புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 3 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 3 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 3 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 3 Poll_c10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 3 Poll_m10பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... - Page 3 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen

3 Posts - 4%
viyasan

2 Posts - 3%
prajai

Baarushree

ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 1%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 18, 2015 6:03 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்.

சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.

சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.

இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 01, 2015 1:48 pm

clairvoyance என்று கூறுகிற ,சக்தி அப்போது ஏற்பட்டு இருக்கலாம் அய்யா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 01, 2015 1:52 pm

Raja wrote:அண்ணன் , சிரித்துக்கொண்டே இரண்டு மாசத்தில் அரசு வேலை என்றால் வானத்தில் இருந்து பொத்துக்கொண்டு விழவா போகிறது , பெருசு கதைவிடுது என்று சொல்லிவிட்டு அதை மறந்தே போயிட்டார்.
எப்போதோ 5 / 6 மாதங்களுக்கு முன் எழுதிய Junior Engineer பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று அழுக்கு புன்னகை அரசாங்க கடிதம் சில நாட்களில் வந்ததும் அதன் பிறகு வேலையும் கிடைத்து , அதன் பிறகு பொறியியல் பட்டமும் பெற்று இன்று திருச்சி ரயில்வேயில் ஒரு பெரிய பணியில் உள்ளார். இதுவும் நாங்கள் நினைத்து நினைத்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம்.

நாமே அதிசயிக்கும் வண்ணம் சில ஆருடங்கள்/ பலன்கள் இருக்கும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 01, 2015 2:21 pm

T.N.Balasubramanian wrote:clairvoyance என்று கூறுகிற ,சக்தி அப்போது ஏற்பட்டு இருக்கலாம் அய்யா !

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 01, 2015 4:27 pm

Namasivayam Mu wrote:1999 ம்  ஆண்டு. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்  மட்டும் பயன்படுத்தும்  ஒரு சிறப்பு நூலகத்தில் நான் பபணியாற்றிக்  கொண்டு இருந்தேன்அப்போது எனக்கு நாற்பத்து ஐந்து வயது. அமெரிக்காவில் இருந்து வந்த  வரலாற்று  ஆராய்ச்சியாளர் ஒருவர் அவ்வப்பொழுது மதிய உணவு இடைவெளியில்  வந்து என்னிடம் தமிழில் உரையாடுவார். அவர் நன்றாக தமிழில்  பேசுவார். எங்கள் பேச்சு ஒருநாள்  அமெரிக்காவைப்பற்றி துவங்கியது. அந்த சமயம்  கொசாவா  என்ற நாட்டின் மீது  அமெரிக்காவும் அதன் நேட்டோ  படைகளும்  விமான தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த  காலம்.
பி.பி.சி தொலைக்காட்சியில்  அமரிக்காவின்  போர் நடவடிக்கைகள் ஒளிபரப்பப்பட்டுவந்தன.பள்ளிக் கூடம், மருத்துவ மனை. பாலங்கள் மீது  அமெரிக்க விமானங்கள்  தாக்குதல் நடத்தியது பற்றி எங்கள் பேச்சு தொடர்ந்தது.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று நினைத்தேன். மாறாக அவர் அதை நியாயப் படுத்தி பேசினார். அபொழுது நான்  உங்கள் நாட்டின் மீது  யாராவது  தாக்குதல் நடத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்டேன். அதற்கு  அவர் அகில உலகிலும் வல்லமை வாய்ந்த  அமெரிக்காவின் மீது  யாரும் போர் தொடுக்க  முடியாது என்று  மிகவும்  ஆணவத்தோடு பேசினார். அவர் பேசியதைக்கேட்டதும் எனக்கு திடீர் என்று எங்கிருந்தோ  கோபம் வந்து கொப்பளித்தது. என்ன செய்கிறோம் என்று உணரமுடியாத நிலை . ஆனால் உரத்தகுரலில்  பேசத்துவங்கினேன் என்னை அறியாமல். அவை:
உங்கள் நாட்டின் மேலும் தாக்குதல் நடத்தும் காலம்  வரும். அப்பொழுது அமெரிக்காவில் உள்ள நூற்றுப் பத்து மாடி கட்டிடங்கள்  இரண்டும் சுக்கு நூறாக  நொறுங்கி தூள் தூளாக மாறும். உங்கள் ராணுவ தலைமை  அலுவலகம் மீது  தாக்குதல்  நடத்துவார்கள்.  அமெரிக்கா என்ற ஒரு நாடு இருந்த இடம் தெரியாமல்  கடலில் மூழ்கும்  என்று கத்தினேன். அதன் பின்னர்தான் எனது ஆத்திரம் அடங்கியது. இதைக்கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆராய்ச்சியாளர் கொஞ்ச நேரம்  அமைதியாக இருந்தார். நானும் சம நிலைக்கு திரும்பினேன்

பின்னர் அவர் என்னிடம் நீங்கள் குறிபிட்ட முதல்  இரண்டு  சம்பவங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மூன்றாவதாக சொன்ன விஷயம் இயற்கை  சம்மந்தப் பட்டது. அது நடந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது  என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நடந்த சம்பவத்தை நான் மறந்து விட்டேன். ஆத்திரத்தில் எதோ பேசிவிட்டோம் என்று நினைத்துக் கொண்டேன்

இரண்டு ஆண்டுகள் கழிந்தன 2001 ம் ஆண்டு  அலுவலகம்  முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் பி.பி.சி. தொலைக்காட்சியில்  நியூயார்க் இரட்டை  கோபுரம் ஒன்றில்  தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் நேரடியாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது  இரண்டாவது கோபுரமும் தாக்கப் படுவதும் காட்டப் பட்டது. சிறிது நேரத்தில் பென்டகனும்  தாக்கப்பட்டது  ஒளிபரப்பானது. என்னத்த சொல்ல?
[You must be registered and logged in to see this link.]

ம்ம்... ஆச்சரியமாகத்தான் இருக்கு....அப்போ அமெரிக்கா மூழ்கும் நாளும் வரப்போகிறதா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ................

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 01, 2015 7:56 pm

krishnaamma wrote:

தெரியவில்லையே

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 02, 2015 1:00 am

காத்திருந்து பார்ப்போம் ஐயா புன்னகை...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Sep 02, 2015 6:32 am

krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா புன்னகை...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
[You must be registered and logged in to see this link.]

சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Sep 02, 2015 7:19 am

Namasivayam Mu wrote:
krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா புன்னகை...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
[You must be registered and logged in to see this link.]

சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
[You must be registered and logged in to see this link.]
அய்யா .... பயம்மா இருக்கு ....

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Sep 02, 2015 7:29 am

shobana sahas wrote:
Namasivayam Mu wrote:
krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா புன்னகை...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
[You must be registered and logged in to see this link.]

சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
[You must be registered and logged in to see this link.]
அய்யா .... பயம்மா இருக்கு ....
[You must be registered and logged in to see this link.]
உலகத்தில் நடப்பது நடக்கப் போவது அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப் பட்டவை என்பது என் கருத்து. அவையாவும் பிரபஞ்சப் பதிவேட்டில் (AAKASHIC RECORD ) பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் படியே எல்லாம் நடக்கும்

[You must be registered and logged in to see this link.]

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 02, 2015 1:04 pm

que sera sera என்ற ஸ்பானிஷ் பழமொழி படி ,
எது நடக்க வேண்டுமோ
அது நடந்தே தீரும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக