உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 12:25 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm
» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:43 pm
» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm
» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm
» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:40 pm
» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:08 pm
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:07 pm
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Sat Jul 02, 2022 7:08 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Sat Jul 02, 2022 7:02 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:28 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
+7
Preethika Chandrakumar
சதாசிவம்
சரவணன்
ராஜா
T.N.Balasubramanian
krishnaamma
Achudhan
11 posters
Page 3 of 3 •
1, 2, 3

பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
First topic message reminder :
அனைவருக்கும் வணக்கம்.
சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.
சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.
இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?

Achudhan- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
மதிப்பீடுகள் : 25
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா......................
![]()
![]()
![]()
![]()
![]()
யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
போகட்டும் உங்கள் கோபத்தின் பலன் அத்துடன் போகட்டும்

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65384
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
shobana sahas wrote:[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா......................
![]()
![]()
![]()
![]()
![]()
யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
அய்யா .... பயம்மா இருக்கு ....
ஐயோ........இதுக்கு எதுக்கு ஷோபனா பயம் 2012 இல் உலகம் அழியும் என்று சொன்னர்கள்.........'பூஜ்' பூகம்பத்தின் போது , ஒரு சின்னஞ்சிறு சிசு கட்டிட இடிபாடுகளின் இடையே சிக்கி பலநாட்கள் கழித்து மீட்கப்பட்டது.............இப்படி முரணாக பல இருக்கு, எல்லாம் நாம் வாங்கிவந்த வரம்....பயந்து ஆகப்போவது ஒன்றும் இல்லை

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65384
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]shobana sahas wrote:[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா......................
![]()
![]()
![]()
![]()
![]()
யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
அய்யா .... பயம்மா இருக்கு ....
உலகத்தில் நடப்பது நடக்கப் போவது அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப் பட்டவை என்பது என் கருத்து. அவையாவும் பிரபஞ்சப் பதிவேட்டில் (AAKASHIC RECORD ) பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் படியே எல்லாம் நடக்கும்
வாஸ்த்தவம் ஐயா

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65384
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:shobana sahas wrote:[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா......................
![]()
![]()
![]()
![]()
![]()
யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
அய்யா .... பயம்மா இருக்கு ....
ஐயோ........இதுக்கு எதுக்கு ஷோபனா பயம் 2012 இல் உலகம் அழியும் என்று சொன்னர்கள்.........'பூஜ்' பூகம்பத்தின் போது , ஒரு சின்னஞ்சிறு சிசு கட்டிட இடிபாடுகளின் இடையே சிக்கி பலநாட்கள் கழித்து மீட்கப்பட்டது.............இப்படி முரணாக பல இருக்கு, எல்லாம் நாம் வாங்கிவந்த வரம்....பயந்து ஆகப்போவது ஒன்றும் இல்லை![]()
சரிதான் அம்மா ...

shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா......................
![]()
![]()
![]()
![]()
![]()
யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
போகட்டும் உங்கள் கோபத்தின் பலன் அத்துடன் போகட்டும்![]()
மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள் அம்மா (கிருஷ்னாம்மா என்பது போய் , அம்மாவாகி விட்டது ).
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
[You must be registered and logged in to see this link.]shobana sahas wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா......................
![]()
![]()
![]()
![]()
![]()
யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
போகட்டும் உங்கள் கோபத்தின் பலன் அத்துடன் போகட்டும்![]()
மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள் அம்மா (கிருஷ்னாம்மா என்பது போய் , அம்மாவாகி விட்டது ).
வாழ்க வளமுடன்

உங்க சௌகர்யம் போல கூப்பிடுங்கோ ஷோபனா

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65384
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.
ஆனால்,
நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.
ஆனால்,
நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.
ஆனால்,
நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.
வந்ததும் வராததுமாக 'ரெகமண்டேஷன்' பலமாய் இருக்கே விமந்தனி

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65384
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
பின்னே.... இங்க (சைனா) கொடுக்க வேண்டியதை அங்க கொடுத்துட்டார் போலும்.
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.
ஆனால்,
நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.
வந்ததும் வராததுமாக 'ரெகமண்டேஷன்' பலமாய் இருக்கே விமந்தனி
அது கோபமும் அல்ல சாபமும் அல்ல விமன்தனி அவர்களே. சாபம் கொடுக்கும் அளவுக்கு நான் ஒன்றும் முனிவன் இல்லை. சாதாரண ஆளுதான். எதோ ஒரு அமானுஷ்ய சக்தி அந்தசமயம் என்னை அப்படி பேச வைத்துள்ளது என்று நினைக்கிறேன்
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.
ஆனால்,
நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.
வாங்க விமந்தனி ,
வீட்டில்/ நாட்டில் யாவரும் சுகமா ?
எடுத்துக் கொண்ட விடுமுறையில் , திட்டப்படி எல்லாம் நடந்ததா?
நாட்டு நடப்புகள் ,என்ன நடந்தது ஒன்றுமே தெரியவில்லை நீங்கள் இல்லாமல் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12054
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
விமந்தனி wrote:அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிரளத்தான் வைக்கிறது. அதிலும் (ரமணீயன்) ஐயாவின் அனுபவம்.... பயங்கரம்.
ஆனால்,
நமசிவாயம் ஐயாவின் கோபம்.. இல்லையில்லை... அது சாபம். தேவையானது தான். ஐயா அப்படியே china க்கும் ஒரு சாபம் கொடுத்துடுங்களேன்.
[You must be registered and logged in to see this image.]
ஹா...ஹா...ஹா...விமந்தனி, இதைப்பார்த்ததும், உங்க கோபத்துக்கே பதில் போல இருந்தது எனக்கு

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65384
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
ஒன்றா இரண்டா இந்த அனுபவங்கள். மார்ச் 4/5 2011 அன்று கனவில் சாலை இரண்டாக பிளந்து இருந்தது போல் கண்டேன். எங்கேயோ பூகம்பம் என்று நெட்'ல் தேடி பார்த்தேன். Argentina வில் 4.5 ரிக்டர் என்று பதிவாகி இருந்தது. அதே சமயத்தில் நான் இந்திய'விற்கு தனியாக விமானத்தில் செல்வது போலவும் கனவு. என் தந்தையிடம் இந்த பூகம்ப கனவு பற்றி கூறினேன். Mar 11 ஜப்பான்'ல் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அந்த படங்களை தொலைகாட்சியில் பார்த்தபொழுது நான் கண்ட கனவு அது என்று தெரிந்தது. சில நாட்களில் தனியாக இந்தியா செல்லவும் நேரிட்டது தந்தையின் மறைவுக்கு.... இது போல் நிரைய கனவுகள் வாயிலும் அல்லது உணர்வுகள் வாயிலாகவும் போகாத கோயில்களும் நடக்க இருக்கும் சம்பவங்களும் தெரிய வரும். ஒருவர் சொன்னது போல் நான் சில காலம் த்யானம் எல்லாம் நிறுத்தி பார்த்தேன் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆனால் அந்த உள்ளுணர்வுகள் விடுவதாய் இல்லை. என்னை ஒரு குரு தெய்வ உபாசனையிலும் இறக்கி விட்டுவிட்டார். எங்கு விடை தேடியும் கிடைக்க வில்லை . எல்லா பாரத்தையும் கடவுள் மேல் போட்டு விட்டு நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
lotus73- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015
மதிப்பீடுகள் : 20
Re: பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
[You must be registered and logged in to see this link.]lotus73 wrote:ஒன்றா இரண்டா இந்த அனுபவங்கள். மார்ச் 4/5 2011 அன்று கனவில் சாலை இரண்டாக பிளந்து இருந்தது போல் கண்டேன். எங்கேயோ பூகம்பம் என்று நெட்'ல் தேடி பார்த்தேன். Argentina வில் 4.5 ரிக்டர் என்று பதிவாகி இருந்தது. அதே சமயத்தில் நான் இந்திய'விற்கு தனியாக விமானத்தில் செல்வது போலவும் கனவு. என் தந்தையிடம் இந்த பூகம்ப கனவு பற்றி கூறினேன். Mar 11 ஜப்பான்'ல் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அந்த படங்களை தொலைகாட்சியில் பார்த்தபொழுது நான் கண்ட கனவு அது என்று தெரிந்தது. சில நாட்களில் தனியாக இந்தியா செல்லவும் நேரிட்டது தந்தையின் மறைவுக்கு.... இது போல் நிரைய கனவுகள் வாயிலும் அல்லது உணர்வுகள் வாயிலாகவும் போகாத கோயில்களும் நடக்க இருக்கும் சம்பவங்களும் தெரிய வரும். ஒருவர் சொன்னது போல் நான் சில காலம் த்யானம் எல்லாம் நிறுத்தி பார்த்தேன் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆனால் அந்த உள்ளுணர்வுகள் விடுவதாய் இல்லை. என்னை ஒரு குரு தெய்வ உபாசனையிலும் இறக்கி விட்டுவிட்டார். எங்கு விடை தேடியும் கிடைக்க வில்லை . எல்லா பாரத்தையும் கடவுள் மேல் போட்டு விட்டு நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
வாழ்க வளமுடன்
Page 3 of 3 •
1, 2, 3

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|