புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! Poll_c10ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! Poll_m10ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram

17 Posts - 39%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

T.N.Balasubramanian

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 1:08 am

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! GOOECA2dSRSAD7wJxZAJ+beg1

டாப் டென் பணக்காரர்கள் லிஸ்ட்டுகளையே பார்த்து பழகிப் போன கண்களுக்கு ஒரு சேஞ்சுக்காக இந்தியாவின் டாப்-5 பணக்கார பிச்சைக்கரர்கள் லிஸ்ட் இது...

பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின். தற்போது 49 வயதாகும் ஜெயினுக்கு மும்பை பரேல் பகுதியில் 2 பிளாட்டுகள் சொந்தமாக இருக்கிறது.ஒரு பிளாட்டின் மதிப்பு 70 லட்ச ரூபாய். அதோடு சொந்தமாக ஜுஸ் கடையை வாடகைக்கு விட்டு அதில் இருந்து மாதம் 10 ஆயிரம் ரூபாயை வாடகையாக சம்பாதிக்கிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு 2 கோடிக்கும் மேல்.

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! W8X8UdYT325EURTIYmHn+beg2(2)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 1:09 am

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! WSwUubcSSR2Km763awXA+ind

இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கும் பிச்சைக்காரரும் மும்பையை சேர்ந்தவர்தான். இவரது பெயர் கிருஷ்ணகுமார் கீதே. இவரது தினசரி வருமானம் 1500 ரூபாய். இவருக்கு மும்பை புறநகர் பகுதியான நாலாசோப்ராவில் சொந்த பிளாட் உண்டு. இங்குதான் இவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்தியாவின் மூன்றாவது பணக்கார பிச்சைக்காரராக இருப்பவர் பாட்னாவை சேர்ந்த சர்வாதியா தேவி. பாட்னா நகர ரயில்களில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் பிச்சை எடுக்கத் தொடங்கினார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது மகளுக்கு ஜாம் ஜாம் என்று திருமணம் செய்து வைத்தார். இன்சூரன்ஸ் பாலிசிக்கு மட்டும் ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாயை பிரீமியமாக சர்வாதியா தேவி கட்டுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 1:10 am

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! KsWhmywGR9CWEhKU8stA+sampa(3)

சம்பாஜி காலே என்பவரும் மும்பையை சேர்ந்த பிச்சைக்காரர்தான். இவருக்கு தினசரி வருமானமாக ஆயிரம் கிடைக்கிறது. மும்பையில் விரார் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இது தவிர ஷோலாப்பூர் மாவட்டத்தில் இரண்டு சொந்த வீடுகளும் உள்ளன. இந்த தொழிலை மிக்க மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக தெரிவிக்கிறார் சம்பாஜி காலே...

இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடிக்கிறார் கொல்கத்தாவை சேர்ந்த லட்சுமி தாஸ். கடந்த 1964ஆம் ஆண்டு தனது 16வது வயதில் பிச்சை எடுக்கத் தொடங்கிய லட்சுமி தாசுக்கு, வங்கி அக்கவுண்ட் உண்டு. போலியோவால் பாதிக்கப்பட்ட லட்சுமி தாஸ்,ஒரு சேஞ்சுக்காக பிச்சை எடுக்கத் தொடங்கினார். அதில் சேர்ந்த வருமானத்தை கொண்டு கொல்கத்தாவில் வங்கியில் கணக்கு தொடங்கினார். தற்போது 64 வயதான அவருக்கு வங்கி சார்பாக கிரெடிட் கார்டும் வழங்கப்பட்டுள்ளது.

விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 1:12 am

ஷாக்கா?....................தலையே சுத்துது.....................ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! HfyznjrTouIJ0s7smcPG+knocked-out-smiley-emoticon.புன்னகை

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! PKvVjKspSDaIA3LCmjSH+download

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu May 28, 2015 2:00 am

இவர்கள் பிச்சை காரர்களே இல்லை. செரியான சோம்பேறிகள். கூடாது கன்னத்தில் அறை மண்டையில் அடி ஊத்திக்கிச்சு

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 28, 2015 8:48 am

அம்மாடியோவ்.....! இதென்ன அநியாயமா இருக்கு...? ஷோபனா சொல்வது போல இவர்கள் எல்லாம் சரியான சோம்பேறிகள். (அவர்கள் சோம்பேறியாக நாமும் ஒரு வகையில் காரணமாகத்தான் இருக்கிறோம்)

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 9:47 am

shobana sahas wrote:இவர்கள் பிச்சை காரர்களே இல்லை. செரியான சோம்பேறிகள். கூடாது கன்னத்தில் அறை மண்டையில் அடி ஊத்திக்கிச்சு

ஹா....ஹா.....ஹா....நாள் முழுக்க 'உழைத்து ' பிழைக்கிறார்கள் ஷோபனா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 9:48 am

விமந்தனி wrote:அம்மாடியோவ்.....! இதென்ன அநியாயமா இருக்கு...? ஷோபனா சொல்வது போல இவர்கள் எல்லாம் சரியான சோம்பேறிகள். (அவர்கள் சோம்பேறியாக நாமும் ஒரு வகையில் காரணமாகத்தான் இருக்கிறோம்)
மேற்கோள் செய்த பதிவு: 1139126

அவ்வளவு சொத்து வெச்சிண்டும் பிறரிடம் கை ஏந்தவும், திட்டுகள் வாங்கவும் ஒரு 'கட்ஸ்' வேண்டுமே விமந்தனி புன்னகை ....................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 10:18 am

விமந்தனி wrote:அம்மாடியோவ்.....! இதென்ன அநியாயமா இருக்கு...? ஷோபனா சொல்வது போல இவர்கள் எல்லாம் சரியான சோம்பேறிகள். (அவர்கள் சோம்பேறியாக நாமும் ஒரு வகையில் காரணமாகத்தான் இருக்கிறோம்)
மேற்கோள் செய்த பதிவு: 1139126

உங்களுக்கு ஏன் வயிதெரிச்சல்......அவன் உழைக்கிறான் முன்னேறுகிறான்..... ஜாலி ஜாலி

இந்த லிஸ்ட் ல ஒரு தமிழன் கூட இல்லையே.... ஓரக்கண் பார்வை ..............அதை மாத்தியே காட்டுவோம் அதுவரை ஓயமாட்டோம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 10:23 am

சரவணன் wrote:
விமந்தனி wrote:அம்மாடியோவ்.....! இதென்ன அநியாயமா இருக்கு...? ஷோபனா சொல்வது போல இவர்கள் எல்லாம் சரியான சோம்பேறிகள். (அவர்கள் சோம்பேறியாக நாமும் ஒரு வகையில் காரணமாகத்தான் இருக்கிறோம்)
மேற்கோள் செய்த பதிவு: 1139126

உங்களுக்கு ஏன் வயிதெரிச்சல்......அவன் உழைக்கிறான் முன்னேறுகிறான்..... ஜாலி ஜாலி

இந்த லிஸ்ட் ல ஒரு தமிழன் கூட இல்லையே.... ஓரக்கண் பார்வை ..............அதை மாத்தியே காட்டுவோம் அதுவரை ஓயமாட்டோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1139157

இத, இத................இதத்தான் நானும் எதிர்ப்பார்த்தேன் உங்களிடமிருந்து.....ஒரு ஆள் கூட மெட்ராஸ் ஆள் இல்லையே என்று எனக்கு ரொம்ப வருத்தமாய் போச்சு சரவணன்...........நீங்களே வந்து சொல்லட்டும், அதாவது அது உங்க வாயேலேயே வரட்டும் என்று தான் நான் காத்திருந்தேன்ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ..............

என் எதிர்பார்ப்பு வீண் போகலை............குதூகலம் குதூகலம் குதூகலம்

அப்பாடா................முச்சு விடாம சொல்லியாச்சு................ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக