புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும்
இந்த திரி இல் பொதுவாக எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்விகும் பதில்களும் இடம் பெறும்....நீங்களும் கேட்கலாம் பதில் சொல்லலாம் நண்பர்களே !
அதாவது,
கண்ணில் தண்ணீர் வராமல் சின்ன வெங்காயம் தோல் உரிப்பது எப்படி?.....
அப்பெண்ணை - அதாவது சுட்ட எண்ணை, அதாவது வறுத்து விட்டு மீதியாகும் எண்ணையை, மறுபடி உபயகப்படுத்துவது?
எப்படி சுலபமாக சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப்பது ?
கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்குவது ?
இதை பற்றிக் எல்லாம் இங்கு பேசலாம்.

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சுட்ட எண்ணை மறுபடி உபயகப்படுத்துவது எப்படி?
ஹய்...! நானும் இப்படி தான் சுட்ட எண்ணெய்யை உபயோகித்து காலி பண்ணுவேன்.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நானும் உங்களை போலே தான் வெங்காயத்தை உரிப்பேன், சேப்பன் கிழங்கு தோல் நீக்குவேன். விமந்தினி சொல்வது புதிய செய்தி. நான் பொதுவாக fridge நாற்றம் இல்லாமல் இருக்க உபயோகித்த லெமன் துண்டுகளையோ, உபயோகித்த காபி சக்கை , baking போடியையோ ஒரு சின்ன கப்பில் போட்டு fridgein மேல் தட்டில் ஒரு மூலை இல் வைப்பேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:அடுத்து சேப்பங்கிழங்கு,
நானும் இந்த கிழங்கை வாங்கும் போதே ஒரே அளவுள்ளதாக தான் வாங்குவேன். ஆனால், கிழங்கினை கழுவி வேகவைத்த பின் கத்தியில் இரண்டிரண்டாக வெட்டி நீங்கள் சொன்ன மாதிரியே தோலை பிதுக்கி விடுவேன். இந்த முறையிலும் கையில் அதிகப்படியான பிசுபிசுப்பு இல்லாமல் தோலுரிக்கலாம்.
ஆனால் உப்பு போட்டால் உரைக்காது விமந்தனி...... நறுக்கி போட்டு , உப்பும் போட்டால் காய் இல் நல்லா உரைக்கும்................மேலும் பசங்க உருளைக்கிழங்கு போல இதையும் வருமான சாப்பிடலாமே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1138999விமந்தனி wrote:ஆமாம். அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனாலும் நம் வசதி என்று ஒன்று இருக்கிறதே... அதை நாம் பார்க்கவேண்டுமே. வெங்காயத்தை எப்படி வைத்தாலும் என் வீட்டு பிரிட்ஜ் நாறுவதில்லை. (நறுக்கின வெங்காயமாக இருந்தால் டப்பாவில் போட்டு மூடி தான் வைக்க வேண்டும்.)krishnaamma wrote:ஒ...சூப்பர்........வெங்காயத்தை பிரிட்ஜ் இல் வைத்தால் பிரிட்ஜ் 'நாறுமே' விமந்தனி?......டப்பாவில் போட்டு வைப்பீங்களா? ( பொதுவாக, வாழைக்காய், உருளை, வெங்காயம் எல்லாம் பிரிட்ஜ் இல் வைக்க கூடாது என்பார்களே? ) ..கொஞ்சம் விளக்குங்களேன்
ம்... வசதி தான், ஆனால் ஏதும் chemical reaction ஆகுமா தெரியலை ..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1139000விமந்தனி wrote:சுட்ட எண்ணை மறுபடி உபயகப்படுத்துவது எப்படி?
ஹய்...! நானும் இப்படி தான் சுட்ட எண்ணெய்யை உபயோகித்து காலி பண்ணுவேன்.
Wise women think alike ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1139018shobana sahas wrote:நானும் உங்களை போலே தான் வெங்காயத்தை உரிப்பேன், சேப்பன் கிழங்கு தோல் நீக்குவேன். விமந்தினி சொல்வது புதிய செய்தி. நான் பொதுவாக fridge நாற்றம் இல்லாமல் இருக்க உபயோகித்த லெமன் துண்டுகளையோ, உபயோகித்த காபி சக்கை , baking போடியையோ ஒரு சின்ன கப்பில் போட்டு fridgein மேல் தட்டில் ஒரு மூலை இல் வைப்பேன்.
நானும் ஒரு safety க்காக எப்பவும் ஒரு சின்ன கிண்ணி இல் baking சோடாவை போட்டு வைத்து விடுவேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140833சரவணன் wrote:சோளத்தைப் பயன்படுத்தி சுடும் பணியாரம்? செய்வது பற்றி சொல்லுங்கள்....
இதோ சரவணன்,
இது sweet corn இல்லை, மக்காசோளத்தில் செய்வது
தேவையானவை:
சோளம் – ஒரு கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
சின்ன வெங்காயம் – ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 2 -3
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, 4 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து 'அப்பக்காரலில்' எண்ணெய் விட்டு பணியாரம் செய்யவும்.
அது காரப் பணியாரம்.
தித்திப்பு வேண்டும் என்றால், அரைத்த இந்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய் பொடி போட்டு, கலந்து அப்பம் செய்தால், அது இனிப்புப் பணியாரம்.
ஓகே வா ? உடம்புக்கு ரொம்ப நல்லது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140989சரவணன் wrote:இந்த சோளம் தான் வீட்டில் வளர்க்கிறேன்..இதை பற்றி தான் நானும் கேட்டேன்.
இந்த சோளத்தை பட்டை தீட்டனுமா?
வேண்டாம் வேண்டாம், அந்த 'கோது' அதுதான் 'மேல் தோல்' அது தான் நல்லது என்று சொல்லறாங்க. 'faibre ' தேவை என்று சொல்லறாங்களே, அதனால் அப்படியே உபயோகிக்கலாம் .
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2