புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! - Page 2 I_vote_lcapநீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! - Page 2 I_voting_barநீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 2:58 am

First topic message reminder :

நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! - Page 2 11169065_868866836519748_8385816468766714154_n

“நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது”

இன்றைய தீர்ப்பு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கருத்து இது.

இந்த மண்ணாங்கட்டி மனசாட்சி நீதிமன்றம் தான் வெல்லும் என்றால், எதற்கு நீதிமன்ற வளாகங்கள் மற்றும் நீதிபதிகள்!

ஒருவர் குற்றவாளி என்று கூறி தண்டனை வழங்கிய தீர்ப்பு, எப்படி மற்றொரு நீதிபதியால் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டு “இவர் புடம் போடப்பட்ட தங்கம்” என்ற சான்றிதழுடன் விடுதலை செய்ய முடிகிறது.

இங்கு நீதி என்பதே இல்லை என்பது பாமரனுக்கும் தெளிவாகத் தெரியும்.

நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயிக்கப்படுகிறது அல்லது மத்திய அரசின் ஆணைக்கு அடிபணிந்து செயல்படுகிறது என்றுதானே பொருள்.

இனிமேல் தயவு செய்து சட்டத்தைத் இவ்வாறு திருத்திவிடுங்கள்...
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பது என்பது ஒருவரின் அதீத திறமையால் செய்யப்படுவது, எனவே யார் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசின் விருது வழங்கப்படும்.

இந்தியாவில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தே ஆக வேண்டும், இல்லையென்றால் இன்றைய அரசியல்வாதிகளால் நாட்டின் இறையாண்மையும், பொருளாதாரமும் சூறையாடப்பட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, இந்தியா ஒரு எத்தியோப்பியாவாகவோ அல்லது அதையும் விடக் கேவலமான நிலைக்கோ தள்ளப்படலாம்.

இன்று எந்த ஊரில் எடுத்துக் கொண்டாலும், ஒரு கட்சியில் உள்ளவன் தான் பெரும் செல்வந்தனாக உள்ளான். கட்சியில் ஏதாவது ஒரு சிறு பதவி கிடைத்த ஒரு சில வருடங்களிலேயே ஒருவனால் கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்துக் கொள்ள முடிகிறது என்றால் அது யார் பணம், அவனுக்கு எப்படி வந்தது என்று சிந்திக்கும் அறிவு மக்களுக்கு இதுநாள் வரை வரவில்லை.

இனிமேலும் வரவில்லை என்றால், கடவுளாலும் (அப்படி ஒருவர் இருந்தால்) மக்களைக் காப்பாற்ற முடியாது.

இந்த அரசியல்வாதிகளின் அட்டூழியங்களையும், ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டுவர எதிர்காலத்தில் என்ன நிகழும் என எதிர்பார்க்கிறீர்கள்?

* மக்கள் போராட்டம்?
* இராணுவ ஆட்சி?
அல்லது
எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற இன்றைய மக்களின் நிலை அடுத்த தலைமுறையிலும் தொடரும்?

நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 4:51 pm

ராஜா wrote:நீதிபதி குன்ஹா மீது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தி ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரின் புகழ் , நற்பெயர் இவற்றிற்கு களங்கத்தை ஏற்படுத்தி தவறான தண்டனையை அளித்தமைக்காக வழக்குதொடர வேண்டும்.

இது போல ஒரு பொதுநல வழக்கு ஒருவரால் தாக்கல் செய்ய முடியுமா என்று நம்ம ஈகரை வக்கீல்கள் ஆலோசனை சொல்லுங்கள்.  

மேற்கோள் செய்த பதிவு: 1136224

ஆம், முயற்சிக்கலாம் தல. அனால் இதில் மத்திய அரசின் தலையீடு வேறு உள்ளதே?
வழக்கை வெளிநாட்டில் தான் நடத்த முடியும்!

நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 12, 2015 6:52 pm

சிவா wrote:
ராஜா wrote:நீதிபதி குன்ஹா மீது அதிகாரத்தை தவறாகபயன்படுத்தி ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரின் புகழ் , நற்பெயர் இவற்றிற்கு களங்கத்தை ஏற்படுத்தி தவறான தண்டனையை அளித்தமைக்காக வழக்குதொடர வேண்டும்.

இது போல ஒரு பொதுநல வழக்கு ஒருவரால் தாக்கல் செய்ய முடியுமா என்று நம்ம ஈகரை வக்கீல்கள் ஆலோசனை சொல்லுங்கள்.  

மேற்கோள் செய்த பதிவு: 1136224

ஆம், முயற்சிக்கலாம் தல. அனால் இதில் மத்திய அரசின் தலையீடு வேறு உள்ளதே?
வழக்கை வெளிநாட்டில் தான் நடத்த முடியும்!
மேற்கோள் செய்த பதிவு: 1136337 அப்படின்னா ... இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமா போகட்டும் என்று ஒரு ஆப் (Half ) அடிச்சிட்டு கவுந்துட வேண்டியது தான் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 12, 2015 7:05 pm

வாதி பிரதிவாதி வக்கீல்கள் கூட்டணி அமைத்து ,
ஒரு முறை வாதி வக்கிலும்
மறுமுறை பிரதிவாதி வக்கிலும்
மாறி மாறி வாய்தா வாங்கி , வாதி பிரதிவாதிகளை
மொட்டை அடித்துவிட்டு ,
ஜட்ஜ் நமக்கு தெரிந்த ஆள்தான் , அட்ஜஸ்ட் பண்ணிடலாம் ,
என்ன கொஞ்சம் செலவாகும் என்பார்கள் .

என் காதில் விழுந்த விஷயம் .
அனுபவப்பட்டவர்கள் தான்
சரியா தவறா என்று கூறவேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 11:01 pm

T.N.Balasubramanian wrote:வாதி பிரதிவாதி வக்கீல்கள் கூட்டணி அமைத்து ,
ஒரு முறை வாதி வக்கிலும்
மறுமுறை பிரதிவாதி வக்கிலும்
மாறி மாறி வாய்தா வாங்கி , வாதி பிரதிவாதிகளை
மொட்டை அடித்துவிட்டு ,
ஜட்ஜ் நமக்கு தெரிந்த ஆள்தான் , அட்ஜஸ்ட் பண்ணிடலாம் ,
என்ன கொஞ்சம் செலவாகும் என்பார்கள் .

என் காதில் விழுந்த விஷயம் .
அனுபவப்பட்டவர்கள் தான்
சரியா தவறா என்று கூறவேண்டும் .

ரமணியன்

ஆம் ஐயா, அனைத்து நீதிமன்றங்களிலும் இதுதான் நடக்கிறது.
கிராமப் பஞ்சாயத்தை சட்டவிரோதமாக்கி அதை இப்பொழுது நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும் நடத்துகிறார்கள்.

பாதிக்கப்பட்டவனுக்கு நீதி கிடையாது, பணம் உள்ளவனுக்குத்தான் இவர்கள் வேலை செய்வார்கள்!

நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 10, 2015 7:11 am

இராணுவ ஆட்சி வரனுங்க...அப்போதான் ஆள்ஆளுக்கு கொக்கரிக்கமாட்டாங்க..........

avatar
jagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Postjagan Tue Nov 17, 2015 2:03 am

சிவா wrote:நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! - Page 2 11169065_868866836519748_8385816468766714154_n

“நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது”

இன்றைய தீர்ப்பு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கருத்து இது.

இந்த மண்ணாங்கட்டி மனசாட்சி நீதிமன்றம் தான் வெல்லும் என்றால், எதற்கு நீதிமன்ற வளாகங்கள் மற்றும் நீதிபதிகள்!

ஒருவர் குற்றவாளி என்று கூறி தண்டனை வழங்கிய தீர்ப்பு, எப்படி மற்றொரு நீதிபதியால் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டு “இவர் புடம் போடப்பட்ட தங்கம்” என்ற சான்றிதழுடன் விடுதலை செய்ய முடிகிறது.

இங்கு நீதி என்பதே இல்லை என்பது பாமரனுக்கும் தெளிவாகத் தெரியும்.

நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயிக்கப்படுகிறது அல்லது மத்திய அரசின் ஆணைக்கு அடிபணிந்து செயல்படுகிறது என்றுதானே பொருள்.

இனிமேல் தயவு செய்து சட்டத்தைத் இவ்வாறு திருத்திவிடுங்கள்...
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பது என்பது ஒருவரின் அதீத திறமையால் செய்யப்படுவது, எனவே யார் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசின் விருது வழங்கப்படும்.

இந்தியாவில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தே ஆக வேண்டும், இல்லையென்றால் இன்றைய அரசியல்வாதிகளால் நாட்டின் இறையாண்மையும், பொருளாதாரமும் சூறையாடப்பட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, இந்தியா ஒரு எத்தியோப்பியாவாகவோ அல்லது அதையும் விடக் கேவலமான நிலைக்கோ தள்ளப்படலாம்.

இன்று எந்த ஊரில் எடுத்துக் கொண்டாலும், ஒரு கட்சியில் உள்ளவன் தான் பெரும் செல்வந்தனாக உள்ளான். கட்சியில் ஏதாவது ஒரு சிறு பதவி கிடைத்த ஒரு சில வருடங்களிலேயே ஒருவனால் கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்துக் கொள்ள முடிகிறது என்றால் அது யார் பணம், அவனுக்கு எப்படி வந்தது என்று சிந்திக்கும் அறிவு மக்களுக்கு இதுநாள் வரை வரவில்லை.

இனிமேலும் வரவில்லை என்றால், கடவுளாலும் (அப்படி ஒருவர் இருந்தால்) மக்களைக் காப்பாற்ற முடியாது.

இந்த அரசியல்வாதிகளின் அட்டூழியங்களையும், ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டுவர எதிர்காலத்தில் என்ன நிகழும் என எதிர்பார்க்கிறீர்கள்?

* மக்கள் போராட்டம்?
* இராணுவ ஆட்சி?
அல்லது
எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற இன்றைய மக்களின் நிலை அடுத்த தலைமுறையிலும் தொடரும்?
மேற்கோள் செய்த பதிவு: 1136159 நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! - Page 2 103459460

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக