புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 35 Poll_c10மூளைக்குணவு - Page 35 Poll_m10மூளைக்குணவு - Page 35 Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 35 Poll_c10மூளைக்குணவு - Page 35 Poll_m10மூளைக்குணவு - Page 35 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்குணவு - Page 35 Poll_c10மூளைக்குணவு - Page 35 Poll_m10மூளைக்குணவு - Page 35 Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
மூளைக்குணவு - Page 35 Poll_c10மூளைக்குணவு - Page 35 Poll_m10மூளைக்குணவு - Page 35 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 35 Poll_c10மூளைக்குணவு - Page 35 Poll_m10மூளைக்குணவு - Page 35 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 35 Poll_c10மூளைக்குணவு - Page 35 Poll_m10மூளைக்குணவு - Page 35 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மூளைக்குணவு - Page 35 Poll_c10மூளைக்குணவு - Page 35 Poll_m10மூளைக்குணவு - Page 35 Poll_c10 
8 Posts - 3%
prajai
மூளைக்குணவு - Page 35 Poll_c10மூளைக்குணவு - Page 35 Poll_m10மூளைக்குணவு - Page 35 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூளைக்குணவு - Page 35 Poll_c10மூளைக்குணவு - Page 35 Poll_m10மூளைக்குணவு - Page 35 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூளைக்குணவு - Page 35 Poll_c10மூளைக்குணவு - Page 35 Poll_m10மூளைக்குணவு - Page 35 Poll_c10 
4 Posts - 1%
mruthun
மூளைக்குணவு - Page 35 Poll_c10மூளைக்குணவு - Page 35 Poll_m10மூளைக்குணவு - Page 35 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மூளைக்குணவு - Page 35 Poll_c10மூளைக்குணவு - Page 35 Poll_m10மூளைக்குணவு - Page 35 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 35 of 53 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 44 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 10, 2015 8:49 am

நன்றி ! ஷோபனா ! மிகவும் சரி . மற்ற கணக்குகளையும் முயற்சி செய்து பார்க்கவும் .

1 + ( 9 * 9 ) - 6 = 76 என்று எழுதவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 10, 2015 11:57 am

1,9,9,6 ஆகிய எண்களை வரிசை மாறாமல் பயன்படுத்தி 28 ஐ உருவாக்குதல்

1+9+√(9)×6 = 28
1 + 9 + ( 3 * 6 ) = 28
1 + 9 + 18 = 28




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 11, 2015 3:26 pm

அடுத்து 32 என்ற எண்ணை உருவாக்குதல்
******************************************************


(1/√(9))×96

= 1/3 x 96

=32



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 11, 2015 3:59 pm

ஐயா தாங்கள் தமிழ் ஆசிரியர் என்று ்அல்லவா நினைத்தேன். கணித ஆசிரியரா? கேள்விகள் பலமாக இருக்கிறது. நன்றி ஐயா நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 11, 2015 5:12 pm

நல்லது . ஷோபனாவுக்குக் கணிதத்தில் ஆர்வம் உண்டு . நீங்களும் அதுபோல முயற்சி செய்யலாமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 12:35 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Oct 12, 2015 12:52 am

நன்றி ஜெகதீசன் அய்யா . அய்யா இப்போவும் முயன்று கொண்டு தான் இருக்கிறேன் ... ஆனால் வேண்டும் என்கிற எண்களை தவிர வேறு கிடைகிறது .
உதாரணமாக
                        2
1/sqrt  9 * (9)+6     = 39
38 வரவில்லை .
அய்யா இது சரியா பாருங்கள்

1+sqrt 9+96 =100

நன்றி க்ரிஷ்ணாம்மா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 12:54 am

shobana sahas wrote:நன்றி ஜெகதீசன் அய்யா . அய்யா இப்போவும் முயன்று கொண்டு தான் இருக்கிறேன் ... ஆனால் வேண்டும் என்கிற எண்களை தவிர வேறு கிடைகிறது .
உதாரணமாக
                        2
1/sqrt  9 * (9)+6     = 39
38 வரவில்லை .
அய்யா இது சரியா பாருங்கள்

1+sqrt 9+96 =100

நன்றி க்ரிஷ்ணாம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1168233

உங்களுக்கு ஒரு அன்புத்தொல்லை ஷோபனா...................
.
.
.
புது கதை ஒன்று எழுதி இருக்கேன் பாருங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 12:57 am

shobana sahas wrote:நன்றி ஜெகதீசன் அய்யா . அய்யா இப்போவும் முயன்று கொண்டு தான் இருக்கிறேன் ... ஆனால் வேண்டும் என்கிற எண்களை தவிர வேறு கிடைகிறது .
உதாரணமாக
                        2
1/sqrt  9 * (9)+6     = 39
38 வரவில்லை .
அய்யா இது சரியா பாருங்கள்

1+sqrt 9+96 =100

நன்றி க்ரிஷ்ணாம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1168233

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 12, 2015 7:28 am

100 ஐ உருவாகிய விதம் மிகவும் சரி ! மற்றவற்றையும் முயற்சி செய்யவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 35 of 53 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 44 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக