புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_m10திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 10:39 pm

First topic message reminder :

திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 TmomGuEYRbeV0MpX71x2+images

திருக்குறள் பற்றிய செவி வழி செய்தி:

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை  மதுரை தமிழ் சங்கத்தில் அங்கீகாரம் செய்ய வில்லையாம். அதற்கு காரணம் திருவள்ளுவர் ஒரு சமணர் என்பதால் சைவ சமயத்தார் (தமிழ் சங்கத்தில் அதிகம் இருந்திருப்பார்கள் போல) அதனை மறுத்தார்களாம். பிறகு சோதனை ஒன்றை செய்து அதில் வெற்றி பெற்றால் அங்கீகாரம் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தார்களாம். அதன் படி திருக்குறள் நூலை குளத்தில் தூக்கி எரிந்தார்கலாம். இந்த நூல் மிதந்தால்  இதனை அங்கீகரிக்கலாம் என்றும், மூழ்கினால் அங்கீகாரம் செய்ய முடியாது என்றும் முடிவு செய்தார்களாம்.

அதிசயம்! திருவள்ளுவரின் தவ வலிமையாலும், நூலின் சக்தியாலும் தண்ணீரில் மிதந்ததாம்.அதாவது தாமரை மலர் ஒன்று நூலை தண்ணீரிலிருந்து மேலே எடுத்து வந்ததாம்..பின்னரே திருக்குறள் தமிழ் நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுமறை என்றும் அருவிக்கப் பட்டதாம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 16, 2015 12:19 pm

சங்கப் பலகையா? 
நான் தாமரை என்று கேள்விபட்டேன். இப்போது தான் திரி சூடு பிடிக்கிறது. அனைவரும் கருத்துகளை தொடருங்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 16, 2015 2:44 pm

M.Jagadeesan wrote:அப்பத்தைச்  சாப்பிடுங்கள்;  அதிலுள்ள குழிகளையும் எண்ணுங்கள் ! தவறில்லை.

ஆனால் அப்பத்தை சுட்டவர் யார் ? அவரது பூர்வீகம் என்ன ? அவர் எம்மதத்தினர் ? எவ்வினத்தவர் ?  என்கிற  ஆய்வு நமக்குத் தேவையில்லை.

அப்பம் சுவையாக உள்ளது. சாப்பிட்டு வைப்போமே !
மேற்கோள் செய்த பதிவு: 1136907

இப்படி சுவைக்க மட்டுமே தெரிந்ததனால்தான் அப்பத்துக்குச் சொந்தக்காரன் நான் தான் என்று எவனோ உரிமையைப் பெற்று விடுகின்றான். இப்படித்தானே நம் எல்லாப் பெருமைகளையும் உரிமைகளையும் விட்டு விட்டோம்.  சோகம்

திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Aதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Aதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Tதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Hதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Iதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Rதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Aதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 16, 2015 2:49 pm

திருவள்ளுவர் பெளத்தர் என்றும் பெளத்த சமயத்தினர் கூறுகின்றனர். ஒரு சில குறட்பாக்களிம் கருத்துரையை அவர்களது சமயக்கொள்கைக்கு ஏற்ப திரித்து எழுதி திரிக்குறள் என்று நூலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். 

அதுதான் திருக்குறளின் பெருமை. எல்லா சமயத்தினரும் அவரை ‘எம் சமயத்தினர்’ என்று கூறும் அளவில் சமயச்சார்புடன், சமயச் சார்பு இல்லாமல் எழுதியுள்ள பொதுமறை

திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Aதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Aதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Tதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Hதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Iதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Rதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Aதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Empty
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat May 16, 2015 3:40 pm

.

Dr . தயாளன் அவர்களே .. ஏதோ கூகுல் செய்யப் போய்.. இந்த அருமையான தகவல் கிடைத்தது

ஐம்பது ஆண்டுகளாக திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறேன். எனது ஆய்வுகளில் தலைசிறந்தது என்றால் அது 'திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்' என்ற எனது கண்டுபிடிப்புதான். இதை 1989 டிசம்பர் மாதம் மொரீஷியஸ் தீவில் நடைபெற்ற ஏழாவது அனைத்துலக தமிழ் மாநாட்டில் பேசினேன். பின் அதையே புத்தகமாக வெளியிட்டேன். அதை அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் வெளியிட்டார்.

மைலாப்பூர்தான் திருவள்ளுவர் பிறந்த இடம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வள்ளுவருக்காக வள்ளுவர் கோட்டம் அமைத்த கலைஞருக்கு இதை நம்புவது கடினமாக இருந்தது. ஆதாரங்களோடு நான் எழுதிய தகவல்களை அவரால் மறுக்க முடியவில்லை. அதன் மூலம் வள்ளுவர் பற்றிய பொய்யான பல கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். அதன்படி திருவள்ளுவர் வள்ளுநாட்டை ஆண்ட மன்னர், வள்ளுவ நாட்டின் ஒரு பகுதியான முட்டத்தை அடுத்துள்ள திருநாயனார்குறிச்சியில் பிறந்து, மதுரையில் சில காலம் தங்கி, மயிலாப்பூர் சென்று மறைந்தார். இதற்கான ஆதாரங்கள் திருக்குறளிலேயே எனக்கு கிடைத்தன.

கிட்டத்தட்ட திருக்குறளில் 50-க்கும் மேற்பட்ட சொற்கள் இந்தப் பகுதியில் மட்டுமே பேசப்படும் தனிச் சொற்கள் உள்ளன. 'இன்னைக்கு ஒரே மடியா இருக்கு' என்பது சாதாரண பேச்சு மொழி. மடி என்றால் சோம்பல். திருவள்ளுவர் மடியின்மை என்று ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். தமிழகத்தில் வேறெங்குமே சோம்பலை மடி என்று சொல்வதில்லை. இங்கு அது சாதாரண பேச்சுத் தமிழ்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கரைபுரண்டு ஓடும் நீரை மட்டுமே வெள்ளம் என்று சொல்லுவார்கள். குமரி மாவட்டத்தில் மட்டும்தான் கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர் போன்றவற்றையும் வெள்ளம் என்பார்கள். இதை வள்ளுவர் 'வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு ' என்று குறிப்பிடுகிறார். இந்த மண்ணில்தான் தாமரை பூத்த தடாகங்கள் அதிகம். குடிக்க வெள்ளம் வேண்டும் என்பது இங்கு பேச்சு வழக்கில் உள்ளது. மற்ற இடங்களில் இப்படி பேசினால் சிரிப்பார்கள். குமரி மாவட்டத்தில் வெள்ளம் என்றால் தண்ணீர் என்று பொருள். இதனை அப்படியே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.

அதேபோல் எழுவாய் உயர்தினையாக இருந்தாலும், பயனிலை அஃறிணையாகக் கூறுவது இந்த மக்களின் வழக்கம்.' அப்பா வரும்', 'அம்மா பேசும்', 'மாமா முடிக்கும்' இப்படி பல. இதை அப்படியே திருக்குறளில் பயன்படுத்துகிறார் வள்ளுவர். 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன் கண்விடல்' இந்த குறளில், இதனை இவன் முடிப்பவன் என்று கூறாமல் முடிக்கும் என்று கூறுவது, குமரித் தமிழ் இங்கு பேசுகின்றது.

அதேபோல் உணக்கின் என்ற வார்த்தையும், ஒரு பங்கு மண், கால் பங்கு ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி உரம் கூட தேவையில்லாமல் அந்த நிலத்தில் பயிர் செய்யலாம் என்பதை வள்ளுவர் 'நொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்' என்று குறிப்பிடுகிறார். இதில் உணக்கின் (காய வைத்தல்) என்ற வார்த்தையை குமரி மாவட்டத்தில் மட்டுமே மக்கள் பேசுகின்றனர்.

மீன்கள் மிணு மிணுப்பிற்கு மயங்கும் என்பது இவர்களின் கண்டுபிடிப்பு. முட்டம், கடியப்பட்டினம் மீனவர்கள் தூண்டிலில் ஜரிகையை இணைத்து மீன் பிடிப்பதில் வல்லவர்கள். இப்படி தூண்டிலில் பொன் இழையை வைத்து மீன் பிடிக்கும் வழக்கத்தை 'வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்ற தூஉம், தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று' என்று குறிப்பிடுகிறார். இத்தகைய தூண்டில் முறை திருவள்ளுவர் பிறந்த திருநாயனார் குறிச்சிக்கு அருகில் மட்டும்தான் உள்ளது. வேறு எங்கும் இல்லை. இந்த ஊரின் பழைய பெயர்தான் கடியப்பட்டினம்.

இவற்றையெல்லாம்விட ஓர் அரிய சான்றினை கூறுகிறேன். இதுதான் திருவள்ளுவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பதற்கு மிக அரிதான சான்று. 'வரைவின் மகளிர்' என்ற தலைப்பில் விலைமகள்களைப் பற்றி கூறுகிறார். 'பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில், ஏதில் பிணைந்தழீ இயற்று' என்பது அந்தக்குறள்.

வாடிக்கையாளர்களை மிகவும் அன்போடு தழுவுவதாக நடிக்கும் ஒரு விலைமகளின் செயல் இருட்டறையில் முன்பின் தெரியாத ஒருவரின் பிணத்தைத் தழுவுவது போலாகும் என்று கூறுகிறார். பிணம் தழுவுதல் என்பது பண்டைய கால நம்பூதிரி இனத்தவர்களிடையே இருந்தது. திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அனுப்புவார்கள். அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் சடலத்தை தழுவி வரவேண்டும். இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்கள். காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை.

கூலிக்காக முன் பின் தெரியாத பெண்ணின் பிணத்தை தழுவிய இளைஞனையும், பணத்திற்காக எந்த உடலையும் தழுவும் விலைமகளையும் வள்ளுவர் ஒப்பிட்டுக் கூறுகிறார். மலை நாட்டிலுள்ள பிணம் தழுவும் வழக்கத்தை வள்ளுவர் தமது நூலிலே குறிப்பிட்டிருப்பது அவர் குமரி மண்ணிலே பிறந்தவர் என்பதற்கான அசைக்க முடியாத சாட்சி'' என்றார் உறுதியான குரலில் பத்மநாபன்.

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 16, 2015 3:57 pm

அரிய தகவல் அறிய தந்த Sajiv Jino விற்கு நன்றி திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 103459460

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 16, 2015 4:36 pm

அது பிணம் அல்லவாம்...பணம் என்று
இருக்க வேண்டுமாம்...!!
-
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் ணந்தழீஇ யற்று.
-
இக் குறளின் திருந்திய சரியான பொருள் இதுதான்:
கொடுப்பாரை விரும்பாது கொடுப்பாரின் பொருளையே விரும்பும்
பொது மகளிரது பொய்யான தழுவலானது இருட்டறையில்
திருடன் ஒருவன் பிறரது பணத்தைத் தழுவி மகிழ்வதை ஒக்கும்.
-
=-
பொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 16, 2015 4:45 pm

SajeevJino அரிய தகவல்  நன்றி

திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Aதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Aதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Tதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Hதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Iதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Rதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Aதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 16, 2015 4:48 pm

ஏதோ ஒன்று ஆரம்பித்து கடைசியில் திருவள்ளுவரின் ஆய்வு திரியாக மாற்றம் கொண்டுள்ளது இத்திரி.
இத்திரியை பெயர் மாற்றம் செய்தால் என்ன சரவணன் யோசிங்கள்.

அல்லது திருவள்ளுவர் பற்றிய எல்லாவற்றையும் வெட்டி மற்றொரு தனித் திரியாகத் தொடங்குங்கள்>
இதில் இன்னும் அரிய தகவல்கள் எல்லாம் இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்

திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Aதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Aதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Tதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Hதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Iதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Rதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Aதிருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 Empty
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat May 16, 2015 6:42 pm

ayyasamy ram wrote:அது பிணம் அல்லவாம்...பணம் என்று
இருக்க வேண்டுமாம்...!!
-
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் ணந்தழீஇ யற்று.
-
இக் குறளின் திருந்திய சரியான பொருள் இதுதான்:
கொடுப்பாரை விரும்பாது கொடுப்பாரின் பொருளையே விரும்பும்
பொது மகளிரது பொய்யான தழுவலானது இருட்டறையில்
திருடன் ஒருவன் பிறரது பணத்தைத் தழுவி மகிழ்வதை ஒக்கும்.
-
=-
பொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்)
மேற்கோள் செய்த பதிவு: 1136966

நாங்க வள்ளுவர் சொல்வதைத் தான் எடுத்துக் கொள்வோம்...

திருடன் எங்கேயாவது இருட்டறையில் பணத்தை எடுத்து விட்டு அதை அங்கேயே அதை
கொஞ்சவோ தழுவவோ செய்வானா..!! தழுவுதல் என்றாலே கட்டி பிடுத்து கச முசா தானே

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 16, 2015 8:42 pm

தகவலுக்கு நன்றி SajeevJino திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 2 1571444738

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக