புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்தர்கள் துதி - Page 2 Poll_c10சித்தர்கள் துதி - Page 2 Poll_m10சித்தர்கள் துதி - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சித்தர்கள் துதி - Page 2 Poll_c10சித்தர்கள் துதி - Page 2 Poll_m10சித்தர்கள் துதி - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சித்தர்கள் துதி - Page 2 Poll_c10சித்தர்கள் துதி - Page 2 Poll_m10சித்தர்கள் துதி - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சித்தர்கள் துதி - Page 2 Poll_c10சித்தர்கள் துதி - Page 2 Poll_m10சித்தர்கள் துதி - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சித்தர்கள் துதி - Page 2 Poll_c10சித்தர்கள் துதி - Page 2 Poll_m10சித்தர்கள் துதி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர்கள் துதி

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 16, 2015 10:37 am

First topic message reminder :

1. பதினெண் சித்தர்கள் துதி:-

காப்பிட்டு யெனதாசன் போகநாதர்

          கழல் பணிந்துகும்ப முனிபாதம் போற்றி

கோப்பியமாய் நந்திமுனி பாதம் போற்றி

          கோரக்கர் புலிப்பாணி பாதம் போற்றி

மூப்பற்ற புஜண்டரிஷி பாதம் போற்றி

          மூலவர்கத் தேருடைய பாதம் போற்றி

தாப்பான தேரையர் பாதம் போற்றி

          தயவுள்ள யூகிகழல் போற்றி போற்றி

போற்றினேன் மச்சமுனிபுண்ணாக்கிசர்

          புகழுடைய இடைக்காரர் பூனைக்கண்ணன்

சாற்றினேன் சிவவாக்கியர் சண்டிகேசர்

          சார்பான ரோமரிஷிசட்டநாதர்

நாற்றிசையோர் போற்றுங்கா லாங்கிபாதம்

          நன்மனதில் சிந்தித்துத் தொழுதுபோற்றி

பாற்றால் போலுல கோர்கள் பிரமைதீர

          பாலித்தேன் மூலிகை சித்தே.

சிவனடியார்க் செய்யும் தொண்டு அந்த சிவனுக்கே செய்யும் தொண்டு - திருச்சிற்றம்பலம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 10:10 am

shobana sahas wrote:நான் சித்தர்கள் பற்றி படித்துள்ளேன் . எனக்கு ரொம்ப பிடிக்கும் சித்தர்களை . இந்திரஆ சௌந்தரராஜன் ரொம்ப எழுதி உள்ளார் . சித்தர்கள் துதி - Page 2 103459460 சித்தர்கள் துதி - Page 2 103459460 சித்தர்கள் துதி - Page 2 1571444738
அந்த புத்தங்களின் பெயர்களை இங்கே பதியலாமே..நானும் படிக்க ஆவலாக உள்ளேன்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 11:04 am

சரோ இந்த பாம்பாட்டி சித்தர் 18 சித்தர்களுள் ஒருவரில்லையா அச்தேபோல் முதலாவதாக உள்ள போகநாதர் யார் போகரா

ஈகரை தமிழ் களஞ்சியம் சித்தர்கள் துதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 11:24 am

balakarthik wrote:சரோ இந்த பாம்பாட்டி சித்தர் 18 சித்தர்களுள் ஒருவரில்லையா அச்தேபோல் முதலாவதாக உள்ள போகநாதர் யார் போகரா
மேற்கோள் செய்த பதிவு: 1140765
போகர் தான். பாம்பாட்டி சித்தர் பற்றி இன்னும் படிக்கலை. படிச்சிட்டு அப்புறம் பதில் போடுறேன்... புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 11:26 am

சமிபத்துல வேந்தர் தொலைக்காட்சி மூன்றாவது கண் நிகழ்ச்சியில் வெள்ளியங்கிரி மலையைபற்றியும் அதில் பாம்பாட்டி சித்தர் அமைத்த சுனை மற்றும் பாதைகளை காட்டினார்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் சித்தர்கள் துதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 11:27 am

balakarthik wrote:சமிபத்துல வேந்தர் தொலைக்காட்சி மூன்றாவது கண் நிகழ்ச்சியில் வெள்ளியங்கிரி மலையைபற்றியும் அதில் பாம்பாட்டி சித்தர் அமைத்த சுனை மற்றும் பாதைகளை காட்டினார்கள்
அப்படியா..youtube ல பார்த்துட வேண்டியது தான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 02, 2015 11:34 am

சரவணன் wrote:
balakarthik wrote:சமிபத்துல வேந்தர் தொலைக்காட்சி மூன்றாவது கண் நிகழ்ச்சியில் வெள்ளியங்கிரி மலையைபற்றியும் அதில் பாம்பாட்டி சித்தர் அமைத்த சுனை மற்றும் பாதைகளை காட்டினார்கள்
அப்படியா..youtube ல பார்த்துட வேண்டியது தான்.

ஆமாம் அதோட அடுத்த பாகத்துல கொல்லிமலை பற்றியும் பாம்பாட்டி சித்தரைபற்றியும் அவர் ஜீவசமாதி அடைஞ்சதை பற்றியும் சொன்னாங்க அதையும் பார்க்கவும்

ஈகரை தமிழ் களஞ்சியம் சித்தர்கள் துதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 02, 2015 11:55 am

சித்தர்கள் இந்த உலகின் காவலர்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 11:58 am

ராஜா wrote:சித்தர்கள் இந்த உலகின் காவலர்கள்
நடிகர் விஜையை சித்தர்னு சொல்றாரா? ஒன்னும் புரியல

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 02, 2015 12:15 pm

சரவணன் wrote:
ராஜா wrote:சித்தர்கள் இந்த உலகின் காவலர்கள்
நடிகர் விஜையை சித்தர்னு சொல்றாரா? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1140811சித்தர்கள் கிட்ட வேண்டாம் ...... புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக