புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
1 Post - 1%
viyasan
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_m10தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 21, 2015 10:46 am

தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! JzThYFZxT6CqO653Ldfk+gallerye_003052555_1257584

லண்டன் : 'வாய்ப்புகள் நம் அருகில் தான் இருக்கும், அதை கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளும் திறன் தேவை' என்பதை, பிரிட்டனை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவன் நிரூபித்துள்ளான்.

பிரிட்டனின் சாமர்செட் பகுதியில் வசிக்கும், ஹார்வே மிலிங்டன், 13, என்ற, எட்டாம் வகுப்பு மாணவனின் தினசரி வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்.

டிஜிட்டல் மயம்:

அந்நாட்டு போக்குவரத்து துறை, கார்களுக்கு வரி செலுத்துவதற்கான தவணை குறித்த ஸ்டிக்கரை ஒட்டி வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல், இந்த பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், ஸ்டிக்கர் ஒட்டுவது நிறுத்தப்பட்டது.இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதம், ஹார்வே தந்தையின் காரை, வரி செலுத்தாததால், போக்குவரத்து துறையினர் எடுத்து சென்றனர்.

வரி செலுத்த மறந்ததால், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி, கார் எடுத்து வரப்பட்டது.இதுபோல் ஏராளமானோர், வரி செலுத்த மறந்து, 50 ஆயிரம் ரூபாய் முதல், 80 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்தியதை அறிந்த ஹார்வேக்கு, வரி செலுத்துவதற்கான தவணை நாள் குறித்த, ஸ்டிக்கர் ஒட்டும் திட்டம் மனதில் தோன்றியது.

உடனே தன் பெயரில், ஒரு வலைதளம் உருவாக்கி, அதில், இதுகுறித்து விளம்பரம் செய்தான். கார் உரிமையாளர், காரின் பதிவு எண், வரி செலுத்துவதற்கான தவணை நாள் மற்றும் ஸ்டிக்கரின் நிறத்தை குறிப்பிட்டால், உடனடியாக ஸ்டிக்கர் தயார் செய்து, அவர்களின் முகவரிக்கு சென்று, காரில் ஒட்டிவிடுவான். இதற்கு, 395 ரூபாய் கட்டணம்.

தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! NEBsoe2OQlS70dMfIG73+gallerye_003056812_1257584

400 ஆர்டர்கள் :

துவக்கத்தில் தினமும், 50 ஆர்டர்கள் வந்த நிலையில், தற்போது, 400 ஆர்டர்கள் வருவதாகவும், இதனால் தினமும், 1.60 லட்சம் ரூபாய் வரை வருமானம் சம்பாதிப்பதாகவும் ஹார்வே கூறியுள்ளான்.போக்குவரத்து துறைக்கு, 80 ஆயிரம் அபராதம் கட்டுவதைவிட, 400 ரூபாய் செலவு செய்து ஸ்டிக்கர் ஒட்டுவது, மிகவும் மலிவு என்று வாடிக்கையாளர்கள் பலர் கூறுகின்றனர்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 21, 2015 10:47 am

வாவ் ! சூப்பர் !!....................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon May 25, 2015 11:09 am

தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! 3838410834 தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! 3838410834 தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! 3838410834 தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! 3838410834 தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! 3838410834 தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! 3838410834 தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! 3838410834 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 8:02 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 12:48 am

நன்றி நவீன், நன்றி ப்ரீதிகா புன்னகை..எவ்வளவு சூப்பர் பையன் இல்ல?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 26, 2015 10:42 am

krishnaammaa wrote: புன்னகை..எவ்வளவு சூப்பர் பையன் இல்ல

சூப்பர் பையன்  தானே , அவன்
வாழ்த்துவோம் .

இருப்பினும் , இதற்கெல்லாம், மற்றவர்கள் துணை சார்ந்துதான் நிற்கவேண்டுமா ?
இமெயிலில் நினைவூட்டும் பகுதிகள் உள்ளன .
மொபைல் போனில் நினைவூட்டும் பகுதி உண்டு .
வேண்டாமைய்யா , ஒரு ஸ்டிக்கரில் , அந்த நாளை குறிப்பிட்டு ,
நம்மால் ,நம் காரின் ,கண்ணில் படும்படியாக ஓட்டமுடியாதா ?
மற்றவர் துணை சார்ந்து நிற்க வேண்டாத காரியங்களில் ,
அவர்களை சார்ந்து இருப்பது , என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 10:50 am

ஆச்சரியம் ஆனால் உண்மை !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 10:57 am

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote: புன்னகை..எவ்வளவு சூப்பர் பையன் இல்ல

சூப்பர் பையன்  தானே , அவன்
வாழ்த்துவோம் .

இருப்பினும் , இதற்கெல்லாம், மற்றவர்கள் துணை சார்ந்துதான் நிற்கவேண்டுமா ?
இமெயிலில் நினைவூட்டும் பகுதிகள் உள்ளன .
மொபைல் போனில் நினைவூட்டும் பகுதி உண்டு .
வேண்டாமைய்யா , ஒரு ஸ்டிக்கரில் , அந்த நாளை குறிப்பிட்டு ,
நம்மால் ,நம் காரின் ,கண்ணில் படும்படியாக ஓட்டமுடியாதா ?
மற்றவர் துணை சார்ந்து நிற்க வேண்டாத காரியங்களில் ,
அவர்களை சார்ந்து இருப்பது , என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1138706

பாருங்களேன் அவ்வளவு சோம்பேறியாக இருக்காங்க....அதை இந்த குட்டிபையன் 'cash ' பண்ணிட்டான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 10:58 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆச்சரியம் ஆனால் உண்மை !
மேற்கோள் செய்த பதிவு: 1138711

ஆமாம் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக