புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
71 Posts - 47%
heezulia
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
52 Posts - 34%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
4 Posts - 3%
i6appar
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
3 Posts - 2%
Anthony raj
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
2 Posts - 1%
prajai
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
2 Posts - 1%
Barushree
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
1 Post - 1%
Jenila
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
148 Posts - 41%
heezulia
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
146 Posts - 40%
Dr.S.Soundarapandian
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
18 Posts - 5%
i6appar
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
11 Posts - 3%
Anthony raj
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
3 Posts - 1%
prajai
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மூளைக்குணவு - Page 44 Poll_c10மூளைக்குணவு - Page 44 Poll_m10மூளைக்குணவு - Page 44 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு

Page 44 of 53 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 48 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 17, 2016 5:09 pm

M.Jagadeesan wrote:10 மீட்டர் நீளமுள்ள ஒரு சங்கிலியின் இரு முனைகளும் சுவரில் ஆணியால் அடிக்கப்பட்டுள்ளன . அந்த சங்கிலியின் நடுப்பகுதி ஒவ்வொரு முனையிலிருந்தும் 5 மீட்டர் தூரத்தில் இருக்குமாறு தொங்குகிறது என்றால் , சங்கிலியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு ?
மேற்கோள் செய்த பதிவு: 1193957

சங்கிலியின் மொத்த நீளம் = 10 மீட்டர் .

சங்கிலியின் நடுப்பகுதி ஒவ்வொரு முனையிலிருந்தும் 5 மீட்டர் தூரத்தில் உள்ளது . அதாவது சங்கிலியின் இரு முனைகளும் சேர்த்து , ஒரே ஆணியால் அடிக்கப்பட்டால்தான் இது சாத்தியமாகும். எனவே சங்கிலியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள தூரம் = 0 மீட்டர் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 17, 2016 5:22 pm

M.Jagadeesan wrote:
M.Jagadeesan wrote:10 மீட்டர் நீளமுள்ள ஒரு சங்கிலியின் இரு முனைகளும் சுவரில் ஆணியால் அடிக்கப்பட்டுள்ளன . அந்த சங்கிலியின் நடுப்பகுதி ஒவ்வொரு முனையிலிருந்தும் 5 மீட்டர் தூரத்தில் இருக்குமாறு தொங்குகிறது  என்றால் , சங்கிலியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு ?
மேற்கோள் செய்த பதிவு: 1193957

சங்கிலியின் மொத்த நீளம் = 10 மீட்டர் .

சங்கிலியின் நடுப்பகுதி ஒவ்வொரு முனையிலிருந்தும் 5 மீட்டர் தூரத்தில் உள்ளது . அதாவது சங்கிலியின் இரு முனைகளும் சேர்த்து , ஒரே ஆணியால் அடிக்கப்பட்டால்தான் இது சாத்தியமாகும். எனவே சங்கிலியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள தூரம் = 0 மீட்டர் .
மேற்கோள் செய்த பதிவு: 1194125

ஒரு மாற்றத்திற்காக , ( for a change )

M Jagadeesan விடை மிகவும்  சரி !!

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் புன்னகை புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 17, 2016 6:20 pm

ஒரு மீட்டர் நீளமுள்ள தேங்காய் நாரினாலான கயிறு . ஒரு முனையில் வைக்கப்படும் நெருப்பு , கனன்று எரிந்து , மறுமுனையை அடைவதற்கு 1 மணி நேரம் ஆகிறது . உன்னிடம் இரண்டு கயிறுகள் கொடுக்கப் படுகின்றன. அந்த இரண்டு கயிறுகளும் சரியாக 45 நிமிடத்தில் எரிந்து சாம்பலாக வேண்டுமானால் என்ன செய்வாய் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 18, 2016 3:56 pm

M.Jagadeesan wrote:5 X 1/2 = 3 என்றால் 10 X 1/3 = ?
மேற்கோள் செய்த பதிவு: 1194096

5 X 1/2 = 3

இருபுறமும் 4 ஆல் பெருக்க

5 X 1/2 X 4 = 3 X 4

10 = 12

இருபுறமும் 1/3 ஆல் பெருக்க

10 X 1/3 = 12 X 1/3

10 X 1/3 = 4
===========

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 18, 2016 4:08 pm

M.Jagadeesan wrote:ஒரு மீட்டர் நீளமுள்ள தேங்காய் நாரினாலான கயிறு . ஒரு முனையில் வைக்கப்படும் நெருப்பு , கனன்று எரிந்து , மறுமுனையை அடைவதற்கு 1 மணி நேரம் ஆகிறது . உன்னிடம் இரண்டு கயிறுகள் கொடுக்கப் படுகின்றன. அந்த இரண்டு கயிறுகளும் சரியாக 45 நிமிடத்தில் எரிந்து சாம்பலாக வேண்டுமானால் என்ன செய்வாய் ?
மேற்கோள் செய்த பதிவு: 1194138

நிபந்தனை : இரண்டு கயிறுகளும் 45 நிமிடத்தில் எரிந்து சாம்பலாக வேண்டும் .

முதல் கயிற்றின் இருபுறமும் தீ வைக்கவும் . இரண்டாம் கயிற்றின் ஒருபுறம் மட்டும் தீ வைக்கவும் .
1/2 மணி நேரத்தில் முதல் கயிறு முற்றிலும் எரிந்துபோயிருக்கும் ; இரண்டாம் கயிறு பாதி மட்டும் எரிந்திருக்கும். இப்போது இரண்டாம் கயிற்றின் மறுமுனையிலும் தீ வைக்கவும் . இப்போது இரண்டாம் கயிறு 1/4 மணி நேரத்தில் முற்றிலும் எறிந்துவிடும் . ஆக 45 நிமிட நேரத்தில் இரண்டு கயிறுகளும் எரிந்து சாம்பலாகிவிடும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 18, 2016 8:18 pm

பிறந்தநாள் கேக் வட்டவடிவமாக உள்ளது. அதில் 8 சமமான துண்டுகள் வேண்டுமென்றால் , குறைந்தது எத்தனைமுறை வெட்டவேண்டும் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 9:50 pm

M.Jagadeesan wrote:பிறந்தநாள் கேக் வட்டவடிவமாக உள்ளது. அதில் 8 சமமான துண்டுகள் வேண்டுமென்றால் , குறைந்தது எத்தனைமுறை வெட்டவேண்டும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1194429

4

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 18, 2016 10:17 pm

முதலில் கேக்கை சரிபாதியாக வெட்டவேண்டும் .இந்த வெட்டுக்கு 90 டிகிரி சாய்வில் மீண்டும் ஒரு வெட்டு . இப்பொழுது கால்வட்ட வடிவில் 4 துண்டுகள் கிடைக்கும். அப்படியே கேக்கின் பக்கவாட்டில் படுக்கை வசமாக ஒரு வெட்டு வெட்டினால் மேலே 4 , கீழே 4 என்று எட்டு சமமான துண்டுகள் கிடைக்கும் . ஆக மூன்று தடவை வெட்டினால் போதும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 10:23 pm

கூட ஒரு வெட்டு அதிகம் சொன்னால் ,
கூட ஒரு பீஸ் கிடைக்கும்னு சொன்னாங்களே ,
இல்லையா அப்போ .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 18, 2016 11:43 pm

M.Jagadeesan wrote:முதலில் கேக்கை சரிபாதியாக வெட்டவேண்டும் .இந்த வெட்டுக்கு 90 டிகிரி சாய்வில் மீண்டும் ஒரு வெட்டு . இப்பொழுது கால்வட்ட வடிவில் 4 துண்டுகள் கிடைக்கும். அப்படியே கேக்கின் பக்கவாட்டில் படுக்கை வசமாக ஒரு வெட்டு வெட்டினால் மேலே 4 , கீழே 4 என்று எட்டு சமமான துண்டுகள் கிடைக்கும் . ஆக மூன்று தடவை வெட்டினால் போதும் !
சரி போல தான் தெரியுது , ஆனா இப்படி பண்ணினா கடையில் மொத்தம் 7 வெட்டுகள் ஆகுமே ஐயா :)0

(கேக்கில் உள்ள கிரீம் & பழங்கள் எல்லாம் மேலே உள்ள துண்டில் மட்டுமே போயிட்டதால் கீழே உள்ள நாலு துண்டுகள் கிடைக்க பெற்ற குழந்தைகள் ஆளுக்கு ஒரு வெட்டு நம்ம ஜெகதீசன் ஐயாவுக்கு கொடுப்பார்கள் , so 3+4=7)

Sponsored content

PostSponsored content

Page 44 of 53 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 48 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக