புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
4 Posts - 3%
prajai
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
1 Post - 1%
சிவா
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
1 Post - 1%
bala_t
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
296 Posts - 42%
heezulia
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_m10போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 24, 2015 12:00 am

போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! 6
விமானத்தில் செல்வோரும் கட்சியினரின் ப்ளெக்ஸ் போர்டு மூலம் தரை இறங்கும் அளவிற்கு வானுயர ப்ளெக்ஸ் போர்டுகள், காது கேட்காதவரும் காது அடைக்க வைக்கும் கட்சி கானாப் பாடல்கள், தெருவெங்கும் கட்சிக் கொடிகள், சிங்கப்பூர் சாலையை நினைவுபடுத்தும் துப்புரவு பணிகள், வழி நெடுக காது கிழியும் கேரளா செண்டை மேளம், குத்துப் பாட்டை கண்டுபிடித்தவர்களையே கலங்க வைக்கும் குத்தாட்டங்கள், இலவச டாஸ்மாக் சரக்கு, பிரியாணி இவை எல்லாம் நவ நாகரீக அரசியலின் அடையாளமாக மாறி விட்டன. இவை அனைத்தையும் நேற்று ஒரே இடத்தில காணக்கிடைத்த "பாக்கியம்" சென்னைவாசிகளுக்கு மட்டுமே உண்டு.

சுமார் 217 நாட்கள் கழித்து மக்கள் முன் வரும் ஜெயலலிதா, எளிமையாக, ஆடம்பரமில்லாமல் யாரையும் தொந்தரவு செய்யாத வகையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வந்து செல்வார் என எதிர்பார்த்த நிலையில், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போயஸ் கார்டனுக்கு வண்டி திரும்பாது என்ற சபதத்துடன் மக்களை வெயிலில் சிக்க வைத்து விட்டார்கள்.

ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்க ஜெயலலிதாவுக்கு மக்களின் போக்குவரத்தை, இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் விதமாக வரவேற்பு என்ற பெயரில் கஷ்டப்படுத்தி கட்சியினர் கொடுத்த இம்சைகள் தேர்தல் வரை எதிரொலிக்கும் என்றே சொல்லத் தோன்றுகிறது. எப்படியாவது எம்.எல்.ஏ. சீட் வாங்க வேண்டும் அல்லது அரசு ஒப்பந்த வேலை மூலம் கோடீஸ்வரனாக வேண்டும் என்பதற்காக கட்சியினர் கொடுத்த வரவேற்பு எதிர்பார்த்ததைவிட அதிகம் கொடுத்து அம்மாவின் மனம் குளிர வைத்து விட்டனர். எங்கு பதவி ஏற்றவுடன் இட மாறுதல் செய்து விடுவாரோ எனப் பயந்து போலீசாரும் தீவிர "கடமை" உணர்ச்சியில் அனைத்து உயர் அதிகாரிகளும் ஜெயலலிதா முன் தோன்றி விசுவாசத்தை காட்டினர்.

உலகின் வல்லரசான அமெரிக்க அதிபருக்கு கூட இப்படி ஓர் வரவேற்பை இந்திய அரசாங்கம் கொடுத்திருக்குமா என கேள்வி கேட்க வைக்கும் அளவிற்கு வரவேற்பும், மக்களை இம்சைப்படுத்தும் போக்குவரத்து நெரிசலும் இருந்தது.

மக்களும் நம்மிடம் சொல்லாமல் தேர்தல் தேதி கொடுத்து விட்டார்களோ என குழப்பத்திலும், இன்னமும் "வர வேண்டியது வரவில்லையே" என கலக்கத்திலும், 'பொதுத் தேர்தல் வருவதற்கான அறிகுறிகள்தான் இது... எனவே கைச் செலவிற்கு இனி கவலை இல்லை' என மன உறுதியுடன் கவலை மறந்து நின்று வேடிக்கை பார்த்தனர்.

ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா சாலைக்கு ஜெயலலிதா வந்ததால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. உங்கள் ஒருவருக்கு பாதுகாப்பு என்று இவ்வளவு போலீசையும் களமிறக்கி, போக்குவரத்தை மறித்து மக்களையும் கஷ்டப்படுத்துவது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியதாக்கி விட்டது. பாதை தெரியாமல் சிக்கி கொண்டவர்கள்படும் அவஸ்தையும், சாலை சரி இல்லாத பகுதியில் மாட்டிக் கொண்டவர்களும் அதிகம். பெட்ரோல் போட முடியாமல் வண்டியை உருட்டிக்கொண்டு சென்றவர்களும் அதிகம்.

அண்ணா சாலையை ஏதோ கட்சிக்காரர்கள் அவர்கள் "வீட்டு அண்ணா" போட்ட சாலையாக நினைத்து ஆங்காங்கே ப்ளெக்ஸ் போர்டுகளும், வரவேற்பு மேளதாளங்களும் செய்து உங்கள் விடுதலையை மறக்க முடியாதபடி எங்களை சாலையில் 3 மணி நேரத்திற்கு மேல் சிறை வைத்தனர். வெயிலின் கொடுமை ஒரு பக்கமும், வண்டியை எந்தப்பக்கமும் திரும்பிச் செல்ல முடியாதபடி கடும் வாகனப்புகை சூழ குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் மாட்டிக்கொண்ட பெண்களும், வயதானவர்களும் பட்ட அவஸ்தையை அரசியல்வாதிகளும், போலீசாரும் அனுபவித்தால் மட்டுமே தெரியும் அந்தக்கொடுமை. நெரிசலில் சிக்காத 108 அவசர வண்டிகளும் எமனிடம் சிக்காத நோயாளிகளும் மிகவும் குறைவு.

நேற்று ஆளுனரை ஜெயலலிதா சந்திக்கும் செய்தி தெரிந்தும் பாதுகாப்பில், போக்குவரத்தில் குளறுபடி செய்தது ஏன்? போயேஸ் கார்டனில் இருந்து புறப்படும் தகவல் போலீசுக்கு தெரியாதா? ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசுக்கு மேல் நின்று கொண்டு மற்ற இடங்களில் போக்குவரத்தை சரி செய்யத் தவறியது மக்களின் போக்குவரத்தை சிக்கலாக்கி விட்டது.

தங்களது பிறந்தநாள், கட்சி கூட்டத்திற்கு வருகை, தலைமைச் செயலக வருகை, திருமண விழாவிற்கு வருகை என எங்கு சென்றாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று சொல்லும் அளவிற்கு போலீஸ் தங்களது போக்குவரத்தில் மட்டுமே கவனமாக இருந்தனர்.

நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் மக்கள் வீட்டில் முடங்க வைக்கும் அளவிற்கு போக்குவரத்து நெரிசலை கொடுப்பது நியாயமா? உங்களுக்காக எந்த பலனும் எதிர்பார்க்காமல் நீங்கள் வழக்கில் வெற்றி பெற மொட்டை போட்டவர்களை மொட்டை வெயிலில் மூன்று மணி நேரம் தவிக்க விடுவது நியாயமா? அன்றாடம் மிதிபட்டு, இடி பட்டு ரயில், பேருந்தில் பயணம் செய்யும், இரு சக்கர வாகனத்தில் சிரமத்துடன் வேலைக்குச் செல்லும் சராசரி மனிதர்களை என்றைக்குத் தான் முதல்வர் மனமிறங்கி போக்குவரத்தை எளிதாக்குவாரோ என சென்னைவாசிகள் புலம்பி வருகின்றனர். உங்கள் அருகில் இருக்கும் அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் யாராவது ரயில், பேருந்து, இரு சக்கர வாகனத்தில் சீருடை அணியாமல் பயணம் செய்து பார்த்தல் அந்த “கொடுமையான அனுபவம்” தெரிந்து எளிமையாக வாழ வழி விடுவார்கள். அதற்குத்தான் வாய்ப்பே இல்லையே.

இனி ஒவ்வொரு நாளும் சட்டமன்றம் கிளம்பும்போதெல்லாம் போக்குவரத்து நெரிசலா என்று வாகன ஓட்டிகள் புலம்புவது தேவையா? பல கோடி பேர் ஓட்டளித்து வெற்றி பெற்ற உங்களுக்கு மக்கள் தானே பாதுகாப்பு. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். யாரையும் போக்குவரத்து சிக்கலில் கஷ்டப்படுதியதில்லை, ஆட்சி முடங்கினாலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை, போக்குவரத்தை முடக்காத எளிமையான முதல்வராக, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டார் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்,

வருங்காலத்திலாவது, போக்குவரத்து முடங்காமல் துரிதமாக இருக்கிறது, முதல்வர் வருகையால் போக்குவரத்து வசதிகள் தரமாகவும், சீராக உள்ளது என்று மக்கள் சொல்லும் அளவிற்கு போலீசார் நவீன போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தியும், துல்லியமான தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் முதல்வர் வருகையால் பொது மக்கள் பாதிப்படையாமல் திட்டமிட வேண்டியது மிக மிக அவசியம். சென்னை போன்ற பெரு நகரத்தில் முதல்வரின் வருகையால் அன்றாடம் போக்குவரத்து நெரிசல் செய்தி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதோடு முதல்வர் மீதான நல் எண்ணத்தையும் பாதிக்கும்.

உங்களுக்கு கட்சியினர் மட்டும் ஓட்டு போட்டு நீங்கள் வெற்றிபெறவில்லை. பொது மக்களாகிய நாங்களும் ஒட்டு போட்டதால்தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். இலவசம் கொடுத்து எங்களை சந்தோஷப் படுத்துவதைவிட, இதுபோன்ற போக்குவரத்து இம்சைகளை கொடுக்காமல் இருந்தாலே போதும். சந்தோஷத்தை விட வாழ்வில் நிம்மதியே முக்கியம். ஆர்ப்பாட்டமான அரசியலையும், கட்சியினரின் அடவடியையும் மக்கள் விரும்புவதில்லை. மக்களின் கஷ்டம் தீர ,"மக்களுக்காக உழைக்க" 5வது முறையாக முதல்வராகும் உங்களுக்கு நல் வாழ்த்துக்கள்!!.

விகடன்!

போயஸ் கார்டனும்… போக்குவரத்து நெரிசலும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக