புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
40 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
40 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
40 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
40 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
40 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
40 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
40 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
40 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
40 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
40 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_m1040 - தேசியச் செய்திகள் - Page 13 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 13 of 20 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 16 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



40 - தேசியச் செய்திகள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 02, 2018 8:15 pm



மகாராஷ்டிராவில் சிறுவனின் வாயிலே பட்டாசு வெடித்ததில் அவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி தொடங்கவிருப்பதால் குழந்தைகள் குஷியில் ஆழ்ந்துள்ளனர். சில வாண்டுகள் இப்பொழுதே தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

அப்படி மகாராஷ்டிரா மாநில புல்தானா மாவட்டத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் ஜாலியாக பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தான். அவன் பற்றவைத்த பட்டாசு வெடிக்காததால், சிறுவன் அந்த பட்டாசை எடுத்து அதன் திரியை வாயால் கடித்துள்ளான்.

அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த பட்டாசு வெடித்ததில் சிறுவன் படுகாயமடைந்தான். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



40 - தேசியச் செய்திகள் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 03, 2018 6:18 am

அயோத்தியில் 151 மீ பிரம்மாண்ட ராமர் சிலை: யோகி ஆதித்நாத்
-
40 - தேசியச் செய்திகள் - Page 13 Tamil_News_large_2137407
லக்னோ:
உ.பி. மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை
அமைக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்
முடிவு செய்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளன.

இது குறித்து உ.பி. தகவல் துறை கூடுதல் தலைமை செயலாளர்
கூறுகையில் உ.பி. மாநிலம் அயோத்தியில் சராயு நதிக்கரையில்
151 மீ உயரத்தில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க முதல்வர்
முடிவுசெய்துள்ளார்.

அதற்கான அறிவி்ப்பை வரும் 6-ம் தேதி வெளியிடுகிறார்.
இதற்கான திட்ட மதிப்பு குறித்து சுற்றுலா மற்றும
கலாச்சாரத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தப்பட்டுள்ளது.

இந்த சிலை அமைக்கப்பட்டால் அது சுற்றுலாத்துறையை ஈர்க்கும்
என்றார்.
-
---------------------------------------
தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 03, 2018 6:27 am

சுற்றுலா தலமாக மாறுகிறது சுப்ரீம் கோர்ட்: பொதுமக்கள் பார்வையிட அனுமதி
-
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டை பொதுமக்கள் பார்வையிட அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்டத்தை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகெய் துவக்கி
வைத்தார். நேற்று நீதிபதிகள் ஒய்வறையில் ஒரு எளிய நிகழ்ச்சியாக
நடந்தது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 1 மணி வரை
பொது மக்கள் சுப்ரீம் கோர்டை பார்வையிடலாம்.

பொது விடுமுறைகளில் அனுமதி இல்லை.
பொதுமக்களுக்கு வழிகாட்டியும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் உச்ச நீதிமன்றத்தின் கட்டிடக் கலை குறித்தும் வரலாற்றுச்
சிறப்பு வாய்ந்த வழக்குகள் குறித்தும் விவரிப்பார்.

பார்வையாளர்கள் ஆன்லைன் மூலமாகவும் தங்களின்
சுற்றுலாவை முன்பதிவு செய்யலாம்.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 08, 2018 4:25 am

தெலுங்கானாவில் கட்டுக்கட்டாக சிக்கியது ரூ. 7.51 கோடி பணம்
-
ஐதராபாத்:
தெலுங்கானாவில் தேர்தல் ஆணைய பறக்கும்படையினர்
நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரூ. 7 கோடி பணம்
சிக்கியது.

தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி
தேர்தல் நடைபெறது. இத்தேர்தலில் ஓட்டுக்காக பணம்
கொடுக்கும் நபர்களை பிடிக்க தேர்தல் கமிஷன் சார்பில்
பறக்கும் படையினரும், போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஐதராபாத் நகரில் சைஃபாபாத்
என்ற பகுதியில் போலீசார் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில்
உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கோடிக்கணக்கில்
பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்
சோதனை நடத்தினர்.

சோதனையில்கணக்கில் வராத ரூ.7. 51 கோடி பணம் கட்டுக்
கட்டாக சிக்கியது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார்,
4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பக்கத்து மாநிலமான மஹாராஷ்டிராவில் இருந்து கார்மூலம்
கடத்தி வரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
-
------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 08, 2018 4:25 am

ரூ.18 கோடி ஊழல்: மாஜி அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு

புதுடில்லி:
கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்தவர்கள்
ரெட்டி சகோதரர்கள். இதில் ஜனார்த்தன் ரெட்டி
சுரங்கத் தொழில், இரும்புத்தாது ஏற்றுமதி என
பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.

கர்நாடகாவில் முந்தைய பா.ஜ. ஆட்சியின்போது,
சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரத்தில்
ஜனார்த்தன் ரெட்டி 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு
3 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில்
வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக இருந்த
போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை விடுவிக்க
ரூ. 18 கோடி லஞ்சம் கேட்டதாக வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு
தற்போது திடீரென தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
-
-------------------------------------
தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 08, 2018 4:33 am

ஏ.டி.எம். இயந்திரத்தில் பயங்கர தீ
-
புதுடில்லி:
டில்லியின் கிழக்கு மாவட்டமான லஷ்மிநகரில்
தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மிஷன்
அறை உள்ளது.

இங்கு நேற்று (நவ. 7) இரவு திடீரென தீப்பிடித்தது.
தீ மளமளவென பரவி முற்றிலும் எரிந்து சாம்பலானது.

தவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம்மில் எத்தனை லட்சம் இருந்தது என்பது குறித்த
தகவல் இல்லை.
-
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 08, 2018 7:20 am

இந்த தீ விபத்து விசமிகள் வேலையாக இருக்கலாமோ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 8:19 am

மிசோரம் தலைமை தேர்தல் ஆணையர் நீக்கம்
-
புதுடில்லி:
மிசோரம் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.பி. ஷசாங்க்
மீது மிசோரமில் ப்ரூ சமூகத்தினரை வாக்காளர் பட்டியலில்
நீக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு புகார்
கூறப்பட்டது. இதையடுத்து ஷசாங்க் நீக்கப்பட்டு, அவருக்கு
பதிலாக துணை தேர்தல் ஆணையராக இருந்த சுதீப் ஜெயின் நியமிக்கப்பட்டார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 10, 2018 8:20 am

மம்தாவுக்கு பாரத ரத்னா: எம்.பி. வலியுறுத்தல்
-
கோல்கட்டா:
மேற்குவங்க மாநில ஆளும் திரிணாமுல்
காங். எம்.பி. இத்ரிஸ் அலி கூறியது,

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வளர்ச்சி, மத நல்லிணக்கம்
உள்ளிட்ட விஷயங்களில் தேசிய ஒருமைபாட்டின் சின்னமாக
திகழ்கிறார்.

அவருக்கு இணையான தலைவர் வேறுயாரும் இருக்க முடியாது.

எனவே மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது
வழங்கி கவுரவிக்க வேண்டும் என்றார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 7:55 am

4½ ஆண்டு கால ஆட்சியில் 15 தொழில் அதிபர்களுக்கு ரூ.3½ லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
-
சரமா,

90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு
2 கட்டமாக நாளை(12-ந் தேதி) மற்றும் 20-ந்தேதி தேர்தல் நடைபெற
உள்ளது.

இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த மாநிலத்தில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


நேற்று அவர் கான்கெர் மாவட்டத்தில் உள்ள சரமா நகரில் நடந்த
பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது பிரதமர் மோடியை
கடுமையாக தாக்கினார்.

அவர் கூறியதாவது:-

கடந்த 4½ ஆண்டுகளில் மோடி ரூ.3½ லட்சம் கோடியை
15 பணக்காரர்களுக்கு கடனாக கொடுத்து உள்ளார்.
ஆனால் நாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல் படுத்த
ஒரு ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி மட்டுமே போதுமானது.

இதைப்போல் 10 மடங்கு மதிப்புள்ள கடன் தொகையை 15 தொழில்
அதிபர்களுக்கு கொடுத்துவிட்டு அதை மோடி தள்ளுபடியும் செய்து
விட்டார்.

அரசின் கஜானா சாவிகளை மோடி குறிப்பிட்ட 15 தொழில்
அதிபர்களிடம் மட்டும் ஒப்படைத்தார். இதுதான் மோடி அரசின்
4½ ஆண்டு கால சாதனை.

அதேநேரம் இந்த கஜானா சாவிகள் விவசாயிகள், இளைஞர்கள்,
ஏழைகள், பெண்கள், பழங்குடியினரிடம் தரப்பட வேண்டும் என்று
காங்கிரஸ் விரும்புகிறது.

மத்திய பிரதேசத்திலும், சத்தீஷ்காரிலும் காங்கிரஸ் தலைமையிலான
ஆட்சி அமைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த 2 மாநிலங்களுமே
மிகப்பெரிய வேளாண் மையங்களாக உருவாகும்.

நாட்டிற்கு தேவையான உணவு, பழங்கள், காய்கறிகளை வினியோகிக்கும்
மாநிலங்களாக இவை திகழும். எனவே காங்கிரசுக்கு மக்கள்
வாக்களிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
-
---------------------------------
தினத்தந்தி


Sponsored content

PostSponsored content



Page 13 of 20 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 16 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக