புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 Poll_c10மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 Poll_m10மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram

65 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
prajai

1 Post - 1%
M. Priya

rajuselvam

Kavithas

bala_t

இந்த மாத அதிக பதிவர்கள்

296 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 Poll_c10மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 Poll_m10மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 Poll_c10மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 Poll_m10மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 11:41 am

First topic message reminder :

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 10403035_768289289936304_2655953809870067144_n

வேம்பு, ஆலமரம், அரசமரம், புங்கை, அத்தி ஆகிய மரங்கள் நம் மண் சார்ந்த மரங்கள். இவை மழையை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. குளிர்ச்சியை உண்டுபண்ணுவதில் இந்த மரங்கள் முதன்மையானவை. ஆகவே இந்த மரங்க நட்டு மழை அளவை அதிகரிக்கசெய்யலாம். இந்த மரங்களை பற்றி மேலதிக தகவல்களை படிக்கும் முன்னர் சற்றே மண் சாரா மரங்களை பற்றி பார்த்துவிடுவோம்.

மழையை குறைக்கும், நிலத்தடி நீர் மற்றும் வளிமண்டல நீரை அதிக அளவு உருஞ்சும் மண் சாரா மரங்கள் இந்த சீமக
கருவேலம் மற்றும் யூகலிப்டஸ் என்று சொல்லப்படும் தைல மரம். இந்த தைல மரத்தை பற்றி தெரிந்தும் அரசே இதை வளர்ப்பதும், இதை வளர்ப்பதற்கு மானியம் தந்து ஊக்குவிப்பதும் வேதனையிலும் வேதனை.

இந்த மரங்கள் பூமியின் என்பது அடி ஆழத்திற்கும் மேல் சென்று நீரை உருஞ்சிவிடும். பொதுவாக இந்த மரங்கள் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு செல்லும் போது இந்த விதைகளை தூவி சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது நமது விவசாயத்தையும், இயற்கை வளங்களையும் சீரிழிக்க அவர்கள் செய்த சதி என்று சொல்லப்படுகிறது.
சீம கருவேலம் அதிக அளவு வளிமண்டல பிராண வாயுவை உறிஞ்சும் தன்மை கொண்டது, மேலும் அதிக அளவு கார்பன்டை ஆஹ்சைடுவையும் வெளியிடுகிறது. இது விறகுக்காக பயன்படுவதை தவிர வேறொரு பயனும் இல்லை.

நிலவுக்கும், செவ்வாய்க்கும் ஆள் அனுப்ப முடியும் என்று சொல்லும் நம் விஞ்ஞானிகளால் இதை அழிக்க களைகொல்லிகள் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது அதற்கு மனமில்லையா என்று தெரியவில்லை..

மழை தரும் மண் சார்ந்த மரங்கள்:

ஆலமரம்:- மிகச்சிறிய விதை ஆனால் மிகப்பெரிய மரம். நல்ல உடல் பலத்தையும் ஆண்மையையும் கொடுக்கும் பழம் ஆலம் பழம். தந்தை மகன் உறவு பற்றி சொல்லும் போது இந்த ஆல மரத்தை ஒப்பிடுவார்கள். விழுது மரத்திற்கு துணையாவது போல தந்தையை மகன் காக்க வேண்டும் என்று சொல் வழக்கமும் உண்டு நம் நாட்டில்.

அரசமரம்:- தேவ விருட்சம் என்று சொல்லப்படும் இந்த மரமும் மனிதனுக்கு பல வகைகளில் பயனுள்ள மரம். பெண்களில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த மரம் நல்ல தீர்வு. குழந்தை இல்லாத பெண்கள் அரச மரத்தை சுற்றுவது வழக்கம் அரச மரத்தின் காற்று கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது. மேலும் அரசம் பழம், அரச மர பட்டை இவை அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிவிட்டது என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. இது குழைத்தை பெற பெண்கள் அரச மரத்தை சுற்றி வருவதை பற்றி சொல்லும் வழக்கம்.  

வேம்பு: இதை பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. மிகவும் முக்கிய மருந்து பொருளாகவே இந்த மரம் விளங்குகிறது.  விவசாயத்திற்கும், கால்நடைகளும், மனிதனுக்கும் மிகவும் பயனுள்ள மரங்களில் முதன்மையானது வேம்பு தான். அம்மை நோய் என்று சொன்னவுடன் சட்டெண்ட நினைவிற்கு வருவது இந்த வேம்பு தான். மேலதிக தகவல்களை தனிப் பதிவில் பாப்போம்.

அத்தி மரம்: சிம்லா அத்தி, பேயத்தி என்று அத்தி மரத்தில் சில வகைகள் உள்ளன. நம் ஊர்களில் வயல் வெளிகளில் அதிகம் காணப்படும் பேயத்தி தோல் நோய்களை குணப்படுத்த, தேக ரணங்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுகிறது. அத்தி பழம் ஆண்மை பலத்தை அதிகரிக்க நல்ல மருந்து.

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 Images?q=tbn:ANd9GcQrgj7wmIrLJQ-z6tPS_9JGedqKW1MfyCDlJ1hAOsduOmVrL1Mk

புங்கை மரம்: வீட்டு வாசலில் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். வேர் அதிக பலம் இல்லாததால் வீட்டின் அருகில் இதை வளர்க்கலாம். கோடை காலங்களில் இந்த மரத்தின் கீழ் அமர்ந்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த மரங்கள் அனைத்தும் மழைதருவதிலும், வெயிலின் தாக்கத்தை குறைப்பதிலும் முக்க  பங்காற்றுகிறது.

நான் நிறைய புங்கை, வேம்பு, பனை மரங்களை எங்கள் ஊரில் நட்டு வைத்திருக்கிறேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 2:23 pm

[quote="krishnaamma"]இதோ இது தான் ஆவாரம் பூ சரவணன்... ரோட்டு ஓரங்களில் பார்க்கலாம், மிகவும் அழகான அழுத்தமான மஞ்சள் பூக்களுடையது   ...............
[/quote ]
இந்த படம் சரிதானே?
மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 11793797444_2d17f5289f_b
இலை முருங்கை இலை/ புளிய மாற இலை போல் இருக்குமா?
இங்கே ரோட்டோரங்களில் இதே மாதிரி மரம் இருக்கு அனால் இலை கொஞ்சம் பெரியதாக இருக்கு - அருநெல்லி மாதிரி. அதன கொஞ்சம் குழம்பிவிட்டேன்..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 2:25 pm

balakarthik wrote:சில வகைகளை இப்போதான் கேள்வியேபடுகிறேன் அறிய தகவல்கள் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1141956

நன்றி பாலா...இவையெல்லாம் என் favorite மரங்கள்................இன்னும் தொடரும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 2:27 pm

[quote="சரவணன்"]
krishnaamma wrote:இதோ இது தான் ஆவாரம் பூ சரவணன்... ரோட்டு ஓரங்களில் பார்க்கலாம், மிகவும் அழகான அழுத்தமான மஞ்சள் பூக்களுடையது   ...............
[/quote ]
இந்த படம் சரிதானே?
மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 11793797444_2d17f5289f_b
இலை முருங்கை இலை/ புளிய மாற இலை போல் இருக்குமா?
இங்கே ரோட்டோரங்களில் இதே மாதிரி மரம் இருக்கு அனால் இலை கொஞ்சம் பெரியதாக இருக்கு - அருநெல்லி மாதிரி. அதன கொஞ்சம் குழம்பிவிட்டேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1141957

அதில் கூட வகைகள் இருக்கலாமே சரவணன்...சபோட்டாவில் கூட பெரிசு சின்னது என்றிருக்கே.........அது போல இருக்கும்............ நான் மேலே சொன்ன கொன்றை மரங்கள், வயலட் நிறத்தில் கூட பூக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 2:34 pm

நாகலிங்கப்பூ......இது பற்றி இங்கு ஏற்கனவே சிவா ஒரு பதிவு போட்டிருக்கார்....லிங்க் இல் போ பாருங்கள் புன்னகை
மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 PFK4e1jxQtOoTcSmylVX+download(1)
எனக்கு ரொம்ப பிடிக்கும் இது, மைலாப்பூர் கோட்டைகல் வைத்திய சாலை இல் இருந்தது...............இப்போ தெரியலை...........மிகப்பெரிய மரம்.............மெல்லிய மனம் தரும் மலர்........சிவனுக்கு உகந்தது என்றுசொல்வார்கள். சில கோவில்களில் இதை பார்க்கலாம், இங்கு பெங்களூரில் நிறைய இருக்கு புன்னகை

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 OptJ2YjIQdO8iRokUBvk+images(2)

நாகலிங்கப்பூ

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 Y8MPkepSS4SOUVDkB5Ar+khkk

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 04, 2015 2:37 pm

[quote="சரவணன்"]
krishnaamma wrote:இதோ இது தான் ஆவாரம் பூ சரவணன்... ரோட்டு ஓரங்களில் பார்க்கலாம், மிகவும் அழகான அழுத்தமான மஞ்சள் பூக்களுடையது   ...............
[/quote ]
இந்த படம் சரிதானே?
மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 11793797444_2d17f5289f_b
இலை முருங்கை இலை/ புளிய மாற இலை போல் இருக்குமா?
இங்கே ரோட்டோரங்களில் இதே மாதிரி மரம் இருக்கு அனால் இலை கொஞ்சம் பெரியதாக இருக்கு - அருநெல்லி மாதிரி. அதன கொஞ்சம் குழம்பிவிட்டேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1141957

ஆவாரம் பூ மரமா செடியா??????????? ஊர்ல செடியில் இது போல பூவைப் பாத்திருக்கேன் அதான் சந்தேகம்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 2:40 pm

நன்றி அக்கா நாகலிங்க பூவை வீட்டிலே வளர்க்ககூடாதுனு சொல்லுவாங்களே நிஜமா மேலும் சின்னவயதில் இந்த பூவை முகர்ந்து பாக்கபோனால் திட்டுவாங்க இதன் உள்ளே சிறு புழு இருக்குமாம் மூக்கினுள் போடும்முனு சொல்லுவாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 2:44 pm

balakarthik wrote:நன்றி அக்கா நாகலிங்க பூவை வீட்டிலே வளர்க்ககூடாதுனு சொல்லுவாங்களே நிஜமா மேலும் சின்னவயதில் இந்த பூவை முகர்ந்து பாக்கபோனால் திட்டுவாங்க இதன் உள்ளே சிறு புழு இருக்குமாம் மூக்கினுள் போடும்முனு சொல்லுவாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1141968

ஆமாம் பாலா, மரம் மிக மிகப்பெரிசாய் வளரும் எனவே வீட்டில் வேண்டாம் என்று சொல்வார்கள் வேர் நம் வீட்டின் அஸ்த்திவாரத்தை சேதப்படுத்தும் என்று............முகர்ந்து பார்க்க வேண்டாம் என்று சொன்னது, ஸ்வாமிக்கு வைக்கும் பூவை நாம் முகரக் கூடாது என்பதற்காக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 2:45 pm

ஜாஹீதாபானு wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:இதோ இது தான் ஆவாரம் பூ சரவணன்... ரோட்டு ஓரங்களில் பார்க்கலாம், மிகவும் அழகான அழுத்தமான மஞ்சள் பூக்களுடையது   ...............
[/quote ]
இந்த படம் சரிதானே?
மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் - Page 4 11793797444_2d17f5289f_b
இலை முருங்கை இலை/ புளிய மாற இலை போல் இருக்குமா?
இங்கே ரோட்டோரங்களில் இதே மாதிரி மரம் இருக்கு அனால் இலை கொஞ்சம் பெரியதாக இருக்கு - அருநெல்லி மாதிரி. அதன கொஞ்சம் குழம்பிவிட்டேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1141957

ஆவாரம் பூ மரமா செடியா??????????? ஊர்ல செடியில் இது போல பூவைப் பாத்திருக்கேன் அதான் சந்தேகம்...

இது பெரிய மரமாய் இருக்காது பானு, பவழ மல்லி , அரளி போல சிறு மரம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 04, 2015 4:17 pm

இங்கே பெரிய மரமாய் தான் பார்க்கிறேன் ஊரில் சின்ன செடியாக பார்த்திருக்கேன்.. ஆனால இதே மஞ்சள் பூ தான் இருக்கும்...ரோட்டோரங்களில் வளர்ந்து இருக்கேமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 04, 2015 4:53 pm

ஜாஹீதாபானு wrote:இங்கே பெரிய மரமாய் தான் பார்க்கிறேன் ஊரில் சின்ன செடியாக பார்த்திருக்கேன்.. ஆனால இதே மஞ்சள் பூ தான் இருக்கும்...ரோட்டோரங்களில் வளர்ந்து இருக்கேமா

நீங்க வளர்ந்த மாதிரி அதுவும் வளர்ந்திருக்கும்
இப்ப போயி பாருங்க பானு

Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக