திலிருந்து எடுத்தேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143193சரவணன் wrote:அமாம். அனால் நீங்கள் குறிப்பிடும் அதே மரம் தான் இங்கேயும் உள்ளது ஆனால் அது அல்ல. இது செடியாக இருக்கும்!ஜாஹீதாபானு wrote:காய் பட்டை பட்டையா இருக்குமாமா????????
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8